Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Tue Oct 14, 2014 8:58 pm

இன்று இரண்டாவது சர்வேயாக > க்ளிக்சென்ஸ் > சர்வே > Your Survey ($0.83) சர்வே பகுதியில் இருந்த ATM சர்வேயையும் வெற்றிகரமாக முடித்துவிட்டேன்.

அதன் விடியோ க்ளிப் கீழே கொடுத்துள்ளேன் ... பார்த்துக் கொள்ளுங்கள்.


[youtube]https://www.youtube.com/watch?v=K8hLcTs9mAI[/youtube]
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by சாந்தி » Wed Oct 15, 2014 5:40 am

வாழ்த்துக்கள்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Wed Oct 15, 2014 8:32 pm

இன்று Survey > Your Survey என்ற ஆப்சனில் சென்றதில் எனக்கு ஒர் எளிமையான சர்வே கிடைத்தது... 5 நிமிடம் தான் ... 5 நிமிடத்தில் ரூ.50 வாங்கியாச்சி ...


சர்வே காட்சியினை அப்டியே ரெக்கார்டிங்க் செய்துள்ளேன் ... பார்த்துக் கொள்ளுங்கள்.

[youtube]https://www.youtube.com/watch?v=rQv_7-Vq49Q[/youtube]
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Fri Oct 17, 2014 1:52 am

முதல் முறையாக தமிழில் கருத்துக் கணிப்புப் பணியினைச் செய்து $1.05 காசினையும் வாங்கியாச்சி.

ஆமாம், சற்றுமுன் க்ளிக்சென்ஸ் சர்வே பகுதியில் வழங்கப்பட்ட $1.05 மதிப்புள்ள சம்ப்ளியஸ் சர்வே தமிழ் மொழியினையும் ஆதரித்தது., நான் தமிழினை தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றேன்.


வயது, 35- 39 ...

மேல் கூறப்பட்ட எந்தத் துறையிலும் எங்கள் வீட்டில் இருப்பவர்கள் பணியில் இல்லை.

சிறுவர்கள் இருவர் உள்ளனர்.

ஒருவர்க்கு வயது 7= சிறுவன், 11 - சிறுமி.

அதிகம் சம்பாதிக்ககூடியவர், தொழில்முதலாளி/கடைமுதலாளி/(வேலையாட்கள் அல்ல)

எங்க வீட்டில் அதிகம் சம்பாதிப்பவர், படிக்காதவர்.

சர்வே சிறுவர்கள் பார்க்கும் கார்ட்டூன், டிஸ்னி, போகே போன்ற சேனல் மற்றும் அந்தப் படங்களில் வரும் கதாபாத்திரம் பற்றியது என்பதால், தற்போது அருகே உங்கள் பையன்/சிறுமி அருகே இருக்கிறாரா? சர்வேக்கே பதில் கொடுப்பாரா? என்று கேட்டால் ஆமாம் என்றுச் சொல்லி... நிங்களே பதிலை சிறுபுள்ளையாக மாறி கருத்துக்களைக் கொடுங்கள்.


கடந்த ஆண்டும், இதே சர்வே வந்தது .... இந்த முறை தமிழ் மொழியிலும் பதில் சொல்லும் வண்ணம் அப்டேட் செய்திருக்கிறார்கள்.

சர்வே ஜாப் சைட் லிங்க் >

தினமும் மூன்றுமுறை 1 நிமிடம் முயற்சித்தால் .... வாரம் 3 சர்வே கிடைக்கிறது.

சர்வே விடியோ.... இதோ அப்டேட் செய்துவிட்டேன் பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ் சர்வே ஜாப் விடியோ:

[youtube]https://www.youtube.com/watch?v=-Z7v7k0h6po[/youtube]
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by சாந்தி » Fri Oct 17, 2014 7:20 am

வாழ்த்துக்கள் சார்....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Fri Oct 17, 2014 4:06 pm



தற்பொழுது SSI survey ஒன்று வளம் வந்து கொண்டிருக்கிறது. இதனை ஓபினியன் வேர்ல்டு பகுதியில் உள்ள SSI, யூவர் சர்வே SSI என முயற்சித்து, SSI பகுதிக்குள் செல்வதாக இருந்தால் நீங்கள் கொடுக்க வேண்டிய முக்கிய ஒன்று வயது இளம் வயது மாணவராக இருக்க வேண்டும்.

நான் 1998-இல் பிறந்த 16 வயது பெண் - மாணவி என்றுச் சொல்லி முயற்சித்ததில் சோசியல் நெட் வொர்க் சைட்(Facebook, Youtube, google+, Instagram, tumplr, twitter, whatsup, போன்ற தளங்கல் மற்றும் பயன்படுத்தும் டிவைஸ் android phone, tablet,desktop பற்றிய சர்வே ஹிந்தியில் கிடைத்தது,

ஹிந்தி எனக்குத் தெரியவே தெரியாது.. பார்த்தால் கிறுக்கி வைச்சிருக்காங்க என்று சொல்லுவேன்... அதனை அப்படியே Google Translate (translate.google.com) தளத்தில் போட்டு ஆங்கிலமாக்கி, ஒவ்வொரு பக்கமாக செய்து முடிக்க 40 நிமிடம் ஆகிவிட்டது....

சர்வே எளிதானதுதான் ... மொழி பிரச்சனையால் கொஞ்சம் லேட்டாகிவிட்டது அவ்ளதான்.

நீங்கள் மாணவர் என்றுச் சொல்லி... ட்ரை பண்ணுங்க ...

நான் கம்ப்ளிட் செய்த இடம் > > Offers > TokenAds > SSI Survey ($0.39)


வாழ்த்துகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Sat Oct 18, 2014 12:01 am

இன்று இரண்டாவதாக,

35 வயது = முழுநேரப் பணியாளர் - திருமணம் ஆகிவிட்டது .... என்றுச் சொல்லி, யூவர் சர்வே பகுதியில் கிடைத்த சர்வே ஒன்றினை செய்து முடித்தேன்.

சர்வே மிக எளிதான டிக் ஜாப் தான்.

நமக்கு அறிமுகமான பெரிய கம்பெனிகளை உங்களுக்குத் தெரியுமா? என்று கேள்விகளைக் கேட்டு பின்னர், அதில் 4 நான்கு கம்பெனிகளைப் பற்றிய கருத்துக்களை கேட்டுக் கொள்கிறார்கள் .. பாசிட்டிவாக டிக் செய்து கொண்டே எளிதாக 13 நிமிடத்தில் முடித்துவிடலாம் ...

விடியோ அப்டேட் செய்துள்ளேன் பார்த்துக் கொள்ளுங்கள்..
[youtube]https://www.youtube.com/watch?v=gjiz3QCXyt4[/youtube]

சர்வேக்கள் நிறையவே இருக்கின்றன என்று, அவர்கள் ஒவ்வொருமுறையும் நம்மை பாதிவரை அழைத்துச் செல்வதன் மூலம் நன்றாகத் தெரிகிறது.. இன்று இரண்டு சர்வேக்களில் பாதியிலே வெளியேற்றப்பட்டேன் ... இருந்தாலும் மனம் தளராமல் முயற்சித்ததில் இரண்டு சர்வேக்கள் சிக்கிவிட்டது. 40+83 என $1.25 ஒர் தளத்திலேயே 1 மணி நேரத்தில் எளிதாக கிடைத்துவிட்டது.
User avatar
prabhuh
Posts: 195
Joined: Mon Sep 29, 2014 1:58 pm
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by prabhuh » Mon Oct 20, 2014 10:47 pm

clixsense survry>opinion surver 0.75>survey about manager in company>age 35>married>i am mumbai answering>all strong agree company field..i am completed just now..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Wed Oct 22, 2014 2:54 pm

http://padugai.com/genuinejobs/onlinejob1.html

Offers > Radium One > Video Offer ($0.01)

watch a youtube video clip and get credit
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Fri Oct 24, 2014 3:12 am

இரண்டு நாள் அடுத்தடுத்து ஒவ்வொருமுறை உள்ளே செல்லும் பொழுதும் முயற்சித்ததில், இப்பொழுதுதான் எந்தவொரு பெரிய டெஸ்ட் கொஸ்டினும் இல்லாத எளிமையான சர்வே கிடைத்தது.

ஆன்றாய்டு மொபைல் போன் & டேப்லட் ஆகிய இரண்டும் இருக்கிறது என்றுச் சொல்லி சர்வேயினை 8 நிமிடத்தில் முடித்து $0.8 வாங்கிவிட்டேன்.


நீங்களும் விடாது முயற்சியுங்கள் ....
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”