Dollar Survey Job Instant Payment-Daily Free Job Work update

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Wed Jul 30, 2014 10:03 am

நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் இன்று சம்ப்லியஸ் சர்வே ஒன்று கிரிடிட் ஆனது. இது தற்போதைய லேட்டஸ்ட் மொபைல் + கம்ப்யூட்டர் சம்பந்தமானது.


12 மாதத்திற்குள் ஒர் லேட்டஸ்ட் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் வாங்க இருப்பதாகவும், அதனை தேர்வு செய்து நானே தான் ... விலையும் என்னைப் பொறுத்தது...

மேல் குறிப்பிட்ட எந்தவொரு கம்பெனியிலும் பணி புரியவில்லை.

வயது 35 - ஆண்

என்று பேசிக்காக குறிப்பிட்டுச் சென்றாலே சக்சஸ் ஆகிவிடலாம்.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by சாந்தி » Thu Jul 31, 2014 10:17 am

சார்...
இதே offer...probux-ல் இருக்கிறது...
Probux--Super rewards----Your Opinion counts---900coins
Probux--Super rewards----OpinionWorld---What do you think---300coins
Nearly 1.2$ we can earn through the above two offers.
I have received the coins..
Very easy offer...Don't miss it...
இரண்டுமே ஒரே type of offers.
Hurry up...
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by சாந்தி » Thu Jul 31, 2014 10:56 am

இதே offer Ipanel-ல் இருக்கிறது..Rs.40/-
நான் complete பண்ணிவிட்டேன்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Thu Jul 31, 2014 4:42 pm

சாந்தி wrote:சார்...
இதே offer...probux-ல் இருக்கிறது...
Probux--Super rewards----Your Opinion counts---900coins
Probux--Super rewards----OpinionWorld---What do you think---300coins
Nearly 1.2$ we can earn through the above two offers.
I have received the coins..
Very easy offer...Don't miss it...
இரண்டுமே ஒரே type of offers.
Hurry up...

வாழ்த்துகள் மேடம் ...
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by சாந்தி » Thu Jul 31, 2014 9:14 pm

Thank you Sir...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Fri Aug 01, 2014 10:48 am

இன்று மீண்டும் அதே டெக்னாலஜி PC/Tablet purchase opinion சர்வே கிடைத்தது. $0.85 காலையிலேயே வாங்கியாச்சு

Offerx > ClixOffers > OpinionWorld — Daily Survey
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Sun Aug 03, 2014 10:23 am

MicroSoft Company அட்வான்ஸ் டெக்னாலஜி பற்றிய சர்வே, அனைத்து சர்வே கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது போல ... இன்றும் அதனைப் போன்ற சர்வே கிடைத்தது.

காலையிலேயே $0.45 வாங்கியாச்சி ...


வயது 35 ....

Full time worker

Not working above company
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by sarjan1987 » Sun Aug 03, 2014 1:43 pm

ஆதித்தன் wrote:MicroSoft Company அட்வான்ஸ் டெக்னாலஜி பற்றிய சர்வே, அனைத்து சர்வே கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது போல ... இன்றும் அதனைப் போன்ற சர்வே கிடைத்தது.

காலையிலேயே $0.45 வாங்கியாச்சி ...


வயது 35 ....

Full time worker

Not working above company
சார்.... இந்த offer எனக்கு 1.30 PM க்கு தான் கிடைத்தது. கிடைத்த 15 வது நொடியில் நான் செய்த பிறகும் required participants reached அப்படினு சொல்லி வெளியேற்றி விட்டார்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by ஆதித்தன் » Sun Aug 03, 2014 1:53 pm

sarjan1987 wrote: சார்.... இந்த offer எனக்கு 1.30 PM க்கு தான் கிடைத்தது. கிடைத்த 15 வது நொடியில் நான் செய்த பிறகும் required participants reached அப்படினு சொல்லி வெளியேற்றி விட்டார்கள்.

பரவாயில்லை..அடுத்த முயற்சியில் வென்றுவிடலாம்.


நீங்கள் பதிவுகள் செய்வதில்லை???

நீங்கள் சரியாக அடிக்கடி படுகை வருகிறீர்கள்... ஆனால், பேமண்ட் ப்ரூப் என்றுப் பார்த்தால் உங்கள் பக்கம் இருந்து எதுவும் வந்த மாதிரி இல்லையே??? என்ன செய்கிறீர்கள்???
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Clicx Cent Offer Instant Payment -Daily Free Job Work up

Post by sarjan1987 » Tue Aug 05, 2014 9:32 am

ஆதித்தன் wrote:
sarjan1987 wrote: சார்.... இந்த offer எனக்கு 1.30 PM க்கு தான் கிடைத்தது. கிடைத்த 15 வது நொடியில் நான் செய்த பிறகும் required participants reached அப்படினு சொல்லி வெளியேற்றி விட்டார்கள்.

பரவாயில்லை..அடுத்த முயற்சியில் வென்றுவிடலாம்.


நீங்கள் பதிவுகள் செய்வதில்லை???

நீங்கள் சரியாக அடிக்கடி படுகை வருகிறீர்கள்... ஆனால், பேமண்ட் ப்ரூப் என்றுப் பார்த்தால் உங்கள் பக்கம் இருந்து எதுவும் வந்த மாதிரி இல்லையே??? என்ன செய்கிறீர்கள்???
சார்..... நான் ஒரு கால்லூரியில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றேன். எனவே தினமுன் இரவு 9 மணிக்குப் பிறகு தான் online க்கு வர முடிகின்றது. எனவே எந்த online பணியினையும் நான் active ஆக செய்ய இயலவில்லை. கிடைக்கும் நேரத்தில் சில ptc தளங்களை மட்டும் பார்வையிடுகின்றேன். ஆனால் நான் நமது படுகையினை மறந்து விடவில்லை. மறக்கவும் மாட்டேன். கல்லூரியில் கிடைக்கும் salary போதவில்லை. எனவே பணியினை விட்டுவிட்டு business பக்கம் போகலாம் எனவும் நினைக்கின்றேன். ஆப்படி போகும் பட்சத்தில் online job களிலும் active ஆக இருக்க முடியும்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”