தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ASVM » Tue Nov 05, 2013 8:47 am

Mozilla Firefox எப்படி download செய்வது? அதன் பயன் என்ன? எப்படி use பண்ணுவது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Tue Nov 05, 2013 10:29 am

ASVM wrote:Mozilla Firefox எப்படி download செய்வது? அதன் பயன் என்ன? எப்படி use பண்ணுவது
Internet Explorer என்ற ப்ரவுசரை தற்பொழுது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

அதற்குப் பதிலாக Mozilla Firefox என்ற ப்ரவுசரைப் பயன்படுத்தச் சொல்கிறேன். இது பல புதிய ஸ்கிரிப்ட் அப்டேட்களையும் எளிதாகக் கண்டு வெப்தளங்களை சரியாக காணிபிக்கும். மேலும் மற்ற ப்ரவுசர்களை விட மோசில்லா வேகமாகவும் இயங்கும்.


mozilla downloading செய்ய > https://download.mozilla.org/?product=f ... in&lang=ta

டவுன்லோடிங்க் செய்துவிட்டு, இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். பின்னர், இண்டர்னெட் எக்ஸ்ப்லேரர்க்கு பதில் இதனையே பயன்படுத்தி, வெப்சைட்களை இயக்கலாம்.
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ASVM » Thu Nov 14, 2013 5:36 pm

1 coin மதிப்பு எவ்வுளவு?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Thu Nov 14, 2013 6:28 pm

ASVM wrote:1 coin மதிப்பு எவ்வுளவு?

5 காயின் = 1 செண்ட்
500 காயிண்ஸ் = 1 டாலர் = ரூ.63
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ASVM » Wed Nov 20, 2013 4:46 pm

Ayúdennos a validar autores y artículos

Resumen
இந்த TASKS பற்றி செல்லுங்கள். ஆதி சார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Wed Nov 20, 2013 5:25 pm

ASVM wrote:Ayúdennos a validar autores y artículos

Resumen
இந்த TASKS பற்றி செல்லுங்கள். ஆதி சார்.
Ayúdennos a validar autores y artículos (Spanish)
English Translation : Help us to validate authors and articles
தற்பொழுது இப்பணித்தளத்தில், http://padugai.com/genuinejobs/onlinejob7.html

ஏற்கனவே நாம் ஆங்கிலத் தளங்களில் செய்த, Validate Author & Article என்ற எளிமையான பணி வந்துள்ளது.

தற்பொழுது ஸ்பேனிஷ் மொழியில் இருந்தாலும், நமக்கு எந்தவொரு சிரமமும் இல்லை. எப்பொழுதும் போல கொடுக்கப்பட்ட லிங்கினைனைக் கிளிக் செய்து, ஆர்ட்டிகளா? எனச் சரிபார்த்து டிக் செய்துவிட்டால்... பின் கொடுக்கப்பட்ட ஆதர் நேம் இருக்கிறதா? எனப் பாருங்கள்... கண்களுக்குத் தெரியவில்லை என்றால் ஒர்முறை CTRL+F ப்ரஸ் செய்து ஆதர் நேமினை அந்த பேஜ்ஜில் டைப் செய்து சர்ச் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இருந்தால் யெஸ், இல்லைன்னா நோ.


அவ்ளதான்... ஈசியா, YES / No என சரிபார்த்து டிக் செய்து கொண்டே சென்றாலும் இன்று ஒர் பேஅவுட் வாங்கிவிடலாம்.. ஏனெனில் பணி 10,000-க்கும் மேல் இருப்பதோடு, ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் பேலன்ஸ் வேற சேர்த்து வைத்திருக்கிறீர்கள்.. ஆகையால் சீக்கிரம் செய்து பயன்பெறுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Mon Dec 02, 2013 9:49 pm

Get quotes for airfares from Ryanair website (December#3 2013)

Go to the Ryanair website http://www.ryanair.com and check the total one way ticket price (fare) for the route, date and time requested.

பணித்தளம் ,

http://padugai.com/genuinejobs/onlinejob6.html

அல்லது

http://padugai.com/genuinejobs/onlinejob2.html


TEST QUESTIONS:

Check the price for a flight from Milan - Orio Al Serio Airport BGY to Valencia Airport VLC on the date 10/12/2013 with flight number FR 4663 at time 16:55

Answer : $45.77

======================
Check the price for a flight from London - Stansted Airport STN to Moss Airport, Rygge RYG on the date 12/12/2013 with flight number FR 1394 at time 19:15

Answer : $36.77
======================

Check the price for a flight from Budapest - Ferihegy Airport BUD to Rome - Ciampino Airport CIA on the date 14/12/2013 with flight number FR 8417 at time 14:45

Answer : $12858.10

=========================================

Check the price for a flight from Madrid - Barajas Airport MAD to Dublin Airport DUB on the date 10/12/2013 with flight number FR 7157 at time 20:15

Answer : $51.17
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Mon Mar 31, 2014 6:13 pm

Get quotes for airfares from Ryanair website (April #3 2014)

Go to the Ryanair website www.ryanair.com and check the total one way ticket price (fare) for the route, date and time requested.

Job Site Link > http://dollar.padugai.com/viewtopic.php?f=3&t=84
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Tue May 27, 2014 9:14 am

Image


A new section was added recently "PayPerClick". It is where users can earn from clicking ads.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Sat Oct 18, 2014 12:43 am

டீக்காசு ஆன்லைன் ஜாப் தளத்தில் சமீபத்தில் பெற்ற பேமண்ட் ப்ரூப்

Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”