க்ளிக்சென்ஸ் > ஆபர்ஸ் > ட்ரையல் பே >
Xapo! $0.09 reward
எளிமையான சைன் அப் + மொபைல் கண்பார்மெஷன் வொர்க்.
சைன் அப் செய்து, மெயில் அக்டிவேஸன் முடித்துவிட்டீர்கள் என்று சொன்னால், அடுத்து லாக்கின் லாகி, உங்களது வாலட் ஐடிக்கு கீழே disable -ஆக இருக்கும் ட்ரான்ஸ்பர் என்பதனைக் க்ளிக் செய்தால், மொபைல் வெரிபிகேஷன் கேட்கும், அதனைக் க்ளிக் செய்து உங்களது மொபைல் எண் கொடுங்கள் ... வெரிபிகேஷன் எஸ்.எம்.எஸ் வரவில்லை என்று சொன்னால், உடனே அருகில் இருக்கும் கால் பட்டனை க்ளிக் செய்து, காலிங்க் மூலம் வெரிபிகேஷன் எண்ணை வாங்கிக் கொள்ளுங்கள்.. முதல் தடவை சொல்லும் பொழுது என்ன எண் சொன்னார் என்பது பிடிபடவில்லை என்றால், மீண்டும் இதனைப் போல் செய்து, மற்றொருதடவை காலிங்க் கொடுங்கள்.
10 செண்ட் உங்கள் அக்கவுண்டில் கிரிடிட் ஆகிவிட்டால் ஒகே... இல்லை என்றால், 20 நிமிடம் கழித்து, ட்ரையல் பே ஆபர் வாலில் இருக்கு சப்போர்ட் என்பதனைக் க்ளிக் செய்யுங்கள். அதில் xapo bitcoin offers viewed என்று இருக்கலாம். அதன் அருகே இருக்கும் கம்ப்லெயிண்ட் பட்டனை க்ளிக் செய்து, ஆபர் கம்பிளிட் செய்தமைக்கான ப்ரூப் ஸ்கிரின்சாட்டாக, வெல்கம் மெயில் & எஃஸ்போ தளத்தில் மொபைல் வெரிபிகேஷன் முடித்தப் பின்னர் லாக்கின் ஆகி.. ஒர் ஸ்கிரின்சாட் (ட்ரான்ஸ்பர் என்ற பட்டன் இப்பொழுது அக்டிவாக ரெட் கலரில் இருக்க வேண்டும்) ... என இரண்டு ஸ்கிரின்சாட் எடுத்து அனுப்புங்கள்... ஆபர் கிரிடிட் ஆகிவிடும்.
============================================
நேற்று முடித்த ஆபர்...
ஆதித்தன் wrote:க்ளிக்சென்ஸ் > ஆபர்ஸ் > ரேடியம் ஒன் > Express Yourself...Tentacl! $0.09 reward
எளிமையான சைன் அப் கன்பார்மேஷன் + அவதார் இமேஜ் உருவாக்கினால் 9 செண்ட்... உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.