தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்

Post by ஆதித்தன் » Sun Jun 30, 2013 1:14 pm

இன்றைய ஒவ்வொருவரின் எண்ணமும் தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். அது ஒன்றும் அத்தனை கஷ்டம் எல்லாம் இல்லை. ஆனால், பணியினை செய்ய வேண்டும், அதன் செயல்பாடு இருக்கிறது என்பதனை நன்றாகத் தெரிந்து கொண்டால் தான், உறுதியாகத் தினம் ரூ.1000 சம்பாதிக்க முடியும்.

கேஸ் பீடர் ப்ரோ மெம்பர்கள் ஒவ்வொருவரும் தினம் ரூ.1000, சம்பாதிக்க முடியும். இந்த ஆயிரம் ரூபாயினைச் சம்பாதிக்க நாள் முழுக்க உழைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒர் மணி நேரம் போதும். ஆம், தினம் ஒர் மணி நேரம் சின்னச் சின்ன காப்பி பேஸ்ட் பதிவுகள் மற்றும் 1 அட் புக்கிங் பதிவு என நம் பொழுதினை 1 மணி நேரம் இணையத்தில் செலவழித்தால் போதும், எளிதாக தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

காப்பி பேஸ்ட்
காப்பி பேஸ்ட் செய்வதற்கு முதலில் தங்களிடம் ஒர் வலைப்பூ இருக்க வேண்டும். இல்லையெனில் இலவசமாக ஒர் வலைப்பூவினை http://www.blogger.com என்ற கூகுள் இணையதளம் மூலம் உருவாக்கிக் கொள்ளுங்கள். எவ்வாறு இலவச இணையதள வலைப்பூ உருவாக்குவது என்பது தெரியவில்லை எனில் படுகை ஆன்லைன் பள்ளிக்கூடத்தில் உள்ள Free Blogger Website என்றப் பதிவின் மூலம் கற்றுக் கொள்ளவும்.

வலைப்பூ தொடங்கிவிட்டீர்கள் என்றால், அடுத்து அந்த வலைப்பூவில் பதியப்பட வேண்டிய தரமான விளம்பர ஆர்ட்டிகளை படுகை.காம் வழங்கும். அதனை தங்களது வலைப்பூவில் காப்பி பேஸ்ட் செய்து கொண்டால் போதும். இவ்வாறு தினம் ஒர் ஆர்ட்டிகள் வழங்கப்படும்... இதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஆர்ட்டிகள் என தங்களது வலைப்பூவில் ஒர் 100 ஆர்ட்டிகள் செய்துவிட்டால் போதும்... பின்னர் வாரம் ஒர்முறை வரும் ஆர்ட்டிகளை மட்டும் தங்களது வலைப்பூவில் சேர்த்துக் கொண்டே வாருங்கள். மேலும், இணையத்தில் கிடைக்கும் காப்பிரைட்ஸ் பிரச்சனையில்லாத நல்ல பயனுள்ள பதிவுகளை தேர்ந்தெடுத்து நிறைய பதிவுகளை உங்கள் வலைப்பூவில் தினமும் காப்பி பேஸ்ட் செய்து கொண்டே வாருங்கள்.

Referral Link & Ads Box
வலைப் பக்கத்தின் முக்கிய பகுதியில் கேஸ் பீடர் அட் பாக்சினை இணைத்துக் கொள்ளுங்கள். அதைப்போல், உங்களது தொடர்பு விவரங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். இதனால், எவரேனும் தங்களது வலைப்பூவிற்கு வர நேரிட்டால் கண்டிப்பாக தங்களது மூலம் கேஸ் பீடர் ப்ரோக்கிராமில் சேர்ந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
http://anhem.tv/makingmoney.gif[/fi]
தினம் தினம் ரூ.1000 வருவாய்
கேஸ் பீடர், இலவச உறுப்பினர்களை சேர்ப்பதற்கு ஊக்கத்தொகை வழங்குவது இல்லை என்றாலும், அவர்கள் ப்ரோ மெம்பர்களாக தரம் உயர்த்திக் கொண்டால் ரூ.500 கமிஷன் வழங்குகிறது. அவ்வாறு, அவர்கள் கேஸ் பீடர் உறுப்பினராக நீங்கள் எந்தவொரு கடினப் பணியும் செய்ய வேண்டியதில்லை.... முதலில் தங்களது வலைப்பூவில், படுகை வழங்கிய ஆர்ட்டிகளை காப்பி பேஸ்ட் செய்கிறீர்கள். அடுத்து இரண்டாவதாக, படுகையில் தினம் ஏதேனும் ஒர் 3 பதிவுகள் செய்வது அல்லது நண்பர்களோடு பின்னூட்டமிட்டு மகிழ்வாக இருப்பது என தினசரி 1 மணி நேரம் படுகை புதிய முக்கிய பதிவுகளைப் படித்து செயல்படுதல் என செலவிட்டால் போதும்... ஒர் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர்... அதாவது தங்களது வலைப்பூ கூகுளில் இடம்பெற்றப் பின்னர் நிறைவான வருவாய் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

ஒவ்வொருவரும் ப்ரோ மெம்பர்:
கேஸ் பீடர் டாட் நெட்-இல் இணையும் அத்தனை நபர்களும் ப்ரோ மெம்பராக மாறுவார்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஏனெனில், நாம் தினம் தினம் வாங்கும் ஆன்லைன் ஜாப் பேமண்ட் பார்த்து ஒவ்வொருவருக்கும், இதனைப் போல் நாமும் வீட்டிலிருந்தப்படியே ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவ்வாறன ஆசையோடுதான் நம் படுகையிலும் இணைந்திருக்கிறார்கள். ஆகையால் உறுதியாக கேஸ் பீடர் ப்ரோக்கிராமில் ப்ரோ மெம்பராக மாறுவார்கள். அதுமட்டும் அல்லாமல், இணையத்தில் பல பணி வாய்ப்புகள் இருந்தாலும், எல்லோர்க்கும் உகந்ததாக தமிழில் மிகவும் எளிதாக காப்பி பேஸ்ட் ஜாப் வழங்கும் தளம் ஏதும் இல்லை. அதுமட்டும் அல்லாமல், எளிதான முறையில் பயிற்சிகள் வழங்கி பணம் சம்பாதிக்க வைக்கும் தளங்கள் மிகக் குறைவு.


வருவாய்க்கு மிக முக்கியம்:
நாம் வருவாய் பார்த்தால் தான், பிறரும் வருவாய் பார்க்க முடியும் என்றில்லை என்றாலும், நாம் வருவாய் பார்த்தால் தான் பிறரிடம் தைரியமாகச் சொல்லலாம். அந்த வகையில், எல்லோரும் கண்டிப்பாக நாம் பெற்ற ஆன்லைன் ஜாப் பேமண்ட்களை மகிழ்ச்சியாக படுகையில் பதிவிடுங்கள். அப்பொழுதுதான் மற்றவர்களும் சேர்வார்கள். இன்னும் சூசகமாகச் சொல்லப் போனால், எத்தனை நபர்களைச் சப்லைனாக பிற தளங்களுக்குச் சேர்த்துக் கொண்டாலும், அதற்கெல்லாம் மூப்பாய் கேஸ் பீடர் ரெபரலாக நாம் முதன்மையாய் அமைத்துக் கொண்டால் வருவாய் மிக அதிகம், இலட்சம். ஆகையால், நமது தமிழ் வலைப்பூக்களில் கேஸ் பீடர் அட் புக்கிங்க் ஜாப்பினை முதன்மைப்படுத்தி விளம்பரம் அமைத்துக் கொள்ளுங்கள். மேலும், நமது ரெபரல்கள் ஆன்லைன் ஜாப் தளங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கற்றுக் கொள்வதால், அவர்களும் வருவாய் பார்ப்பார்கள், நாமும் வருவாய் பார்க்கலாம்.

பலர் இலட்சாதிபதி ஆக வாழ்த்துகள்.
வலைப்பூக்கள்:

[*] http://puthunila.blogspot.com/
[*] http://easyjobswork.blogspot.com/
[*] http://tnetjob.blogspot.com
[*] http://tnnetjobs.blogspot.com/
[*] http://cnetjobs.blogspot.com/
[*] http://aruvikkarai.blogspot.com/
[*] http://punniyapoomi.blogspot.com/
[*] http://paniththuly.blogspot.com/
[*] http://virubbam.blogspot.com/
[*] http://akayakangai.blogspot.com/
[*] http://iaambal.blogspot.com/
[*] http://sariyanaseithi.blogspot.com/
[*] http://tamilsongsclip.blogspot.com
[*] http://puvasal.blogspot.com/
[*] http://datajobswork.blogspot.com/
[*] http://chennaicityonlinejob.blogspot.in/
[*] http://copyjob.blogspot.in/
[*] http://tamilonlinejob.blogspot.in/
[*] http://vdiyal.blogspot.in/
[*] http://vanampade.blogspot.in/
[*] http://puume.blogspot.com
[*] http://eazhagu.blogspot.in/
[*] http://envaanavil.blogspot.in/
[*] http://puvanam.blogspot.in/
[*] http://easycashcommodity.blogspot.in/

ஆன்லைன் வேலை குறிப்புகள் online velai kurippugal
empandi
Posts: 33
Joined: Wed Mar 06, 2013 7:34 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by empandi » Mon Jul 01, 2013 9:15 pm

சார்,வணக்கம், என்னுடைய ரெபரல் லிங்கை எப்படி அறிவது?..,புதிதாக வலைப்பூ வெப்சைட் அமைக்க என்ன? செய்ய வேண்டும்..எவ்வளவு நேரம் தினமும் செலவழிக்க வேண்டும்?..ஆங்கில அறிவு அதிகம் தேவைப்படுமா?.. இந்த ரெபரல் லிங்கை-facebook-ல்..வெளியிடலாமா?...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Mon Jul 01, 2013 10:41 pm

empandi wrote:சார்,வணக்கம், என்னுடைய ரெபரல் லிங்கை எப்படி அறிவது?..,புதிதாக வலைப்பூ வெப்சைட் அமைக்க என்ன? செய்ய வேண்டும்..எவ்வளவு நேரம் தினமும் செலவழிக்க வேண்டும்?..ஆங்கில அறிவு அதிகம் தேவைப்படுமா?.. இந்த ரெபரல் லிங்கை-facebook-ல்..வெளியிடலாமா?...
உங்களது படுகை ரெபரல் ஐடி URL > index.php?r=3776

இதனை நீங்கள் அவ்வப் பொழுது பேஸ்புக்கில் பயன்படுத்திக் கொள்ளலாம். வெறுமனே லிங்கினைக் கொடுக்காமல் கொஞ்சம் விவரமாகச் சொல்லி கொடுங்கள்.

வலைப்பூவினை நான் வடிவமைத்துக் கொடுத்துவிடுகிறேன்... தங்களது Gmail ID மட்டும் கொடுக்கவும்.

வலைப்பூவினை நடத்த ஆங்கில அறிவெல்லாம் வேண்டாம்... தவறாமல் தினம் 1 பதிவு செய்துவிடுங்கள் போதும். அது பத்திரிக்கை செய்தியாக இருந்தாலும் சரி...
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by சாந்தி » Tue Jul 02, 2013 8:40 am

ஆதி சார்...
எனக்கு புதிதாக வலைப்பூ ஒன்று உருவாக்கித் தருகிறீர்களா......
நன்றி.....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Tue Jul 02, 2013 10:25 am

சாந்தி wrote:ஆதி சார்...
எனக்கு புதிதாக வலைப்பூ ஒன்று உருவாக்கித் தருகிறீர்களா......
நன்றி.....
கண்டிப்பாக செய்து தருகிறேன்...

உங்களது ஜிமெயில் ஐடி கொடுக்கவும்.
empandi
Posts: 33
Joined: Wed Mar 06, 2013 7:34 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by empandi » Tue Jul 02, 2013 12:33 pm

இனைவீர் படுகை-ல், சார்,வணக்கம், உங்கள் உள்ளம்..கடவுள் வாழூம் இடம் சார்….. ஒரு வலைப்பூ உருவாக்க ஆசை என்று … கூறிய உடன்..எதும் கேட்காமல் உங்கள் இமெயில் ஜடி மட்டும் கொடுங்கள் என்று கேட்க்கும் உங்கள்… உள்ளம்..உன்மையிலேயே….பெரியவிஸயம் சார்…உங்களூக்கும்..உங்களை..எங்களு தந்த இறைக்கும்…. நன்றி..சார்…: (ரெபரல் ஐடி : 3776 படுகை.காம்) என்னுடைய ரெபரல் லிங்கை எப்படி அறிவது? என்று கூறவில்லையே..சார்.கொஞ்சம் கூறுங்களேன்…ப்ளீஸ்…டொமைன் வாங்கிக்கொள்ளாமா?..என்னுடைய EMAIL ID yogai1972 வலைப்பூவிற்க்கு..வைக்க நினைக்கும் பெயர் 1.வானவில்.or 2.பிம்பம். 3.அறிதல் இனைத்திடுவீர் நண்பர்களை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Tue Jul 02, 2013 12:48 pm

empandi wrote: (ரெபரல் ஐடி : 3776 படுகை.காம்) என்னுடைய ரெபரல் லிங்கை எப்படி அறிவது? என்று கூறவில்லையே..சார்.கொஞ்சம் கூறுங்களேன்…ப்ளீஸ்…டொமைன் வாங்கிக்கொள்ளாமா?

..என்னுடைய EMAIL ID yogai1972. வலைப்பூவிற்க்கு..வைக்க நினைக்கும் பெயர் 1.வானவில்.or 2.பிம்பம். 3.அறிதல்
Referral link மேல் உள்ள பதிவிலும் கொடுத்துள்ளேன்... இதுதான் > index.php?r=3776

3776 என்ற எண்ணை மட்டும் பயன்படுத்தக்கூடாது. முழுமையான லிங்கினைப் பயன்படுத்த வேண்டும். மேலும் விவரமாகப் படிக்க > கிலிக் > viewtopic.php?f=27&t=165

===============================================

டொமைன் தேவைப்பட்டால் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.

நான் இப்போதைக்கு இலவச சப் டொமைனில் 2 நாளில் செய்து தருகிறேன்.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by சாந்தி » Tue Jul 02, 2013 12:49 pm

ஆதி சார்...
என்னுடைய ஜி மெயில் ஐடி: bhupendn
:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by ஆதித்தன் » Tue Jul 02, 2013 12:52 pm

சாந்தி wrote:ஆதி சார்...
என்னுடைய ஜி மெயில் ஐடி: bhupendn
ஒகே... இரண்டு நாளில் செய்து கொடுக்கிறேன். :ros:
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்க

Post by சாந்தி » Tue Jul 02, 2013 1:00 pm

ஆதி சார்...
உங்களுடைய உதவிக்கு மிக்க நன்றி.......
:) யாக இருக்கிறது....
:thanks:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”