சின்னச் சின்ன ஆஃபர்கள்.

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

சின்னச் சின்ன ஆஃபர்கள்.

Post by கிருஷ்ணன் » Mon Jul 29, 2013 7:02 pm

PTC தளங்களில் நாம் பல நேரங்களில் பே அவுட் வாங்கும் நிலையில் இருக்கும் பொழுது மட்டுமல்ல பல தளங்களிலும் திரும்ப திரும்ப க்ரெடிட் ஆகும் சின்ன சின்ன ஆஃபர்கள்தான் நம் வருவாயினைப் பன்மடங்காக்குவ‌தில் உதவிபுரிகின்றன.அந்த வகையில் நாம் தினமும் செய்யும் சின்னச் சின்ன ஆஃபர்கள் பற்றிய அலெர்ட் எனது "பொட்டல்"வலைப்பூவில் தினமும் அப்டேட் செய்யப்படுகிறது.இதனால் எனது ரெஃப்ரல்கள் மட்டுமல்ல எல்லோரும் இந்த தகவல்களை அறியும் வகையில் படுகையிலும் அப்டேட் செய்ய ஆயுத்தமாக இந்த தளத்தில் பதிவிட்டு படுகை மெம்பர்களை பணம் சம்பாதிக்க வைப்போம்.இதில் தாங்களும் இன்று செய்த ஆஃபர்கள் பற்றிய விவரங்களை அது சின்ன வீடியோ ஆஃபராக இருந்தாலு சரி பதிந்தால் புதிதாக வருபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். :ros: :rock:

இன்று நான் செய்த ஆஃபர்கள்
.

1. GET PAID.COM<<MATOMY<GREETZAP CLICK WITH FACEBOOK LOGIN 7 COINS<ENROLL SIGNUP 6COINS.

2.NEOBUX<TOKEN ADS<TRUST WATCH A VIDEO<EARN 13 NEOCOINS

3.PROBUX<SUPERREWARDS<PLAY POKER WITH PAMEELAA ANDERSON< 72 COINS

4.OFFERNATION<VIROOL< WATCH A VIDEO<0.5 POINTS

5.NEOBUX<SUPERREWARDS<NEW GAME MATCH3 <FACEBOOK INSTALL<7 COINS

6.NEOBUX<SUPERSONIC<Visit the Quikr website to earn NeoPoints!<11 POINTS

இவற்றில் GREETZAP,ENROLL SIGNUP ஆகிய இரண்டு ஆஃபர்களும் திரும்ப திரும்ப க்ரெடிட் ஆகும் ஆஃபர்கள்.GREETZAPல் க்ளிக் செய்து ஃபேஸ்புக்கில் லாக் இன் ஆனால் போதும்.இது எல்லா தளங்களிலும் SUPERSONIC,MATOMYஆகிய பகுதிகளில் உள்ளது.எனவே எல்லாவற்றிலும் முயற்சி செய்யலாம்.

ENROLL ஆஃபர் MATOMY,PAYMENTWALL ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ளது.இதனை சுமார் 20 தடவைக்கும் மேல் செய்யலாம்.ஆனால் ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய இமெயில் ஐடி வேண்டும்.அதற்கு என்ன செய்வது.சும்மா உத்தேசமாக ஒரு பிரபலமான பெயரைக் கொண்டு(EX: raja,ram,rani,arun,vijay@gmail.com என அடியுங்கள்.ஏற்றுக்கொண்டுவிடும்.ஏற்கன்வே உள்ளது எனக் காட்டினால் அதனுடன் raja123,ram111,என நம்பர் சேர்த்து அடிக்கவும்.மற்ற பகுதிகளில் ஏதாவது ஒரு பெயர்,இந்தியா,மொழி தமிழ்,பாடம் தமிழ் எனக் கொடுத்தால் போதும்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: சின்னச் சின்ன ஆஃபர்கள்.

Post by கிருஷ்ணன் » Tue Jul 30, 2013 7:33 pm

1. OFFERNATION<SUPERSONIC<QUIKR.COM<JUST VISIT AND SELECT CITY<EARN 2 POINTS

2. PROBUX<MATOMY<GREETZAP<JUST LOGIN WITH FACEBOOK<GET 27 PROCOINS INSTANTLY
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: சின்னச் சின்ன ஆஃபர்கள்.

Post by கிருஷ்ணன் » Thu Aug 01, 2013 12:33 am

1. NEOBUX -SUPERSONICS<WATCH TATA NANO VIDEO<GET 4 NEO POINTS


2. CLIXSENSE<MATOMY<DOWLOAD GOPLAYER TECH<INSTALL AND GET 12 CLIX CENTS :dol:


3 NEOBUX<MATOMY<WATCH TATA NANO VIDEO<GET 15 NEO COINS


4. OFFERNATION<SUPERSONIC ADS<WATCH VIDEO TATA NANO<1 POINTS


5. NEW OFFER<OFFERNATION<RADIUM ONE <WATCH A VIDEO TATA NANO
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: சின்னச் சின்ன ஆஃபர்கள்.

Post by கிருஷ்ணன் » Fri Aug 09, 2013 1:07 pm

1. GO TO NEOBUX < SUPER REWARDS<WHITESMOKE WRITER<DOWNLOAD AND INSTALL <GET 307 COINS<IF NOT CREDITED SEND TICKET TO SUPERREWARDS SUPPORT WITH YOUR MAIL ID AND COPY PASTE WELCOME MAIL OF WHITESMOKER OFFER.

2. GO TO OFFERNATION< RADIUMONE<WATCH TATA NANO VIDEOS<GET 1 POINTS
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சின்னச் சின்ன ஆஃபர்கள்.

Post by ஆதித்தன் » Fri Aug 09, 2013 7:49 pm

Get-Paid-இல் Classic Offers என்ற பகுதியில் E-Type என்ற லோக்கல் லேங்குவேஜ் டைப் ரைட்டிங்க் சாப்ட்வேர் உள்ளது. இன்ஸ்டால் செய்தால் 5 பாயிண்ட்ஸ்.
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: சின்னச் சின்ன ஆஃபர்கள்.

Post by efgroups » Sun Aug 11, 2013 10:54 pm

adhi sir 1 coin மதிப்பு எவ்வளவு
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சின்னச் சின்ன ஆஃபர்கள்.

Post by ஆதித்தன் » Sun Aug 11, 2013 11:30 pm

efgroups wrote:adhi sir 1 coin மதிப்பு எவ்வளவு
5 காயின் = 1 செண்ட்

விவரம் > viewtopic.php?f=28&t=5459&p=21227#p21227
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: சின்னச் சின்ன ஆஃபர்கள்.

Post by கிருஷ்ணன் » Mon Aug 19, 2013 6:17 pm

1. PROBUX<TOKEN ADS<WATCH HUNDAI VIDEO<GET 4 PRO COINS

2.GO TO GET PAID.COM<SUPERSONIC ADS<install GREET ZAP WITH FACEBOOK<GET 7 COINS

3.NEOBUX<SUPERREWARDS<ENROLL .COM OFFER<GET 14 NEO COINS
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: சின்னச் சின்ன ஆஃபர்கள்.

Post by கிருஷ்ணன் » Thu Aug 29, 2013 8:27 pm

1.PROBUX<SUPER REWARDS<WATCH VIDEOS

2.OFFERNATION<VIROOL VIDOES<MORE THAN 5 VIDEOS

3.NEOBUX<MATOMY<GREETZAP,FACEBOOK INSTALL<25 NEOCOINS

4.NEOBUX<SUPERREWARDS<BIGFLIX<PURCHASE OFFER<EARN 391 NEOCOIN BY JUST Re 1 trails<Carefully unsubscribe for forthcoimg months.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: சின்னச் சின்ன ஆஃபர்கள்.

Post by கிருஷ்ணன் » Mon Sep 02, 2013 2:05 pm

1. NEOBUX<MATOMY<ENROLL SIGN UP OFFER<EARN 21 NEO COINS

2. CLIXSENSE<Matomy<GREET ZAP< 2 CENTS

3. CLIXSENSE<MATOMY<ENROLL SIGN UP< 3 CENTS

4. PROBUX<TOKEN ADS<WATCH QATAR AIRWAYS VIDEOS< 9 PROCOINS
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”