Page 23 of 40

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Posted: Mon Oct 20, 2014 10:47 pm
by prabhuh
clixsense survry>opinion surver 0.75>survey about manager in company>age 35>married>i am mumbai answering>all strong agree company field..i am completed just now..

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Posted: Wed Oct 22, 2014 2:54 pm
by ஆதித்தன்
http://padugai.com/genuinejobs/onlinejob1.html

Offers > Radium One > Video Offer ($0.01)

watch a youtube video clip and get credit

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Posted: Fri Oct 24, 2014 3:12 am
by ஆதித்தன்
இரண்டு நாள் அடுத்தடுத்து ஒவ்வொருமுறை உள்ளே செல்லும் பொழுதும் முயற்சித்ததில், இப்பொழுதுதான் எந்தவொரு பெரிய டெஸ்ட் கொஸ்டினும் இல்லாத எளிமையான சர்வே கிடைத்தது.

ஆன்றாய்டு மொபைல் போன் & டேப்லட் ஆகிய இரண்டும் இருக்கிறது என்றுச் சொல்லி சர்வேயினை 8 நிமிடத்தில் முடித்து $0.8 வாங்கிவிட்டேன்.


நீங்களும் விடாது முயற்சியுங்கள் ....

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Posted: Mon Oct 27, 2014 1:30 am
by ஆதித்தன்


This interview is about how you think and feel about employment agencies.
It doesn’t matter if you have experience with employment agencies or not.
ABC Consultant ... Man Power .... லொட்டு லொசுக்குன்னு ... நாலைந்து டிக்கு போடக்கூடிய எளிமையான சர்வே. ஆனால், இந்த சர்வேக்குள் போகக் கேட்கும் டெஸ்ட் கொஸ்டின் தான் ரொம்ப வித்தியாசம்.... இதே டெஸ்ட் கொஸ்டினை இரண்டுமுறை சப்மிட் செய்து வெளியேற்றப்பட்டிருக்கிறேன் ... ஆகையால் இந்தமுறை கொஞ்சம் மாற்றிக் கொடுப்போம் என்று மாற்றிக் கொடுத்ததில் க்ளிக் ஆகிடுச்சி ...

டெஸ்ட் கொஸ்டின் ...

கடந்த ஆறுமாதங்களில் கீழ்கண்டவற்றி எவற்றை வாங்கினீர்கள்??

juicer என்பதற்கு ஒர் டிக் கொடுத்துக் கொண்டேன் ...

கடந்த 6 மாதத்தில் வாங்கியது ... என்று பைக் பெயர் கொடுத்திருந்தார்கள் ....

எப்பொழுதும்,,, ஏதேனும் ஒன்று டிக் கொடுப்பவன் ....

இந்தமுறை ... பைக்கே இல்லை என்று உண்மையைச் சொல்லிட்டேன்

அப்புறம் தான் அந்த எளிமையான சர்வேக்குள் சென்றது ... பைக் வாங்குவதற்கும், எம்ப்ளாய்மெண்ட் கன்சல்டன்சி சர்வேக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு தெரியாது.... ஆனால், இப்படியும் டெஸ்ட் வைப்பார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.


புல் டைம் - வேலை செய்கிறேன்

வயது 35+

வசதிப்பது > சென்னை ,,, அரவுண்ட் சென்னை

administration டிபார்ட்மெண்டில் வேலை செய்கிறேன்....

அவ்ளதான் .. கொஞ்சம் பாசிட்டிவாக டிக் கொடுத்துக்கோங்க ..


survey > your survey பகுதியில் இருந்தது.

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Posted: Tue Oct 28, 2014 9:29 am
by ஆதித்தன்
Hi, thanks a lot for sparing your time on our investigation. This survey is about your opinions on smartphone app store. There is nothing right or wrong in the answers. Please respond according to your actual situations.
Your answers will be kept strictly confidential. Please take it with no worry about privacy issues.
Thank you very much!

எந்தவொரு டெஸ்ட் கொஸ்டினும் இல்லாமல், கணினி மற்றும் ஸ்மார்ட்போன் (Android Smartphone & PC ) ஆகிய இரண்டும் இருக்கிறது என்று டிக் அடித்தவுடன் கிடைத்த எளிதான அன்றாய்டு மொபைல் அப்லிகேஷன் பற்றிய சர்வேயினை 3 நிமிடத்திற்குள் ... டிக் ...டிக் ...னெக்ஸ்ட் டிக் என டிக் பண்ணியே ரூ.50 காலையிலேயே பார்த்தாச்சி ....


நீங்களும் முயற்சியுங்கள் .... கண்டிப்பாக கிடைக்கும் ...


பல நாட்களாக வேடிக்கைப் பார்த்தவர்கள் கூட தற்பொழுது முயற்சித்து செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள் ... சர்வேக்களையும் வெற்றிகரமாக கம்ப்ளிட் செய்து காசும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் .... நீங்களும் இன்றிலிருந்து முயற்சிக்க ஆரம்பியுங்கள்.

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Posted: Tue Oct 28, 2014 10:33 am
by சாந்தி
Congrats sir...

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Posted: Tue Oct 28, 2014 11:56 am
by தீபக்
ஆதி சார்....
android phone பற்றி சர்வே..

எனக்கும் சர்வே கிடைத்தது $0.85 credit ஆகிவிட்டது ஆதி சார்..

Image

படுகை நன்பர்களே.. இதை முயற்சி செய்து பாருங்களேன்...

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Posted: Tue Oct 28, 2014 5:07 pm
by சாந்தி
வாழ்த்துக்கள்...

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Posted: Wed Oct 29, 2014 9:56 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=P_O-2n2r5rc[/youtube]

எளிமையான டெலுனா சர்வே ஒன்று காணக்கிடைக்கிறது.

சர்வே, 15-17 வயது உடையவர்களுக்கானது. ஆகையால் அவர்கள் 15-17 வயதில் வீட்டில் யாரேனும் இருக்கிறார்களா, இந்த சர்வேயினை செய்வார்களா, என்று கேட்கிறார்கள் .... ஆமாம் என்றுச் சொல்லி நீங்களே டிக் செய்துவிடுங்கள்...


மிக எளிமையான சர்வே ... மேலே சர்வே ரெக்கார்டு செய்துள்ளேன், பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Posted: Wed Oct 29, 2014 10:52 pm
by ஆதித்தன்
Paneland Android Smartphone Survey : 32 ClixCents
க்ளிக்சென்ஸ் தளத்தில் பெர்சன.லி ஆபவர் வாலில் உள்ள ஆன்றாய்டு சுமார்ட்போன் பற்றிய சர்வே என்றுச் சொல்லி 15 நிமிடம் ஆன்லைன் பர்சேசிங்க் மற்றும் பல்வேறு ஆன்லைன் பற்றிய கேள்விகளுக்கு கேட்டு கடைசியில் கிரிடிட்டும் கொடுத்துவிட்டார்கள்.

நீங்களும் முயற்சியுங்கள் ...

வயது 30 - 34



அதைப்போல் 0 - 5 வயது குழைந்தைகள் கொண்ட தாய்-தந்தையர்க்கான சர்வே என்று ஒன்றும் உள்ளது, முயற்சியுங்கள் அதுவும் வெற்றி கிடைக்கலாம்.