தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Fri Aug 16, 2013 1:21 am

ஆதித்தன் wrote:
Facebook Demographics (must have personal Facebook account to complete)


தற்பொழுது புதியதாக எளிதான ஸிம்பில் டிக் ஜாப் கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் டாஸ்க்குகள் மட்டுமே உள்ளன. விரைவாகச் செய்து தங்களது பேஅவுட்டினை இப்பொழுதே பெற்றுக் கொள்ளுங்கள்...

இப்பணியில் இடப்பக்கம் இருக்கும் பச்சை கலர் கூகுள் சர்ச் பட்டனை ஒர் கிளீக் செய்துவிட்டு, ஆப்சனில் Perfect Match எனக் கொடுத்தாலும் ஒர் 100 காயின்ஸ் பார்த்துவிடலாம்


ஜாப் உள்ள தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob6.html

கூடுதலாக,
Help us Identify Articles
மற்றும்

Facebook demographic job-ம் உள்ளது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Sat Aug 17, 2013 10:51 am

இப்பணித்தளத்தில் இன்றும் 2000-க்கும் மேற்பட்ட டாஸ்க்குகள் மீதம் உள்ளன. முன்பே சேர்ந்தவர்கள் மினிமம் லெவலான 500 காயின்ஸ் ரீச் ஆகியிருக்கலாம்... ஆகாதவர்கள், இன்றும் கிடைக்கிற எளிதான டிக் ஜாப் மூலம் பேஅவுட் வாங்கிக் கொள்ளுங்கள்.

ஜாப்/Task உள்ள தளம் http://padugai.com/genuinejobs/onlinejob6.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Sun Oct 20, 2013 4:36 pm

டீக்காசு ஆன்லைன் ஜாப் மூலம் இடை இடையே பல பேமண்ட் வாங்கிவிட்டாலும், இப்பகுதியில் அப்டேட் செய்யாமல் வேறு பதிவில் அப்டேட் செய்துவிட்டேன். கடந்த 5 நாட்களில் இரண்டுமுறை டீக்காசு ஆன்லைன் ஜாப் மூலம் டாஸ்க் செய்து பெற்ற பேமண்ட் ப்ரூப் கீழே கொடுத்துள்ளேன்.

நீங்களும் செய்யுங்கள் தினம் தினம் பேமண்ட் வாங்கிக் கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Mon Nov 04, 2013 4:17 pm

இப்பணித்தளத்திலிருந்து நேற்று வாங்கிய ஒர் சிறிய டீக்காசு பணத்தினை பெறும் பொழுது விடியோவும் ரெக்கார்டு செய்துள்ளேன். அதனைப் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும், நேற்று சப்மிட் செய்த பணம் இன்று வந்துவிட்டது, அதற்கான ஆதாரத்தினையும் இமேஜ்காக கீழே கொடுத்துள்ளேன்.

ஆன்லைன் வேலைக்கான பணம் வாங்குவது எப்படி?

[youtube]http://www.youtube.com/watch?v=3D8kpNvADeE[/youtube]

மேல் உள்ள விடியோவில் வாங்கப்பட்ட பணத்திற்கான ஆதாரம்
Image
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ASVM » Mon Nov 04, 2013 5:56 pm

GET-PAID LOGIN கொடுத்து NEXT கிளிக் செய்தால் ஒன்றும் வருவதில்லை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Mon Nov 04, 2013 6:24 pm

ASVM wrote:GET-PAID LOGIN கொடுத்து NEXT கிளிக் செய்தால் ஒன்றும் வருவதில்லை
இன்னும் இந்தப் பிரச்சனை தீரவில்லையா?

முதலில் டீம் வீவர் சாப்ட்வேரை டவுன்லோடிங்க் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்..

டவுன்லோடிங்க் செய்ய > http://www.teamviewer.com/link/?url=842 ... 1632566990


டீம் வீவர் டவுன்லோடிங்க் செய்தப் பின்னர், https://www.facebook.com/padugai என்றப் பகுதிக்குள் வந்து எனக்கு மெசேஜ் அனுப்பவும்... நான் ஆன்லைனில் என்னும் 1 மணி நேரம் காத்திருப்பேன்.
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ASVM » Mon Nov 04, 2013 7:56 pm

DOWNLOAD பண்ணியாசசு
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Mon Nov 04, 2013 7:59 pm

ASVM wrote:DOWNLOAD பண்ணியாசசு
டவுன்லோடிங்க் முடிந்ததும் இன்ஸ்டால் செய்துவிட்டு, பேஸ்புக்கிற்கு வரச் சொன்னேன்.

பேஸ்புக்கில் காத்திருக்கிறேன்..

என்னும் 5 நிமிடம் தான் ... அப்புறம் 10 மணிக்கு மேல் பார்க்கலாம்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Mon Nov 04, 2013 8:39 pm

ASVM wrote:INSTALL PANTER ID
பேஸ்புக் வரவும்
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”