Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Clicx Cent Offer Instant Payment
Offers > token Ads > இப்பகுதியில் ஒர் விடியோ இருக்கிறது இதனைப் பார்த்தால் 1 செண்ட்.
ஆபர் பேஜ் 3:
offers > supersonicads >
இப்பகுதியில் download offers 4 செண்ட் + 2 செண்ட் + * = 8 cent
7zip software downloading = 4 cent
Ebay Download @ Chrome Browser = 6 cent
என இன்று 20 செண்ட் இருக்கிறது.

-
- Posts: 5
- Joined: Fri Jun 28, 2013 9:36 am
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up
ethurasan1 wrote:வலைப்பூ உருவாக்கி தாருங்கள் ஆதி சார்...
விருப்பம் http://www.highquality photos.com
dot com ரிஜிஸ்டர் செய்ய முடியாது, இலவச வலைப்பூ தான் செய்து தர முடியும். மேலும், உங்களுக்காக http://tnetjob.blogspot.com என்ற வலைப்பூவினை ரெடி செய்துவிட்டேன். மெயில் ஐடியினைக் கொடுத்தால், இன்வைட் அனுப்பி கொடுத்துவிடுவேன்.
மெயில் ஐடி சொல்லவும்/
-
- Posts: 5
- Joined: Fri Jun 28, 2013 9:36 am
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up
ethurasan1 wrote:ethurasan007@gmail.com
blog - இன்வைட் அனுப்பிவிட்டேன். அக்சப்ட் செய்துவிட்டுச் சொல்லவும்.
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up
புதிய சர்வே தற்பொழுதுல் கிடைக்கிறது.
அது USING IRONBOX AT YOUR HOME பற்றியது.சுமார் அரைமணி நேரத்திற்கும் மேல் உள்ளதால் கவனமாகச் செய்யவும்.முழுவதினையும் படித்து சரியானப் பதிலைச் சொன்னால் வாங்கிவிடலாம்.0.85$ உங்கள் கணக்கிற்கு உடனடியாக வந்துவிடும்.வாழ்த்துக்கள்.
நான் வாங்கி சுமார் 50ரூ உடனடியாக என் கணக்கிலும் பெற்றுக் கொண்டேன்.மாதக்கடைசியில் கைச் செலவிற்கு சிக்கலாக இருக்கும் இந்த நேரத்தில் இன்று சுமார் 500ரூ பே அவுட் கொடுக்க உதவியாக இருக்கும்.
TIPS FOR QUALIFIYING:
HOUSE HOLD IRON BOX NAME : 1. BAJAJ, 2.CG. 3.USHA
SELECT YOU ARE USING STREAM IRON BOX
FAMILIAR BRAND : BAJAJ,USHA,CG,HAVELLS,PREETHI,KENSTAR
PRIORITY : 1. PRODUCT QUALITY,2.EASE OF USE,
NON PRIORITY; PRODUCT DESIGN

New survey available with clixsense offers at present.JUST take 5 min and get 0.85$ instant crdeit.
ENTRY TIPS:
SELECT YOUR HOUSEHOLD ITEMS:
CAR,LAPTOP,SMARTPHONE AND ALL
AGE -30-39,MALE,
SURVEY ABOUT SMARTPHONE TIPS:
LITE MEANS ESSENTIAL VERSION AND etc..
SELECT ALL -VERY MUCH CLOSER
I have completed successfully.
DEFINITION LITE
A SOFTWARE FOR SMARTPHONE WHICH GIVES MORE FACILITY
ALTERNATIVE WORD FOR LITE-ANDROID.
ENTRY TIPS:
SELECT YOUR HOUSEHOLD ITEMS:
CAR,LAPTOP,SMARTPHONE AND ALL
AGE -30-39,MALE,
SURVEY ABOUT SMARTPHONE TIPS:
LITE MEANS ESSENTIAL VERSION AND etc..
SELECT ALL -VERY MUCH CLOSER
I have completed successfully.
DEFINITION LITE
A SOFTWARE FOR SMARTPHONE WHICH GIVES MORE FACILITY
ALTERNATIVE WORD FOR LITE-ANDROID.
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up
CLIX SENSE OFFER ல் தற்பொழுது புதிய சர்வே AVAILABLE ஆக உள்ளது.
முக்கியமான தகுதி:
நீங்கள் ஆண் எனக் குறிப்பிட்டால்தான் உள்ளே நுழைய முடியும்.ஏனெனில் சர்வே ஆண்களுக்கான தாடி சேவிங் மெடிரியல்ஸ் பற்றியது.உங்களைக் குழப்புவதற்காக FEMALE என்பதனை முதலிலும் MALE ஐ இரண்டாவதும் குறிப்பிட்டுள்ளதால் நீங்களும் இது பெண்களுக்கான சர்வே என நினைத்து என டிக் செய்தால் THANK YOUகொடுத்து வெளியேற்றுவிடுவார்கள்.
கடந்த மூன்று நாட்களில நான மூன்று சர்வே முடித்துவிட்டேன்.நெட்டில் உலாவும் நேரங்களில் எல்லாம் அந்த ஆஃபர் பகுதியனை அடிக்கடி ப்ரௌஸ் செய்வதால் கிடைத்த பலன்.ஒரு நாளைக்கு 5 சர்வே வரை செய்யும் வாய்ப்பு உள்ளது.கடந்த மூன்று நாட்களில் CLIXSENSEல் கிடைத்த ஆஃபர்,டாஸ்க்குகள்,சர்வேக்கள் மூலம் சுமார் ப்த்து டாலர் வரை சம்பாதித்து விட்டேன்.15$ (சுமார் 900 ரூ) பேஅவுட் இன்று ரெடியாகிவிட்டது.
மேலும் நியோவிலும் 10$ (சுமார் ரூ 600) ரெடியாகிவிட்டது.மேலும் ஆஃபர் நேசன் ரெஃபரல் கான்டெஸ்டிலும் சுமார் 10 முதல் 15$ கிடைக்க வாய்ப்பு உள்ளது.தீபாவளிக்குள் சுமார் 3000 ரூபாய் ஆன்லைன் வேலையின் பகுதி நேர சம்பளம் என் பேங்க அக்கௌண்டிற்கு வந்துவிடும்.
படுகையில் சேர்ந்து பயிற்சி எடுத்ததற்கான தீபாவளி போனஸ்.இது போல் வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் புதையலை அள்ள வேண்டுமா?படுகையின் கோல்டு மெம்பராகி வாழ்நாள் உறுப்பினர் ஆகி பலன் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.
TIPS FOR SURVEY:
MALE,AGE 35,
SHAVING MATERIAL WELL KNOWN BRAND : HITACHI,BRAUN,WHAI,BAJAJ
BEST 3 PRODUCT: HITACHI,BRAUN,WHAI
ALL THE BEST: HITACHI
FIT WELL BEST:HITACHI, FITWELL: BRAUN,WHAI
Don't do fast,read carefully and select your opinion. Keep in mind your fast answers,Repeat same always.

Thanks much for this simple tips.prabhu11 wrote:New survey available with clixsense offers at present.JUST take 5 min and get 0.85$ instant crdeit.
ENTRY TIPS:
SELECT YOUR HOUSEHOLD ITEMS:
CAR,LAPTOP,SMARTPHONE AND ALL
AGE -30-39,MALE,
SURVEY ABOUT SMARTPHONE TIPS:
LITE MEANS ESSENTIAL VERSION AND etc..
SELECT ALL -VERY MUCH CLOSER
I have completed successfully.
DEFINITION LITE
A SOFTWARE FOR SMARTPHONE WHICH GIVES MORE FACILITY
ALTERNATIVE WORD FOR LITE-ANDROID.
Am got this offer just before and completed successfully.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up
இன்று மாலை தான் SSI Survey வழங்கிய $0.85(ரூ.52) பெருமானம் உள்ள ஆபர்ஸினைச் செய்து பணத்தினை கணக்கில் பெற்றுக் கொண்டேன்.
தற்பொழுது அதே க்லிக்சென்ஸ் ஆபர் பகுதில் அவ்வப்பொழுது இணைக்கப்படும் Samplicio.us என்ற சர்வே கம்பெனி ஆபர் மூலம் $0.93 (ரூ.57) வெகுமானத்தினை எனது கணக்கில் பெற்றுக் கொண்டேன். அதுமட்டுமில்லாமல், எனது டவுன்லைனில் இரண்டு நபர்கள் இன்று ஆபரினைச் செய்திருக்கிறார்கள்.
samplicio.us வழங்கும் ஆபர்கள் 2 டாலர், 4 டாலர் என பெரிய தொகையுடன் வந்தாலும் பெரும்பாலும், நம்மை இடையிலேயே வெளியேற்றிவிடும். அதைப்போல் இன்று கொடுக்கப்பட்டிருந்த $2+ ஆபரினைச் செய்ய எந்த தேர்வினைச் செய்வது எனத் தெரியாமலே வெளியேற்றப்பட்டேன். ஆனால், $0.93 மதிப்பில் கிடைத்த ஆபர் சர்வேயினை எளிதாக முடித்துவிட்டேன்.
இதில் கேட்கப்படும் கேள்விகள், பலவற்றினை உள்ளடக்கி நீண்ட நேர சர்வேயாக செல்கிறது என்றாலும், சமீபத்தில் நீங்கள் வாங்கிய லக்ஸ்சரி ப்ராண்ட் பொருள் என்ன? மற்றும் அது சார்ந்த சர்வேயாக தொடர்கிறது. நான் "Titan" என்ற ப்ராண்டினைத் தேர்ந்தெடுத்து, பெரும்பாலும் 4வது மற்றும் 3 ஆப்சனை டிக் செய்து தொடர்ந்து வெற்றி பெற்றேன்.
இடையில் வரும் சில பக்கங்கள், பதில்களாகக் கொடுக்கப்பட்ட கட்டங்களை, மேல் உள்ள ஆப்சன் கட்டத்திற்குள் ட்ராக் செய்து உள்ளே இடுவதன் மூலம் பதில் அளித்தல் என வித்தியாச முறையில் நமது, ஆன்லைன் ப்ரவுசிங்க் நாலேஜினையும் கணக்கில் கொள்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல், நாம் சொல்லும் ஒவ்வொரு பதிலையும் கணக்கில் கொண்டே அடுத்தடுத்த கேள்விகளும் அமைவதால், நிதானமாக பதில்களை டிக் செய்து வெற்றி பெறுங்கள்.