sarjan1987 wrote:
சார்..... நான் ஒரு கால்லூரியில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றேன். எனவே தினமுன் இரவு 9 மணிக்குப் பிறகு தான் online க்கு வர முடிகின்றது. எனவே எந்த online பணியினையும் நான் active ஆக செய்ய இயலவில்லை. கிடைக்கும் நேரத்தில் சில ptc தளங்களை மட்டும் பார்வையிடுகின்றேன். ஆனால் நான் நமது படுகையினை மறந்து விடவில்லை. மறக்கவும் மாட்டேன். கல்லூரியில் கிடைக்கும் salary போதவில்லை. எனவே பணியினை விட்டுவிட்டு business பக்கம் போகலாம் எனவும் நினைக்கின்றேன். ஆப்படி போகும் பட்சத்தில் online job களிலும் active ஆக இருக்க முடியும்.
பணியில் இருப்பது மிக்க நல்லது சார்,
ஆனால், கிடைக்கும் இரண்டு மணி நேரத்தினை சரியாகப் பயன்படுத்தினால் கூட, நீங்கள் சேர்ந்த காலத்திலிருந்து பார்க்கும் பொழுது நிறைய பேமண்ட் ப்ரூப் சப்மிட் செய்திருக்க முடியும்.
இடைப்பட்ட காலத்தில் நிறைய 5 நிமிடத்தில் பேமண்ட் வாங்கக்கூடிய அளவிற்கு நிறைய மைக்ரோ ஜாப்ஸ் வந்திருக்கின்றன... அதனை நீங்கள் சரியாக பயன்படுத்தினீர்களா இல்லையா? என்பது தெரியவில்லை.
ஆனால் அதனை தவறுவிடுவது என்பது உங்களது ஆன்லைன் வருவாய் வளர்ச்சியினையும் பாதிக்கும்.
தற்பொழுது click2m பற்றி ஒர் ஆர்ட்டிகள் படுகையில் எழுதி சப்மிட் செய்தால், click2m மைக்ரோ ஜாப் வழியாக ஒர் டாலர் பேமண்ட் வாங்கலாம்.
ஆர்ட்டிகள் எழுத பத்து நிமிடம் தான், செய்து தங்களது பேமண்ட் ப்ரூப் லிஸ்ட்டினை அதிகரிக்கப் பாருங்கள்.