தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
வெங்கட்
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப்

Post by வெங்கட் » Sat Apr 30, 2016 10:02 am

2013-ல் பதிவிட்ட ஒன்றைத் தற்போதைய நிலையுடன் பொருத்துவது சாியாக இராது. அந்தப் பதிவை அவா் இடும்பொழுது நிலைமை வேறு. இப்போது பல நபா்கள் இம்மாதிாியான GPT தளங்களிலிருந்து வேறு வாய்ப்புகளை நோக்கி நகா்ந்துவிட்டனா். எனவே getpaid போன்ற தளங்கள் மவுசு இழந்துவிட்டன.

பிட்காயின், Revenue share போன்ற வாய்ப்புகள்தான் இப்போதைய trend. முயற்சி செய்யுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப்

Post by ஆதித்தன் » Sat Apr 30, 2016 10:29 am

Image
kuttykannan wrote:நான் get -paid ஜாப்ல நேத்து தான் டீக்காசு போஸ்ட்ட பாத்து சேர்ந்தேன்.but அதுல tasks எப்போ ஓபன் பண்ணாலும் no available jobs னு காட்டுது...பின்ன yes / no questions works நிறைய இருக்குன்ம்னு,அந்த டீக்காசு போஸ்ட்ல போட்ருந்துது ...but அந்த மாதிரி works எல்லாம் எதுக்குள்ள இருக்குனு தெரியல..எல்லா option உள்ளேயும் போய் பாத்துட்டேன்...i m the new one..plzz help me frnds...

முதல் பதிவில் அன்று குறிப்பிட்ட ஒரு சில டாஸ்க் தற்பொழுது வரவில்லை என்றாலும், எனது ஐடியில் இப்பொழுதும் நிறைவாக டாஸ்க் உள்ளன... அதில் ஒர் சிலவை செய்ய முடியுமானவைக்கூட.

புதியவர்களுக்கு என்று ஒர் சில எளிமையான டாஸ்க் கொடுப்பார்கள், அதனை செய்து தேர்ச்சி பெற்றாலே அடுத்தடுத்து பல்வேறு டாஸ்க் கொடுப்பார்கள்.

தற்பொழுது மிக எளிமையான டாஸ்க் குறைவாகவும் மாதத்தில் ஒர்சில நேரங்களில் மட்டுமே இருப்பதால் புதியவர்களுக்கு டாஸ்க் பக்கத்தில் பணிகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் தினம் முயற்சித்தால் ஒரு நாள் அகப்படும். அகப்படும் பொழுது உங்களது திறமையைக் காட்டினால், அடுத்தடுத்து பல டாஸ்க்குகள் கொடுப்பார்கள்.

பிசினஸ் கார்ட்ஸ் & பே பெர் கிளிக்ஸ் போன்றவற்றினை பெயருக்கு சும்மா இருக்கும் பொழுது செய்து கொண்டு, டாஸ்க்கினை சரிபார்த்தால்... கண்டிப்பாக பலன் கிடைக்கலாம்.


வெங்கட் சார் சொல்வது போல, இப்பணிக்குத் தகுதியான நேரத்தினை ஒதுக்கிவிட்டு மற்ற நேரத்தினை பிற வாய்ப்பினையும் பார்த்து பயன்படுத்தலாம்.

பல வாய்ப்புகள் இங்கு கொடுக்கப்பட்டதன் காரணமே, ஒவ்வொன்றிற்கும் என்று கொஞ்ச நிமிடங்களை ஒதுக்கினால் சராசரியாக ஒர் நாளைக்கான வருவாயினை அனைத்து தளங்களின் உதவியின் மூலம் அடைய முடியும்.

தொடர் கற்றலும் முயற்சியும் பலனைக் கொடுக்கும்..
kuttykannan
Posts: 46
Joined: Sun Jan 03, 2016 6:43 pm
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப்

Post by kuttykannan » Sat Apr 30, 2016 10:36 am

sir thanx for ur valuable reply...
kuttykannan
Posts: 46
Joined: Sun Jan 03, 2016 6:43 pm
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப்

Post by kuttykannan » Sat Apr 30, 2016 10:39 am

bit coin,revenue share பற்றிய தகவல்கள் தர முடியுமா சார் ...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப்

Post by ஆதித்தன் » Sat Apr 30, 2016 10:44 am

kuttykannan wrote:bit coin,revenue share பற்றிய தகவல்கள் தர முடியுமா சார் ...

viewtopic.php?f=46&t=12575

read more topics viewforum.php?f=28

தினசரி பதிவுகளைத் தொடர்ந்தாலே இன்றைய சூழல் வாய்ப்புகளை எங்களோடு சேர்ந்து செய்யலாம்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப்

Post by ஆதித்தன் » Thu May 12, 2016 9:47 pm

Image

Bitcoin Online Jon Payment Proof 4,910.23 bits


Today am received 5K something bits from bitcoin paying online job site get paid.
sathees1981
Posts: 6
Joined: Sun Oct 16, 2016 10:37 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப்

Post by sathees1981 » Tue Nov 01, 2016 3:40 pm

Dear friends intha thalam niraya survey tharanka anaiththum ilakuvanathu than aththodu email open panniyavudan 0.10$ udane account la credit aakidum 25$ allathu 50$ pay out edukalam pay out only paypal mattume nenkalum athikamaaka sampathikka valthukinren
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”