Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
நிரேஷ்தர்மா
Posts: 198
Joined: Tue Jun 02, 2015 12:56 pm
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by நிரேஷ்தர்மா » Mon Dec 07, 2015 7:48 pm

friends,

opinion world router survey about lenevo customer support its take 20 mints
laptop:lenevo
tab:dell
type:lenevo n series
purchased:last 3 months
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Tue Dec 08, 2015 1:44 am

Clisense தளத்தில் தற்பொழுது ஸம்ப்சியஸ் சர்வே ரூட்டரில் கிடைக்கும் 1.45$ மதிப்புள்ள சர்வே ஒன்று டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றியது.

கம்பெனி, பேக்கேஜ்டு குட்ஸ் & 20 பில்லியன் மோர் டர்ன் ஒவர் (சம்திங்க்--- ஆரம்பக்கட்ட டெஸ்டில் வரும் ஆப்சனை சரியாக பிடித்துக் கொள்ளுங்கள்.)

வொர்க்கிங்க் - டிஜிட்டல் டிபார்ட்மெண்ட், லெவல் CEO ... BUY authority person என்று கொடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எவ்வளவு டர்ன் ஒவர் கொடுக்கிறீர்களோ அதனை சரியான சர்வே பகுதியிலும் கேட்பார்கள் ... 20 பில்லியனுக்கு மேல் கொடுக்க வேண்டும் .. மேலும் நீங்கள் கொடுத்த தொகை என்ன என்று கடைசியிலும் கேட்பார்கள்... ஆகையால் சரியாக நினைவில் கொண்டு செய்யுங்கள்.
User avatar
சரவணா
Posts: 130
Joined: Tue Dec 31, 2013 7:39 pm
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by சரவணா » Tue Dec 08, 2015 6:33 am

சம்திங்க்--- ஆரம்பக்கட்ட டெஸ்டில் வரும் ஆப்சனை சரியாக பிடித்துக் கொள்ளுங்கள்

எப்படி சரியாக செய்வது ஆரம்பக்கட்ட டெஸ்டில் உள்ள option னை ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Tue Dec 08, 2015 6:44 am

சரவணா wrote:சம்திங்க்--- ஆரம்பக்கட்ட டெஸ்டில் வரும் ஆப்சனை சரியாக பிடித்துக் கொள்ளுங்கள்

எப்படி சரியாக செய்வது ஆரம்பக்கட்ட டெஸ்டில் உள்ள option னை ?
முதலில் Digital department-இல் வேலை செய்கிறேன் என்று சொன்னால், கடைசியில் மாற்றி வேறு எதையாவது டிக் செய்யாமல் அதையே சரியாக சொல்வது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Fri Dec 11, 2015 3:58 am

Image

விளம்பர விடியோவினைப் பார்க்க $0.57 கொடுக்கிறாங்க ... அதுவும் 1 நிமிடம் ஓடக்கூடிய மூன்று விளம்பரம் தான்.

இந்த CINT சர்வேக்கான டெஸ்ட் என்றுப் பார்த்தால், வெப்காமில் உங்களை போட்டோ எடுப்பார்கள். ஆகையால் ஆண்/பெண் பாலினம் கரெக்ட்டா கொடுத்துக்கோங்க ...

வெப்கேமினை கனெக்ட் பண்ணி மூஞ்ச காமிச்சிட்டிங்கன்னா... அவங்க ஓகே-ன்னு விளம்பர விடியோ காட்ட ஆரம்பிச்சிடுவாங்க ... அவ்ளதான். விடியோ ஒடி முடிச்சதும் காசு கிரிடிட் ஆகிவிடும்.. வேறு வேலை கிடையாது.


வயது 33
ஆண்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Fri Dec 11, 2015 4:18 am

ஆதித்தன் wrote:
விளம்பர விடியோவினைப் பார்க்க $0.57 கொடுக்கிறாங்க ... அதுவும் 1 நிமிடம் ஓடக்கூடிய மூன்று விளம்பரம் தான்.

இந்த CINT சர்வேக்கான டெஸ்ட் என்றுப் பார்த்தால், வெப்காமில் உங்களை போட்டோ எடுப்பார்கள். ஆகையால் ஆண்/பெண் பாலினம் கரெக்ட்டா கொடுத்துக்கோங்க ...

வெப்கேமினை கனெக்ட் பண்ணி மூஞ்ச காமிச்சிட்டிங்கன்னா... அவங்க ஓகே-ன்னு விளம்பர விடியோ காட்ட ஆரம்பிச்சிடுவாங்க ... அவ்ளதான். விடியோ ஒடி முடிச்சதும் காசு கிரிடிட் ஆகிவிடும்.. வேறு வேலை கிடையாது.


வயது 33
ஆண்

மீண்டும் இதே சர்வேயினை சம்ப்லியஸ் ரூட்டரில் 1.50$ மதிப்பில் பார்த்து கிரிடிட் பெற்றுவிட்டேன்.

அனைவருக்குமான சர்வே .

விரைவாக முடிந்து போவதற்குமுன் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Fri Dec 11, 2015 4:45 am

அடுத்தடுத்து மூன்றாவதாகவும் ஒர் சர்வேயினை யூவர்சர்வேஸ் ரூட்டர் வழியாக $0.80 மதிப்பில் செய்து முடித்துள்ளேன். இந்த சர்வே நெக்சஸ் 5 சுமார்ட் போன் பற்றிய கருத்தெடுப்பு. ஆகையால் சுமார்ட் போன்கள் பற்றியதாக கேள்விகள் உள்ளன.

சுமார்ட்போன் இண்டர்னெட் பயன்படுத்துகிறேன் என்றுச் சொல்லிக் கொள்ளுங்கள் ... அதைப்போல் சொந்தமாக கார் வைத்திருக்கிறேன் என்றும் சொல்லிக் கொள்ளுங்கள் ... ஏனெனில் தற்போதைய லேட்டஸ்ட் மொபைல் போன் வாங்க வேண்டியவர்கள் அப்படியானவர்களாக இருப்பார்கள் என்ற யோசனையில் அந்த டெஸ்ட் கொஸ்டினும் வருகிறது.


Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Fri Dec 11, 2015 9:59 am

அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கான சர்வே 0.24$ மதிப்பில் கிடைக்கிறது. ஒன்று Tech Field-இல் வேலை செய்வதாகச் சொல்லிச் செய்து கொண்டேன்...

மற்றொன்று பார்ட்டைம் வொர்க்கர் என்றுச் சொல்லிக் கொண்டேன் எந்தவொரு டெஸ்ட் கொஸ்டினும் இல்லாமல் சர்வே விரைவாக வெற்றியாக முடிந்தது.

நேற்று பல சர்வே வாய்ப்புகளில் செய்ய முடியுமான இரண்டினை சில தவறிகளினால் இழந்தேன்... இன்றைய நாளில் 5 சர்வே கிடைத்துள்ளது. தொடர் முயற்சி கண்டிப்பாக வெற்றியாக முடியும்.

Image
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by சாந்தி » Fri Dec 11, 2015 10:56 am

Yes...I have also completed three surveys today in clixsense....including the webcam survey...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Wed Dec 16, 2015 7:25 am

இன்று புதிய சர்வேக்கள் பல வந்துள்ளன... அவற்றுள் எளிமையானது 0.36 மதிப்புள்ள CINT ரூட்டர் சர்வே. அனைவருக்குமான சர்வே... பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”