Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Fri Oct 16, 2015 3:29 am

தற்பொழுது 0.49 $ மதிப்புள்ள இன்ஸ்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட எளிமையான சர்வே ஒன்று கம்பிளிட் செய்தேன்... அதில் இருந்த டெஸ்ட் கொஸ்டின்...ஸ்கிரின்சாட் பாருங்கள்.
Image

இதுபோன்ற பரிசோதனைக் கேள்விகள் அவ்வப்பொழுது ஒவ்வொரு சர்வேயிலும் இருக்கும், கொஞ்சம் கவனத்துடன் படித்து பதில அளியுங்கள்...

இன்று ஒர் எளிமையான சர்வேயில் ஒர் டெக்னிக் கேள்விக்கு சரியானபடி பதில் கொடுக்காத காரணத்தில் வெளியேற்றப்பட்டேன்... அதனை பதில் கொடுக்கும் பொழுதே கண் பார்த்ததும் சிந்தனை தூண்டியது.. ஆனால் விரைவாக டிக் செய்து கொண்டே சென்றதால்.. கை அதுக்கும் முந்தி டபுக்குன்னு இதுக்கும் நெக்ஸ்ட் கொடுத்திட.. மாட்டிக் கொண்டேன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Tue Oct 20, 2015 6:31 am

Linkedin வெப்சைட் ப்ரிமியம் மெம்பர்சிப் கொடுக்க இருக்கிறார்கள். அதற்கு மக்களிடம் என்ன வரவேற்பு இருக்கிறது என்பதனை அறிவதற்கான சர்வே.

எளிமையானதுதான்...

வயது 33 - ஆண் = ப்ராடக்ட் மேனஜ்மெண்ட் - ஒனர் - க்ளையிண்ட் .... என்று கொடுத்து உள்ளே சென்றேன்.. மிக எளிதாக இருந்தது.

சக்சஸ் பெற்று 0.49 டாலர் பெற்றுக் கொண்டேன்.

Image
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by சாதிக் » Tue Oct 20, 2015 4:39 pm

me to complete :thanks: Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Wed Oct 21, 2015 2:53 am

சாதிக் wrote:me to complete :thanks: Image

வாழ்த்துகள் ...

=====================

சற்று நேரத்திற்கு முன் CINT வழங்கிய 0.55 மதிப்புள்ள, பழைய கார்கள்(Used Cars) பற்றி ஆன்லைனில் தேடினீர்களா? என்று கேட்டு ஒர் சர்வே வந்தது. ஆம், எந்தெந்த தளங்கள் என்பதற்கு quickr.com olx.com, carwale.com gaadi.com என்று சொன்னதோடு ஒன்று வாங்கிக் கொண்டதாகவும் பதில் சொல்லி.. எளிமையாக கருத்துக்களை டிக் செய்து சர்வேயினை முடித்துக் கொண்டேன்.

எல்லோர்க்கும் எளிமையாக இருக்க வாய்ப்பிருக்கிறது... ஆனால் முந்துபவர்க்கே கிடைக்கும்.


இரண்டாவதாக OpinionWorld Survey option முயற்சி செய்ததில் SSi சர்வே டெஸ்ட் கொஸ்டினாக , கடந்த 12 மாதத்தில் ஏதேனும் இப்பொருளை வாங்கினீர்களா எனக் கேட்டதற்கு,

டெஸ்க் டாப் கம்யூட்டர் 7முன், டேப்லட் 3 முன் , சுமார்ட் போன் 5 முன், வாங்கியிருக்கிறேன் என்றுச் சொல்லி உள்ளே போய்.... கம்ப்யூட்டர் எங்கே வாங்கினீர்கள் பற்றிய கருத்துக்களுக்கு பதில் கொடுத்து எளிதாக வெற்றி பெற்றேன்..


Image

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Thu Oct 22, 2015 4:43 am

அதிகாலை நேரம் மீண்டும் சர்வேக்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன என்பதனை சமீபத்திய புதிய சர்வேகள் காட்டுகின்றன. அதுவும் கிளிக்சென்ஸ் தளம் அமெரிக்காவிலிருந்து இயங்குவதன் மூலம் பெரும்பாலும் நடு இரவில் முயற்சிப்பது நல்லது என்று ஆரம்பக்காலத்திலிருந்தே சர்வே டிப்ஸில் சொல்லியதுதான். இப்பொழுது மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

சர்வேக்கள் முடிக்க வேண்டும் என்றுச் சொன்னால், கொஞ்சம் அதிகாலையிலேயே எழும்பி தினம் தினம் முயற்சித்தால் முன்பை விட கொஞ்சம் அதிகப்படியான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்க ஆரம்பிக்கும்.

தற்பொழுது முடித்த எளிமையான சர்வே...

சமீபத்தில் கூடுதல் பேட்டரி வாங்கியிருக்கிறீர்களா என்பதற்கு ஆம் என்று சொல்லி, அப்படியே குழந்தைகளுக்கான கார்ட்டூன் காஸ்ட்யூம் எதாவது வாங்கியிருக்கிறீர்களா என்ற கேள்விக்கும் கற்பனைக்கும் ஆம்.. என்று ஒர் பெயரைக் கொடுத்து சர்வேயை முடித்து, $0.37 பெற்றுக் கொண்டேன்.

Image

சர்வே டெமோ விடியோ

[youtube]https://www.youtube.com/watch?v=24VnmA0o9Fc[/youtube]
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Thu Oct 29, 2015 9:16 pm

Image
மிக எளிதான சர்வே ஒன்று 1.33 மதிப்பில் குலோபல் டெஸ்ட் மார்க்கெட் வழங்க கிளிக்சென்ஸில் கிடைக்கிறது.

வயது-33 , சென்னை என்று கொடுத்து வாடகை வீடு/ ஒட்டல் பற்றிய கருத்து கணிப்பில் பங்கெடுத்துக் கொண்டேன்.


விரைவாக சென்றால்... சென்னை என்ற ஆப்சனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்... பின் செல்பவர்க்கு சென்னை கோட்டா முடிந்துவிடலாம் ... வாய்ப்பினை விரைந்து பயன்படுத்துங்கள்.

[youtube]https://www.youtube.com/watch?v=wBNDrRwdgeY[/youtube]
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Fri Oct 30, 2015 9:30 pm

himalaya wall air-conditioner / air cooler பற்றிய ஒர் சர்வே 1.50 $ மதிப்பில் வந்துள்ளது.

சர்வே கம்பெனி, நம்மிடம் அவர்களுக்கு தேவையான பதிலைக் கொடுக்கச் சொல்லி... எல்லோரும் வெற்றியடைய வைத்துவிடுகிறார்கள்.

இவ்வளவு ஆண்டு வருவாய் என்று நான் 3-5 இலட்சம் கொடுத்தால் .... அவர்களே 5 இலட்சம் மேல் என்று தேர்ந்தெடுக்க சொல்லிவிட்டார்கள்..

வாழ்வது தமிழ்நாடு என்றுச் சொன்னால்... அவர்களே வேறு மாநிலம் தேர்ந்தெடுக்கச் சொல்லி.. டெல்லி கொடுக்க ஏற்றுக் கொண்டனர்..

இப்படி சர்வேக்குள் புகுந்தவர்களை அவர்களுக்கு தகுந்தப்படி ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆகையால் உடனே வாய்ப்பினை பயன்படுத்தப் பாருங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Tue Nov 03, 2015 5:11 am

Image

Image

அனைவருக்குமான அரசியல் சம்பந்தப்பட்ட நாட்டின் பொதுவுடமை பற்றிய எளிமையான சர்வே வந்துள்ளது. 24 செண்ட் தான் இந்த சர்வேக்கு கொடுக்கிறார்கள் என்றுச் சொன்னாலும், எல்லோரும் சரியாக டெஸ்ட் கொஸ்டினை சரியாகப்படித்து டிக் செய்துவிட்டால் சக்சஸ்.


இரண்டாவது படத்தால் எனக்கு வந்த டெஸ்ட் கொஸ்டினை கொடுத்துள்ளேன்... பார்த்துக் கொள்ளுங்கள்... தற்பொழுது வித்தியாசம் வித்தியாசமாக டெஸ்ட் கொஸ்டின் கேட்பதோடு, ஆன்லைனில் ஒருவர்க்கு ஒருவர் பகிர்ந்து சாப்ட்வேரில் லோடு செய்யப்பட்டுள்ள கொஸ்டின்களை அறிந்து, அதற்கு ஏற்ற பதிலையே கொடுத்து சக்சஸ் பெறுகிறார் என்பதனை அவர்களும் அறிந்து கொண்டனர் என்பதனை இந்த சர்வேயின் கடைசியில் கூட புரிய வைக்கிறார்கள்.

நீங்கள் உஷாராக இருந்து சரியாக வென்றுவிடுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Thu Nov 05, 2015 4:58 am

Online Payment Gateway ஆன பேபால், PayU, Visa, Master Card போன்றவை பற்றிய கருத்து கணிப்பு ... நீங்கள் எந்த பேமண்ட் சிஸ்டத்தினை ஆன்லைன் சாப்பிங்கிற்கு பயன்படுத்துகிறீர்கள் என தொடங்குகிறது...

ஆன்லைன் ஜாப்பிங் செய்வோர்க்கான சர்வே என்பதால்... ஜாப்பிங்க் செய்வதாகவே சொல்லிக் கொள்ளுங்கள்.

10 நிமிடத்தில் முடித்துவிடலாம் ... மதிப்பு $0.97

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Fri Nov 06, 2015 2:34 am

Toluna வழங்கும் எளிமையான Employment பற்றிய சர்வே கிளிக்சென்ஸில் தற்பொழுது வந்துள்ளது. மதிப்பு 0.60.

வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Image
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”