தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Tue Dec 02, 2014 4:08 pm

spoomari wrote:
first post ல் வலைப்பூ தொடங்கிவிட்டீர்கள் என்றால், அடுத்து அந்த வலைப்பூவில் பதியப்பட வேண்டிய தரமான விளம்பர ஆர்ட்டிகளை படுகை.காம் வழங்கும். அதனை தங்களது வலைப்பூவில் காப்பி பேஸ்ட் செய்து கொண்டால் போதும். இவ்வாறு வாரம் ஒர் ஆர்ட்டிகள் வழங்கப்படும்.. என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியெல்லாம் இல்லையா சார்?
இதுவரை கொடுக்கப்பட்டுள்ள ஆர்ட்டிகள் > http://padugai.com/tamilonlinejob/viewt ... =28&t=6561

இவற்றினை எல்லாம் வாரம் ஒன்று என்று செய்துவிட்டு, அப்பதிவில் பின்னூட்டமாக கொடுத்தால்... அடுத்த ஆர்ட்டிகளை கொடுக்கிறேன்.

arrs wrote:கோல்ட் மெம்பர் ஆயிட்டேன் அடுத்து என்ன செய்யனும..................

அவ்வப் பொழுது நாங்கள் செய்யும் பணித்தளங்களைப் பற்றி கொடுத்து வருகிறோம், அவற்றில் இணைந்து செயல்பட ஆரம்பியுங்கள்.

அப்பணித்தளங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அடிப்படை பாடம் பயிற்சிப் பணிகளில் இருக்கும் அவற்றினையும் கொஞ்சம் படித்துக் கொள்ளுங்கள் ... (இவை எல்லாம் இலவச மெம்பர்க்கு என நீங்கள் சேர்ந்த காலத்திலிருந்தே கொடுக்கப்பட்டவை தான் .... அன்று பயன்படுத்தவில்லை ... இன்று சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்)
User avatar
Siva14
Posts: 670
Joined: Sun Oct 05, 2014 9:27 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by Siva14 » Sun Jan 18, 2015 7:50 am

ஆதி சார் ,BLOG-ல் Referal link-யை இணைத்தால் delete செய்துவிடுகிறார்கள், நமது படுகை நபர் ஒருவர் அவருடைய blog-ல் forum போல referal banner-யை இணைத்து widget -யை இணைத்து இருக்கிறார் ,அது போன்று எப்படி உருவாக்குவது?
Last edited by Siva14 on Sun Jan 18, 2015 9:09 am, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Sun Jan 18, 2015 7:59 am

Siva14 wrote:ஆதி சார் ,BLOG-ல் Referal link-யை இணைத்தால் delete செய்துவிடுகிறார்கள், நமது படுகை நபர் ஒருவர் அவருடைய blog-ல் forum போல referal banner-யை இணைத்து widget -யை இணைத்து இருக்கிறார் ,அது போன்று எப்படி உருவாக்குவது? அவருடைய blog http://ptctown.blogspot.in/

Layout பகுதிக்குள் சென்றால் HTML/JavaScript widget ஆப்சன் வழியாக லிங்க்ஸ் பதிவு இணைத்துக் கொள்ளலாம்.

போஸ்ட் என்ற ஆப்சனுக்கு பதில் பேஜ் என்ற ஆப்சன் வழியாகவும் பதிவிட்டுக் கொள்ளலாம்.
User avatar
MuruganK
Posts: 18
Joined: Thu Jul 09, 2015 10:12 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by MuruganK » Sat Jul 11, 2015 12:42 am

எனக்கு புதிதாக வலைப்பூ ஒன்று உருவாக்கித் தருகிறீர்களா

mrgnnty@gmail.com
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by ஆதித்தன் » Sat Jul 11, 2015 4:01 am

MuruganK wrote:எனக்கு புதிதாக வலைப்பூ ஒன்று உருவாக்கித் தருகிறீர்களா

mrgnnty@gmail.com
தற்பொழுது என் அக்கவுண்டிலிருந்து புதிய ப்ளாக் தொடங்கினால் உடனே டி-அக்டிவேட் செய்துவிடுகிறார்கள்.

ப்ளாக் தொடங்க www.blogger.com சென்று ஜிமெயில் கொண்டு லாக்கின் ஆகி செயல்படவும்.

வலைப்பூ/ப்ளாக் தொடங்குவது பற்றிய தகவல்கள் ஆன்லைன் பள்ளிக்கூடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது... அதில் ஏதேனும் உதவி எனில் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

நீங்களே செய்து கற்றுக் கொண்டால் மேலும் கூடுதல் பயன்.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by satkunan » Sat Jul 11, 2015 8:00 am

என்னுடைய ரெபரல் லிங்கை எப்படி அறிவது?..,புதிதாக வலைப்பூ வெப்சைட் அமைக்க என்ன? செய்ய வேண்டும்.
Mahimeena
Posts: 31
Joined: Thu Apr 16, 2015 1:25 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by Mahimeena » Sat Jul 11, 2015 11:40 am

sir,

எனக்கும் புதிதாக வலைப்பூ உருவாக்கித் தர முடியுமா சார்.
என்னுடைய email id: maheswari.evk@gmail.com.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by ஆதித்தன் » Sat Jul 11, 2015 12:47 pm

satkunan wrote:என்னுடைய ரெபரல் லிங்கை எப்படி அறிவது?..,புதிதாக வலைப்பூ வெப்சைட் அமைக்க என்ன? செய்ய வேண்டும்.
தற்பொழுது ரெபரல் லிங்க் கிடையாது.

வலைப்பூ பற்றிய பாடம் ஆன்லைன் பள்ளிக்கூடத்தில் உள்ளது. பார்க்க > viewtopic.php?f=37&t=255

Mahimeena wrote:sir,

எனக்கும் புதிதாக வலைப்பூ உருவாக்கித் தர முடியுமா சார்.
என்னுடைய email id: maheswari.evk@gmail.com..
ஆதித்தன் wrote:
தற்பொழுது என் அக்கவுண்டிலிருந்து புதிய ப்ளாக் தொடங்கினால் உடனே டி-அக்டிவேட் செய்துவிடுகிறார்கள்.

ப்ளாக் தொடங்க http://www.blogger.com சென்று ஜிமெயில் கொண்டு லாக்கின் ஆகி செயல்படவும்.

வலைப்பூ/ப்ளாக் தொடங்குவது பற்றிய தகவல்கள் ஆன்லைன் பள்ளிக்கூடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது... அதில் ஏதேனும் உதவி எனில் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

நீங்களே செய்து கற்றுக் கொண்டால் மேலும் கூடுதல் பயன்.
வலைப்பூ பற்றிய பாடம் ஆன்லைன் பள்ளிக்கூடத்தில் உள்ளது. பார்க்க > viewtopic.php?f=37&t=255
karthikjeevi
Posts: 45
Joined: Tue Dec 08, 2015 12:18 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by karthikjeevi » Tue Dec 22, 2015 9:23 am

aathi sir naan unga thalathil gold mebar aaga virmbukiren so guid pannunga...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by ஆதித்தன் » Tue Dec 22, 2015 9:27 am

karthikjeevi wrote:aathi sir naan unga thalathil gold mebar aaga virmbukiren so guid pannunga...
GBDgift.com தளத்தில் ரூ.850 கொடுத்து சேர்ந்துக்கோங்க .. பணிக்கான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”