Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
Siva14
Posts: 670
Joined: Sun Oct 05, 2014 9:27 pm
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by Siva14 » Fri Nov 27, 2015 6:42 pm

ஆதித்தன் wrote:சம்ளியஸ் சர்வே ரூட்டர் வழியாக Madex கம்பெனி நடத்துகின்ற எளிமையான ஆன்லைன் மருத்துவர் பற்றிய கருத்து கேட்பு சர்வேக்குள் எண்டர் ஆகி $0.34 வாங்கிக் கொண்டேன்.

பெரும்பாலும் டெஸ்ட் கொஸ்டின் இல்லை என்றே நினைக்கிறேன்... எல்லோருக்கும் கிடைக்குமான வாய்ப்பு. ஆகையால், எண்ணிக்கை லிமிட் ஆகுவதற்கு முன் எண்டர் ஆகிக் கொள்ளுங்கள்.
இதே சர்வே தற்போது எனக்கு கிடைத்தது நான் முடித்து $0.34 வாங்கிக்கொண்டேன். தகவலுக்கு நன்றி சார்.

தளத்தை சென்று பார்த்து சர்வே கிடைக்காதவர்கள் தளத்தைவிட்டு உடனே வெளிவராமல் கொடுக்கப்பட்டுள்ள PTC Ads-யை கிளிக் செய்து கொஞ்ச நேரம் காத்திருந்தால் கிடைக்க வாய்ப்புள்ளது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Fri Nov 27, 2015 7:44 pm

ganesh529 wrote:please check yoursurvey option you will get 0.8 instead of 0.34
Thanks for your information, am checked out and got NEWVISTA, which offered survey for younger peoples, about study.
User avatar
ganesh529
Posts: 184
Joined: Sat Jul 19, 2014 5:31 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ganesh529 » Sat Nov 28, 2015 9:18 am

Easy survey avilable in yoursurvey.its related godaddy.initial start,30,business owner
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Tue Dec 01, 2015 4:27 am

Image

CINT survey rooter மூலம் கிடைக்கும் 0.56 மதிப்புள்ள சர்வே யுடியூப் டவுன்லோடு & watch it in Off-Line என்ற வசதியினை மையப்படுத்திக் கருத்துகளை கேட்கின்றனர்.

எளிமையான சர்வே, ப்ராட்பேண்ட் & மொபைல் நெட் பயன்படுத்துகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளே சென்றேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Tue Dec 01, 2015 1:26 pm

Toluna Rooter மூலம் RFi company ஒர் சர்வே பேங்க் பற்றிய சர்வே கொடுத்துள்ளது. 30 நிமிடம் டிக் செய்ய ஆகிறது என்றாலும் பெரும்பாலும் டெஸ்ட் கொஸ்டின் இல்லை.

டெசிசன் மேக்கர், வொர்க்கிங்க் ரிடிடெயில் & கல்வி
வங்கி... இன்வஸ்ட்மெண்ட்... டெபிட் கார்டு ஆகியவற்றை பற்றிய சர்வே என்பதால் அவற்றினை பயன்படுத்துவதாகவும்.. ஏதேனும் 3 வங்கிகளை குறிப்பிட்டு அதில் அக்கவுண்ட் இருக்கிறது... மற்றும் அதன் சர்வீஸ் பற்றிய கருத்துகளைக் கூறுங்கள்.
User avatar
ganesh529
Posts: 184
Joined: Sat Jul 19, 2014 5:31 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ganesh529 » Tue Dec 01, 2015 9:25 pm

Easy CINT survey avilable-0.8 dollar

Survey related car

age-30-vehicle model-2015-SUV or Luxury
User avatar
Siva14
Posts: 670
Joined: Sun Oct 05, 2014 9:27 pm
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by Siva14 » Fri Dec 04, 2015 7:37 pm

தற்போது Opinion world Survey பகுதியில் ஒரு சர்வே கிடைக்கிறது. சர்வேயானது நீங்கள் எந்த நேரத்தில் TV பார்க்கிறீர்கள், என்ன என்ன TV Channel Programe பார்க்கிறீர்கள் என கேட்கிறார்கள். மிகவும் எளிமையான சர்வே கிடைப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Fri Dec 04, 2015 8:19 pm

Siva14 wrote:தற்போது Opinion world Survey பகுதியில் ஒரு சர்வே கிடைக்கிறது. சர்வேயானது நீங்கள் எந்த நேரத்தில் TV பார்க்கிறீர்கள், என்ன என்ன TV Channel Programe பார்க்கிறீர்கள் என கேட்கிறார்கள். மிகவும் எளிமையான சர்வே கிடைப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
:thanks:
நானும் தற்பொழுது அதே சர்வேயினை செய்து கிரிடிட் பெற்றுவிட்டேன்.

பெண்களுக்கான 10 நிமிட சர்வே ஒன்றும் ஒபினியன் வேர்ல்டில் உள்ளது.. கவனமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Sat Dec 05, 2015 9:14 am

அடுத்தடுத்து இரண்டு சர்வேக்கள் என இன்றைய வருவாய் கிளிக்சென்ஸ் தளத்தில் $5.00 தொட்டுவிட்டது.

தற்பொழுது எளிமையான 0.49 மதிப்பு சர்வே உள்ளது.. இது பைனான்ஸ் சம்பந்தப்பட்டது, தினசரி செய்து பார்ப்பதாகவும் .. கம்பெனி பங்குகளைப் பற்றிய உங்களது கருத்துகளை எவர் மூலம் மதிப்பிடுவீர்கள்.. மற்றும் நீங்கள் அறிந்த சில கம்பெனி CEO பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கான மார்க்கினைக் கொடுக்கலாம். CEO பெயரே தெரியவில்லை என்றுச் சொன்னால் என் பெயரைக் கூட கொடுத்துக் கொள்ளுங்கள் ... அப்படி இன்னும் நாலு பேர் கொடுத்து செய்து கொள்ளுங்கள்.
User avatar
Siva14
Posts: 670
Joined: Sun Oct 05, 2014 9:27 pm
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by Siva14 » Sun Dec 06, 2015 7:12 am

தற்போது Toluna Survey ஒன்று $0.60 மதிப்பில் கிடைக்கிறது, சர்வேயானது நீங்கள் என்ன என்ன வீட்டில் வைத்திருக்கிறீர்கள் ( Car, Mobile ,Bike, etc..) , வீட்டில் எத்தனை நபர் இருக்கிறார்கள், நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என உங்களை பற்றி கூறும்படி சர்வே வந்துள்ளது.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”