தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Sun Jul 14, 2013 3:18 pm

sak@123 wrote:Adhi sir my blogger mail id is india.5656@gmail.com.i am thinking to earn soon so pls help me.Next what changes i want to do.I am ready to co-operate with you and i reading the tutorial daily.
[/quote]
puume.blogspot.com என்ற வலைப்பூவினை தங்கள் முழு உரிமையின் கீழ் கொடுத்துவிட்டேன்,

இனி தொடர்ந்து நல்ல நல்ல பதிவுகளைச் செய்யுங்கள் அந்த தளத்தில் செய்யுங்கள் .. அப்படியே படுகையிலும் சில பதிவுகள் செய்ய மறக்காதீர்கள்.

தங்கள் வலைப்பூவில் ஆன்லைன் ஜாப் பற்றிய பதிவுகளையும் செய்யுங்கள் .. அதற்காக படுகையில் வழங்கப்படும் ஆர்ட்டிகள் பெற லிங்க் > viewtopic.php?f=32&t=6606
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by piriya » Sun Jul 14, 2013 5:45 pm

ஆதி சார்...
என்னுடைய ஜி மெயில் ஐடி:achaiarsl
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Sun Jul 14, 2013 5:57 pm

ஒகே பிரியா, 2 நாட்களுக்குள் செய்து தருகிறேன்...
விமந்தனி
Posts: 197
Joined: Tue May 14, 2013 11:45 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by விமந்தனி » Mon Jul 15, 2013 12:40 am

ஆதி Sir, ஒரு சின்ன சந்தேகம். என் blog-ல் என்னை பற்றின details-ஐ blog visitors அனைவராலும் பார்க்கமுடியுமா? About Me இல்லாவிட்டாலும் கூட...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Mon Jul 15, 2013 1:14 am

piriya wrote:ஆதி சார்...
என்னுடைய ஜி மெயில் ஐடி:achaiarsl

தங்களுக்கான வலைப்பூவும் ரெடி >>> vanampade.blogspot.in/

கொடுத்த மெயில் ஐடிக்கு ஒர் இன்வைட்டேஷன் அனுப்பியுள்ளேன். அதனை அப்சட் செய்துவிட்டுச் சொன்னால், உடனே உங்களது உரிமையின் கீழ் வலைத்தளத்தினை கொடுத்துவிடுவேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Mon Jul 15, 2013 1:22 am

விமந்தனி wrote:ஆதி Sir, ஒரு சின்ன சந்தேகம். என் blog-ல் என்னை பற்றின details-ஐ blog visitors அனைவராலும் பார்க்கமுடியுமா? About Me இல்லாவிட்டாலும் கூட...
தங்களைப் பற்றிய தகவல் என்பது நீங்கள் கொடுப்பது தானே!! அப்படி நீங்கள் ஏதேனும் பகுதியில் கொடுத்திருந்தால் மட்டுமே அறிய முடியும், மற்றப்படி இல்லை.
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by sk3662 » Mon Jul 15, 2013 5:12 pm

Dear Sir,
Happy evening !
Here with below mentioned my refferel line and link for your ref.

clixsence refferel id :http://www.clixsense.com/?4910041
probux refferel id : http://www.probux.com/?r=uravinvali

blogger : http://uravinvali.blogspot.in/

If any thing kindly msg me sir.
Thanks
sk3662
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Mon Jul 15, 2013 6:44 pm

sk3662 wrote: blogger : http://uravinvali.blogspot.in/

If any thing kindly msg me

sir,

ப்ளாக்கர் லாக்கின் இமெயில் ஐடி கொடுங்க சார், / ஜிமெயில் ஐடி கொடிங்க சார்..
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by sk3662 » Tue Jul 16, 2013 6:55 am

Sir,
Happy Morning!
Blogger Email id : uravinvali@gmail.com
Thanks
SK3662
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Tue Jul 16, 2013 6:30 pm

sk3662 wrote:Sir,
Happy Morning!
Blogger Email id : uravinvali
உங்களுக்கான வலைப்பூவும் ரெடி > vdiyal.blogspot.in/

கொடுத்த ஜிமெயில் ஐடிக்கு ஒர் இன்வைட்டேஷன் அனுப்பியுள்ளேன். அதனை அக்சப்ட் செய்து ப்ளாக்கரில் லாக்கின் ஆகிக் கொண்டவுடன் சொல்லவும்.

வலைப்பூவினை உங்கள் உரிமையின் கீழ் கொடுத்துவிடுகிறேன்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”