CROWD FLOWER TASKS:விரைவாகச் செய்ய சில ட்ரிக்ஸ்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

CROWD FLOWER TASKS:விரைவாகச் செய்ய சில ட்ரிக்ஸ்

Post by கிருஷ்ணன் » Tue Aug 20, 2013 12:36 am

NeoBux - Mini Jobs offers.png
தற்பொழுது NEOBUX,OFFERNATION,GETPAIDஆகிய மூன்று தளங்களிலும் Help us scrape article authors! என்ற டாஸ்குகள் சுமார் 8000த்திற்கும் மேல் நிலுவையில் உள்ளன.சுமார் 50000த்திற்கும் மேல் கடந்த மூன்று நாட்களாக நீடித்த போதிலும் அதனை யாரும் சரியாகச் செய்ய முடியவில்லை.காரணம் ஒரு டாஸ்கிற்கு 1 சென்ட் என்ற குறைந்த பணம்தான்.ஆனால் டாஸ்கினைச் சரியாகச் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.

இது போன்ற டாஸ்க்குகளை விரைவாகச் செய்ய ஏதாவது ட்ரிக்ஸ் உண்டா என்றால் கண்டிப்பாக இருக்கும் என்றே எனக்குத் தோன்றியது.செய்து பார்த்ததில் WORKOUT ஆனது.

அவை.

1. முதல் 2 டாஸ்க்குகளைக் கவனமாக அக்குய்ரெசி குறையாமல் செக் செய்து கவனமாகச் செய்யவும்.

2. அதன் பிறகு கடைசி விடையான No author or broken link என்பதை மட்டும் க்ளிக் செய்து கொண்டே செல்லுங்கள்.

3. அதற்காக மிகவும் வேகமாகச் செய்யாதீர்கள்.timer ல் ஒரு நிமிடம் (58.59) தாண்டியவுடன் சப்மிட் செய்யவும்.

4.இப்பொழுது உங்கள் டாஸ்குகள் அக்குயுரெசியுடன் க்ரெடிட் ஆகும்.

5.ஒரு சில நேரங்களில் அக்குய்ரெசி குறைந்து டவுண் ஆனால் சுமார் 80% என வந்துவிட்டால் மீண்டும் ஒரு சில டாஸ்கினை மட்டும் சரியாகப் பார்த்துச் செய்து அக்குய்ரெசியை சற்று அப்டேட் செய்து கொள்ளவும்.

6.இப்படியே ஒரு தளத்தில் சுமார் 50 டாஸ்க்குகள் வரை விரைவாகச் செய்து விடலாம்.

7. மூன்று தளங்களிலும் முயற்சி செய்தால் 200 டாஸ்குகள் வரை செய்து விடலாம்.

8. எனக்கு WORKOUTஆகிறது.நீங்கள் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் 30 டாஸ்க்குகள் கூட முடிக்க முடியாது என்பது போலத்தான் தோன்றுகிறது.எனவே விரும்பியவர்கள் முயற்சி செய்து பார்த்து உங்கள் அனுபவத்தினையும் பதிவிடுங்கள் .வாழ்த்துக்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: CROWD FLOWER TASKS:விரைவாகச் செய்ய சில ட்ரிக்ஸ்

Post by ஆதித்தன் » Tue Aug 20, 2013 12:51 am

இதற்குப் பெயர் சுக்கிரத் திசை இராசி என்று மட்டுமே சொல்ல வேண்டும்.

ஏனெனில், எதனை நாம் வேண்டா வெறுப்பாக இத்தோடு முடித்துக் கொள்வோம் என்று எல்லாவற்றிற்கும் No author என கிளிக் செய்கிறோமோ... அப்பத்தான் கூடுதலாக 3% அக்யூரசி அடிசனலாக கிடைக்கும். சில நேரம் தவறு என சுட்டி அக்யூரசி அவுட் ஆகும்.


கெட் பெய்டில்... ஆரம்பத்தில் ஒர் பேஅவுட் பேலன்ஸினை க்ளியர் செய்ய வேண்டும் என்பதற்காக 20 டாஸ்க் செய்தேன்.... பின்னர் செய்யப் போவதில்லை என்றதும்...டாஸ்க் முடிவதற்குள் சும்மா நாலு டாஸ்க் முடிச்சிக்குவோம்னு க்ளிக் செய்து அவுட் ஆகியாச்சி...

நியோவில் என்னும் அவுட் ஆகவில்லை.... அதற்காக 100 டாஸ்க் செய்துவிட்டேன் என்று இல்லை... செய்யவே இல்லை... எப்பவாவது 5 டாஸ்க் செய்வது... நீங்கள் சொல்வது போலவே அதிக நேரம் பிடிப்பதால், இதற்கு ஒர் ஆர்ட்டிகள் எழுதிவிடலாம் என ஆர்ட்டிகளுக்கான கரு தேட ஆரம்பித்துவிடுவேன்...
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: CROWD FLOWER TASKS:விரைவாகச் செய்ய சில ட்ரிக்ஸ்

Post by கிருஷ்ணன் » Thu Aug 22, 2013 8:13 am

GET PAID.COM ல் Help us validate Author for Articlesஎன்ற இதே போல் சுமார் 1000 டாஸ்க்குகள் உள்ளன.முதல் டாஸ்கினை கவனமாகச் செய்துவிட்டு அடுத்தவை எல்லாம் ஒரே பதில் "YES" டிக் செய்து கொண்டே செல்லுங்கள்.டாஸ்க் காலியாவதற்குள் 50 டாஸ்க் வரை அக்குய்ரெசி குறையாமல் செய்து விடலாம். :rock:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: CROWD FLOWER TASKS:விரைவாகச் செய்ய சில ட்ரிக்ஸ்

Post by கிருஷ்ணன் » Thu Aug 22, 2013 8:18 am

சுமார் 15 டாஸ்குகள் முடிப்பதற்குள் காலியாகிவிட்டன்.இனிமேல் இந்த டாஸ்குகள் கிடைத்தால் இந்த ட்ரிக்ஸினைப் பயன் படுத்திப் பாருங்கள். :com:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: CROWD FLOWER TASKS:விரைவாகச் செய்ய சில ட்ரிக்ஸ்

Post by கிருஷ்ணன் » Fri Aug 23, 2013 9:22 am

prabhu11 wrote:தற்பொழுது NEOBUX,OFFERNATION,GETPAIDஆகிய மூன்று தளங்களிலும் Help us scrape article authors! என்ற டாஸ்குகள் சுமார் 8000த்திற்கும் மேல் நிலுவையில் உள்ளன.சுமார் 50000த்திற்கும் மேல் கடந்த மூன்று நாட்களாக நீடித்த போதிலும் அதனை யாரும் சரியாகச் செய்ய முடியவில்லை.காரணம் ஒரு டாஸ்கிற்கு 1 சென்ட் என்ற குறைந்த பணம்தான்.ஆனால் டாஸ்கினைச் சரியாகச் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
நாம் மேற்குறிப்பிட்ட அதே டாஸ்க்ஸ் அனைத்து சைட்களிலும் சுமார் 15000த்திற்கும் மேல் உள்ளன.அதே ட்ரிக்ஸினைப் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.வாழ்த்துக்கள். :rock: :rock: :rock:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: CROWD FLOWER TASKS:விரைவாகச் செய்ய சில ட்ரிக்ஸ்

Post by கிருஷ்ணன் » Mon Aug 26, 2013 11:21 pm

மேலே குறிப்பிட்டது போன்ற சுமார் 5000 டாஸ்குகள் NEOBUX ல் AVAILABLE ஆக உள்ளன.இதே ட்ரிக்ஸினைப் பயன்படுத்தி விரைந்து முடித்துக் கொள்ளுங்கள். :rock:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: CROWD FLOWER TASKS:விரைவாகச் செய்ய சில ட்ரிக்ஸ்

Post by கிருஷ்ணன் » Tue Aug 27, 2013 9:29 am

prabhu11 wrote:GET PAID.COM ல் Help us validate Author for Articlesஎன்ற இதே போல் சுமார் 1000 டாஸ்க்குகள் உள்ளன.முதல் டாஸ்கினை கவனமாகச் செய்துவிட்டு அடுத்தவை எல்லாம் ஒரே பதில் "YES" டிக் செய்து கொண்டே செல்லுங்கள்.டாஸ்க் காலியாவதற்குள் 50 டாஸ்க் வரை அக்குய்ரெசி குறையாமல் செய்து விடலாம். :rock:

MORE THAN 5000 ABOVE MENTIONED TASKS AVAILABLE WITH GET PAID.COM.BE QUICK WITH SAME TRICKS AND EARN LOT
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: CROWD FLOWER TASKS:விரைவாகச் செய்ய சில ட்ரிக்ஸ்

Post by கிருஷ்ணன் » Thu Aug 29, 2013 11:09 pm

1. முதல் 2 டாஸ்க்குகளைக் கவனமாக அக்குய்ரெசி குறையாமல் செக் செய்து கவனமாகச் செய்யவும்.

2. அதன் பிறகு கடைசி விடையான No author or broken link என்பதை மட்டும் க்ளிக் செய்து கொண்டே செல்லுங்கள்.

3. அதற்காக மிகவும் வேகமாகச் செய்யாதீர்கள்.timer ல் ஒரு நிமிடம் (58.59) தாண்டியவுடன் சப்மிட் செய்யவும்.

4.இப்பொழுது உங்கள் டாஸ்குகள் அக்குயுரெசியுடன் க்ரெடிட் ஆகும்.

5.ஒரு சில நேரங்களில் அக்குய்ரெசி குறைந்து டவுண் ஆனால் சுமார் 80% என வந்துவிட்டால் மீண்டும் ஒரு சில டாஸ்கினை மட்டும் சரியாகப் பார்த்துச் செய்து அக்குய்ரெசியை சற்று அப்டேட் செய்து கொள்ளவும்.

6.இப்படியே ஒரு தளத்தில் சுமார் 50 டாஸ்க்குகள் வரை விரைவாகச் செய்து விடலாம்.
SAME TASKS AVAILABLE .USE SAME TRICKS AND EARN QUICK.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: CROWD FLOWER TASKS:விரைவாகச் செய்ய சில ட்ரிக்ஸ்

Post by கிருஷ்ணன் » Sat Aug 31, 2013 9:08 am

NEOBUX,OFFERNATIO,GET PAID.COM ல் Help us validate Author for Articlesஎன்ற இதே போல் சுமார் 20000 டாஸ்க்குகள் உள்ளன.முதல் டாஸ்கினை கவனமாகச் செய்துவிட்டு அடுத்தவை எல்லாம் ஒரே பதில் "YES" டிக் செய்து கொண்டே செல்லுங்கள்.ஒரு சில நேரங்களில் அக்குய்ரெசி குறைந்து டவுண் ஆனால் சுமார் 80% என வந்துவிட்டால் மீண்டும் ஒரு சில டாஸ்கினை மட்டும் சரியாகப் பார்த்துச் செய்து அக்குய்ரெசியை சற்று அப்டேட் செய்து கொள்ளவும்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: CROWD FLOWER TASKS:விரைவாகச் செய்ய சில ட்ரிக்ஸ்

Post by கிருஷ்ணன் » Sat Aug 31, 2013 11:37 pm

You ve completed all your work — Tasks by CrowdFlower.png
இன்று விரைவாகச் செய்தும் கூட 50 டாஸ்குகள் முடிப்பதற்குள் 5000 டாஸ்குகள் காலியாகிவிட்டன.எனினும்YES சொல்லியே 54 டாஸ்குகளை 90% அக்குயுரெசியுடன் அரைமணி நேரத்தில் முடித்துவிட்டேன்.பார்த்துப் பார்த்து செய்தால் பத்து டாஸ்குகளை முடிப்பதற்குள் எல்லாம் காலியாகிவிடும்.மேலும் அவ்வாறு செய்வதற்கு தகுந்த பேமெண்டும் இந்த டாஸ்கில் இல்லை என்பதால்தான் இந்த ட்ரிக்ஸினைப் பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது.மற்றபடி நல்ல பேமெண்ட் கிடைக்கும் டாஸ்குகளில் உதாரணமாக‌ (GET QUOTES RIYANAIR WEBSITES) நிதானமாகச் செய்து பணத்தினை அள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
:rock: :rock: :rock: :rock:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”