OFFER NATION:இரண்டே ஆஃபரில் 20$ சம்பாதிக்கும் வாய்ப்பு.

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

OFFER NATION:இரண்டே ஆஃபரில் 20$ சம்பாதிக்கும் வாய்ப்பு.

Post by கிருஷ்ணன் » Thu Sep 05, 2013 2:47 pm

Image
Image
ஆஃபர்களுக்கே என்றே ஒரு தளம் உள்ளது என்றால் அது ஆஃபர் நேசனாகத்தான் இருக்கும்.அந்த வகையில் நிறைய ஆஃபர்களை அதுவும் இலவசமாக அள்ளித் தந்து நம்மை சம்பாதிக்க வைக்கும் தளம் இதுவாகத்தான் இருக்கும்.அதுமட்டுமல்ல இந்த தளத்தில் நாமும் நம்முடைய ரெஃப்ரல்களும் செய்யும் ஆஃபர்கள் மூலம் 100$ Monthly contest,1000$ yearly contest, 100$Refferal contest என ஏராளமானப் பரிசுப் போட்டியிலும் நமது பெயர் எளிதில் இடம் பெற்றுவிடும்.எளிதாக இந்தப் போட்டியில் வெல்லலாம்.ஏற்கனவே நான் ஒரு முறை பரிசுப் போட்டியில் வென்று 20$ பரிசு வென்றுள்ளேன்.தற்பொழுது விதிமுறைகள் தளர்த்தப்பட்டு எளிதாக உள்ளதால் நீங்களும் எளிதில் வெல்ல‌லாம்.நான் சென்ற பதிவில்http://pottal.blogspot.in/2013/09/offernation.htmlகுறிப்பிட்ட இரண்டு ஆஃபர்களையும் காலாவதியாகும் முன் செய்தால் 100$ போட்டியில் உங்கள் பெயரும் வந்துவிடும்.ஏற்கனவே நானும் எனது ரெஃபரல்களும் இந்தப்போட்டியில் 15$க்கும் மேல் பெற்று முன்னிலையில் உள்ளோம். 1000$ yearly offer contest ல் சுமார் 5$ம்,100$ Monthly contest ல் சுமார் 15$ம் பெற்று முன்னிலையில் உள்ளேன்.இந்த இரண்டு போட்டிகளிலும் வெல்ல நீங்கள் எந்த ரெஃப்ரல்களும் சேர்க்கத் தேவையில்லை.நான் குறிப்பிட்டுள்ள இரண்டு ஆஃபர்களையும் சரியாகச் செய்து முடித்தால் போதும்.தானாகவே பரிசுப் போட்டியில் உங்கள் பெயர் சேர்ந்து விடும்.இது மாதத்தின் ஆரம்பம்தான் இன்னும் பல ஆஃபர்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது.முழு முயற்சி செய்தால் மூன்று போட்டியிலும் முதல் பரிசினைப் பெறும் திறமை இருந்தால் 300$ வரை வெல்லலாம்.(250$+25$+25$).இல்லையென்றாலும் நமது வழிகாட்டுதல்படி செயல்பட்டால் குறைந்தது 30$க்கும் குறையாமல் வெல்லலாம்.எனவே கீழ்கண்ட பேனரை சொடுக்கி எனது ரெஃப்ரலாக இணைந்து தங்கள் கணக்கினைத் தொடங்கி எனது டிப்ஸ்களையும் ட்ரிக்ஸ்களையும் மெயிலில் பெறுங்கள்.ஆஃபர்கள் காலாவதியாகும் முன் விரைந்து முடித்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
Image
yrsonline
Posts: 3
Joined: Thu Aug 15, 2013 10:39 pm
Cash on hand: Locked

Re: OFFER NATION:இரண்டே ஆஃபரில் 20$ சம்பாதிக்கும் வாய்ப்பு.

Post by yrsonline » Sun Oct 06, 2013 12:00 am

i am new pls explain
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: OFFER NATION:இரண்டே ஆஃபரில் 20$ சம்பாதிக்கும் வாய்ப்பு.

Post by கிருஷ்ணன் » Sun Oct 06, 2013 1:39 am

படுகைக்கு வரவேற்கிறோம். :ros: தாங்கள் புதிய நபர் என்பதால் முதலில் தாங்கள் மேற்கண்ட ஆஃபர் நேசன் ரெஃப்ரல் லிங்க் மூலமாக இணைந்து கொள்ளவும்.அதிலுள்ள விளம்பரங்களைக் க்ளிக் செய்து பார்ப்பது,வீடியோ பார்ப்பது,மற்றும் டாஸ்குகள் செய்வது மற்றும் FACEBOOK,TWIITER ல் LIKE மற்றும் FOLLOW செய்வது PTSU ஆஃபர்கள் மூலம் இணைந்து பணம் சம்பாதிக்கலாம்.மேலும் முதல் 1$ பே அவுட்டினை பெற்றவுடன் அதன் PAYMENT PROOFஐ வெளியிட்டு மேலும் 0.50$ பரிசாகப் பெறலாம்.இதற்கு முன் படுகையில் அல்லதுhttp://pottal.blogspot.inல் இது பற்றியுள்ள பதிவுகளைத் தேடிப் பார்த்து ப‌டித்தீர்களானால் முழு விளக்கங்கள் கிடைக்கும்.வாழ்த்துக்கள். :rock:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”