தமிழ் ஆன்லைன் ஜாப் - தேவைக்கேற்ப எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம்!

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தமிழ் ஆன்லைன் ஜாப் - தேவைக்கேற்ப எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம்!

Post by ஆதித்தன் » Wed Jul 04, 2012 6:00 pm

நீங்கள் ஆன்லைனில் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? அதுவும் தமிழ் மொழியிலேயே செய்வது என்றால் மிகவும் விருப்பத்துடன் உள்ளீர்களா?

படுகை.காம் உங்களை மெருகேற்றி மாதம் தோறும் விரும்பும் தொகையை சம்பாதிக்க வழிமுறையை கற்றுத் தருவதுடன் சம்பாதிக்கவும் வைக்கிறது.

இதற்கு நீங்கள் படுகை வழிநடத்தும் யூடியூப் சேனலை சப்கிரைப் செய்து கொண்டு தினமும் வெளியிடப்படும் விடியோவுகளைப் பார்ப்பதன் மூலம் இணையத்தில் கிடைக்கும் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொண்டால் எளிதாக தினம் ரூ.1000-க்கும் மேல் சம்பாதிக்கலாம்.

யூடியூப் விடியோ சேனல் பார்க்க > http://www.youtube.com/tube0cost
:thanks:
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: தமிழ் ஆன்லைன் ஜாப் - தேவைக்கேற்ப எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம்!

Post by சாந்தி » Sun Jul 29, 2012 2:33 pm

ஆதி சார்,
நான் கற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். எனக்கு கற்றுக் கொடுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தமிழ் ஆன்லைன் ஜாப் - தேவைக்கேற்ப எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம்!

Post by ஆதித்தன் » Sun Jul 29, 2012 8:26 pm

BHUPENDRAN wrote:ஆதி சார்,
நான் கற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். எனக்கு கற்றுக் கொடுங்கள்.
ஒரே நாளில் கற்றுக் கொள்ள முடியுமா என்ன! ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்வதற்கு என்று ஒர் கால அளவு இருக்கிறது அல்லா!

அவ்வாறு ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டுதானே வருகிறீர்கள்.. அவ்வாறு செய்வது மட்டும் அல்லாமல். மூத்த நபர்கள் என்ன செய்கிறார்கள் என்பதனை கவனமாக பாருங்கள். அதனைக் கொண்டுதான் நாம் கற்று வளர முடியும். அதற்கான பயிற்சி பணிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது, அவற்றையும் முழுமையாக படித்துக் கொள்ளுங்கள்.

அவ்வப்பொழுது வரும் அறிவிப்புகளின் படி செயல்படுங்கள்.
FarzadKalaam
Posts: 2
Joined: Wed Apr 20, 2016 9:53 pm
Cash on hand: Locked

Re: தமிழ் ஆன்லைன் ஜாப் - தேவைக்கேற்ப எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம்!

Post by FarzadKalaam » Mon Jun 06, 2016 8:35 pm

ஆதி சார் நானும் கற்றுக்கொண்டு சம்பாதிக்க ஆசை படுகிறேன் கற்று தாருங்கள்
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: தமிழ் ஆன்லைன் ஜாப் - தேவைக்கேற்ப எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம்!

Post by satkunan » Tue Jun 07, 2016 7:57 pm

கோல்டு உறுப்பினராக என்ன செய்ய வேண்டும் சார்
User avatar
marmayogi
Posts: 1802
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தமிழ் ஆன்லைன் ஜாப் - தேவைக்கேற்ப எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம்!

Post by marmayogi » Wed Jun 08, 2016 10:12 am

satkunan wrote:கோல்டு உறுப்பினராக என்ன செய்ய வேண்டும் சார்

starting golden member ஆ தானே இருந்தீங்க ,! why left ஆனீங்க ?????.

XAU/USD ல investment பன்னுங்க . நீங்களும் கோல்டன் மெம்பர் தான்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தமிழ் ஆன்லைன் ஜாப் - தேவைக்கேற்ப எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம்!

Post by ஆதித்தன் » Wed Jun 08, 2016 10:28 am

FarzadKalaam wrote:ஆதி சார் நானும் கற்றுக்கொண்டு சம்பாதிக்க ஆசை படுகிறேன் கற்று தாருங்கள்

படுகை youtube channel video-s பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.

Video Channel www.youtube.com/tube0cost
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: தமிழ் ஆன்லைன் ஜாப் - தேவைக்கேற்ப எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம்!

Post by satkunan » Wed Jun 08, 2016 6:16 pm

marmayogi wrote:
satkunan wrote:கோல்டு உறுப்பினராக என்ன செய்ய வேண்டும் சார்

starting golden member ஆ தானே இருந்தீங்க ,! why left ஆனீங்க ?????.

XAU/USD ல investment பன்னுங்க . நீங்களும் கோல்டன் மெம்பர் தான்

athi sir எதுவும் சொல்லவில்லையே

புரியும்படி சொல்லுங்க எங்க investment பண்ணனும் எவ்வளவு பண்ணனும்
நீங்கள் சிபார்சு செய்து கோல்டன் மெம்பர் ஆக்கி விடுங்க
safisabi
Posts: 1
Joined: Fri Sep 02, 2016 6:12 pm
Cash on hand: Locked

Re: தமிழ் ஆன்லைன் ஜாப் - தேவைக்கேற்ப எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம்!

Post by safisabi » Fri Sep 02, 2016 6:19 pm

sir i want to do captcha entry job monthly earning 20000rs...plz help me sir
Locked

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”