எளிதான பணி, தினம் தினம் விரைவான பணம் - $50/-Rs.2500

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எளிதான பணி, தினம் தினம் விரைவான பணம் - $50/-Rs.2500

Post by ஆதித்தன் » Thu Nov 21, 2013 3:54 pm

பணித்தளம் ஐந்தில் எளிதான சர்வே ஒன்று உள்ளது. இது பெண்களுக்கான சர்வே என்பதால், பார்மில் பெண் & வயது 26 & திருமணம் ஆகிவிட்டது, நான் தான் வீட்டுச் சமையலில் புல் கன்றோல் என்று சொல்லிவிட்டால் போதும் , ஒர் சிறிய சர்வேக்குள் செல்வீர்கள். அதனை முடித்துவிட்டால் உடனே 33 செண்ட் பணம் கிடைக்கும்.


ஜாப் சைட் > http://padugai.com/genuinejobs/onlinejob5.html

ஆபர் > EARN Money > Daily Survey க்குள் இருக்கிறது.

ஆபர் பெயர் SSI Daily Survey India - $0.33.

சில சர்வேக்கள் இதனைவிட அதிகமானத் தொகை கொடுக்கலாம், ஆனால் நமக்கு கிரிடிட் ஆகாது அமெரிக்கர்களுக்காம். நமக்கு அந்த 33 செண்ட் ஆபராவது கிடைக்குதேன்னு, தினம் ஒர்முறைச் செய்து பணத்தினை வாங்கிக் கொள்ளுங்கள். குறைந்தப் பற்ற வித்ட்ரா ஆப்சன் 1 டாலர் என்பதால் விரைவாக பணத்தினை வாங்கிக் கொள்ளலாம்.

இதோ இன்று நான் இத்தளத்திலிருந்து பணம் வாங்கியதுக்கான ஆதாரம்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”