தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
Siva14
Posts: 670
Joined: Sun Oct 05, 2014 9:27 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by Siva14 » Wed Nov 26, 2014 4:08 pm

சார் நான் ஒரு blog உருவாக்கி தருமாறு உங்களிடம் கேட்டு மூன்று வாரம் ஆகிவிட்டது இன்னும் blog தரவில்லை, உங்களுக்கு நேரம் இல்லை என்றால், எனக்கு ஆன்லைன் ஜாப் பதிவுகளை blog-ல் copy paste செய்ய அதற்கு ஏற்றாற் போல
ஒரு blog Template மற்றும் படுகை referal link-யை எனது blog-ல் வைக்க படுகை image-ம் எனது mail-க்கு அனுப்பி வையுங்கள். எனது mail id : msivacivil93@gmail.com
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Wed Nov 26, 2014 4:10 pm

Siva14 wrote:சார் நான் ஒரு blog உருவாக்கி தருமாறு உங்களிடம் கேட்டு மூன்று வாரம் ஆகிவிட்டது இன்னும் blog தரவில்லை, உங்களுக்கு நேரம் இல்லை என்றால், எனக்கு ஆன்லைன் ஜாப் பதிவுகளை blog-ல் copy paste செய்ய அதற்கு ஏற்றாற் போல
ஒரு blog Template மற்றும் படுகை referal link-யை எனது blog-ல் வைக்க படுகை image-ம் எனது mail-க்கு அனுப்பி வையுங்கள். எனது mail id : msivacivil93@gmail.com
:great:

இதுவரையில் பலருக்கு செய்து கொடுத்து, யாரும் சரியாகப் பயன்படுத்தவில்லை ... ஆகையால் தான் உங்களது ஆர்வம் எப்படி இருக்கிறதே என்று தெரிந்து கொள்ளவே கைவசம் 2 ப்ளாக் இருந்தும் கொடுக்கவில்லை...

இன்னும் 30 நிமிடத்தில் ஒர் ப்ளாக் இன்வைட்டேஷன் அனுப்புகிறேன்.... அக்சப்ட் செய்துவிட்டுச் சொல்லவும்.
User avatar
Siva14
Posts: 670
Joined: Sun Oct 05, 2014 9:27 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by Siva14 » Wed Nov 26, 2014 5:22 pm

சார் நீங்கள் அனுப்பிய blog நான் நினைத்ததை விட அருமையாக இருக்கிறது. ஆனால் ஏன் அதில் option குறைவாக இருக்கிறது, நான் அதில் எனக்கு ஏற்றாற் போல ஏதாவது option மாற்ற வேண்டும் எனில் எப்படி மாற்றுவது உதாரணமாக
(புதியதாக ஒரு page உருவாக்குதல்,Layout ,tempate,பழைய பதிவுகளில் referal link இணைத்தல்)
என்னால் பதிவுகளை post ,edit மட்டும் தான் செய்ய முடியுமா? மற்ற option எதுவும் என்னால் பயன்படுத்த முடியாதா?
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Wed Nov 26, 2014 5:41 pm

Siva14 wrote:சார் நீங்கள் அனுப்பிய blog நான் நினைத்ததை விட அருமையாக இருக்கிறது. ஆனால் ஏன் அதில் option குறைவாக இருக்கிறது, நான் அதில் எனக்கு ஏற்றாற் போல ஏதாவது option மாற்ற வேண்டும் எனில் எப்படி மாற்றுவது உதாரணமாக
(புதியதாக ஒரு page உருவாக்குதல்,Layout ,tempate,பழைய பதிவுகளில் referal link இணைத்தல்)
என்னால் பதிவுகளை post ,edit மட்டும் தான் செய்ய முடியுமா? மற்ற option எதுவும் என்னால் பயன்படுத்த முடியாதா?

okey .

தற்பொழுது முழுமையாக அட்மின் பெர்மிஷனுடன் ப்ளாக்கினைக் கொடுத்துவிட்டேன்... இனி அனைத்தும் செய்யலாம்.
spoomari
Posts: 2
Joined: Fri Aug 29, 2014 12:51 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by spoomari » Mon Dec 01, 2014 10:19 pm

சார், வலைப்பூ தொடங்கிவிட்டேன். அடுத்து என்ன செய்ய வேண்டும்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Mon Dec 01, 2014 10:29 pm

spoomari wrote:சார், வலைப்பூ தொடங்கிவிட்டேன். அடுத்து என்ன செய்ய வேண்டும்?

வருவாய் தரக்கூடிய ஆன்லைன் ஜாப் தளங்களில் சேருங்கள், அதனைப் பற்றிய கட்டுரைகளை தங்களது வலைப்பூவில் தினம் ஒன்று வீதம், விதம் விதமாக எழுதுங்கள்.
arrs
Posts: 63
Joined: Tue Sep 18, 2012 6:28 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by arrs » Mon Dec 01, 2014 11:00 pm

ஆதித்தன் wrote:
இன்றைய ஒவ்வொருவரின் எண்ணமும் தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். அது ஒன்றும் அத்தனை கஷ்டம் எல்லாம் இல்லை. ஆனால், பணியினை செய்ய வேண்டும், அதன் செயல்பாடு இருக்கிறது என்பதனை நன்றாகத் தெரிந்து கொண்டால் தான், உறுதியாகத் தினம் ரூ.1000 சம்பாதிக்க முடியும்.

படுகை.காம், கோல்டு மெம்பர்கள் ஒவ்வொருவரும் தினம் ரூ.1000, சம்பாதிக்க முடியும். இந்த ஆயிரம் ரூபாயினைச் சம்பாதிக்க நாள் முழுக்க உழைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒர் மணி நேரம் போதும். ஆம், தினம் ஒர் மணி நேரம் சின்னச் சின்ன காப்பி பேஸ்ட் பதிவுகள் மற்றும் 1 பதிவு, 3 பின்னூட்டம் என நம் பொழுதினை 1 மணி நேரம் இணையத்தில் செலவழித்தால் போதும், எளிதாக தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

காப்பி பேஸ்ட்
காப்பி பேஸ்ட் செய்வதற்கு முதலில் தங்களிடம் ஒர் வலைப்பூ இருக்க வேண்டும். இல்லையெனில் இலவசமாக ஒர் வலைப்பூவினை http://www.blogger.com என்ற கூகுள் இணையதளம் மூலம் உருவாக்கிக் கொள்ளுங்கள். எவ்வாறு இலவச இணையதள வலைப்பூ உருவாக்குவது என்பது தெரியவில்லை எனில் படுகை ஆன்லைன் பள்ளிக்கூடத்தில் உள்ள Free Blogger Website என்றப் பதிவின் மூலம் கற்றுக் கொள்ளவும்.

வலைப்பூ தொடங்கிவிட்டீர்கள் என்றால், அடுத்து அந்த வலைப்பூவில் பதியப்பட வேண்டிய தரமான விளம்பர ஆர்ட்டிகளை படுகை.காம் வழங்கும். அதனை தங்களது வலைப்பூவில் காப்பி பேஸ்ட் செய்து கொண்டால் போதும். இவ்வாறு வாரம் ஒர் ஆர்ட்டிகள் வழங்கப்படும்... இதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஆர்ட்டிகள் என தங்களது வலைப்பூவில் ஒர் 100 ஆர்ட்டிகள் செய்துவிட்டால் போதும்... பின்னர் வாரம் ஒர்முறை வரும் ஆர்ட்டிகளை மட்டும் தங்களது வலைப்பூவில் சேர்த்துக் கொண்டே வாருங்கள். மேலும், இணையத்தில் கிடைக்கும் காப்பிரைட்ஸ் பிரச்சனையில்லாத நல்ல பயனுள்ள பதிவுகளை தேர்ந்தெடுத்து நிறைய பதிவுகளை உங்கள் வலைப்பூவில் தினமும் காப்பி பேஸ்ட் செய்து கொண்டே வாருங்கள்.

Referral Link & Ads Box
ஒவ்வொரு ஆர்ட்டிகளின் கடைசியிலும் தங்களது படுகை.காம் ரெபரல் லிங்கினை இணைத்துக் கொள்ளுங்கள். அதைப்போல், தங்களது வலைப்பூவின் சைடிலும் படுகை.காம் விளம்பரப் பேனர்களை ரெபரல் லிங்கோடு சேர்த்து இணைத்துக் கொள்ளுங்கள். இதனால், எவரேனும் தங்களது வலைப்பூவிற்கு வர நேரிட்டால் கண்டிப்பாக தங்களது ரெபரல் லிங்க் வழியாக படுகை.காம்-இல் ஒர் இலவச உறுப்பினராக இணைந்து கொள்வார்.
http://anhem.tv/makingmoney.gif[/fi]
தினம் தினம் ரூ.1000 வருவாய்
படுகை.காம், இலவச உறுப்பினர்களை சேர்ப்பதற்கு ஊக்கத்தொகை வழங்குவது இல்லை என்றாலும், அவர்கள் கோல்டு மெம்பர்களாக தரம் உயர்த்திக் கொண்டால் ரூ.500 கமிஷன் வழங்குகிறது. அவ்வாறு, அவர்கள் படுகை உறுப்பினர் ஆவதற்கோ, கோல்டு மெம்பர் ஆவதற்கோ, நீங்கள் எந்தவொரு கடினப் பணியும் செய்ய வேண்டியதில்லை.... முதலில் தங்களது வலைப்பூவில், படுகை வழங்கிய ஆர்ட்டிகளை காப்பி பேஸ்ட் செய்கிறீர்கள். அடுத்து இரண்டாவதாக, படுகையில் தினம் ஏதேனும் ஒர் 3 பதிவுகள் செய்வது அல்லது நண்பர்களோடு பின்னூட்டமிட்டு மகிழ்வாக இருப்பது என தினசரி 1 மணி நேரம் படுகை புதிய முக்கிய பதிவுகளைப் படித்து செயல்படுதல் என செலவிட்டால் போதும்... ஒர் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர்... அதாவது தங்களது வலைப்பூ கூகுளில் இடம்பெற்றப் பின்னர் நிறைவான வருவாய் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

ஒவ்வொருவரும் கோல்டு மெம்பர்:
படுகை.காம்-இல் இணையும் அத்தனை நபர்களும் கோல்டு மெம்பராக மாறுவார்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஏனெனில், நாம் தினம் தினம் வாங்கும் ஆன்லைன் ஜாப் பேமண்ட் பார்த்து ஒவ்வொருவருக்கும், இதனைப் போல் நாமும் வீட்டிலிருந்தப்படியே ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவ்வாறன ஆசையோடுதான் நம் படுகையிலும் இணைந்திருக்கிறார்கள். ஆகையால் உறுதியாக கோல்டு மெம்பராக மாறுவார்கள். அதுமட்டும் அல்லாமல், இணையத்தில் பல பணி வாய்ப்புகள் இருந்தாலும், எல்லோர்க்கும் உகந்ததாக தமிழில் மிகவும் எளிதாக காப்பி பேஸ்ட் ஜாப் வழங்கும் தளம் ஏதும் இல்லை. அதுமட்டும் அல்லாமல், எளிதான முறையில் பொழுதுபோக்கு அம்சத்துடனே நம்மை வருவாய் பார்க்க வைக்கும் தளங்களும் ஏதுமில்லை.

வருவாய்க்கு மிக முக்கியம்:
நாம் வருவாய் பார்த்தால் தான், பிறரும் வருவாய் பார்க்க முடியும் என்றில்லை என்றாலும், நாம் வருவாய் பார்த்தால் தான் பிறரிடம் தைரியமாகச் சொல்லலாம். அந்த வகையில், எல்லோரும் கண்டிப்பாக நாம் பெற்ற ஆன்லைன் ஜாப் பேமண்ட்களை மகிழ்ச்சியாக படுகையில் பதிவிடுங்கள். அப்பொழுதுதான் மற்றவர்களும் சேர்வார்கள். என்னும் சூசகமாகச் சொல்லப் போனால், எத்தனை நபர்களைச் சப்லைனாக பிற தளங்களுக்குச் சேர்த்துக் கொண்டாலும், அதற்கெல்லாம் மூப்பாய் படுகை ரெபரலாக நாம் முதன்மையாய் அமைத்துக் கொண்டால் வருவாய் மிக அதிகம். ஆகையால், நமது தமிழ் வலைப்பூக்களில் படுகை.காம்-ஐ முதன்மைப்படுத்தி விளம்பரம் அமைத்துக் கொள்ளுங்கள். மேலும், நமது ரெபரல்கள் ஆன்லைன் ஜாப் தளங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று படுகை மூலம் கற்றுக் கொள்வதால், அவர்களும் வருவாய் பார்ப்பார்கள், நாமும் வருவாய் பார்க்கலாம்.

தங்களது ரெபரல் லிங்க் என்ன எனத் தெரிந்து கொள்ளவோ? அல்லது படுகையை விளம்பரப்படுத்த ஒர் இலவச வலைப்பூவினை தயார் செய்து தர வேண்டும் என்று விரும்பினாலோ? இப்பதிவில் பின்னூட்டம்/Post Reply செய்யவும்.
வலைப்பூக்கள்:

[*] http://puthunila.blogspot.com/
[*] http://easyjobswork.blogspot.com/
[*] http://tnetjob.blogspot.com
[*] http://tnnetjobs.blogspot.com/
[*] http://cnetjobs.blogspot.com/
[*] http://aruvikkarai.blogspot.com/
[*] http://punniyapoomi.blogspot.com/
[*] http://paniththuly.blogspot.com/
[*] http://virubbam.blogspot.com/
[*] http://akayakangai.blogspot.com/
[*] http://iaambal.blogspot.com/
[*] http://sariyanaseithi.blogspot.com/
[*] http://tamilsongsclip.blogspot.com
[*] http://puvasal.blogspot.com/
[*] http://datajobswork.blogspot.com/
[*] http://chennaicityonlinejob.blogspot.in/
[*] http://copyjob.blogspot.in/
[*] http://tamilonlinejob.blogspot.in/
[*] http://vdiyal.blogspot.in/
[*] http://vanampade.blogspot.in/
[*] http://puume.blogspot.com
[*] http://eazhagu.blogspot.in/
[*] http://envaanavil.blogspot.in/
[*] http://puvanam.blogspot.in/
[*] http://easycashcommodity.blogspot.in/

ஆன்லைன் வேலை குறிப்புகள் online velai kurippugal
இன்று தங்க மகன் ஆயாச்சு முயற்சி தொடரும் :ro: :ro: :ro:
spoomari
Posts: 2
Joined: Fri Aug 29, 2014 12:51 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by spoomari » Tue Dec 02, 2014 10:11 am

ஆதித்தன் wrote:
spoomari wrote:சார், வலைப்பூ தொடங்கிவிட்டேன். அடுத்து என்ன செய்ய வேண்டும்?

வருவாய் தரக்கூடிய ஆன்லைன் ஜாப் தளங்களில் சேருங்கள், அதனைப் பற்றிய கட்டுரைகளை தங்களது வலைப்பூவில் தினம் ஒன்று வீதம், விதம் விதமாக எழுதுங்கள்.
first post ல் வலைப்பூ தொடங்கிவிட்டீர்கள் என்றால், அடுத்து அந்த வலைப்பூவில் பதியப்பட வேண்டிய தரமான விளம்பர ஆர்ட்டிகளை படுகை.காம் வழங்கும். அதனை தங்களது வலைப்பூவில் காப்பி பேஸ்ட் செய்து கொண்டால் போதும். இவ்வாறு வாரம் ஒர் ஆர்ட்டிகள் வழங்கப்படும்.. என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியெல்லாம் இல்லையா சார்?
arrs
Posts: 63
Joined: Tue Sep 18, 2012 6:28 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by arrs » Tue Dec 02, 2014 11:57 am

ஆதித்தன் wrote:
இன்றைய ஒவ்வொருவரின் எண்ணமும் தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். அது ஒன்றும் அத்தனை கஷ்டம் எல்லாம் இல்லை. ஆனால், பணியினை செய்ய வேண்டும், அதன் செயல்பாடு இருக்கிறது என்பதனை நன்றாகத் தெரிந்து கொண்டால் தான், உறுதியாகத் தினம் ரூ.1000 சம்பாதிக்க முடியும்.

படுகை.காம், கோல்டு மெம்பர்கள் ஒவ்வொருவரும் தினம் ரூ.1000, சம்பாதிக்க முடியும். இந்த ஆயிரம் ரூபாயினைச் சம்பாதிக்க நாள் முழுக்க உழைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒர் மணி நேரம் போதும். ஆம், தினம் ஒர் மணி நேரம் சின்னச் சின்ன காப்பி பேஸ்ட் பதிவுகள் மற்றும் 1 பதிவு, 3 பின்னூட்டம் என நம் பொழுதினை 1 மணி நேரம் இணையத்தில் செலவழித்தால் போதும், எளிதாக தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

காப்பி பேஸ்ட்
காப்பி பேஸ்ட் செய்வதற்கு முதலில் தங்களிடம் ஒர் வலைப்பூ இருக்க வேண்டும். இல்லையெனில் இலவசமாக ஒர் வலைப்பூவினை http://www.blogger.com என்ற கூகுள் இணையதளம் மூலம் உருவாக்கிக் கொள்ளுங்கள். எவ்வாறு இலவச இணையதள வலைப்பூ உருவாக்குவது என்பது தெரியவில்லை எனில் படுகை ஆன்லைன் பள்ளிக்கூடத்தில் உள்ள Free Blogger Website என்றப் பதிவின் மூலம் கற்றுக் கொள்ளவும்.

வலைப்பூ தொடங்கிவிட்டீர்கள் என்றால், அடுத்து அந்த வலைப்பூவில் பதியப்பட வேண்டிய தரமான விளம்பர ஆர்ட்டிகளை படுகை.காம் வழங்கும். அதனை தங்களது வலைப்பூவில் காப்பி பேஸ்ட் செய்து கொண்டால் போதும். இவ்வாறு வாரம் ஒர் ஆர்ட்டிகள் வழங்கப்படும்... இதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஆர்ட்டிகள் என தங்களது வலைப்பூவில் ஒர் 100 ஆர்ட்டிகள் செய்துவிட்டால் போதும்... பின்னர் வாரம் ஒர்முறை வரும் ஆர்ட்டிகளை மட்டும் தங்களது வலைப்பூவில் சேர்த்துக் கொண்டே வாருங்கள். மேலும், இணையத்தில் கிடைக்கும் காப்பிரைட்ஸ் பிரச்சனையில்லாத நல்ல பயனுள்ள பதிவுகளை தேர்ந்தெடுத்து நிறைய பதிவுகளை உங்கள் வலைப்பூவில் தினமும் காப்பி பேஸ்ட் செய்து கொண்டே வாருங்கள்.

Referral Link & Ads Box
ஒவ்வொரு ஆர்ட்டிகளின் கடைசியிலும் தங்களது படுகை.காம் ரெபரல் லிங்கினை இணைத்துக் கொள்ளுங்கள். அதைப்போல், தங்களது வலைப்பூவின் சைடிலும் படுகை.காம் விளம்பரப் பேனர்களை ரெபரல் லிங்கோடு சேர்த்து இணைத்துக் கொள்ளுங்கள். இதனால், எவரேனும் தங்களது வலைப்பூவிற்கு வர நேரிட்டால் கண்டிப்பாக தங்களது ரெபரல் லிங்க் வழியாக படுகை.காம்-இல் ஒர் இலவச உறுப்பினராக இணைந்து கொள்வார்.
http://anhem.tv/makingmoney.gif[/fi]
தினம் தினம் ரூ.1000 வருவாய்
படுகை.காம், இலவச உறுப்பினர்களை சேர்ப்பதற்கு ஊக்கத்தொகை வழங்குவது இல்லை என்றாலும், அவர்கள் கோல்டு மெம்பர்களாக தரம் உயர்த்திக் கொண்டால் ரூ.500 கமிஷன் வழங்குகிறது. அவ்வாறு, அவர்கள் படுகை உறுப்பினர் ஆவதற்கோ, கோல்டு மெம்பர் ஆவதற்கோ, நீங்கள் எந்தவொரு கடினப் பணியும் செய்ய வேண்டியதில்லை.... முதலில் தங்களது வலைப்பூவில், படுகை வழங்கிய ஆர்ட்டிகளை காப்பி பேஸ்ட் செய்கிறீர்கள். அடுத்து இரண்டாவதாக, படுகையில் தினம் ஏதேனும் ஒர் 3 பதிவுகள் செய்வது அல்லது நண்பர்களோடு பின்னூட்டமிட்டு மகிழ்வாக இருப்பது என தினசரி 1 மணி நேரம் படுகை புதிய முக்கிய பதிவுகளைப் படித்து செயல்படுதல் என செலவிட்டால் போதும்... ஒர் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர்... அதாவது தங்களது வலைப்பூ கூகுளில் இடம்பெற்றப் பின்னர் நிறைவான வருவாய் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

ஒவ்வொருவரும் கோல்டு மெம்பர்:
படுகை.காம்-இல் இணையும் அத்தனை நபர்களும் கோல்டு மெம்பராக மாறுவார்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஏனெனில், நாம் தினம் தினம் வாங்கும் ஆன்லைன் ஜாப் பேமண்ட் பார்த்து ஒவ்வொருவருக்கும், இதனைப் போல் நாமும் வீட்டிலிருந்தப்படியே ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவ்வாறன ஆசையோடுதான் நம் படுகையிலும் இணைந்திருக்கிறார்கள். ஆகையால் உறுதியாக கோல்டு மெம்பராக மாறுவார்கள். அதுமட்டும் அல்லாமல், இணையத்தில் பல பணி வாய்ப்புகள் இருந்தாலும், எல்லோர்க்கும் உகந்ததாக தமிழில் மிகவும் எளிதாக காப்பி பேஸ்ட் ஜாப் வழங்கும் தளம் ஏதும் இல்லை. அதுமட்டும் அல்லாமல், எளிதான முறையில் பொழுதுபோக்கு அம்சத்துடனே நம்மை வருவாய் பார்க்க வைக்கும் தளங்களும் ஏதுமில்லை.

வருவாய்க்கு மிக முக்கியம்:
நாம் வருவாய் பார்த்தால் தான், பிறரும் வருவாய் பார்க்க முடியும் என்றில்லை என்றாலும், நாம் வருவாய் பார்த்தால் தான் பிறரிடம் தைரியமாகச் சொல்லலாம். அந்த வகையில், எல்லோரும் கண்டிப்பாக நாம் பெற்ற ஆன்லைன் ஜாப் பேமண்ட்களை மகிழ்ச்சியாக படுகையில் பதிவிடுங்கள். அப்பொழுதுதான் மற்றவர்களும் சேர்வார்கள். என்னும் சூசகமாகச் சொல்லப் போனால், எத்தனை நபர்களைச் சப்லைனாக பிற தளங்களுக்குச் சேர்த்துக் கொண்டாலும், அதற்கெல்லாம் மூப்பாய் படுகை ரெபரலாக நாம் முதன்மையாய் அமைத்துக் கொண்டால் வருவாய் மிக அதிகம். ஆகையால், நமது தமிழ் வலைப்பூக்களில் படுகை.காம்-ஐ முதன்மைப்படுத்தி விளம்பரம் அமைத்துக் கொள்ளுங்கள். மேலும், நமது ரெபரல்கள் ஆன்லைன் ஜாப் தளங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று படுகை மூலம் கற்றுக் கொள்வதால், அவர்களும் வருவாய் பார்ப்பார்கள், நாமும் வருவாய் பார்க்கலாம்.

தங்களது ரெபரல் லிங்க் என்ன எனத் தெரிந்து கொள்ளவோ? அல்லது படுகையை விளம்பரப்படுத்த ஒர் இலவச வலைப்பூவினை தயார் செய்து தர வேண்டும் என்று விரும்பினாலோ? இப்பதிவில் பின்னூட்டம்/Post Reply செய்யவும்.
வலைப்பூக்கள்:

[*] http://puthunila.blogspot.com/
[*] http://easyjobswork.blogspot.com/
[*] http://tnetjob.blogspot.com
[*] http://tnnetjobs.blogspot.com/
[*] http://cnetjobs.blogspot.com/
[*] http://aruvikkarai.blogspot.com/
[*] http://punniyapoomi.blogspot.com/
[*] http://paniththuly.blogspot.com/
[*] http://virubbam.blogspot.com/
[*] http://akayakangai.blogspot.com/
[*] http://iaambal.blogspot.com/
[*] http://sariyanaseithi.blogspot.com/
[*] http://tamilsongsclip.blogspot.com
[*] http://puvasal.blogspot.com/
[*] http://datajobswork.blogspot.com/
[*] http://chennaicityonlinejob.blogspot.in/
[*] http://copyjob.blogspot.in/
[*] http://tamilonlinejob.blogspot.in/
[*] http://vdiyal.blogspot.in/
[*] http://vanampade.blogspot.in/
[*] http://puume.blogspot.com
[*] http://eazhagu.blogspot.in/
[*] http://envaanavil.blogspot.in/
[*] http://puvanam.blogspot.in/
[*] http://easycashcommodity.blogspot.in/

ஆன்லைன் வேலை குறிப்புகள் online velai kurippugal
கோல்ட் மெம்பர் ஆயிட்டேன் அடுத்து என்ன செய்யனும..................
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”