OFFERNATION:புதிய க்ரெடிட் ஆஃபர்.

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

OFFERNATION:புதிய க்ரெடிட் ஆஃபர்.

Post by கிருஷ்ணன் » Tue Jul 30, 2013 3:45 pm

Image
Image

ஆஃபர் நேசன் PAID TO SIGNUP பகுதியில் HITLEAP என்ற ஒரு ஆஃபர் உள்ளது.அதில் க்ளிக் செய்து HITLEAP SITE பக்கத்திற்குச் சென்று உங்கள் MAIL ID,USERNAME,PASSWORDகொடுத்து SIGNUP செய்துகொள்ளவும்.பிறகு உங்கள் மெயிலில் சென்றுCONFIRMATIONசெய்து பிறகு HITLEAP ல் TRAFFICEXCHANEஎன்ற தலைப்பில் சென்று க்ளிக் செய்தால் மற்றுமொரு டேப்பில் ஓடும் விளம்பரங்களை சுமார் 15 நிமிடம் பார்த்தால் HITLEAPல் சுமார் 5 MINUTES வரை க்ரெடிட் ஆனவுடன் OFFERNATION PTSUபகுதியில் சென்று உங்கள் USERNAME ஐ டைப் செய்து சப்மிட் செய்யவும்.உங்கள் பென்டிங் ஆர்டர் 24 மணி நேரத்திற்குள் 25 பாயிண்ட்ஸாக உங்கள் அக்கௌண்டிற்கு மாறிவிடும்.ஆஃபர் காலாவதியாகும் முன்பே விரைந்து செய்து முடித்துக் கொள்ளுங்கள்.நமது ரெஃப்ரல் PTCNANBAN சரியாகச் செய்து 25 பாயிண்ட்ஸ் பெற்றுவிட்டார்.அவருக்கு வாழ்த்துக்கள்.


OTHER OFFERS FOR TODAY WITH OFFERNATION:-

1. SUPERSONIC ADS<VISIT QUIKR.COM<EARN 2POINTS

2.SUPERSONIC ADS<GREETZAP <LOGIN WITH FACEBOOK.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: OFFERNATION:புதிய க்ரெடிட் ஆஃபர்.

Post by கிருஷ்ணன் » Wed Jul 31, 2013 9:18 am

HIT LEAP OFFER சுமார் 12 மணி நேரத்திற்குள் 0.25$ க்ரெடிட் ஆகிவிட்டது.மேலும் நமது ரெஃப்ரல்கள்PTCNANBAN,GEETHAKARTHI,KARTHIK198 ஆகியோரும் சரியாகச் செய்து பணத்தினைப் பெற்றுகொண்டுள்ளார்கள்.அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இது போல இன்னும் பல ஆஃபர் அப்டேட்ஸ் மெயிலில் பெற கீழ்கண்ட பேனர் மூலம் க்ளிக் செய்து இணையுங்கள்.இன்றே சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்.
:rock: :rock: :rock: :) :)

Image
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: OFFERNATION:புதிய க்ரெடிட் ஆஃபர்.

Post by கிருஷ்ணன் » Wed Jul 31, 2013 1:25 pm

OFFERNATION: HITLEAPஆஃஃபர் செய்து முடித்தவுடன் சுமார் 1 மணி நேரத்திற்குள் க்ரெடிட் ஆகிறது.நமது ரெஃப்ரல்கள் PTCNANBAN,GEETHAKARTHI,KARTHIK198,VALLI79,LUCKSHMI79ஆகியோர் சரியாகச் செய்து முடித்துவிட்டனர்.நீங்களும் ஆஃபர் காலாவதியாகும் முன் விரைந்து செய்து முடித்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: OFFERNATION:புதிய க்ரெடிட் ஆஃபர்.

Post by கிருஷ்ணன் » Mon Sep 02, 2013 12:52 am

ஆஃபர் நேசனில் தற்பொழுது பகுதியில் இரண்டு புதிய க்ரெடிட் ஆஃபர்கள் உள்ளன.

1. JACKPOT GPT

Image

இதில் க்ளிக் செய்து செய்து மேலும் அவர்கள் கூறியுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றினால் சுமார் ஒரு வாரத்திற்குள் 0.25$ க்ரெடிட் ஆகிவிடும்.எனது ரெஃப்ரல்கள் 3 பேருக்கு இது க்ரெடிட் ஆகிவிட்டது.

2. SURF SUMO 1000$ CONTEST

இது மிகவும் எளிதான புதிய ஆஃபர்.ஜஸ்ட் செய்து சுமார் 35 விளம்பரங்களை சர்ஃப் செய்தால் போதும்.மேலும் 0.25$ க்ரெடிட் ஆகிவிடும்.
Image


இது தவிர மற்ற விளம்பரங்கள்,வீடியோக்களை முயற்சி செய்து 1$ உடனடி பேஅவுட் வாங்கிவிடலாம்.வாழ்த்துக்கள்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”