Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Mon Dec 15, 2014 12:45 pm

க்ளிக்சென்ஸ் சர்வேயில் தற்பொழுது எளிமையான சுமார்ட் போன் அப்ளிகேஷன் பற்றிய சர்வே உள்ளது. அதனை நீங்கள் பயன்படுத்துபவராகவும் , விலை கொடுத்து வாங்கியதாகவும் சொல்லி சர்வேயை எளிதாக முடித்துவிடலாம்.

கூகுள் ப்ளே
ஐடூயூன்
அமேஷான் அப்ளிகேஷன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Mon Dec 15, 2014 7:11 pm

க்லிக்சென்ஸ் > ஆபர்ஸ் > ட்ரையல் பே = பகுதியில் Pony Fly - FREE (4 ClixCents ) ஆபர் ஒன்று உள்ளது.

ஜஸ்ட் க்ளிக் செய்து ...... கேம் லோடு ஆனவுடன் ... ஒர் 5 நிமிடம் கேம் விளையாடினால் போதும்.... 4 செண்ட் உடனடியாக கிரிடிட் ஆகிவிடும்.


க்லிக்சென்ஸ் > ஆபர்ஸ் > ட்ரையல் பே = பகுதியில் Don't touch the border - FREE (4 cents) ஆபர் மற்றொன்று உள்ளது.


இரண்டு ஆபரினையும் செய்து 8 சென்ட் வாங்கிக் கொள்வதோடு ... டேலி போனசினையும் வாங்கிக் கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Tue Dec 16, 2014 10:27 am

தை பிறக்கும் முன் பிறக்கும் மார்கழியின் முதல் நாளில் ஆரம்பமே அசத்தலாக வருவாய் அமைந்துவிட்டது என்றுச் சொன்னால்... தை எத்தனைப் பெரிய வழியினைக் கொடுக்கிறதோ ... லெட்ஸ் டூயுன்...



க்ளிக்சென்ஸ் சர்வேயில் > Opinion World சர்வேக்குள் மூன்று சர்வே இருக்கிறது. ஆகையால் மனம் தளராமல் முயற்சித்துக் கொண்டே இருந்தால் ... கண்டிப்பாக ஒன்று இரண்டு கிடைக்கும்.

ஒர் சர்வேயில் டெஸ்ட் கொஸ்டினாக .... உங்கள் வீட்டில் எந்தெந்த வயதில் நபர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டது ... அதில் நால் மாதக் குழந்தையிலிருந்து 18 வயது வரை என எல்லா வயதிலும் பசங்க இருக்காங்க என்று தேர்ந்தெடுத்துக் கொண்டேன் .. (ஏன்னா...அவங்க எதை ஏற்றுக்க போறாங்க என்று தெரியாததால் ... எல்லாத்திலும் ஒர் டிக் போட்டு உள்ளே சென்றுவிட்டேன்)

போனால் ... சர்வே முற்றிலும் ஹிந்தி மொழியில் இருந்தது .... ஆங்கிலமும் தமிழும் சரியாக தெரியாத எனக்கு ஹிந்தி மொழி எழுத்துக்களைப் பார்த்ததும்.. கண் இரண்டும் குருடாகிவிட்டது என்றுச் சொன்னாலும், அறிவினைத் தட்டி எழுப்பி Google Translate மூலமாக பார்வையினைக் கொடுத்து .... 5 நிமிடத்தில் முடிய வேண்டிய சர்வேயினை 30 நிமிடமாகச் செய்து முடித்துவிட்டேன் ..... இடையில் டெஸ்ட் கொஸ்டின் கிடையாது... சோசியல் சைட்களான டூவிட்டர் பேஸ்புக், கூகுள் ப்ளஸ் .. யூடியூப் வாட்ஸப் ஹிக் போன்ற தளங்களைப் பற்றிய சர்வேதான் ... அப்படி இப்படி என்று டிக் செய்து முடித்து கிரிடிட் வாங்கிவிட்டேன்.

ஹிந்தி மொழியினை தமிழில் ட்ரான்ஸ்லேட் செய்வதற்கு பதில் ஆங்கிலத்தில் செய்து புரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் how old are you? என்றக் கேள்வியில் வரும் Old பழையது என்று தமிழில் மாறிவிடும்... அப்பொழுது உங்களால் வயதினைத்தான் கேட்கிறார்களா??/ என்று புரிந்து கொள்ள முடியாமல் போகலாம்.
===========================================================================


அடுத்து உடனே ... இரண்டாம் சர்வே வாய்ப்பு வந்தது ... அதில் ... which one regularly are u buy? என்பது தான் டெஸ்ட் கொஸ்டின் ... நான் எல்லாத்தையும் வாங்கியிருக்கிறேன் என்று பீர் & வொயின் என மது வகைகளை வாங்கியதாக பொய் சொன்னேன் ... உள்ளே சர்வேக்குள் போய்விட்டது... அப்புறம் ... உங்க விருப்பப்படி டிக் போட்டு 5 நிமிடத்தில் ஈசியா சர்வேயினை முடித்துவிடலாம்....


வாழ்த்துகள் ...

User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by தயாளன் » Tue Dec 16, 2014 5:11 pm

சற்று முன்பு ஒபினியன் வேர்ல்ட்-ஐ கிளிக் செய்து wine மாசத்துல்ல எத்தனை நாள் வாங்குவீங்கனு கேட்டாங்க .6 தடவையினு சொல்லி சர்வே முடித்து விட்டேன்.0.85$ கிடைத்தது .முயற்சியுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Wed Dec 17, 2014 10:44 am



Printer பற்றிய சர்வே ஒன்றினை $0.93 மதிப்பில் சம்லியஸ் சர்வே கம்பெனி க்ளிக்சென்ஸில் வழங்கிவருகிறது.

பிரிண்டர் பயன்படுத்துகிறேன் ... அடுத்த மாதம் புதிய மாடல் வாங்க இருக்கிறேன் என்றுச் சொன்னால் .. சர்வேக்குள் உள்ளே செல்ல முடியும்.


எவரேனும் இதில் பணி செய்திருக்கிறார்களா??? என்பதற்கு non of the above என்று சொல்லிவிடுங்கள் ...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Wed Dec 17, 2014 11:15 pm



நீங்கள் ப்ளேன் பார்த்திருக்கிறீங்களா???

அப்படின்னா ... பத்து தடவை அதில் பறந்திருக்கேன்னு சொல்லி... ஈசியான சர்வேயினை 5 நிமிடத்தில் முடித்து $0.85 வாங்கிக் கொள்ளுங்கள்...

இப்பொழுதே செல்லுங்கள் .... கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by தயாளன் » Thu Dec 18, 2014 7:30 am

ப்ளேன் சர்வே முடித்து விட்டேன்.மேலும் kitchen appliances பற்றிய சர்வே சற்று முன்பு முடித்து விட்டேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Thu Dec 18, 2014 8:57 am

தயாளன் wrote:ப்ளேன் சர்வே முடித்து விட்டேன்.மேலும் kitchen appliances பற்றிய சர்வே சற்று முன்பு முடித்து விட்டேன்.

வாழ்த்துகள் ...


நானும் இப்பொழுதுதான் கிட்சன் சர்வேயினை, கேட்கப்பட்ட முதல் டெஸ்ட் கொஸ்டினில் நன் ஆப் தி அபோவ் தவிர்த்து அனைத்தினையும் க்ளிக் செய்து உள்ளே சென்று... எளிதாக முடித்துவிட்டேன்.

36 வயது பெண், என்று சர்வேயினை முடித்தேன்.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by சாந்தி » Thu Dec 18, 2014 2:28 pm

Congrats...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Thu Dec 18, 2014 4:57 pm

மூன்று சர்வேயில் பெயிலியர் ஆகி ... நான்காவதாக கிடைத்த பெர்சனல் டெக்னாலஜி & ப்ரைவேசி பற்றிய சர்வேயியை வெற்றிகரமாக முடித்து .. $0.70 சற்றுமுன் பெற்றுக் கொண்டேன் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”