எளிதான பணி, தினம் தினம் விரைவான பணம் - $50/-Rs.2500

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

எளிதான பணி, தினம் தினம் விரைவான பணம் - $50/-Rs.2500

Post by ஆதித்தன் » Thu Jun 20, 2013 4:29 pm

இணையம் வழியாக பல ஆன்லைன் ஜாப் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவற்றினைப் பயன்படுத்தி தினம் தினம் ரூ.1000 முதல் ரூ.5000-க்கும் மேல் சம்பாதிக்க முடியும். அதற்கான வாய்ப்புகளில் பலவற்றினைப் பற்றி கோல்டு மெம்பர்களுக்கு மட்டுமே என பிரித்து கொடுக்கப்பட்டாலும், படுகை.காம் வாசகர்களாகிய நீங்களும் சற்று மேலோட்டமாக தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக அவ்வப் பொழுது இலவச ஆன்லைன் ஜாப் தளங்களைப் பற்றி வெளியிட்டு வருகிறோம்.

அவ்வாறாக வெளியிட்ட தளங்களில் மிகவும் எளிமையான பணியினை Easy Click Job & Tea Cash Job ஆகிய இரண்டும் டாப் லெவலில் வழங்கி வருகின்றன. இதைப்போன்ற மற்றும் அதிகப்படியான வருவாய் கொடுக்கக் கூடிய ஜாப்களை அவ்ளவு எளிதாக எல்லோராலும் செய்ய முடியாது. கொஞ்சம் பயிற்சி இருந்தால் மட்டுமே செய்ய முடியும். அப்படியான அதிக வருவாய் கொடுக்கக் கூடிய தளங்களுக்கான பயிற்சியினை படுகை.காம் வழங்குகிறது. இதற்கு ஒர்முறைக் கட்டணமாக ரூ.1500 பெற்று வருகிறது.

சிலர் கட்டணத் தொகையினை ஆன்லைனில் சம்பாதித்து கட்டுகிறேன் என்று சொல்வதால்... நாங்கள் பலவற்றினை மறைத்துவிட்டு, ஒர் சில தளங்களின் பெயர்களையும்..சின்ன டிப்ஸ்களை மட்டும் வழங்கி வருகிறோம். ஏனெனில் எல்லாவற்றையும் முதலிலேயே சொல்லிவிட்டால்... பின், எங்களுடைய உதவி தேவையில்லாமல் போய்விடுவதால் கட்டணத்தினை செலுத்தாமல் செல்வோர் எண்ணிக்கை அதிகம். அதற்காக உங்களைச் சொல்லவில்லை.

நீங்கள் விரைவாக சம்பாதித்து படுகையில் கோல்டு மெம்பராக இணைந்து கொள்வதற்காக இன்றொரு ஆன்லைன் ஜாப் தளத்தினைப் பற்றி சின்ன டிப்ஸ் கொடுக்கிறேன். இதனைச் செய்து இன்றே பேஅவுட் வாங்கிக் கொள்வதுடன்... இதுபோல் ஒவ்வொரு நாள் செய்யும் பணிக்கும் அந்தந்த நாளிலேயே பணத்தினை வாங்கிக் கொள்ளலாம். அதாவது தினம் தினம் பேமண்ட் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த ஆன்லைன் ஜாப் தளத்திற்கு செல்வதற்கான லிங்க் > http://padugai.com/genuinejobs/onlinejob5.html

இந்த லிங்க் வழியாகச் சென்று முதலில் இலவசமாக ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். இதில் பலதரப்பட்ட ஆன்லைன் ஜாப் வாய்ப்புகள் உள்ளன. இன்றே நீங்கள் $50 டாலர் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகளும் அதில் உள்ளன. விவரங்கள் கோல்டு மெம்பர் பகுதியில் உள்ளது. இலவச உறுப்பினர்கள் அந்த தளத்தின் சப்போர்ட் பகுதியினை நாடுங்கள்... படுகை கோல்டு மெம்பர்கள் எங்களது சப்போர்ட்டினை பெற்று விரைவாக சம்பாதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

நான் ஒரே ஒர் டிரிக்ஸ் மட்டும் சொல்கிறேன்.. அதுவும் நமக்கு பயனான ஒர் டிரிக்ஸ்... ஆன்லைன் ஜாப் என்று அடியெடுத்து வைத்துவிட்டால் உங்களுக்கு ஒர் வெப்சைட் வேண்டும். அந்த வெப்சைட்டை அந்த தளத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ள வாய்ப்பு கொடுத்துள்ளனர். அத்தோடு நம் கையில் ரூ400 கொடுக்கிறார்கள்.

2 வது ட்ரிக்ஸ்... இது ஜஸ்ட் பார்ம் பில்லிங்க் தான்... மெயில் ஐடி, பெயர், அட்ரஸ்... ஆகியவற்றினைக் கொடுத்தால் போதும் ரூ.50 ... இப்படி மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன.

மேலும் இருக்கிற வாய்ப்புகளை எல்லாம் இன்றே செய்து இன்றே பேஅவுட் வாங்கிக் கொள்ளுங்கள். இதைப்போல் வாரம் ஒர்முறை வாய்ப்புகள் வந்து கொண்டே இருப்பதால் ஒவ்வொரு வாரமும் திரும்பத் திரும்பச் செய்து பணம் வாங்கிக் கொள்ளுங்கள். நான் வாங்கிய பேமண்ட் ப்ரூப் கீழ் கொடுத்துள்ளேன்.

மேலும் பல வாய்ப்புகள் கோல்டு மெம்பர்கள் தெரிந்து கொள்ளலாம்... இப்போதைக்கு நீங்கள் இலவசமாக சேர்ந்து, கொடுக்கப்பட்ட மூன்று டிப்சையும் பயன்படுத்தி சம்பாதிக்கப் பாருங்கள்... அல்லது கோல்டு மெம்பராகிக் கொள்ளுங்கள்.


http://padugai.com/genuinejobs/onlinejob5.html
Image
narasi
Posts: 52
Joined: Fri May 24, 2013 7:30 am
Cash on hand: Locked

Re: எளிதான பணி, தினம் தினம் விரைவான பணம் - $50/-Rs.2500

Post by narasi » Thu Jun 20, 2013 7:05 pm

superpayme தளத்தில் நானும் சேர்ந்துள்ளேன் free wesite, form filling பற்றி எனக்கு எங்கு உள்ளது என்று தெரியவில்லை உதவுங்கள்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எளிதான பணி, தினம் தினம் விரைவான பணம் - $50/-Rs.2500

Post by ஆதித்தன் » Thu Jun 20, 2013 8:37 pm

narasi wrote:superpayme தளத்தில் நானும் சேர்ந்துள்ளேன் free wesite, form filling பற்றி எனக்கு எங்கு உள்ளது என்று தெரியவில்லை உதவுங்கள்
விவரம் பார்க்க > viewtopic.php?f=32&t=6381
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எளிதான பணி, தினம் தினம் விரைவான பணம் - $50/-Rs.2500

Post by ஆதித்தன் » Mon Jun 24, 2013 9:46 pm

எளிதாக எனது இரண்டாவது பேஅவுட்டையும் பெற்றுவிட்டேன்.. :ros:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: எளிதான பணி, தினம் தினம் விரைவான பணம் - $50/-Rs.2500

Post by கிருஷ்ணன் » Mon Jun 24, 2013 10:35 pm

வாழ்த்துக்கள் சார்.நான் இன்று எனது ஆறாவது பே அவுட்டையும் பெற்றுவிட்டேன்.

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எளிதான பணி, தினம் தினம் விரைவான பணம் - $50/-Rs.2500

Post by ஆதித்தன் » Mon Jun 24, 2013 10:48 pm

prabhu11 wrote:வாழ்த்துக்கள் சார்.நான் இன்று எனது ஆறாவது பே அவுட்டையும் பெற்றுவிட்டேன்.
மிக்க மகிழ்ச்சி :great:

பேஅவுட் கொடுக்கும் பொழுது, பாயிண்டையும் செண்டாக கன்வெர்ட் செய்து பெற்றிருக்க வேண்டியதுதானே! ஏன் பெண்டிங்க்?
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: எளிதான பணி, தினம் தினம் விரைவான பணம் - $50/-Rs.2500

Post by கிருஷ்ணன் » Tue Jun 25, 2013 1:17 am

நன்றி சார்.கன்வெர்ட் செய்திருக்கலாம்தான் சார்.நான் முதலிலேயே 0.98$ பெண்டிங் இருந்தது.அதனால் உடனே விடியோவும் விளம்பரமும் பார்த்தே இரண்டு பாயிண்ட்ஸ் கிடைத்தது.உடனே 1$ பே அவுட் கொடுத்து விட்டேன்.பிறகுதான் இன்றைய இரண்டு ஆஃபர்களையும் முடித்து 84 பாயிண்ட்ஸ் கிடைத்தது.இப்பொழுது சில டாஸ்க்குகளை முடித்து ஏழாவது பே அவுட்டும் கொடுத்துவிட்டேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எளிதான பணி, தினம் தினம் விரைவான பணம் - $50/-Rs.2500

Post by ஆதித்தன் » Sat Jun 29, 2013 3:11 pm

நேற்றிலிருந்தே ஒரே பணி, திரும்பத் திரும்ப புதிய லாட் வடிவில் இணைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக இவைகள் அனைத்தும், கூகுள் சர்ச்சில் பயன்பாட்டில் அமைந்த கீவேர்டுகளை சரி பார்த்தல் பணியாக கூகுள் மூலம் வழங்கப்பட்டிருக்கின்ற ப்ராஜக்ட் என தெரிகிறது.


ஏகப்பட்ட எண்ணிக்கை என்னும் மீதம் இருக்கிறது... ஒவ்வொரு லாட் முடிய முடிய புதிய லாட் இணைக்கப்படுவதால், பழைய லாட்டில் அக்குரசி லோ என்று வெளியேற்றப்பட்டவர்கள், அதே தளத்தின் புதிய லாட்டிலும், பிற தளத்திலும் செய்து பயன் பெறலாம்.


வாய்ப்பினை நழுவ விடாதீர்கள்..

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எளிதான பணி, தினம் தினம் விரைவான பணம் - $50/-Rs.2500

Post by ஆதித்தன் » Tue Jul 16, 2013 2:52 pm

பல எளிதான ஆபர்களை தினம் தினம் வழங்கி வரும் இத்தளத்தில் நான் வாங்கிய மூன்றாவது பேஅவுட்.. இதில் ஏற்கனவே பிரபு சார், ஒன்பதுக்கும் மேற்பட்ட பேமண்ட் வாங்கிவிட்டார் என்பதோடு, அதனை வாங்கிய செய்தியினையும் நம்மோடு பகிர்ந்து கொண்டே இருக்கிறார்.

நீங்களே இன்றே சேர்ந்து விரைவாக பணத்தினை சம்பாதிப்பதுடன், பேமண்ட் வாங்கிய செய்தியினையும் மகிழ்ச்சியோடு ஸ்கிரீன்சாட் எடுத்து இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களது பேமண்ட் ப்ரூப் பகிர்வே நம்மை தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க வைக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எளிதான பணி, தினம் தினம் விரைவான பணம் - $50/-Rs.2500

Post by ஆதித்தன் » Wed Nov 20, 2013 11:15 am

இப்பணித்தளத்தில் தற்பொழுது எளிதான SSI சர்வே உள்ளது. இது பெண்களுக்கான சர்வே என்பதால், ஆணாக இருந்தாலும் பெண் என்று சொல்லி கொடுங்கள். எளிதாக 5 நிமிடத்தில் 1/2 டாலர் பார்துவிடலாம்.


அடுத்து OfferWall பகுதியில் CrowdFlower பகுதியில் எளிதான Help us Identify Authors என்ற டாஸ்க் இருக்கிறது. இதனைச் செய்து ஒர் 1/2 டாலர் பார்த்துவிட்டீர்கள் என்றால், அடுத்தும் மேலும் சில ஆபர்கள் பற்றி மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றினையும் செய்துவிட்டால் இன்றே 2 மணி நேரத்தில் ரூ.150 வருவாய் பார்த்துவிடலாம்.

ஜாப் சைட் > http://padugai.com/genuinejobs/onlinejob5.html
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”