Page 1 of 1

Small online business from Home - இணையத்தில் சிறுதொழில்

Posted: Thu Aug 30, 2012 6:22 pm
by ஆதித்தன்
வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் வேலை செய்து சம்பாதிக்க பலர் விரும்புவது போல், பலர் சொந்தமாக சிறு முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்க விரும்புபவர்களும் இருக்கிறார்கள். அதற்கான இணைய சிறுதொழில்கள் பல உள்ளன. அவற்றில் முதன்மையானதாகப் பார்க்கப்படுவது விளம்பர வருவாய் தான். இச்சிறுதொழிலைத் தொடங்க பெரிதாக ஏதும் முதலீடு செய்ய வேண்டியிருக்காது. கொஞ்சமே கொஞ்சம் தான். அதாவது உங்களிடம் ஏற்கனவே இணைய இணைப்புடன் கணிணி இருக்கிறது அல்லவா! ஆகையால் கூடுதலாக வருடத்திற்கு ரூ.3000/- மட்டும் முதலீடாக செய்தால் போதும். மீதம் எல்லாம், வருவாய் தான். அதுவும் மாதம் 10000 முதல் 30000 வரை சம்பாதிக்கலாம். அப்படியென்றால் வருட வருவாய் 3 இலட்சம் வரை இருக்கலாம். செலவு என்னவோ வெறும் 3000 மட்டும் தான். ஆகையால் இணைய சிறுதொழில் என்பது மிகவும் இலாபம் கொடுக்கிற தொழில். இதனை பல நண்பர்கள் சேர்ந்து கூட்டாகவும் செய்யலாம்.

மேலும் விவரம் கோல்டு மெம்பர்களுக்கு மட்டும்.

Re: Small online business from Home - இணையத்தில் சிறுதொழில்

Posted: Wed May 04, 2016 3:37 pm
by sheikabdullah

Re: Small online business from Home - இணையத்தில் சிறுதொழில்

Posted: Wed May 04, 2016 4:04 pm
by venus
Dear sir,

I am a member of padugai, but I donot know, what is Gold member, I am interested , If you are interested, please send details to ssubramanian996@gmail.com

:thanks:

Re: Small online business from Home - இணையத்தில் சிறுதொழில்

Posted: Wed May 04, 2016 5:39 pm
by babasathya
Please send details to sathykishore@gmail.com

Re: Small online business from Home - இணையத்தில் சிறுதொழில்

Posted: Wed May 04, 2016 8:47 pm
by sundararajan
சார் தாங்கள் சொல்லும் வேலையை செய்ய ஆர்வமாக உள்ளேன். கோல்டு மெம்பர் ஆக எவ்வளவு கட்டணம் ? நன்றி....

Re: Small online business from Home - இணையத்தில் சிறுதொழில்

Posted: Thu May 05, 2016 5:29 am
by leadraja
pls send detail sir...newmaxraja@gmail.com

Re: Small online business from Home - இணையத்தில் சிறுதொழில்

Posted: Thu May 05, 2016 2:15 pm
by selvacg
Sir pls send me details my mail id selvacg@gmail.com

Re: Small online business from Home - இணையத்தில் சிறுதொழில்

Posted: Thu May 05, 2016 3:45 pm
by பிரம்மதேவன்
I am a golden member in padugai. I want details.

Re: Small online business from Home - இணையத்தில் சிறுதொழில்

Posted: Mon Sep 12, 2016 1:39 pm
by kajan1996
i want details
please sir
b129919@gmail.com