மிகவும் எளிதான பணி

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

மிகவும் எளிதான பணி

Post by poojakumar » Sat Jun 29, 2013 10:10 am

இன்று மிக எளிதான பணி இணைக்க பட்டுள்ளது.

yes or no type செய்து பயன் பெறுங்கள் .
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மிகவும் எளிதான பணி

Post by ஆதித்தன் » Sat Jun 29, 2013 11:04 am

இது மிகவும் எளிதானப் பணி... அதுவும் ஒரே கிளிக் செய்தால் போதும்.... அதுவும் YES or NO என்ற ஏதேனும் ஒன்றில் ஒர் கிளிக்.


கேள்விகள் ரொம்பக் கடினமாக இருக்கும் என்று நினைக்காதீர்கள், மிகவும் எளிதான ஒன்று. உதாரணத்திற்கு,
Compare Two Search Queries

Are these searches the same or are they different?
Example 1:
Q1) 5th Birthday
Q2) Fifth Birthday

இந்த இரண்டின் அர்த்தமும் வேறு வேறா? இல்லையே! ஆகையால்... YES, SAME Meaning. என்பதில் டிக் செய்துவிடுங்கள்.


Example 2 :
Q1) 2G Samsung phone
Q2) 3G Samsung phone

இதில் சம்சங்க் போன் என்பது ஒற்றுமையாக இருந்தாலும் 2G, 3G என்பது பெரிய வித்தியாசம் இல்லையா, ஆகையால் NO, Important Differences என்பதில் டிக் செய்துவிடுங்கள்.


இவ்வாறு ஒவ்வொரு கேள்விக்கு பதில் கொடுப்பது எளிது என்றாலும், குழப்பமாக இருந்தால் NO என்பதில் டிக் செய்துவிட்டு போய்கிட்டே இருங்கள்.... இன்றே 10 டாலர் சம்பாதித்துவிடலாம்.

எப்படியெனில், இதே பணியினை ஒவ்வொரு தளத்தில் 3 ப்ராஜக்ட்டாக கொடுத்துள்ளார்கள். இதைப்போல், நாம் பல தளங்களில் சேர்ந்து செய்வதால் எல்லாவற்றிலும் செய்து 10 டாலர்க்கு மேல் பார்த்துவிடலாம்.

பணி உள்ள தளங்கள் (Referral Link)

http://padugai.com/genuinejobs/onlinejob5.html

http://padugai.com/genuinejobs/onlinejob1.html

http://padugai.com/genuinejobs/onlinejob2.html

http://padugai.com/genuinejobs/onlinejob3.html

===============================================================================

இப்படி விவரமாக எழுதி, நமது ரெபரல் லிங்கையும் சேர்த்து பதிவிடுவதன் மூலம் தான், நாலு பேர் படித்து இணைவார்கள், செய்வார்கள்... நமக்கும் கமிஷன் கிடைக்கும்.

இவ்வாறு தெளிவாக எழுத வேண்டும் என்பதற்காகவே பயிற்சியில், பள்ளி வாழ்க்கை, ஊர் விவரம், கதை எழுதுதல் என்று உங்களை அதிகம் எழுதத் தூண்டியது. ஆகையால் கடைமைக்கு இப்படி ஏதோ என்று பதிவிடுவதனை விட்டுவிட்டு தெளிவாக சரியாகச் செய்யுங்கள். உறுதியாகப் பலன் கிடைக்கும்.

அதைப்போல், ஒவ்வொரு தளத்திலிருந்தும் பணம் பெற்றவுடன், உடனடியாக இங்கே சொல்லுங்கள்... அப்பொழுதுதான், மற்றவர்களும் ஆர்வத்துடன் சேர்ந்து செய்வார்கள்... நமக்கும் கமிஷன் கிடைக்கும்.
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: மிகவும் எளிதான பணி

Post by ASVM » Thu Oct 17, 2013 2:53 pm

probuxயில் $0.5440 எவ்வளவு ருபாய்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மிகவும் எளிதான பணி

Post by ஆதித்தன் » Thu Oct 17, 2013 2:57 pm

ASVM wrote:probuxயில் $0.5440 எவ்வளவு ருபாய்?


$1 = Rs.62

$0.5 = Rs.31
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”