தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
sathyaseelan89
Posts: 18
Joined: Sun Jun 12, 2016 10:16 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by sathyaseelan89 » Wed Jan 11, 2017 4:21 pm

ஆதித்தன் wrote:
sathyaseelan89 wrote:சார் எனக்கு ஏற்கனவே ஒரு அரசியல் ரீதியாக Blogger இருக்கிறது அதில் Ad post செய்ய முடியுமா... உதவி செய்கிறீர்களா ஆதிசார்...

ad post செய்யலாம்

http://tncpim.blogspot.in இந்த தளத்தில் விளம்பரம் செய்து தருகிறீர்களா ஆதி சார்..
Balasowndhari
Posts: 3
Joined: Sun Mar 05, 2017 7:55 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by Balasowndhari » Wed Mar 08, 2017 2:54 pm

www.bsanthi587.wixsite.com/balashri ithuthan ennoda valaipoo sir work panna udhavunga sir please
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by ஆதித்தன் » Wed Mar 08, 2017 3:33 pm

Balasowndhari wrote:http://www.bsanthi587.wixsite.com/balashri ithuthan ennoda valaipoo sir work panna udhavunga sir please

சரி,,

முதலில் தளத்தின் பக்கங்களை திருத்தம் செய்யுங்கள்.... அடுத்து அடுத்தக்கட்டத்தினை பற்றிப் பார்க்கலாம்.
venus
Posts: 72
Joined: Sat Dec 12, 2015 7:52 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by venus » Wed Mar 08, 2017 6:29 pm

ஆதி சார்,
எனக்கு ஒரு வலைப்பூ வேண்டும் எனது இ-மெயில் ID:- ssubramanian996@gmail.com
:thanks:
Balasowndhari
Posts: 3
Joined: Sun Mar 05, 2017 7:55 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by Balasowndhari » Thu Mar 09, 2017 4:23 pm

ஆதி சார்...
எனது வலைப்பூவினை எப்படி திருத்தம் செய்வது என்று தெரியவில்லை உதவுங்கள் சார்
Panharith
Posts: 9
Joined: Thu Jun 29, 2017 2:48 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by Panharith » Thu Jun 29, 2017 2:53 pm

பலர் இலட்சாதிபதி ஆக வாழ்த்துகள்.
gpsurya
Posts: 27
Joined: Wed Jun 15, 2016 4:18 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by gpsurya » Sat Jul 01, 2017 4:26 pm

Sir what can do now sir...... My first step?
User avatar
marmayogi
Posts: 1802
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by marmayogi » Sun Jul 02, 2017 3:12 pm

gpsurya wrote:Sir what can do now sir...... My first step?
சகோ
முதல் பாகத்தில் கொடுக்கப்பட்ட பதிவுகளை படிக்க மாட்டீர்களா?. அந்த பதிவை படிக்காமல் கேள்விகளை மட்டும் கேட்கிறீர்களே!!. கொடுக்கப்பட்ட வேலைகளில் சந்தேகம் இருந்தால் மட்டும் கேளுங்கள். பதில் கிடைக்கும்

எப்படி வேலை செய்ய வேண்டும் என்று அனைத்து விவரமும் கொடுத்த பிறகு, இப்போ நான் முதலில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களே இது நியாயமான கேள்வியா?. :dol:
bharathpgm
Posts: 3
Joined: Sat Jul 08, 2017 11:16 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by bharathpgm » Sun Jul 09, 2017 11:42 pm

innamum intha sevai ullathaa... blogspot create seithal nengal ad tharuveergala.. blogspot create seithu daily news post panna 1000 kidaikuma.. enaku puriyavilai.. innam konjam vilakamaga koorungalaen.. enaku itan moolam epppadi panam kidaikum.. sathiyama puriyala sir..
soundararajan
Posts: 12
Joined: Sat Jul 08, 2017 7:04 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by soundararajan » Mon Jul 10, 2017 6:24 am

சார் வனக்கம் என்னுடைய ரெபரர் id எப்படி தெரிந்துகொல்வது
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”