மறைந்திருக்கும் தகவல்கள் Q/A

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

மறைந்திருக்கும் தகவல்கள் Q/A

Post by ஆதித்தன் » Thu Jun 20, 2013 8:35 pm

சைட் லிங்க் >

1. Free Website

க்ளிக்சென்ஸ் தளத்தின் Offer Walls > Trial Pay பகுதிக்குள் முதலில் இருக்கும் Go Daddy என்பதனை மூலம் ஒர் டொமைன்(http://www.anyname.com) ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் .com / .in / .co.in என எந்தவொரு பெயரிலும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம். ஆனால் கண்டிப்பாக அதன் விலை குறைந்தப்பற்றம் $7+ இருக்க வேண்டும். அதற்கும் கீழ் குறைவான விலையில் வாங்கினால் ஆபர் கிடைக்காது.

அதுமட்டும் அல்லாமல்... வாங்கும் பொழுது ஏதேனும் ஆபர் உங்களக்கு கொடுத்தால் அதனை ஏற்காதீர்கள்... டொமைன் விலை $10+ இருக்கும் ஏதேனும் ஒன்றினை வாங்கிவிடுங்கள்... அதைப்போல் டொமைன் + கோஸ்டிங்க் சர்வீஸ் வேண்டுமா என்று கேட்பார்கள்.. அதனையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு.. வெறும் டொமைனுக்கான விலை மட்டும் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்.

இங்கிருந்து கிளிக் செய்து செல்லும் விண்டோவினை முழுமையாக ரிஜிஸ்டர் செய்து சக்ஸஸ் ஆகும் வரை க்லோஸ் செய்தல் கூடாது.. தவறினால் ரெபர் லிங்க் அவுட் ஆகி... ஆபர் கிடைக்காது..

உங்களுக்கான செலவு 10$ .. ஆனால் உங்களுக்கு கிடைப்பது 2000 பாயிண்ட் = 20 டாலர் = ரூ1200 ..
15 நிமிடத்தில் உபயோகமான விதத்தில் 600 செலவழித்து, 1200 சம்பாதித்துக் கொள்ளலாம்.

டொமைன் வாங்கிவிட்டு சொல்லுங்கள்... நான் அதனை எப்படி இலவசமாக கூகுள் மூலம் கோஸ்டிங்க் செய்து ரன் செய்யலாம் என்ற விவரத்தினைக் கொடுக்கிறேன்.

=================================

2. ஃபொர்ம் ஃபில்லிங்க் ...

இதனைப் பற்றி பிரபு சார் ஏற்கனவே சொல்லியிருக்கிறார் .. பார்க்க > viewtopic.php?p=19172#p19172

========================

3.வது Crowd Flower Task இதிலும் எளிமையான யெஸ் / நோ ஜாப் கொடுக்கப்படும்.

இன்று கூட ஒன்று வந்தது.. அதனைச் செய்தே இன்றைய பேமண்ட் வாங்கினேன்.. அதைப்போல் அடிக்கடி வரும்.... அவ்வப் பொழுது செக் செய்து செய்யவும்/
User avatar
ganesh529
Posts: 184
Joined: Sat Jul 19, 2014 5:31 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: மறைந்திருக்கும் தகவல்கள் Q/A

Post by ganesh529 » Mon Jul 21, 2014 8:00 pm

Sir

How to find this offer.How to purchase domain
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மறைந்திருக்கும் தகவல்கள் Q/A

Post by ஆதித்தன் » Mon Jul 21, 2014 8:05 pm

ganesh529 wrote:Sir

How to find this offer.How to purchase domain

register with this site first > http://padugai.com/genuinejobs/onlinejob1.html


then goto Offer > TrialPay > Godaddy 2000 clixcent ($20.00)



நீங்கள் ஸ்பெண்ட் செய்ய வேண்டியது குறைந்தது $7.00 .... டொமைன் விலை $10 டாலர் இருக்கும் ... ஒர் டொமைன் வாங்கிக் கொள்ளுங்கள் .. அந்தத்தில் கொடுத்திருக்கும் எந்தவொரு ஆபரினையும் தேர்ந்தெடுக்காதீர்கள். தேர்ந்தெடுத்தால், இந்த ஆபர் போய்டும்.
User avatar
ganesh529
Posts: 184
Joined: Sat Jul 19, 2014 5:31 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: மறைந்திருக்கும் தகவல்கள் Q/A

Post by ganesh529 » Tue Jul 22, 2014 2:06 pm

Sir how to pay money godaddy .is it accept online transfer
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மறைந்திருக்கும் தகவல்கள் Q/A

Post by ஆதித்தன் » Tue Jul 22, 2014 3:20 pm

ganesh529 wrote:Sir how to pay money godaddy .is it accept online transfer

Yes, It's accept our local Bank Transfer. or use Skrill (if you dont have fund in skrill, then ask me, i'll help u to adding funding on skrill)
User avatar
ganesh529
Posts: 184
Joined: Sat Jul 19, 2014 5:31 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: மறைந்திருக்கும் தகவல்கள் Q/A

Post by ganesh529 » Tue Jul 22, 2014 4:17 pm

Sir in godaddy accept only creditcard,paypal,giftcard,checking,unionpay.i dont know where i find local transfer or skill.sign up completed skill.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மறைந்திருக்கும் தகவல்கள் Q/A

Post by ஆதித்தன் » Tue Jul 22, 2014 5:17 pm

ganesh529 wrote:Sir in godaddy accept only creditcard,paypal,giftcard,checking,unionpay.i dont know where i find local transfer or skill.sign up completed skill.
Sorry,

Am checked againn , Godaddy accept these all. Like our Net Banking, Debit Card, Skrill.. So, continue the Cart with Only 1year dot Com Domain price and (not any addon adn that's not need) check at last step have all.


In this offer mentioned only for new client. So, first clear all your previous history & cookies, then try again. But before, select your domain with freedomain.padugai.com, it's save your time to searching name with offer time.

check scrrenshot

Image
User avatar
ganesh529
Posts: 184
Joined: Sat Jul 19, 2014 5:31 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: மறைந்திருக்கும் தகவல்கள் Q/A

Post by ganesh529 » Tue Jul 22, 2014 6:21 pm

sir

If it goes directly godaddy website netbanking,skrill option available.But if click in clixsense trialpay godaddy only creditcard,paypal,unionpay,checkaccount,gift card only available.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மறைந்திருக்கும் தகவல்கள் Q/A

Post by ஆதித்தன் » Tue Jul 22, 2014 6:44 pm

ganesh529 wrote:sir

If it goes directly godaddy website netbanking,skrill option available.But if click in clixsense trialpay godaddy only creditcard,paypal,unionpay,checkaccount,gift card only available.

Change currency to INR, that's find your demography location.

first delete your cookies & history , after then try again
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மறைந்திருக்கும் தகவல்கள் Q/A

Post by ஆதித்தன் » Mon Jun 08, 2015 8:20 am

பிட்காயின் வாங்க நான் ஆரம்பத்தில் Igot பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக் கொண்டிருந்தேன்... கடந்த ஒர் மாதத்திற்கு முன்பு என் தேவை அதிகமாக 25000 ரூபாய்க்கு வாங்கிய பிட்காயினை அவர்கள் 30 நாட்களாகியும் இதோ தருகிறேன்.. இதோ தருகிறேன்.. மெயிண்டெயிண்ஸ் நடக்கிறது என்று சொல்லிய காரணத்தினால் ஆர்டரினை கேன்சல் செய்துவிட்டு... பிட்காயினை பணமாக்கி வித்ட்ரா ரெக்யூஸ்ட் கொடுத்து... இதோ அதோ என்றுச் சொல்லி 15 நாட்கள் கழித்து கொடுத்தனர். விலை குறைவாக கிடைக்கும்... ஆனால் பிட்காயின் கைக்கு கிடைக்க ஒர் வாரத்திற்கு மேல் பண்ணுவார்கள்.. தற்பொழுது அதிலும் பிரச்சனை ஆகியிருக்கிறது.

தற்பொழுது igot விட்டு வெளியேறிவிட்டு... Unocoin தளத்தில் பிட்காயின் வாங்கிக் கொண்டிருக்கிறேன். இங்கு விலை அதிகம்.. நான் வாங்குவதே என் டாலர் தேவைக்குத்தான்... டாலர் எக்சேஞ்ச் செய்யும் பொழுது நெட்டல்லர் கிடைப்பதனைக் காட்டிலும் விலை அதிகம் தான். ஆனாலும் டாலர் அப்லோடிங்க் பிரச்சனை அவ்வப்பொழுது இருப்பதால்... இங்கு தினமும் 2000 ரூபாய்க்கு என்று வாங்கி பிட்காயினை சேகரித்து கொஞ்சம் விலை ஏறினால் டாலராக கன்வர்ட் செய்து கொள்கிறேன்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”