Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by சாந்தி » Thu Jun 05, 2014 8:04 pm

ஆதி சார்..
நானும் வெற்றிகரமாக முடித்துவிட்டேன்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Thu Jun 05, 2014 8:10 pm

சாந்தி wrote:ஆதி சார்..
நானும் வெற்றிகரமாக முடித்துவிட்டேன்...
வாழ்த்துகள் ..

:great:

படுகையின் PTC தளம் உதயமாகிவிட்டது. இன்றே முதல் ஆளாக சேர்ந்து பலன் பெற ஆரம்பியுங்கள்.

www.click2m.com >

இதில் என்னும் டிசைன் வொர்க் முடியவில்லை. முடிய இன்னும் இரண்டு நாட்கள் ஆகலாம்....

ஆனால், முதல் பேமண்டிற்கு 7 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதால்... இப்போதே சேர்ந்து அந்த கவுண்டிங்கினைக் குறைத்துக் கொள்ளுங்கள்.


படுகை நண்பர்களுக்கு அவ்வப் பொழுது சிறப்பு ஆபராக $1 பரிசு கிடைக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

உங்களது சிறப்பு பணிக்கு ஏற்ப, எனது ஆபரும் அவ்வப் பொழுது வந்து கொண்டே இருக்கும்.

:thanks:
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by சாந்தி » Thu Jun 05, 2014 8:28 pm

ஆதி சார்...
http://www.click2m.com-ல் register செய்துவிட்டேன்...
இந்த PTC தளம் அருமையாக உள்ளது..
இதை வடிவமைத்துக் கொடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள்...
:thanks:
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by கிருஷ்ணன் » Thu Jun 05, 2014 9:07 pm

:great: :great: :great:


மிகப்பெரிய சாதனைக்கு வித்திட்டுள்ளீர்கள்.படுகையினைப் போல பல்லாண்டு தழைக்க வாழ்த்துக்கள்.

:ros: :ros: :ros: :rock: :rock: :rock:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Thu Jun 05, 2014 10:09 pm

வாழ்த்திய இருவருக்கும் மிக்க நன்றி.

=====================================

click2m.com-உறுப்பினர்கள் அனைவரும் click2dm.com தளத்தின் உறுப்பினராக இருப்பதனை கட்டாயப்படுத்தியுள்ளேன். ஆகையால், click2dm>டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் களம் மூலம் ஒவ்வொருவரும் நல்லப் பலனைப் பெற, இப்பொழுது நீங்கள் உங்களது பிற தளத்தின் ரெபரல் லிங்குகளைச் செய்தல் போன்ற பதிவுகளில் ஈடுபட்டு உறுப்பினர் ரேங்குகளைப் பெறுங்கள், அத்தோடு பெற்ற ஆன்லைன் ஜாப் ஆதாரங்களையும் அங்கே காட்டி, தங்களது திறமை மற்றும் அனுபவங்களைக் காட்டினால், புதியவர்கள் உங்களுடன் உடனே சேர்ந்து செயல்படுவார்கள்.

பெரிய மார்க்கெட்டிங்க் இடமாக மாற்றச் செயல்பட்டு வருவதால், அதன் பலனை ஒவ்வொருவரும் பெற இப்பொழுதே முயற்சி எடுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Sun Jun 29, 2014 8:38 am

க்ளிக்சென்ஸ் > ஆபர்ஸ் > ரேடியம் ஒன் > Express Yourself...Tentacl! $0.09 reward

எளிமையான சைன் அப் கன்பார்மேஷன் + அவதார் இமேஜ் உருவாக்கினால் 9 செண்ட்... உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by efgroups » Sun Jun 29, 2014 9:11 am

finesh sir.... :great:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Mon Jun 30, 2014 12:56 pm

க்ளிக்சென்ஸ் > ஆபர்ஸ் > ட்ரையல் பே > Xapo! $0.09 reward

எளிமையான சைன் அப் + மொபைல் கண்பார்மெஷன் வொர்க்.

சைன் அப் செய்து, மெயில் அக்டிவேஸன் முடித்துவிட்டீர்கள் என்று சொன்னால், அடுத்து லாக்கின் லாகி, உங்களது வாலட் ஐடிக்கு கீழே disable -ஆக இருக்கும் ட்ரான்ஸ்பர் என்பதனைக் க்ளிக் செய்தால், மொபைல் வெரிபிகேஷன் கேட்கும், அதனைக் க்ளிக் செய்து உங்களது மொபைல் எண் கொடுங்கள் ... வெரிபிகேஷன் எஸ்.எம்.எஸ் வரவில்லை என்று சொன்னால், உடனே அருகில் இருக்கும் கால் பட்டனை க்ளிக் செய்து, காலிங்க் மூலம் வெரிபிகேஷன் எண்ணை வாங்கிக் கொள்ளுங்கள்.. முதல் தடவை சொல்லும் பொழுது என்ன எண் சொன்னார் என்பது பிடிபடவில்லை என்றால், மீண்டும் இதனைப் போல் செய்து, மற்றொருதடவை காலிங்க் கொடுங்கள்.

10 செண்ட் உங்கள் அக்கவுண்டில் கிரிடிட் ஆகிவிட்டால் ஒகே... இல்லை என்றால், 20 நிமிடம் கழித்து, ட்ரையல் பே ஆபர் வாலில் இருக்கு சப்போர்ட் என்பதனைக் க்ளிக் செய்யுங்கள். அதில் xapo bitcoin offers viewed என்று இருக்கலாம். அதன் அருகே இருக்கும் கம்ப்லெயிண்ட் பட்டனை க்ளிக் செய்து, ஆபர் கம்பிளிட் செய்தமைக்கான ப்ரூப் ஸ்கிரின்சாட்டாக, வெல்கம் மெயில் & எஃஸ்போ தளத்தில் மொபைல் வெரிபிகேஷன் முடித்தப் பின்னர் லாக்கின் ஆகி.. ஒர் ஸ்கிரின்சாட் (ட்ரான்ஸ்பர் என்ற பட்டன் இப்பொழுது அக்டிவாக ரெட் கலரில் இருக்க வேண்டும்) ... என இரண்டு ஸ்கிரின்சாட் எடுத்து அனுப்புங்கள்... ஆபர் கிரிடிட் ஆகிவிடும்.



============================================
நேற்று முடித்த ஆபர்...
ஆதித்தன் wrote:க்ளிக்சென்ஸ் > ஆபர்ஸ் > ரேடியம் ஒன் > Express Yourself...Tentacl! $0.09 reward

எளிமையான சைன் அப் கன்பார்மேஷன் + அவதார் இமேஜ் உருவாக்கினால் 9 செண்ட்... உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Wed Jul 23, 2014 10:35 pm

க்ளிக்சென்ஸ் > ஆபர்ஸ் > OpnionWorld - Daily Survey

தற்பொழுது ஒர் ஈசியான சர்வே கிடைக்கிறது.

நான்,

Female > 35 > Mumbai > Full time Work > income high 000+> Government job > 40 hours / Week > Like to change my employer > and more something related job & employer.

சர்வே எளிமையானதுதான். ஒருவர் ஆண் என்று கொடுத்து வெளியேறிய காரணத்தினால், நான் பெண் என்று கொடுத்து உள்ளே சென்றேன்.. 5 நிமிடத்திற்குள் விரைவாக முடிந்துவிட்டது.

நீங்களும் முயற்சியுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Wed Jul 30, 2014 10:03 am

நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் இன்று சம்ப்லியஸ் சர்வே ஒன்று கிரிடிட் ஆனது. இது தற்போதைய லேட்டஸ்ட் மொபைல் + கம்ப்யூட்டர் சம்பந்தமானது.


12 மாதத்திற்குள் ஒர் லேட்டஸ்ட் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் வாங்க இருப்பதாகவும், அதனை தேர்வு செய்து நானே தான் ... விலையும் என்னைப் பொறுத்தது...

மேல் குறிப்பிட்ட எந்தவொரு கம்பெனியிலும் பணி புரியவில்லை.

வயது 35 - ஆண்

என்று பேசிக்காக குறிப்பிட்டுச் சென்றாலே சக்சஸ் ஆகிவிடலாம்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”