Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by ஆதித்தன் » Fri Aug 09, 2013 7:01 am

Image
SSI Surveys — Daily Survey
Influence the next generation of products! Take a survey today!
Complete the entire survey with valid information. Qualification required. Confirms and pays instantly if approved.
பணித்தளம் ஒன்றான > http://padugai.com/genuinejobs/onlinejob1.html க்ளிக்சென்ஸில் தற்போது ஸ்பெஷல் ஆபராக Clixoffer பகுதியில் SSI Survey-இல் நமது இணையதள Privacy Profile சம்பந்தமான சர்வே ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், தற்பொழுதே முயற்சித்து வெற்றியடையுங்கள். அதுவும் 100% கம்ப்ளிட் செய்து Clixsense Congratulation பகுதி வரைச் சென்றால் $0.85 வெகுமதி உடனே கிடைக்கும். இதற்கு 5 நிமிடம் முதல் 10 நிமிடம் தான் ஆகும்.


நான் செய்து வாங்கிவிட்டேன். நீங்களும் இப்பொழுதே முயற்சியுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by ஆதித்தன் » Sat Aug 10, 2013 5:54 am

Image
SSI Surveys — Daily Survey
Influence the next generation of products! Take a survey today!
Complete the entire survey with valid information. Qualification required. Confirms and pays instantly if approved.
பணித்தளம் ஒன்றான > http://padugai.com/genuinejobs/onlinejob1.html க்ளிக்சென்ஸில் தற்போது ஸ்பெஷல் ஆபராக Clixoffer பகுதியில் SSI Survey-இல் Pampers.com தளத்தினைப் பற்றிய சர்வே இணைக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கானது என்பதால், பெண்கள் > அதுவும் கர்ப்பிணிப் பெண்களைக் குறிவைத்து சர்வே எடுக்கப்படுகிறது. ஆகையால் இந்த ஆபரைச் செய்ய தேர்ந்தெடுப்பவர்கள், பெண் என்ற ஆப்சனை முதலில் தேர்ந்தெடுத்து பின்னர் Pregnant என்ற ஆப்சனை கொடுத்துச் சென்றால் எளிதாக ரியல் சர்வே பேஜ்க்குள் செல்வதுடன்... 15 நிமிடத்தில் 0.85 செண்ட்/ ரூ.40 ஐயும் பார்த்துவிடலாம்.

இந்த ஆபர் நிறைவடைவதற்கு முன்னரே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


ஒர் வேளை இதில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால்... ஏனெனில் நான் முதலில் தெரியாமல் ஆண் என்று கொடுத்து 85 செண்டை மிஸ் பண்ணிவிட்டு, இதே SSI survey-ஐ கொடுக்கும் SupersonicAds offer பகுதி வழியாக "SupersonicAds Offerwall (Take a survey for free to earn Points! - 31 cents) என்பதன் மூலம் செய்து 31 செண்டினை இதோ இப்பொழுதுதான் வாங்கினேன்.



நான் நேற்று மற்றும் இன்று வாங்கிய பேமண்ட் ஆதாரம் கீழ் கொடுத்துள்ளேன். ஆக, ஆபர் என்பது உறுதியாக இருக்கிறது என்பதனை நிரூபணம் செய்துவிட்டே உங்களிடம் சொல்கிறேன்... ஆகையால் உடனே செய்துவிட்டு தகவல் தந்தால் மேலும் வரும் புதிய ஆபர்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள எனக்கு மிகுதியான ஆர்வம் பிறக்கும்.
Image
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by கிருஷ்ணன் » Sat Aug 10, 2013 8:44 am

:aah:
மிக்க நன்றி சார்.ரெஸ்பான்ஸ் இருந்தால்தான் அதனைத் தொடர்ந்து எழுத ஆர்வம் பிறக்கும்.பணம் சம்பாதிக்கும் வழிகளைக் கூறிய பின்பும் ஆர்வம் இல்லை என்றால் என்ன செய்வது?.உங்கள் சேவைகளைத் தொடருங்கள்.மூன்று நாட்கள் முயற்சி செய்த பின்னர் இன்று வெற்றிகரமாக 0.85$ சர்வேயினைக் கம்ப்ளீட் செய்து க்ளிக் சென்ஸில் எனது 2வ்து பே அவுட்டினையும் (8.42$)கொடுத்துவிட்டேன்.சரியாக அதிகாலை நேரங்களில்தான் (அவர்களுக்கு மிட் நைட்)அதில் சர்வே AVAILABLE ஆக உள்ளது போலும்.நீங்கள் குறிப்பிட்ட சர்வே கிடைக்கவில்லை.PRIVACY POLICYஎன்ற சர்வேதான் கிடைத்தது.இனி தினமும் அதிகாலையில் முயற்சித்துப் பார்க்கிறேன்.
:thanks:
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by efgroups » Sun Aug 11, 2013 7:43 pm

அதி சார் நீங்கள் சொன்ன ஆனதையும் பண்ணி பார்த்து விடேன் ஒன்று கூட பலன் தரவே இல்லை...என்ன பண்ணுவது...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by ஆதித்தன் » Sun Aug 11, 2013 7:52 pm

efgroups wrote:அதி சார் நீங்கள் சொன்ன ஆனதையும் பண்ணி பார்த்து விடேன் ஒன்று கூட பலன் தரவே இல்லை...என்ன பண்ணுவது...
காலம் மிக முக்கியமானது.... இன்றிருப்பது நாளை இருக்காது. மற்றபடி என் டவுன் லைனில் 3 நபர்கள் செய்துவிட்டனர் ... பிரபு சாரும் முயற்சித்து செய்து முடித்திருக்கிறார். ஆகையால் மீண்டும் முயற்சியுங்கள் ... அதற்காக இப்பவே அல்ல ... தினம் ஒர்முறை முயற்சியுங்கள்.


நிரந்தர வாய்ப்பான ஆர்ட்டிகள் ரைட்டிங்க் & காப்பி பேஸ்ட் செய்து கொண்டே வாருங்கள் ... கிடைக்கும் வாய்ப்பில் இதனை முயற்சித்துக் கொள்ளுங்கள்.
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by efgroups » Sun Aug 11, 2013 8:22 pm

adhi sir this is my error report for clixoffer.....நீங்க சொன்ன ஆனதையும் பண்ணி விட்டேன் இதோ error will be raised
eg.png
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by ஆதித்தன் » Sun Aug 11, 2013 9:02 pm

நீங்க பொய் சொல்றீங்கன்னு நான் சொல்லவே இல்லை. இதற்காக நாளை முயற்சிக்காமல் இருக்காதீர்கள் என்றே சொன்னேன்.
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by efgroups » Sun Aug 11, 2013 9:45 pm

அதி சார் நான் உங்களை ஏதும் தவறாக சொல்லவில்லை மன்னிக்கவும் சார்... அதி சார் நான் உங்களை இனி disturbe பண்ண மாட்டேன் sorry sir....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by ஆதித்தன் » Wed Aug 14, 2013 12:10 am

க்லிக்சென்ஸ் ஆபர் பகுதியான TokenAds பகுதியில் உறுதியான 1 செண்ட் விடியோ இருக்கிறது என்றாலும், நான் சொல்ல வந்தது, Clixcent Offers பகுதியில் அமைந்துள்ள SSI சர்வேயியில் புதியதாக diabetes நோய் பற்றிய சர்வே இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், டையபட்டீஸ் நோய் இருக்கிறது என்று சொன்னால் சர்வேக்குள் செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. இதில் இரண்டாவதும் ஒர் டெஸ்ட் இருக்கிறது... இதிலும் நீங்கள் கவனமாக பதில் கொடுங்கள் ... கடைசியாக தங்களுக்கு எவ்வளவு நாட்களாக இந்த நோய் இருக்கிறது என்ற கேள்விக்கு அதிக வருடங்களைக் கொடுங்கள் ... ஏனெனில் நான் 3 மாதம் எனக் கொடுத்து, 2வது டெஸ்டில் அவுட் ஆகிவிட்டேன்.

முயற்சியுங்கள் ... 10 நிமிடத்தில் சர்வேயில் பாஸ் ஆகிவிட்டால் $.85!!!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment

Post by ஆதித்தன் » Mon Aug 19, 2013 4:41 pm

[youtube]http://www.youtube.com/watch?v=cSHub7IejVA[/youtube]
Image
SSI Surveys — Daily Survey
Influence the next generation of products! Take a survey today!
Complete the entire survey with valid information. Qualification required. Confirms and pays instantly if approved.
பணித்தளம் ஒன்றான > http://padugai.com/genuinejobs/onlinejob1.html க்ளிக்சென்ஸில் தற்போது ஸ்பெஷல் ஆபராக Clixoffer பகுதியில் SSI Survey-இல் T.V.Advertising Program பற்றிய சர்வே இணைக்கப்பட்டுள்ளது. இதில் தற்பொழுது பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் டாட்டா நோனோ காரின் விளம்பரம் தான்... அதிலும் மேஜிக் செய்வது போன்ற காட்சி அமைந்திருக்கிறார்கள் அல்லவா... அந்த விளம்பரத்தினைப் பார்த்தீர்களா, அது உங்களை எவ்வளவு அட்ராக்ட் செய்தது... மேலும் உங்களுக்கு எந்த ப்ராண்ட் கார் வாங்க விருப்பம் என சர்வே நீள்கிறது.

1975 பிறந்தேன் ... ஆண் > ஆண்டு வருமானம் 80000 +++ > டிவி பார்ப்பேன் > வந்த விளம்பரம் > பெண் + மேஜிக் ரிலேட்டடாக ஒர் ஆப்சன் வந்தது.. அதனை பார்த்ததாக டிக் செய்தேன் > அப்படியே நீண்ட சர்வே. 15 நிமிடத்தில் 0.85 செண்ட்/ ரூ.40 ஐயும் கொடுத்தது.

இந்த ஆபர் நிறைவடைவதற்கு முன்னரே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”