Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Sun Oct 04, 2015 11:04 pm

தயாளன் wrote:எளிதான ஓட்டல் பற்றிய சர்வே சற்று முன்பு முடித்தேன்.ஓட்டல் சம்மந்தப்பட்ட தொழிலில் உங்கள் குடும்பத்தார் யாரேனும் வேலை செய்கிறார்களா என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் கூறி சர்வேயை முடித்து 0.85$ பெற்று கொள்ளவும்.
:thanks:

இச்சர்வேயினை சற்று நேரத்திற்கு முன் முடித்து $0.85 கிரிடிட் பெற்றேன்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Tue Oct 06, 2015 1:55 pm

Image

ford car அட்வர்டைஸ்மெண்ட் பற்றிய ஒர் சர்வே வந்துள்ளது.

நேற்றைய டிவி செய்தி பார்த்தேன் என்று சொன்னால் வாய்ப்பு கிடைக்கும்... ஆகையால் குறிப்பாக டிவி சேனலை பார்த்ததாக தேர்ந்தெடுத்து சர்வேக்குள் செல்லுங்கள்.
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by சாந்திவி » Tue Oct 06, 2015 8:43 pm

Image

sports பத்தி ஒரு சர்வே இப்போது கிடைத்து. புட் பால் பத்தி கேள்விகள் தான். நான் முடித்துவிட்டேன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Thu Oct 08, 2015 12:59 am

சாந்திவி wrote:
sports பத்தி ஒரு சர்வே இப்போது கிடைத்து. புட் பால் பத்தி கேள்விகள் தான். நான் முடித்துவிட்டேன்
வாழ்த்துகள் ...

:thanks: :thanks:

=======================

Image

டொலுனாவிலிருந்து கார் சம்பந்தப்பட்ட சர்வே வந்துள்ளது.

BMW 2014 மாடல் உள்ளது, விலை 10,00,000-க்கும் மேல் என்று சொன்னால் சர்வேக்குள் செல்லலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Thu Oct 08, 2015 2:13 am

Image

Today payment proof :ros:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Thu Oct 08, 2015 2:18 pm

கிலிக்சென்ஸ் > ஆபர்வால் _ ஆபர் டோராவில் சர்வேக்கள் உள்ளன முயற்சித்தால் ஒன்று கிடைக்க வாய்ப்பிருக்கிறது..

எனக்கு கார் சம்பந்தமான சர்வே 0.49 மதிப்பில் சக்சஸ் ஆனது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Fri Oct 09, 2015 10:28 pm

Image

33 வயது, திருமணமாகவில்லை ... ஆன்லைனில் பர்சேசிங்க் செய்துள்ளேன்... ஆட்டோமொபைல் பொருட்களில் ஆர்வம் உண்டு.. ப்ரைமரி இன்கமர், ப்ரைமரி டெசிசன் மேக்கர், 2014 இங்கம் அபோவ் 120000

Volkswagen கார் சம்பந்தப்பட்ட சர்வே,,,


டொலுனா வழியாக கிளிக்சென்ஸிற்கு வந்துள்ளது...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Fri Oct 09, 2015 11:07 pm

Image

Clixsense survey > opinion world

இரண்டாவது சர்வேயாக Pearson Education company பற்றிய சர்வே முடித்தேன்..

வயது 45 மேல் ..

வீட்டில் 20 .. 22 வயதில் படிப்பவர்கள் இருக்கிறார்கள்

வேலை செய்வது education filed > Professor
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Wed Oct 14, 2015 5:46 pm

இன்று முடித்த சர்வேயின் பிரதி காட்சி

[youtube]https://www.youtube.com/watch?v=ugWLTOeTrf4[/youtube]
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

Post by ஆதித்தன் » Thu Oct 15, 2015 7:41 pm

ஒர் சின்ன அன்ஸ்வர் கொடுத்து கிடைத்த $0.36

[youtube]https://www.youtube.com/watch?v=5yNG0JIblJU[/youtube]
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”