Easy Search Job - Find Price and Copy & PASTE- Earn Rs.10000

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Easy Search Job - Find Price and Copy & PASTE- Earn Rs.10000

Post by ஆதித்தன் » Wed May 15, 2013 6:48 pm

Image
இப்பணி பற்றி ஏற்கனவே டீக்காசு ஆன்லைன் ஜாப் என இந்த லிங்கில் viewtopic.php?f=28&t=5459 பதிவிட்டுள்ளேன். ஆனாலும், தற்பொழுது அதில் வாரம் வாரம் கொடுக்கப்படும் எளிதான சர்ச் ஜாப்பினை எல்லோரும் செய்து சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக விடியோ டீட்டோரியல் எடுத்து கொண்டு வந்திருக்கிறேன். நீங்களும் இப்பவே ரிஜிஸ்டர் செய்யுங்கள்... பணியிருக்கும் பொழுது எல்லாம் இப்பதிவில் சொல்கிறோம்.. செய்து பணம் சம்பாதியுங்கள்.

பணி இருக்கும் இடம் > http://padugai.com/genuinejobs/onlinejob6.html

Earn Cash என்ற மெனுவுக்குள் TASKS என்பதற்குள் இருக்கிறது.

Image
Get quotes for airfares from Ryanair website

Task Example :
இத்தளத்தில் பல டாஸ்க் கொடுத்தாலும், மிகவும் எளிதான Get Quotes for Airfares (விமான டிக்கெட் விலை) from Ryanair website என்றப் பணி வாரம் ஒர்முறை என ஒவ்வொரு வாரமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதால், இப்பணி எப்படிச் செய்வது என்பதனை ஒர் விடியோவாக எடுத்தே கொடுத்துள்ளேன்... இவ்விடியோவினைப் பார்த்து செய்யக் கற்றுக் கொண்டு செய்ய ஆரம்பித்தால் வாரம் ஆயிரம் ரூபாய் டீக்காசு சம்பாதித்துவிடலாம். சண்டே வந்திச்சின்னா ஜாலியாக செலவு செய்யலாம்.
[youtube]http://www.youtube.com/watch?v=qlirIzO48sY[/youtube]

வீடியோவின் சுருக்கம்:
1.முதலில் தளத்தில் ரிஜிஸ்டர் செய்யுங்கள்.

2. ரிஜிஸ்டர் செய்தப் பின்னர், Earn Cash என்ற மெனு வழியாக Task என்றப் பகுதிக்குள் செல்லுங்கள். அங்கு நிறைய டாஸ்க் இருக்கலாம், Get Quotes for Airfares **** என்றப் பணி இருக்கிறதா எனப் பாருங்கள். இப்பொழுது இல்லாவிடில், நாளை அப்டேட் செய்யலாம்..அல்லது இந்த வாரத்தில் ஏதேனும் ஒர் நாளில் அப்டேட் செய்யலாம்... ஆகையால் தினம் தினம் பாருங்கள்.

3. அப்பணி இருந்தால் கிளிக் செய்யுங்கள்... திறக்கும் விண்டோவில், ryanair.com என்ற சைட் லிங்க் இருக்கும்... அதனைக் கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் விண்டோவில், Flight Price ஆப்சனில், ஏதேனும் இடங்கள் மற்றும் நாள் தேர்வு செய்து சர்ச் கொடுங்கள். சர்ச் கொடுத்துவிட்டால், புதியதாக ஒர் சர்ச் சைட் பேஜ் திறக்கும். அப்பேஜ் கேட்கும் செக்யூரிட்டி கொஸ்டினை கொடுத்து பாஸ் ஆகிவிட்டு உள்ளே செல்லுங்கள்.

4. இப்பொழுது, நமக்கு சர்ச் ரிசல்ட் ஏதேனும் கிடைத்திருக்கும்... அதற்கு கீழ், NEW SEARCH என்றப் பட்டன் இருக்கிறதனைப் பார்த்து கிளிக் செய்யுங்கள்.

5. நீயு சர்ச் பேஜ்ஜில், நமக்கு கொடுக்கப்பட்ட கேள்வியான/பணியான
Check the price for a flight from Carcassonne - Salvaza Airport CCF to Bournemouth International Airport BOH on the date 10/06/2013 at time 16:40 with flight number FR 4772
From : "Carcassonne - Salvaza Airport CCF" என்பதில் CCF என்ற கோடினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.. அதைப்போல்
TO : "Bournemouth International Airport BOH" என்பதில் BOH என்றக் கோடினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
Date : 10/06/2013 அப்புறம் கொடுக்கப்பட்ட நாளினை சரியாக தேர்ந்தெடுத்துவிட்டு, பெர்சன் என்பதில் 1 எனத் தேர்ந்தெடுத்துவிட்டு Search பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.

6. இப்பொழுது வரும் ரிசல்ட்டில் Departure time/புறப்படும் நேரத்தில் நமக்கு கொடுக்கப்பட்ட flight number FR 4772 இருக்கிறதா, எனப் பாருங்கள் .... அதன் டிக்கெட் விலை என்ன என இடப்பக்கம் கொடுத்திருக்கும்... அதனைக் காப்பி செய்து, பணிக் கேள்வியில் கொடுக்கப்பட்ட பாக்சில் கொடுத்துவிடுங்கள்.

7. இதைப்போல், New search எனக் கொடுத்து அடுத்ததைச் செய்யுங்கள்.

இப்பணியின் மூலம் தினம் 1000 ரூபாய் சம்பாதிக்க முடியும்... வாரம் ஒர் முறை என்றால், ஒர் மாதத்திற்கு 4000 ரூபாய் ஆயிடுச்சி... மீதம் இருக்கும் வாரத்தின் 6 நாட்களில், படுகை வழங்கும் பிற ஜாப்களைச் செய்தால் கிடைக்கும் பணம் .. என கூட்டிக் கழிச்சிப் பார்த்தால் மாதம் 30000 க்கு மேல் சம்பாதிக்கலாம்.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Easy Search Job - Find Price and Copy & PASTE- Earn Rs.1

Post by சாந்தி » Wed May 15, 2013 8:34 pm

ஆதி சார்...
வீடியோ unavailable என்று வருகிறது.
Flight option-தான் இருக்கிறது.
Flight Price Option -என்று இல்லை.
Please help.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Easy Search Job - Find Price and Copy & PASTE- Earn Rs.1

Post by கிருஷ்ணன் » Wed May 15, 2013 8:58 pm

நேற்று மதியம் ஆரம்பித்த இந்த பணி இன்னும் உள்ளது.கவனமாக செய்தால் 100 % அக்குயுரெசி குறைவதில்லை.நேரமின்மையால்தான் செய்ய இயலவில்லை.மற்றபடி அள்ள அள்ள டாஸ்குகள்தான்.வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளூங்கள்.வாழ்த்துக்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Easy Search Job - Find Price and Copy & PASTE- Earn Rs.1

Post by ஆதித்தன் » Wed May 15, 2013 9:23 pm

சாந்தி wrote:ஆதி சார்...
வீடியோ unavailable என்று வருகிறது.
Flight option-தான் இருக்கிறது.
Flight Price Option -என்று இல்லை.
Please help.
video சற்று நேரத்திற்கு முன் வரை அப்லோடிங்கில் இருந்தமையால், அந்த ஸ்டேட்டஸ் காண்பித்தது... இப்பொழுது விடியோ தெரிகிறது.... இப்பொழுதே செய்ய ஆரம்பித்தாலும்... இன்று ஒர் 1000 ரூபாய் பார்த்துவிடலாம்... பின் அடுத்த வாரம் வரும் பொழுது நிறைய சம்பாதித்துக் கொள்ளுங்கள்.



flight option என்பதும் flight price option என்பதும், கொஞ்சம் ஒத்துப் போகுது இல்லையா!

நாங்க ரிலேட்டடாகத்தான் எழுதுவோம்... நீங்கதான் டக்குன்னு புரிஞ்சிக்கிட்டு பிக்கப் பண்ணிப் போகணும்...


flight option என்பதனையே தேர்வு செய்து சர்ச் செய்யுங்கள். மேலும், இப்பொழுது விடியோ இருப்பதால்.... பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Easy Search Job - Find Price and Copy & PASTE- Earn Rs.1

Post by ஆதித்தன் » Mon May 20, 2013 5:52 pm

இன்று புதியதாக பணி இணைக்கப்பட்டுள்ளது... விரைவாக செய்து பயன் அடையுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Easy Search Job - Find Price and Copy & PASTE- Earn Rs.1

Post by ஆதித்தன் » Tue Jun 04, 2013 3:25 pm

மேல் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ள "Get quotes for airfares from Ryanair website (June#3 2013)" என்ற எளிமையான காப்பி பேஸ்ட் ஜாப் நேற்று இணைக்கப்பட்டு, என்னும் 4000 டாஸ்க் உள்ளது.

ஆகையால் விரைவாக இணைந்து செய்வதோடு இன்றே பணத்தினை வாங்கிக் கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Easy Search Job - Find Price and Copy & PASTE- Earn Rs.1

Post by ஆதித்தன் » Fri Jun 21, 2013 1:59 pm

இத்தளத்திலிருந்து இன்றும் எனக்கு பேமண்ட் வந்திருக்கிறது... இதுபோல் படுகை.காம்-இல் நான் அறிமுகப்படுத்தும் தளங்களின் 95% உறுதிப்பாடுகளை அறிந்து கொண்டே, செய்து பணமும் வாங்கிவிட்டுத்தான் இங்கே பதிவிடுகிறேன். உங்களுக்கு பணம் வரவில்லை என்றால், தங்களுக்கு எப்படி பணம் வாங்குவது என்பதே சரியாக தெரியாமல் இருக்கலாம். ஆகையால், தைரியமாக இத்தளத்தில் சேர்ந்து செயல்படுங்கள்...

அதைவிட மிக முக்கியம்... எனக்கு கீழ் சேர்ந்தால் உதவியும் கிடைக்கும்... மற்றப்படி எனக்கு கீழ் இல்லாத ஒர் உறுப்பினர்க்கு என்னால் உதவ முடியாது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Easy Search Job - Find Price and Copy & PASTE- Earn Rs.1

Post by ஆதித்தன் » Sat Jul 13, 2013 7:02 pm

ஆன்லைன் ஜாப் மூலம் நான் பல வருவாய் பெற்றிருந்தாலும் டீக்காசு ஆன்லைன் ஜாப் மூலம் வருவாய் பெற்ற ஆதாரத்தினை மீண்டும் கொடுக்கிறேன். காரணம் சிலர், எனக்கு என்னும் பணம் வரவில்லை என்று சொல்வதுதான். நான் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வித்ட்ரா சப்மிட் செய்தேன்.. நேற்று வந்தது. அதாவது வெள்ளிக்கிழமை வந்துள்ளது. பெரும்பாலும் வெள்ளிக்கிழமை கேஸ் அவுட் செய்யப்படவுள்ளதால், பொறுமையாக காத்திருந்தால் கண்டிப்பாக பணம் கிடைக்கும்.

அதற்காக, ஏதேனும் தவறைச் செய்துவிட்டு காத்திருந்தால் பணம் வராது. ஆகையால் எவ்வாறு பணியினைச் செய்து பணத்தினை வாங்குவது என்பதனை சரியாக படுகை மூலம் கற்றுக் கொண்டு செயல்பட ஆரம்பியுங்கள்.. உறுதியாகப் பணம் வரும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Easy Search Job - Find Price and Copy & PASTE- Earn Rs.1

Post by ஆதித்தன் » Mon Jul 15, 2013 6:49 pm

இன்று கொடுக்கப்பட்டிருக்கும் டீக்காசு ஆன்லைன் ஜாப்பில் வரும், டெஸ்ட் கொஸ்டின் நாம் செய்வது சரியாக இருந்தாலும் தவறென்று சொல்லலாம்., அப்படியான டெஸ்ட் கொஸ்டின் விடை >

asCheck the price for a flight from Madrid - Barajas Airport MAD to Paris - Beauvais-Tille Airport BVA on the date 16/08/2013 at time 14:55 with flight number FR 5444

the correct answer was: "$133.08".

asCheck the price for a flight from Zadar Airport ZAD to London - Stansted Airport STN on the date 16/08/2013 at time 21:00 with flight number FR 8389

the correct answer was: "$83.70".


முதல் படிக்கட்டில் இந்த கேள்வி வந்தால் மட்டும் இந்த விடையினையே கொடுக்கவும்.. மற்றப்படி தேடுவதில் என்ன கிடைக்கிறதோ, அதனையே கொடுங்கள்,

===========================================

டாஸ்க் விரைவாக குறைந்து வருகிறது.. சீக்கிரம் ஒர் பேஅவுட்டுக்கு தயார் ஆகிவிடுங்கள்.
naveen88
Posts: 20
Joined: Fri Aug 03, 2012 11:00 am
Cash on hand: Locked

Re: Easy Search Job - Find Price and Copy & PASTE- Earn Rs.1

Post by naveen88 » Sun Oct 27, 2013 6:31 pm

There is no work currently available in this task.

இது போல் வருகிறது.what can i do.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”