MY FIRST PAYMENT PROOF ON ONLINE JOB

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

MY FIRST PAYMENT PROOF ON ONLINE JOB

Post by கிருஷ்ணன் » Wed Mar 20, 2013 9:02 pm

171c2b514d1143ada4fe9f72b03a170a.png
இது நான் ஆன்லைன் ஜாப் மூலம் சம்பாதித்த முதல் PAYMENT PROOF.இது படுகையில் சேர்ந்த ஒரு சில நாட்களிலேயே நான் பயிற்சிகளை தொடங்கும் முன்பே நான் பெற்றது.இன்னும் 20$ வரை பே அவுட் பேலென்ஸ் உள்ளது.இனி வ‌ரும் நாட்களில் அதிக அளவில் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றுள்ளேன்.அதுவும் வாழ்நாள் முழுவதும் படுகையின் வழிகாட்டுதல் இருக்கும் என நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது.வாருங்கள் நண்பர்களே ஆன்லைன் ஜாப்பில் ஓர் புரட்சியை ஏற்படுத்துவோம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: MY FIRST PAYMENT PROOF ON ONLINE JOB

Post by ஆதித்தன் » Wed Mar 20, 2013 9:28 pm

நீங்கள் பணம் வாங்கியச் செய்தியினைப் படிக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள். :ros:

PTC பொறுத்த வரைக்கும், http://padugai.com/genuinejobs/onlinejob1.html என்பதில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: MY FIRST PAYMENT PROOF ON ONLINE JOB

Post by கிருஷ்ணன் » Fri Jan 17, 2014 10:18 pm

வெகு நாட்கள் கழித்து என் பதிவினை நானே மறுபார்வை செய்தபோது இந்த பதிவினைப் பார்த்ததும் நான் கடந்து வந்த பாதையினை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.ப்டுகையில் இணைந்து வாங்கிய முதல் பே அவுட் வாங்கிய இந்த பத்துமாதத்திற்குள் இதுவரை நான் வாங்கியுள்ள பே அவுட் சுமார் 650$ (சுமார் 40000 ரூ)க்கும் மேல் சென்று விட்டது என எண்ணும் பொழுது சந்தோசமாக உள்ளது.
:) :) :rock: :rock:
jaiplus
Posts: 51
Joined: Tue Jul 24, 2012 12:38 pm
Cash on hand: Locked

Re: MY FIRST PAYMENT PROOF ON ONLINE JOB

Post by jaiplus » Tue Jan 28, 2014 11:41 am

:great: :great:

BE HAPPY...
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: MY FIRST PAYMENT PROOF ON ONLINE JOB

Post by கிருஷ்ணன் » Tue Jan 28, 2014 12:11 pm

jaiplus wrote::great: :great:

BE HAPPY...
:thanks: BRO
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”