தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
soundararajan
Posts: 12
Joined: Sat Jul 08, 2017 7:04 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by soundararajan » Mon Jul 10, 2017 6:32 am

சார் என்னுடைய வலைப்பூ www.sbroonlines.blogspot.in நான் எப்படி work பன்னுவது.
bharathpgm
Posts: 3
Joined: Sat Jul 08, 2017 11:16 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by bharathpgm » Mon Jul 10, 2017 11:56 am

i want money in dollor ($) to my perfect money account.. can you send ? if you send how much indian rupees you ask per dollor ? @ aadithan
soundararajan
Posts: 12
Joined: Sat Jul 08, 2017 7:04 am
Cash on hand: Locked

பயிர்சி பனி

Post by soundararajan » Tue Jul 11, 2017 7:15 am

சார் பயிர்சி பனி 3ல் இருந்து தொடங்க உதவுங்கல். ல வேர லவிர்க்கு capslock அழுத்தினால் ல ஒரே ல தான் வருகிரது. எனக்கு உதவுங்கல் சார்.
soundararajan
Posts: 12
Joined: Sat Jul 08, 2017 7:04 am
Cash on hand: Locked

பல்லிகூட நினைவுகல்

Post by soundararajan » Tue Jul 11, 2017 8:39 am

நான் 5ம் வகுப்பு படித்த போது எனது ஆசிரியர் TVS XL50 வண்டி வருவார்.நான் வண்டிக்கு தலைவர். வண்டியை தல்லி வைப்பது, துடைப்பது கன்கானிப்பது எனது வேலை.ஒருநால் வண்டி துடைக்கும் போது எனது நன்பன் CHEAIN ல் விரலை கொடுத்துவிட்டான் அப்போது ஆசிரியர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ரார். அன்ருமுதல் வண்டிக்கு தலைவர் யாரும் வேண்டாம் என்ரு சொல்லிவிட்டார். என்னை படிக்க வைத்தது எனது சிரிய தந்தை எனது அப்பாவிர்க்கு ஓரலவு விபரம் தெரியாதவர், 8ம் வகுப்பு படிக்கும் போது எனது ஆங்கில ஆசிரியர் அடித்தார் அதை எனது சிரிய தந்தையிடம் கூரினேன், மருநால் காலையில் எனது ஆசிரியரை எனது பையனை அடிக்காதீர்கல் என்ரு சொன்னார். மருநாலில் இருந்து என்னை அடிப்பது இல்லை. நன்பர்கலும் ஆசிரியர் அடித்ததை வீட்டில் சொல்லக்கூடாது என்ரு சொன்னார்கல், 9ம் வகுப்பு படித்து வந்த காலத்தில் எனது ஆசிரியர் இன்ரு கல்வி மேலதிகாரி வருவார் கேல்வி கேட்பார் பதில் சொல்ல வேண்டும் என்ரார். மேலதிகாரியும் வந்தார், கேல்வி என்னை கேட்டார் பதில் சொன்னேன் பிரகு உன் பெயர் என்ன உன் அப்பா பெயர் என்ன என்ரார், பெயர் சொல்லி அப்பா பெயர் முத்துசாமி என்ரென், அவர் வருகை பதிவேட்டை பார்த்துவிட்டு ஆசிரியரிடம் தலைஎழுத்து த என்ரு உல்லது எப்படி என்ரார், ஆசிரியர் உன் அப்பாவை அழைத்துவா என்ரார்.அழைத்து வந்தேன் விசாரித்துவிட்டு எனது தலைஎழுத்தை மாத்தினார்கல் எனது சிரியதந்தை பெயர் தங்கவேல்,11,12ம் வகுப்பு படிக்கும் போது சுவையான நாட்கலாக அமைந்தது பல்லிக்கு போவது கட்டடிப்பது அவ்வப்போது வடிக்கையாக இருந்தது. 12ம் வகுப்பில் அதிகமாக இருந்தது.ஒரு வழியாக பரீட்சையில் தோல்வியும் அடைந்தேன். சிலகாலம் வேலை இல்லாமல் வீட்டில் இருந்த போது மிகமிக வேதனை பட்டேன். தர்போது எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஃஸ் வேலை செய்து வருகிரேன் நன்ரி வனக்கம்.
Panharith
Posts: 9
Joined: Thu Jun 29, 2017 2:48 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by Panharith » Tue Jul 11, 2017 5:56 pm

இன்றைய ஒவ்வொருவரின் எண்ணமும் தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். அது ஒன்றும் அத்தனை கஷ்டம் எல்லாம் இல்லை. ஆனால், பணியினை செய்ய வேண்டும், அதன் செயல்பாடு இருக்கிறது என்பதனை நன்றாகத் தெரிந்து கொண்டால் தான், உறுதியாகத் தினம் ரூ.1000 சம்பாதிக்க முடியும்.
samy747
Posts: 2
Joined: Sun Jul 16, 2017 7:54 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by samy747 » Mon Jul 17, 2017 7:46 am

sir pls i want create blog(valaipoo)
thank you
partthasarathy
Posts: 13
Joined: Wed Sep 27, 2017 3:54 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by partthasarathy » Thu Sep 28, 2017 12:10 am

Sir vanakkam..en referal link epadi kandu pidipathu?enakum oru valai poo amaitthu koduka mudiuma?plz
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by ஆதித்தன் » Thu Sep 28, 2017 10:16 am

partthasarathy wrote:Sir vanakkam..en referal link epadi kandu pidipathu?enakum oru valai poo amaitthu koduka mudiuma?plz
Rs.2000 கட்டணம் செலுத்தினால் வலைப்பூ சைன்-அப் பண்ணி தருகிறேன்.

தற்பொழுது ரெபரல் லிங்க் கிடையாது.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”