Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by தயாளன் » Tue Dec 16, 2014 5:11 pm

சற்று முன்பு ஒபினியன் வேர்ல்ட்-ஐ கிளிக் செய்து wine மாசத்துல்ல எத்தனை நாள் வாங்குவீங்கனு கேட்டாங்க .6 தடவையினு சொல்லி சர்வே முடித்து விட்டேன்.0.85$ கிடைத்தது .முயற்சியுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Wed Dec 17, 2014 10:44 am



Printer பற்றிய சர்வே ஒன்றினை $0.93 மதிப்பில் சம்லியஸ் சர்வே கம்பெனி க்ளிக்சென்ஸில் வழங்கிவருகிறது.

பிரிண்டர் பயன்படுத்துகிறேன் ... அடுத்த மாதம் புதிய மாடல் வாங்க இருக்கிறேன் என்றுச் சொன்னால் .. சர்வேக்குள் உள்ளே செல்ல முடியும்.


எவரேனும் இதில் பணி செய்திருக்கிறார்களா??? என்பதற்கு non of the above என்று சொல்லிவிடுங்கள் ...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Wed Dec 17, 2014 11:15 pm



நீங்கள் ப்ளேன் பார்த்திருக்கிறீங்களா???

அப்படின்னா ... பத்து தடவை அதில் பறந்திருக்கேன்னு சொல்லி... ஈசியான சர்வேயினை 5 நிமிடத்தில் முடித்து $0.85 வாங்கிக் கொள்ளுங்கள்...

இப்பொழுதே செல்லுங்கள் .... கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by தயாளன் » Thu Dec 18, 2014 7:30 am

ப்ளேன் சர்வே முடித்து விட்டேன்.மேலும் kitchen appliances பற்றிய சர்வே சற்று முன்பு முடித்து விட்டேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Thu Dec 18, 2014 8:57 am

தயாளன் wrote:ப்ளேன் சர்வே முடித்து விட்டேன்.மேலும் kitchen appliances பற்றிய சர்வே சற்று முன்பு முடித்து விட்டேன்.

வாழ்த்துகள் ...


நானும் இப்பொழுதுதான் கிட்சன் சர்வேயினை, கேட்கப்பட்ட முதல் டெஸ்ட் கொஸ்டினில் நன் ஆப் தி அபோவ் தவிர்த்து அனைத்தினையும் க்ளிக் செய்து உள்ளே சென்று... எளிதாக முடித்துவிட்டேன்.

36 வயது பெண், என்று சர்வேயினை முடித்தேன்.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by சாந்தி » Thu Dec 18, 2014 2:28 pm

Congrats...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Thu Dec 18, 2014 4:57 pm

மூன்று சர்வேயில் பெயிலியர் ஆகி ... நான்காவதாக கிடைத்த பெர்சனல் டெக்னாலஜி & ப்ரைவேசி பற்றிய சர்வேயியை வெற்றிகரமாக முடித்து .. $0.70 சற்றுமுன் பெற்றுக் கொண்டேன் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by சாந்தி » Thu Dec 18, 2014 8:52 pm

வாழ்த்துக்கள் சார்....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Wed Dec 24, 2014 11:37 am

யாரேனும் ஒரே ஒர் சர்வே செய்து .... ஆபர் எண்ணிக்கையை இரண்டாக்கி தினசரி போனஸ் வாங்க உத்தோசித்தால் .... ரேடியமொன்னில் இருக்கும் ஒன் க்ளிக் ஆபரைச் செய்து பயன்பெறுங்கள்.


RadiumOne Offerwall (Goibibo.com) - 1 செண்ட்ஸ் .... ஜஸ்ட் க்ளிக் 2 விசிட் வெப்சைட் & க்ளிக் 2 பேஜ் லிங்க் ..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Mon Dec 29, 2014 10:40 pm


$4.00 - நான்கு டாலர் மதிப்பில் ஜீன்ஸ் பேண்ட் பற்றிய கருத்தினைக் கேட்டு சம்ளியஸ் சர்வே ஒன்று க்ளிக்சென்ஸில் வந்திருக்கிறது.

இதனை தமிழ் மொழியினைத் தேர்ந்தெடுத்தும் செய்து கொள்ளலாம்.

ஆண் - பெண் இருபாலர்க்கான சர்வே ..

வயது - 32

வசிப்பிடம் சென்னை ---- வேலை பார்ப்பது பெங்களூர்

வேலை : முதலில் வரும் ஆப்சனில் இதில் எதுவும் இல்லை என்பதும்

இரண்டாவது வரும் வேலை ஆப்சனில் ... ஆசிரியர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

விவசாயம் நிலம் உள்ளது ... வீட்டில் அதிகம் சம்பாதிப்பவர் படித்திருப்பது பள்ளி படிப்பு வரை..

ஜீன்ஸ் பேண்ட் பற்றிய சர்வே என்பதால் ... அதனை அணிவேன் ... சமீபத்தில் வாங்கியிருக்கேன் என்று பதில் பாசிட்டிவாக கொடுத்துக் கொள்ளுங்கள் ...

இந்த சர்வேயினை வெற்றிகரமாக முடித்தால் ... $4.00 பெண்டிங்கில் வைக்கப்பட்டு .. 30 நாட்களுக்குப் பின்னர் அக்கவுண்டில் கிரிடிட் செய்வார்கள்.

அடிக்கடி விசிட் செய்து வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


[youtube]https://www.youtube.com/watch?v=54N-ngZShz0[/youtube]
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”