ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்:ஆதாரங்கள்.

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்:ஆதாரங்கள்.

Post by கிருஷ்ணன் » Mon Jul 01, 2013 8:41 pm

Image
ஆன்லைன் ஜாப் என்றாலே அலர்ஜியாக ஓடுபவர்களுக்கு மத்தியில் வெறும் PTC தளங்கள் மூலமே பகுதி நேரமாகவே தினமும் ஓரிரு மணி நேரப் பணியில் பல ஆயிரங்களை அதுவும் உடனுக்குடன் சம்பாதிக்கலாம் என்றால் ஏளனமாகக் கூட‌ உங்களைப் பார்க்கலாம்.அது உண்மையல்ல.முயற்சி செய்யாம‌லேயே அவதூறு பரப்புவோரை நம்பாமல் முழு முயற்சி செய்தால் எல்லாம் சாத்தியமே.இதோ நான் முயற்சி செய்ய ஆரம்பித்த கடந்த மூன்று மாதங்களில் கடந்த மாதத்தில் மட்டும் பகுதி நேரமாக‌ நான் சம்பாதித்த தொகை சுமார் 5000 ரூபாய்க்கும் (82$)மேல். அதுவும் வெறும் PTC தளங்களின் மூலமே இவ்வளவு சம்பாதிக்க முடியும் என்றால் இன்னும் இணையத்தில் எவ்வளவோ வாய்ப்புகள கொட்டிக் கிடப்பதைப் பயன்படுத்தினால் பணத்தை அள்ளலாம் அல்லவா?வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகள்,கல்லூரி மாணவ,மாணவியர்கள்,ப்ரொவ்சிங் சென்டர் வைத்திருப்போர்,பங்குச் சந்தை,ஃபாரெக்ஸ்,வ்லைப்பதிவர்கள் என இணையதள வேலைகளில் ஈடுபட்டிருப்போர் என இன்று கம்ப்யூட்டரும் கையுமாக அலைபவர்களுக்கு இதனைவிட சிறந்த எளிய பகுதி நேர வேலை எதுவும் இருந்தால் இங்கே பகிரலாம்.இதில் எந்த முதலீடும் இல்லை,மோசடிகளும் இல்லை.இருக்கும் இடங்களை நாம் பரிந்துரைப்பதில்லை.எல்லாமே ஆதாரங்களுடந்தான் அறிமுகப்படுத்துகிறோம் PTC.தள வேலைகளைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட்டால் எல்லாம் சாத்தியம்.தனி மரம் தோப்பாகாது.ஆதலால் நீங்களும் சம்பாதியுங்கள்.மற்றவர்களையும் சம்பாதிக்க வையுங்கள்.அதுதான் உங்களை முன்னேற்றும்.நாம் பரிந்துரைத்துள்ள பத்து தளங்களிலுமே தினம் தினம் பல வாய்ப்புகள் வந்து போகும்.பயன்படுத்துவது உங்கள் கைகளில்.எனது ரெஃப்ரல்களுக்கு அவ்வப்பொழுது மெயிலில் அப்டேட் செய்து கொடுப்பதால் எல்லாருமே எளிதில் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள் ஏற்றுக்கொள்வதும் இணைந்து சம்பாதிப்பதும் உங்கள் கைகளில்.
Image
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்:ஆதாரங்கள்.

Post by கிருஷ்ணன் » Mon Aug 19, 2013 4:57 pm

Image
இது இந்த மாதத்திற்கான .சுமார் 80$ ( 80 60)= 4800 ரூபாய்.

பணியின் சிறப்பு:‍

1.தினமும் 1 முதல் 2 மணி நேரம்.

2.உங்களுக்கு வசதியான நேரங்கள்.

3.வருமானம் உங்கள் திறமைக்கேற்ப‌

4. இல்லத்தரசிகள்,கல்லூரி மாணவர்கள்,மாற்றுத் திறனாளிகள்,அரசு ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் ஏற்ற பகுதி நேர வேலை.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்:ஆதாரங்கள்.

Post by கிருஷ்ணன் » Mon Aug 19, 2013 4:57 pm

Image
இது இந்த மாதத்திற்கான .சுமார் 80$ ( 80 60)= 4800 ரூபாய்.

பணியின் சிறப்பு:‍

1.தினமும் 1 முதல் 2 மணி நேரம்.

2.உங்களுக்கு வசதியான நேரங்கள்.

3.வருமானம் உங்கள் திறமைக்கேற்ப‌

4. இல்லத்தரசிகள்,கல்லூரி மாணவர்கள்,மாற்றுத் திறனாளிகள்,அரசு ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் ஏற்ற பகுதி நேர வேலை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்:ஆதாரங்கள்.

Post by ஆதித்தன் » Mon Aug 19, 2013 5:30 pm

:great: வாழ்த்துகள் சார்... சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.



உங்களுடைய 3 மாத அனுபவத்தில் ஒர் சில உண்மைகள் உங்களுக்கு ரிப்போர்ட்டாக கிடைத்திருக்கும்... அதனை வைத்து அடுத்தக்கட்ட காய் நகர்த்தலை சரியாக கொண்டு சென்றால் மட்டுமே கூடுதலாக சம்பாதிக்க முடியும், முயற்சியுங்கள்.

:ros:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்:ஆதாரங்கள்.

Post by கிருஷ்ணன் » Sun Oct 20, 2013 10:26 pm

Image
Image
Image
ஆன்லைன் தளங்கள் மூலம் எந்த முதலீடுமின்றி பகுதி நேரமாக கிடைத்த நேரத்தில் கிடைத்த வேலையைச் செய்து வருமானம் ஈட்டியதற்கான ஆதாரங்கள்தான் இவை. சுமார் 65$ அதாவது கிட்டத்தட்ட 4000 ரூபாய்.

பணி நேரம் :

தினம் ஒரு மணி நேரம் முதல் உங்களுக்கு கிடைக்கும் நேரங்கள்.

பணி:

விரிந்து கிடக்கும் இணைய தள உலகில் விளம்பரங்களை மார்கெட்டிங்க் செய்வதுதான்.மேலும் கூகுள் போன்ற பெரிய கம்பெனிகளின் தேடுதல் இயந்திரங்களுக்கு தேடுதல் சரியாக அமைய உதவும் சின்னச் சின்ன வேலைகள் (மினி ஜாப்ஸ்).மற்றும் பலதரப்பட்ட சின்னச் சின்ன ஆனால் எளிதில் எல்லோராலும் செய்து முடிக்கக் கூடிய பணிகள்.

பணம் பெறும் முறை;

பேபால் எனப்படும் இன்ட்ர்னேஷனல் இணைய வங்கி மூலம் இரண்டு மூன்று நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்.

தகுதி:

இணையத்தில் உலாவத் தெரிந்த அனைவரும் ஈடுபடலாம்.குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகள்,இல்லத்தரசிகள்,ஆசிரியர்கள்,ஓய்வு பெற்றோர்,எல் ஐ சி,ரியல் எஸ்டேட் முகவர்கள்,பங்குச் சநதை,ஃபாரெக்ஸ் ட்ரேடர்ஸ்,வலைதள மற்றும் வலைப்பூ நடத்துபவர்கள் மற்றும் கணிணியும் கையுமாக இருப்பவர்கள் அனைவருக்கும் ஏற்ற பணி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய்:ஆதாரங்கள்.

Post by ஆதித்தன் » Sun Oct 20, 2013 10:34 pm

சிறப்பாகச் செயல்பட்டு தொடர்ச்சியாக பேமண்ட் வாங்கி அனைவருக்கும் உற்சாகத்தினை ஊட்டும் தங்களுக்கு, வாழ்த்துகள் சார்,


என்னும் சிலர் அவ்வப் பொழுது பேமண்ட் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கு சொல்வதில்லை. அதனால் அவர்களுக்குத்தான் வருவாய் இழப்பு என்று ஏனோ தெரியாமல் இருக்கிறார்கள்.


நாம் பணம் வாங்கி வருகிறோம் என்று தெரிந்தால் தான் என்னும் பலர் இணைந்து மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் பணியினைச் செய்வார்கள்.

நன்றி.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”