Page 36 of 40

1.67 survey in clixsense

Posted: Tue Nov 17, 2015 10:40 pm
by ganesh529
Easy survey available in clixsense.tips online mobile purchasing,income-500000,place-chennai

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Posted: Sat Nov 21, 2015 7:16 am
by Siva14
ClixSense தளத்தில் தற்போது CINT Survey ஒன்று $1.13 மதிப்பில் கிடைக்கிறது. சர்வேயானது Mobile ,Tablet-யை வாங்கியது மற்றும் வாங்கப்போவதற்கான சர்வே தான் மிகவும் எளிமையான சர்வே கிடைப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Image
Image

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Posted: Tue Nov 24, 2015 7:07 am
by Siva14
ClixSense தளத்தில் தற்போது Social Media சம்பந்தப்பட்ட ஒரு சர்வே Opinion World பகுதியில் கிடைக்கிறது.விரைவில் சென்றால் survey கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Posted: Wed Nov 25, 2015 6:52 am
by ஆதித்தன்
Dell Company பற்றி, 14 - 17 வயது மாணவர்கள் என்ன கருத்து கொண்டுள்ளார்கள் என்பது பற்றிய சர்வே... ஆகையால் பெற்றோராக லாக்கின் ஆகி, மாணவனாக சர்வேயை முடிக்கலாம்.. அதாவது உங்க வீட்டில் 14-17 யாராவது இந்த சர்வே செய்ய இருக்காங்களா.. ஆமா என்று சொல்லி, மாணவர் என்று சொல்லிக் கொண்டால் சர்வே கிடைக்கும்.

மதிப்பு 0.99 ..

சர்வேக்கள் திரும்ப திரும்ப வந்துக் கொண்டிருப்பதால்... முயற்சித்தால் கண்டிப்பாக எளிமையான சர்வேக்கள் ஏதாவது ஒன்று கிளிக் ஆகிவிடும்.

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Posted: Thu Nov 26, 2015 5:12 am
by ஆதித்தன்
Mobile User பற்றிய சர்வே, சுமார்ட் போன் வைத்திருப்பவர்கள் ... இண்டர்நெட் பயன்பாடு கொண்டிருக்கிறேன் என்று சொல்பவர்களுக்கு சர்வே சாத்தியமாகும்.

பேஸ்புக், கூகுள், போன்ற பெரிய கம்பெனி நமது நாட்டில் WI-FI சர்வீஸ் வழங்க திட்டமிடுகின்றன... அதற்கான முன்னோட்ட சர்வே.

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Posted: Thu Nov 26, 2015 11:51 pm
by ஆதித்தன்
Clixsense-இல் டெலுனா வழங்கும் ஒர் எளிமையான சர்வே வந்துள்ளது.

நீங்கள் ஒர் கம்பெனியில் வேலை செய்கிறேன் என்றுச் சொன்னால், அந்த சர்வே கிடைக்கும்.

5 வருடமாக 2000 பேர் வேலை செய்கிற கம்பெனியில் நானும் வொர்க்கர் என்றுச் சொல்லி சர்வே வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Posted: Fri Nov 27, 2015 6:56 am
by Siva14
Opinion world பகுதியில் Car பற்றிய ஒரு சர்வே கிடைக்கிறது. நான் Diesel Car பயன்படுத்துகிறேன் என்று கூறினால் சர்வே உள்ளே அனுமதிக்கிறார்கள். 30-35 வயது மற்றும் ஆண்களுக்கான சர்வே இது.
Image

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Posted: Fri Nov 27, 2015 11:07 am
by ஆதித்தன்
Siva14 wrote:Opinion world பகுதியில் Car பற்றிய ஒரு சர்வே கிடைக்கிறது. நான் Diesel Car பயன்படுத்துகிறேன் என்று கூறினால் சர்வே உள்ளே அனுமதிக்கிறார்கள். 30-35 வயது மற்றும் ஆண்களுக்கான சர்வே இது.
:thanks:

இதே சர்வே எனக்கும் தற்பொழுது கிடைத்தது... சக்ஸஸ் ஆகிவிட்டது.


மற்றவர்களும் முயற்சியுங்கள்

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Posted: Fri Nov 27, 2015 6:01 pm
by ஆதித்தன்
சம்ளியஸ் சர்வே ரூட்டர் வழியாக Madex கம்பெனி நடத்துகின்ற எளிமையான ஆன்லைன் மருத்துவர் பற்றிய கருத்து கேட்பு சர்வேக்குள் எண்டர் ஆகி $0.34 வாங்கிக் கொண்டேன்.

பெரும்பாலும் டெஸ்ட் கொஸ்டின் இல்லை என்றே நினைக்கிறேன்... எல்லோருக்கும் கிடைக்குமான வாய்ப்பு. ஆகையால், எண்ணிக்கை லிமிட் ஆகுவதற்கு முன் எண்டர் ஆகிக் கொள்ளுங்கள்.

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Posted: Fri Nov 27, 2015 6:38 pm
by ganesh529
please check yoursurvey option you will get 0.8 instead of 0.34