காப்பி பேஸ்ட் ஆன்லைன் ஜாப் - 30 நிமிடப்பணி - வருவாய் 100000

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

காப்பி பேஸ்ட் ஆன்லைன் ஜாப் - 30 நிமிடப்பணி - வருவாய் 100000

Post by ஆதித்தன் » Mon Jun 10, 2013 1:53 pm

காப்பி பேஸ்ட் ஜாப், அட்ஸ் போஸ்டிங்க் ஜாப் என்றால் பெரிதாக ஒன்றுமில்லைங்க, கொடுக்கிற விளம்பரங்களை பலதளங்களில் பதிவு செய்வதுதான். இதோ கீழ் உள்ள விளம்பர ஆர்ட்டிகளில் கடைசியாக உள்ள My Referral Link :
என்ற இடத்தில் தங்களது படுகை ரெபரல் லிங்கினைக் கொடுத்துவிட்டு, அப்படியே பிற தளங்களில் ஒர் பதிவாகச் செய்துவிடுங்கள்.

நமது தளம் தமிழ் தளம் என்பதால் பிரபலமான தமிழ் தளங்கள் சில இங்கே கூறுகிறேன், அவற்றில் கண்டிப்பாக ஒர் பதிவாக நீங்கள் செய்துவிட்டால் பலன் உறுதியாக கிடைக்கும். இவற்றினைச் செய்ய உங்களுக்கு 30 நிமிடம் மட்டுமே ஆகும். ஆனால் வருவாய் என்னவோ, பல ஆயிரம்.

தளங்கள் : http://www.yarl.com/forum3/index.php? , http://arusuvai.com/ , http://tamilnanbargal.com/ , http://www.usetamil.net , facebook.com , http://www.tamilthottam.in , http://www.chenaitamilulaa.net , http://www.tamilmantram.com , http://tamilhindu.secretstories.org/ , http://www.amarkkalam.net/ , http://firevox.fairtopic.com/, http://thalaajith.findtalk.biz/ , http://tamil.darkbb.com/ , http://realtamilchat.forumn.org/ , http://www.kaathal.com , http://www.geetham.net மற்றும் உங்களுக்குத் தெரிந்த தளங்களிலும் ஒர் பதிவினை செய்துவிடுங்கள்... அவ்ளதான் பணி... இப்படி எவ்வளவு தமிழ் தளங்களில் செய்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு பலன் கிடைக்கும்.

இப்படிச் சொன்னேன் என்பதற்காக, மேல் உள்ளதனையும் சேர்த்து, அப்படி காப்பி பண்ணி பதிவு செய்துவிடாதீர்கள், கீழ் சிகப்பு கட்டத்திற்குள் உள்ளதனை மட்டும் காப்பி பேஸ்ட் செய்து, அடியில் இருக்கும் My Referral Link என்பதில் உங்களது ரெபரல் லிங்கினையும் பெயரினையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

:thanks:
வணக்கம்,

நான் இத்தளத்திற்கு புதியதாய் பிறந்த குழந்தை தான். ஆனாலும் நான் அறிந்த ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்றும், தேடுவார்க்கு பலனாக அமையட்டும் என்பதற்காக இப்பதிவினைச் செய்கிறேன்.

ஆன்லைன் ஜாப் என்றாலே ஓடி ஒதுங்க வேண்டிய காலம் போய், சரியாக பணியினைச் செய்தால் உண்மையாக பணம் கிடைக்கும் என்று பலர் ஆதாரங்களோடு நம்மை உசுப்பேத்திக் கொண்டிருக்க, இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஏமாற்றும் கூட்டமும் அழைவதால், எளிதாக இவர்கள் வீசும் பகட்டான உத்ரவாத வலையில் சிக்கி ஏமாந்தவர்கள் பலர். அதற்காக உண்மையான ஆன்லைன் ஜாப் வழங்கும் தளங்களில் பணி செய்து பணம் பெற நாம் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?

ஆம், உண்மையாக பணம் வழங்கம் ஆன்லைன் ஜாப் தளங்கள், ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்றல்ல...பல தளங்கள் இருக்கின்றன. அதில் உங்களுக்கு கூகுள் அட்சன்ஸ் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும் என நம்புகிறேன். அந்த ஒன்றிலாவது நீங்கள் பணி செய்து பணம் சம்பாதித்திருக்கிறீர்களா? ... இதற்கு பெரும்பாலனவர்களின் பதில் இல்லை... ஐடி வாங்கவே முடியவில்லை என்பதுதான்.

அப்படியானால், சரியாக எப்படி பணியினைச் செய்வது என்பதே நமக்குத் தெரியவில்லை என்பதுதான் பொருள். அப்படி பணியே செய்யத் தெரியாமல் பணம் கொடுக்கவில்லை என்பது என்ன அர்த்தம்? 8 மணி நேரம் எதையாவது செய்து கொண்டிருந்தோம் என்றால் பணம் கொடுத்துவிடுவார்கள் என்று நினைப்பது ஆன்லைன் ஜாப்புக்கு ஒத்துவராது. ஆன்லைன் ஜாப் பொறுத்தவரைக்கும், தங்களது பணியினால் கிடைக்கும் ரிசல்ட் பொறுத்தே பணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால், நாம் நல்ல ரிசல்ட் கொடுத்தால் தான் பணம் கிடைக்குமே தவிர, மற்றபடி கிணற்றுக்கு குடத்து நீரை ஊற்றி ரொப்பியக் கதை தான், பலன் இருக்காது.

ஆனாலும் பணம் சம்பாதிக்க வேண்டும். ஒர் ஜான் வயிற்றினை நிறைப்பதோடு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கு, இணையத்தினை பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் நாமும் சிறிய அளவில், எளிமையான ஆன்லைன் ஜாப் ஆன, காப்பி பேஸ்ட், அட்ஸ் போஸ்ட்டிங்க், ஆர்ட்டிகள் ரைட்டிங்க், நல்ல துணுக்குகள் என நம் விருப்பத்திற்கு ஏற்ப எளிமையான பணியினைத் தேர்ந்தெடுத்து, அதனை எவ்வாறு செய்தால் சம்பாதிக்கலாம் என்பதனைக் கற்றுக் கொண்டு செய்யும் பொழுது உறுதியாக பணம் சம்பாதிக்க முடியும்.

நாங்களும் பணம் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கிறோம்... இதோ சமீபத்தில் இணைய பணிகள் வாயிலாக வாங்கிய பணத்திற்கான ஆதாரங்கள் > பார்க்க > http://www.youtube.com/watch?v=2o-7IMR3gaw

மேலும் விளக்கமாகச் சொல்லிவிடுகிறேன். நம் பணியினை எதிர்பார்த்து நிற்கும் எந்தவொரு தளமும் பணம் கேட்பது இல்லை. நாம் சரியாக வேலை செய்கிறோமா என்று தான் பார்க்கிறார்கள். ஆகையால், நீங்களும் இலவசமாக இணைந்து கொண்டு இன்று முதல் பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

நீங்கள் சம்பாதித்த பணத்தினை Instant, Weekly, Monthly என நாம் செய்யும் பணித்தளத்திற்கு தகுந்தவாறு குறைந்தப் பட்சம் 100 ரூபாய் கணக்கிலிருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம், 500 வந்ததும் எடுத்துக் கொள்ளலாம், 5000 வந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம் என மாறுபட்டாலும், நீங்கள் எளிதான காப்பி பேஸ்ட் ஜாப் -ஐ செய்தும் வாரம் ஒர் பேஅவுட் வாங்கிக் கொண்டே இருக்கலாம்.

நீங்கள் நல்ல திறமையானவர்களாக இருந்தால் தினம் ரூ.1000-க்கும் மேல் சம்பாதித்து, தினம் தினம் பணத்தினை வாங்கிக் கொண்டே இருக்கலாம்.


சரி, இவ்ள விவரமாக சொன்னேன்... என்ன பணி? எப்படிச் செய்வது என்று தெரிய வேண்டாமா? வேலைக்கு போற எல்லா கம்பெனிகளும் உங்களுக்கான படிப்புத் தகுதி ஒன்றினை எதிர்பார்ப்பது இல்லையா? அதைப்போல்... நீங்களும் ஆன்லைன் ஜாப் செய்ய தேவையான அடிப்படை தகுதிகளை கொஞ்சம் கற்றுக் கொள்ள வாருங்கள், படுகை தமிழ் ஆன்லைன் ஜாப் பயிற்சித்தளம்.

My Referral Link : > index.php?r=2

இன்றே இலவசமாக இணைந்து பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

நன்றி
அன்புடன் "..................."
narasi
Posts: 52
Joined: Fri May 24, 2013 7:30 am
Cash on hand: Locked

Re: காப்பி பேஸ்ட் ஆன்லைன் ஜாப் - வெற்றி உறுதி

Post by narasi » Tue Jun 11, 2013 8:06 am

good morning sir, my referral link eppadi copy paste job ku kondu varuvathu
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: காப்பி பேஸ்ட் ஆன்லைன் ஜாப் - வெற்றி உறுதி

Post by mnsmani » Tue Jun 11, 2013 10:37 am

ஆதித்தன் wrote:நமது தளம் தமிழ் தளம் என்பதால் பிரபலமான தமிழ் தளங்கள் சில இங்கே கூறிகிறேன், அவற்றில் கண்டிப்பாக ஒர் பதிவாக நீங்கள் செய்துவிட்டால் பலன் உறுதியாக கிடைக்கும்.

இன்னும் சில தளங்கள், இவற்றில் எவையெல்லாம் சாத்தியமோ அனைத்திலும் பதியலாம். ஆனால் உங்கள் கவணம் முழுதும் படுகையிகேயே இருக்கட்டும்,நமது இலக்கு மாதம் 35000 க்கும் மேல். அதில் கவணம் வேண்டும்.
http://tamil-classifieds.thamizhagam.net
http://chennai.click.in/tamil
http://www.athipathi.com/tamil

நன்றி
Last edited by mnsmani on Wed Jun 12, 2013 5:46 pm, edited 1 time in total.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: காப்பி பேஸ்ட் ஆன்லைன் ஜாப் - வெற்றி உறுதி

Post by mnsmani » Tue Jun 11, 2013 10:42 am

narasi wrote:good morning sir, my referral link eppadi copy paste job ku kondu varuvathu
நீங்கள் இந்த இனைப்பு வழியாக சென்று உங்கள் ரெபரல் லிங்க்கை பார்க்கலாம்.
நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: காப்பி பேஸ்ட் ஆன்லைன் ஜாப் - வெற்றி உறுதி

Post by ஆதித்தன் » Tue Jun 11, 2013 11:46 am

mnsmani wrote:
narasi wrote:good morning sir, my referral link eppadi copy paste job ku kondu varuvathu
நீங்கள் இந்த இனைப்பு வழியாக சென்று உங்கள் ரெபரல் லிங்க்கை பார்க்கலாம்.
நன்றி
மணி அண்ணன், சுட்டிக்காட்டிய பதிவினைப் படித்துக் கொள்ளுங்கள்.

இங்கே நான் நேரடியாக உங்களது ரெபரல் லிங்க் கொடுக்கிறேன்.

narasi என்ற உறுப்பினர்க்கான ரெபரல் லிங்க் = index.php?r=4350
விமந்தனி
Posts: 197
Joined: Tue May 14, 2013 11:45 pm
Cash on hand: Locked

Re: காப்பி பேஸ்ட் ஆன்லைன் ஜாப் - 30 நிமிடப்பணி - வருவாய் 100

Post by விமந்தனி » Tue Jun 11, 2013 10:46 pm

மேற்சொன்ன தளங்களில் எனது reffrel link-கை பதிவிட நான் ஒவ்வொரு தளங்களிலும் register செய்ய வேண்டுமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: காப்பி பேஸ்ட் ஆன்லைன் ஜாப் - 30 நிமிடப்பணி - வருவாய் 100

Post by ஆதித்தன் » Tue Jun 11, 2013 10:50 pm

ஆமாம், ஒர்முறை ர்ஜிஸ்டர் செய்து வைத்துக் கொண்டால்... மாதம் ஒர்முறை என ஒர் பதிவு செய்து விளம்பரத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
விமந்தனி
Posts: 197
Joined: Tue May 14, 2013 11:45 pm
Cash on hand: Locked

Re: காப்பி பேஸ்ட் ஆன்லைன் ஜாப் - 30 நிமிடப்பணி - வருவாய் 100

Post by விமந்தனி » Wed Jun 12, 2013 10:06 am

நான் register செய்து உள் சென்று பதிவிட்ட ஒரு தளத்தின் பின்னூட்டங்களை பாருங்கள்.

http://www.eegarai.net/t99928-topic#976515

எனது refferel link-கையும் தூக்கிவிட்டார்கள்.

(எனது பதிவை delete செய்து விடலாமா?)
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: காப்பி பேஸ்ட் ஆன்லைன் ஜாப் - 30 நிமிடப்பணி - வருவாய் 100

Post by ஆதித்தன் » Wed Jun 12, 2013 10:31 am

விமந்தனி wrote:நான் register செய்து உள் சென்று பதிவிட்ட ஒரு தளத்தின் பின்னூட்டங்களை பாருங்கள்.



எனது refferel link-கையும் தூக்கிவிட்டார்கள்.

(எனது பதிவை delete செய்து விடலாமா?)
ரெபரல் லிங்கினை எடுத்துவிட்டார்கள் என்றால்... பதிவினையும் நீங்கள் அழித்துவிடுங்கள்...


எந்தவொரு Forum தளமும் விளம்பரம் மற்றும் இதுபோன்ற பிற தள அழைப்புக்கு ஏற்பதில்லை, மற்றும் பதிவினை அழிப்பது என்பது சகஜம். ஆகையால்... பதிவினைச் செய்தோமா.... திரும்பிப் பார்க்காமல் வந்தோமா என இருக்க வேண்டும்...

சிறிய விளம்பரமாக இருந்தால் அழித்திடுவார்கள் என தெரிந்து தான், நான் ஆர்ட்டிகளாக எழுதிக் கொடுத்தேன்... பலர் ஒரே நேரத்தில் அதனை பயன்படுத்தும் பொழுது டெலிட் செய்வது என்பதும் அரசியலில் சகஜம் :isir:
விமந்தனி
Posts: 197
Joined: Tue May 14, 2013 11:45 pm
Cash on hand: Locked

Re: காப்பி பேஸ்ட் ஆன்லைன் ஜாப் - 30 நிமிடப்பணி - வருவாய் 100

Post by விமந்தனி » Wed Jun 12, 2013 10:40 am

பலர் ஒரே நேரத்தில் அதனை பயன்படுத்தும் பொழுது டெலிட் செய்வது என்பதும் அரசியலில் சகஜம்
:isir: :isir: :isir: :isir: :isir:

வேடிக்கைத்தான். இப்படி கூடவா செய்வார்கள்?
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”