ENTROPAY THE GOLDEN GATEWAY.

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

ENTROPAY THE GOLDEN GATEWAY.

Post by கிருஷ்ணன் » Wed Apr 03, 2013 8:43 pm

Image
ஆன்லைன் ஜாப்பைத் தேடி வருபவர்கள் அநேகம் பேர் வந்த வேகத்திலேயே திரும்ப காரணம் அதில் நம் அடிப்படைத் தேவைகளுக்கான ஓரு குறைந்தபட்ச வ‌ருமானத்தையாவது ஆரம்பத்தில் அமைத்துக்கொள்ளத் தவறுவதுதான்.நம் படுகை பல வழிகளைச் சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தாலும் நாம் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை.இதெல்லாம் சாத்தியமா என்ற அவநம்பிக்கையிலேயே விட்டுவிடுகிறோம்.குறிப்பாக அனைவரும் குதித்தவுடனேயே சம்பாதிக்க வேண்டிய ஆசையில் மட்டுமல்ல நிர்பந்த‌த்திலும் இருக்கிறோம்.ஆம் நம் அடிப்படை தேவைகளுக்கான ஓரு வ‌ருவாயையாவது பெற வேண்டியது அவசியமாகிறது.அப்பொழுதுதான் நாம் ஆன்லைனில் தொடர்ந்து வெற்றிபெற முடியும்.அந்த வகையில் ப‌டுகை சுட்டிக் காட்டிய உடனடி வருமானம் வரும் வழியாக நான் தேர்வு செய்தது RENTED REFERRAL PROGRAMMES தான்.சரி இந்த வகையில் உடனடி வருமானம் பெறலாம் என்றால் ரெஃபரல்களை வாடகைக்கு எடுப்பதில் பிரச்சினை.நான் டாஸ்க்குகள் செய்யப் பழகி அதில் வருமானம் பெற்று அதில் ரெஃபரல் சேர்த்து பின் வருமானத்தைப் பெற்று கோல்டன் மெம்பராகி குறைந்தது 500 ரெஃபரல்களை வாடகைக்கு எடுத்தால்தான் மாதம் குறைந்து ஐந்தாயிரத்திலிருந்து பத்தாயிரம் வரை என் வாடகை செலவுகள் போக பெறமுடியும் என்ற நிலை.சரி இந்த வழியில் வருமானம் பெறவும் குறைந்தது மூன்று நான்கு மாதங்களாகுமே என சற்று பணத்தினை ஆரம்பத்தில் முதலீடு செய்யலாம் என்றால் பேபால் வழியாக பணத்தினை என்னுடைய நியோபக்ஸ்,ப்ரோபக்ஸ் கணக்குகளில் சேர்க்க முடியவில்லை.காரணம் கிரெடி கார்டு இல்லாததுதான்.என்னுடைய ஆக்ஸிஸ் பேங்க்டெபிட் கார்டு பேபால் வழியாக உறுதி செய்யப்பட்டாலும் அதனை பேமெண்ட் ப்ராஸெஸர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.அநேக இந்திய வங்கி டெபிட் கார்டுகளுக்கும் இந்த பிரச்சினைதான்.சரி கிரெடி கார்டுக்கு எங்கே போவது.அதற்கு அப்ளை செய்து வாங்கினாலும் அவர்கள் அப்ளை செய்யும் மறைமுக விதிமுறைகளும் சார்ஜ்களும் எனக்கு அலர்ஜி. அந்த வகையில் எனக்கு உதவியதுதான் ஆன்லைன் என்ட்ரோபே விர்ட்ச்சுவல் கிரெடிட் கார்டு.ஆம் மிக எளிதான விரைவான பணப்பறிமாற்றத்தைப் பெற்றேன்.இதன் மூலம் எனது ரெஃபரல்களை அதிகரித்துள்ளேன்.கூடிய சீக்கிரம் ப்ரோபக்ஸ் கோல்டு மெம்பராகி ஒரு நிரந்தர வருவாயைப் பெறுவேன் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.சற்று முதலீடு செய்தாலும் பரவாயில்லை உடனடி வருமானம் பெற நினைக்கும் என் போன்ற மெம்பர்களுக்காக இதனைப் பதிவிட்டுள்ளேன்.என்னைப் பொறுத்தவரை பங்குச் சந்தை,ஃபாரெக்ஸ் முதலீடுகளை விட இது ரிஸ்க் குறைவான ஒன்றுதான்.படுகை நமக்கு அளித்த நம்பிக்கையான தளங்கள் மூலமே இதனை செய்வதால் பிரச்சினை வராது என்று நினைக்கிறேன்.நீங்களும் பயன் படுத்திப் பாருங்கள்.பயன்பெறுங்கள்.

First of all go to https://www.entropay.com and click on 'Sign up now' link to create a new Entropay account.

After creation of your account login and there you can see your free VCC Card.
The VCC contains:
-16 digit Visa Card number.
-Valid From & Valid Through Date.
-Entropay User (You have to type in your Name-as written in your Entropay profile- instead of 'Entropay User' when entering the card details in PayPal or wherever you use this VISA Card).
-& finally CVV.

Your Entrpay VCC looks like this:Image


Then you should add a Payment method to Entropay account before adding this card to PayPal. For that click on Payment Methods > Add new payment method.
And add your VISA or Master Debit Card details.

Entropay will accept all VISA/Master Debit/Credit Cards.

Topup your Entropay card by clicking Manage Cards > Top-up.

Fund your Entropay card atleast with minimum amount (20$) to get it accepted in PayPal. If you try to link the Entropay card without funding it, PayPal will simply reject your card.

The entropay will charge a Fee of 4.95% extra.
That means if you are funding 20$ then then Entropay will charge you 20$ + 0.99$(Fees) = 20.99 $ from your Debit Card.

After successful funding of your Entropay card, link that card with PayPal and confirm it from PayPal.
For confirming the VCC the PayPal will charge 1.95$ from your Credit Card (Here Entropay VCC) and will send a 4 digit code which can obtained from the VCC statement in Entropay account.
It will take 3-4 days for getting the 4 digit code to appear in the entropay statement.
After successful confirmation you can use your PayPal to make purchases.

If you want to make more purchases through PayPal, then fund your Entropay card accordingly.

Alternately you can make use of your VCC directly in any VISA accepted website for making purchases.

Also you can create and destroy any number of VCC's in Entropay from a single account.
பேபாலில் உள்ள பழைய விசா டெபிட் கார்டு விவரங்களை இதில் பதிவிட்டு,இதனை பேபாலில் பிரைமரி கார்டாக சேர்த்த பின் கார்டு வெரிபிகேசன் முடியும் முன்பே நீங்கள் பணப் பரிமாற்றம் செய்ய ஆரம்பித்து விடலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ENTROPAY THE GOLDEN GATEWAY.

Post by ஆதித்தன் » Thu Apr 04, 2013 10:29 am

EntroPay விசா கார்டு பற்றியத் தகவல் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.... நானும் விரைவில் இதனைப் பெற வேண்டிய சூழல் ஏற்படும் என நம்புகிறேன்.


அதே நேரத்தில் உங்களுக்கு ஒர் எச்சரிக்கையையும் சொல்ல நினைக்கிறேன்.

1. ப்ரோபக்ஸில் கோல்டு மெம்பராக இன்றைய சூழலில் சேர்வது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. ஏனெனில் கடந்த 30 நாட்களாக அவர்களது நடவடிக்கையில் பெரிய மாற்றம் உள்ளது. ஆகையால், விரைவில் தளம் மூடவும் வாய்ப்புள்ளது அல்லது திரும்பவும் எழுந்து நடக்கவும் வாய்ப்புள்ளது. இப்படியான சூழலில் அத்தளத்தில் இன்வஸ்ட்மெண்ட் வேண்டாம்.


பங்குச் சந்தை பற்றிய எந்தவொரு ஐடியாவும் என்னிடம் கிடையாது, நான் பயன்படுத்தியதில்லை.

போரெக்ஸ் பணப் பரிமாற்றம் குளத்திற்குள் நான் குதித்துவிட்டேன். இதில் நீங்கள் சொல்வது போல் ரிஸ்க் இருக்கிறது, ரிஸ்க்கை எப்படி தவிர்ப்பது என்ற பாடத்தினைக் கற்கத்தான், அவ்வளவு பெரிய ரிஸ்க்கை எடுத்தேனோ தெரியவில்லை... கொஞ்சம் பெரிய ரிஸ்க்கையே நான் எடுத்துவிட்டேன் என்று வருந்தும் அளவிற்கான பெரிய ரிஸ்க்கை எடுத்துவிட்டேன்... ஆனாலும் ரிஸ்க்கை சரி செய்துவிடுவேன் என்ற நம்பிக்கை என் மனதில் பிறந்துவிட்டது... அவ்வாறு நான் ரிஸ்க்கை சரி செய்து, இலாபங்களை பெற ஆரம்பித்ததும்... போரெக்ஸ் ட்ரேடிங்க் பற்றிய எனது முழு அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து எளிதாக தினம் தினம் நல்ல வருவாயினைப் பெற வைப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது... அந்த அளவுக்கு ஒர் பெரிய அனுபவப் பாடத்தினை கடந்த ஒர் மாதமாக கற்றுள்ளேன்... என்னும் ஒர் மாதம் அது நீடிக்கும் என்றும் நினைக்கிறேன்...

ப்ரெக்ஸ் ட்ரெடிங்கில் நான் வெற்றி பெற்றுவிட்டால், அது எனது அடுத்தக்கட்ட பயணத்திற்கான ஒர் சிறந்தப் படிக்கட்டாக அமையும் என்ற நம்பிக்கை முழுமையாக இருக்கிறது... அதற்காகவே மிகப் பெரிய ரிஸ்க்கை எதிர்கொண்டு வருகிறேன். ஏனெனில் நான் பல ஆன்லைன் ஜாப் தளங்களைப் பார்த்துவிட்டேன்... அதில் வருவாய் கொடுக்கக் கூடிய இன்வஸ்ட்மெண்ட் ப்ளானாக ப்ரெக்ஸ் இருந்தாலும், மற்றவையை விட சிறந்தது என்றே தோன்றுகிறது... எப்படியானாலும் வெற்றிக் பின்னரே உறுதியாக எனது பதிவுகளைக் கொடுக்க இருக்கிறேன்.

நீங்கள் ப்ரெக்ஸ்சை தவிர்ப்பதில் காரணம் இருக்கும்...

அதைப் போன்ற ஒர் ரிஸ்க்கான இடத்தில் தான் இப்பொழுதும் நீங்கள் இன்வஸ்மெண்ட் செய்கிறீர்கள்.

இன்வஸ்மெண்ட் ஐடியா கொடுப்பதும் நான் தான், எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்வதும் நான் தான். ஏனெனில் பக்ஸ் தளங்கள் அதிக காலம் நீடிப்பதில்லை என்ற உண்மையே! இதற்கு விதிவிலக்காக நியோ & கிலிக்சென்ஸ் இருந்தாலும்.. இதில் நான் இன்வஸ்மெண்ட் செய்ய நினைப்பது கிளிக் சென்ஸில் மட்டும் தான்.. ஏனெனில் குறைந்த கட்டணம் நிறைந்த இலாபம்.

ஆகையால் இன்வஸ்மெண்டை மாற்றி சரியான இடத்தில் போடுங்கள், சரியாக சம்பாதிக்கலாம். அந்த சரியான இடம் என்பது கிளிக் சென்ஸ் மட்டும் அல்ல, அதன் பலத்தினை அதிகரிக்கவும் தான்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ENTROPAY THE GOLDEN GATEWAY.

Post by ஆதித்தன் » Thu Jun 06, 2013 10:07 pm

இணைய உலகம் வாயிலான பணம் பரிமாற்ற உதவிக்காக நானும் EntroPay Virtual Card ஒன்று அக்டிவேட் செய்துவிட்டேன்.


நன்றி சார்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: ENTROPAY THE GOLDEN GATEWAY.

Post by marmayogi » Mon May 25, 2015 7:15 pm

ஆதி சார்,

1) entropay ல் debit card cvv Number கொடுக்கிறோம். இதனால் நமது debit card ஐ misuse செய்ய வாய்ப்பு உள்ளதா? தைரியமாக debit card details கொடுக்கலாமா?.

2) அதேபோல ஒரு சில bitcoin site ல் visa/mastercard பயன்படுத்தி money transfer செய்ய வழிமுறை உள்ளது. bitcoin site ல் visa/master card பயன்படுத்தலாமா?.

தெரியாமல் தான் கேட்கிறேன். சந்தேகம் தவறு இருப்பின் மன்னிக்கவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ENTROPAY THE GOLDEN GATEWAY.

Post by ஆதித்தன் » Mon May 25, 2015 7:53 pm

marmayogi wrote:ஆதி சார்,

1) entropay ல் debit card cvv Number கொடுக்கிறோம். இதனால் நமது debit card ஐ misuse செய்ய வாய்ப்பு உள்ளதா? தைரியமாக debit card details கொடுக்கலாமா?.

2) அதேபோல ஒரு சில bitcoin site ல் visa/mastercard பயன்படுத்தி money transfer செய்ய வழிமுறை உள்ளது. bitcoin site ல் visa/master card பயன்படுத்தலாமா?.
ஆன்லைனில் சில நேரம் தவறான தளத்தில் இப்படியான தகவல் கொடுத்து மாட்டிக் கொண்டால் பணம் போய்விட வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தினால் எனது மெயின் பேலன்ஸினை SBI (ஆன்லைனில் டெபிட்கார்டு பயன்படுத்துக் அக்கவுண்டில்) வங்கியில் அதிகப்படியான பேலன்ஸ் கார்டு பயன்படுத்த ஆரம்பித்ததிலிருந்தே வைப்பது இல்லை.

சைட் ஸ்கிரிப்ட் மிக எளிதாக கிடைப்பதாலும் ... ஏமாற்று ஸ்கிரிப்ட் சில தளங்களில் இருப்பதாலும் கொஞ்சம் கவனித்து டெபிட் கார்டு விவரங்களைக் கொடுப்பதே நல்லது.

ஆனால் தற்பொழுது மொபைலுக்கு OTP(one time Password) அனுப்பி வெரிபிகேஷன் செய்தப் பின்னரே ட்ரான்ஸ்சாக்சன் உறுதிப்படுத்தப்படுகிறது என்பதால் கொஞ்சம் சேப்ட்டி அதிகரித்திருக்கிறது. VCC கைப்பற்றினாலும் எளிதில் பயன்படுத்த முடியாது. OTP வேண்டும் என்பதால் அவர்களுக்கு கஷ்டம்...


1. EntroPay நான் பயன்படுத்தி வருகிறேன் .. எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஆனால் பீஸ் தான் EntroyPay + PayPal என்று அதிகமாகி 5-8% ஆகிவிடும். பயன்பாட்டுக்குத் தகுந்த தொகையை டெபாசிட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. எந்தவொரு பிட்காயின் தளத்திலும் கார்டு ட்ரான்ஸ்சாக்சன் பார்க்கவில்லை. அறியாமல் சொல்வதற்கு இல்லை. ஆகையால் மதிப்பீடு செய்துவிட்டு செய்யவும்.

மிக விரைவில் SBI கார்டு + பேபால் இணைப்பு சைன் ஏற்பட இருக்கிறது என்று கடந்த வார எக்னாமிக் டைம் நியூசில் வெளியாகிருக்கிறது.

சரியான Visa Secure Connection Gateway என்றால் கொடுக்கும் VCC நம்பர் டேட்டா பேசில் ஸ்டோர் ஆகாது.

பெரும்பாலும் ஏமாறுவது போலித்தளத்தின் ஸ்கிரிப்ட்களாலே ... இவர்கள் Visa Secure Gateway போலவே தளம் வடிவமைத்து.. ஒவ்வொன்றாக டைப் செய்ய வைத்து பெற்றுக் கொள்வர்.. ... இது PayPal தளத்தினை மையமாகக் கொண்டு அவ்வப்பொழுது மெயில் வரும் .. ப்ரோபைல் கம்ப்லிட் செய்யச் சொல்லி பேபால் என்றுக்கூறி போலியாக பேபால் மெயில் ஐடியினை கண்ணில் காண்பித்து வரும்... அவ்வாறு வரும் மெயில்களில் செல்லும் பொழுது Secure connection ஆன https://paypal.com URL தானா என்று சரிபார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: ENTROPAY THE GOLDEN GATEWAY.

Post by marmayogi » Mon May 25, 2015 8:55 pm

உங்கள் நேரத்தை ஒதுக்கி எனது சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு மிக்க நன்றி சார்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”