தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப்

Post by ஆதித்தன் » Fri Mar 01, 2013 12:34 am

Image
Tea Cash Online Job
தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப் :lis:

என்ன தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது என்றுப் பார்க்கிறீர்களா! வித்தியாசம் இல்லை, உண்மை.

இதுவரை மாதம் எப்பொழுது பிறக்கும் பணம் வரும், வாரம் எப்பொழுது பிறக்கும் பணம் வரும் ... என்று இவ்வளவு பணம் சம்பாதித்து பணத்தினை எடுப்பது என்ற ஆன்லைன் ஜாப் தளங்களைத்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், இன்று நான் உங்களுக்கு அறிமுகம் செய்யும் தளம், தினம் தினம் பணம் கொடுக்கும், அதுவும் ரூ.25 இருந்தாலே பணத்தினை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கலாம்.

பாக்கெட்டில் போட்டுக்கலாம் என்றால், உங்களது டெபிட் கார்டு எப்பொழுதும் பாக்கெட்டில் தானே இருக்கிறது, அந்த டெபிக் கார்டுக்கு உங்களது பணம் ஒரே நாளில் வந்து சேர்ந்துவிடும் என்பதுதான். ஆகையால், இது ஒர் கப்சா/ரீல் என நினைக்காதீர்கள், உண்மை. ரூ.25 வந்ததும் கேஸ் அவுட் கொடுத்தால் ஒர் சில மணி நேரங்களில், உங்களது ஆன்லைன் வங்கிக்கு வந்துவிடும், அங்கு வந்த ஒரே நாளில் உங்கள் லோக்கல் பேங்கிற்கு பணம் வந்துவிடும்... பின் நீங்கள் டெபிட் கார்டு வழியாக பணத்தினைப் பயன்படுத்தி டீ சாப்பிடலாம். என்னும் கொஞ்சம் சுமார்ட்டாக பணியினைச் செய்தால், மாலை டீ மட்டும் அல்ல, இரவு பிரியாணியும் சேர்த்தே வாங்கிச் சாப்பிடலாம்... அவ்வளவு பணத்தினை உங்களால் சம்பாதிக்க முடியும்.

எல்லோரும் வேலை என்ன என்பதனைவிட பணம் எப்படி சார் கிடைக்கும் எனக் கேட்பதனால் முதலில் வேலை என்ன எனச் சொல்லாமல், பணத்தினைச் சொல்லிவிட்டேன். இப்போ வேலையைச் சொல்லுகிறேன்.

இப்பணித் தளத்தில் நீங்கள் இலவசமாகவே சேர்ந்து கொள்ளலாம்.

சேர்ந்த அடுத்த நொடியே உங்களது பணியினைச் செய்ய ஆரம்பிக்கலாம்.
Image
பணிகள் எளிமையான யெஸ் ஆர் நோ கொஸ்டீன் டைப், கொடுக்கப்பட்டதனை சரி பார்த்துச் சொல்லுதல், சில தளங்களில் உள்ள விலை பட்டியலைப் பார்த்து என்ன விலை எனக் கொடுத்தல், பேஸ் ப்ரொபைல் பேஜ் இவருடையதுதான எனச் சரி பார்த்தல் என சின்னச் சின்ன பணிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இப்படி ஒர் டிக்கு போடுறதுக்கு அல்லது அன்சர் கொடுப்பதற்கு 1 செண்ட் முதல் 15 செண்ட் வரை பணம் கொடுப்பார்கள்.

டிக் போடுறதுக்கு நமக்கு கஷ்டமா என்ன ... 10 நிமிடத்தில் 1000 டிக் போட்டுவிடலாம். ஆனால், சரியான விடையாக பார்த்து டிக் செய்ய வேண்டும். ஆகையால், 1 மணி நேரத்தில் நம்மால் 100 டிக் வரை செய்ய முடியலாம். ஆகையால் ஒர் மணி நேரத்தில் 1 டாலர் முதல் 15 டாலர் வரைச் சம்பாதிக்க முடியும்... சில நேரம் நமக்குத் தெரிந்த ... அதாவது நேற்று இதே பணியினைச் செய்திருந்தால், இன்று கொஞ்சம் விரைவாகச் செய்யலாம்.. இப்படி நாம் தொடர்ந்து செய்வதன் மூலம் என்னும் அதி வேகமாக நம்மால் செய்ய முடியும்... ஒர் சிலர் இப்பணியின் மூலம் தினம் 50 டாலர் முதல் 100 டாலர் வரை சம்பாதிக்கிறார்கள்.... நானும் அவர்களைப் போல் தினம் சம்பாதிக்கவே தினம் தினம் கற்றுக் கொண்டு வருகிறேன். பின்னே தெரியாமல் வேலை செய்ய முடியுமா? தெரிந்தால் தானே சரியாகச் செய்து நிறைய சம்பாதிக்க முடியும்.


http://www.thewellnessdirectory.co.nz/u ... 20Page.jpg[/fi]
சில நேரம் இப்பணிகளுக்கு 1 டாலர் பேமண்ட் கூட கொடுப்பார்கள், அப்படியான நேரத்தில் 10 நிமிடத்தில் 10 டாலர் சம்பாதித்துவிடலாம். இப்படியான ஜாப் பெரும்பாலும் இரவு 2 மணிக்கு மேல் தான் அப்டேட் ஆகின்றன என்பது எனது அனுபவம்... மேலும் இதற்கான காரணம், அமெரிக்காவிலிருந்து பணி வழங்கும் இக்கம்பெனி வேலை நேரம் அது. அவர்கள் இப்பணிக்கான பார்மெட்டினைச் செட் செய்து சப்மிட் செய்த கொஞ்ச நேரத்திலேயே உலகம் முழுவதிலிருந்து ஒவ்வொருவரும் பணியினைச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.... ஆகையால் முதலில் அதிக பேமண்ட் கொடுக்கும் பணியினை எல்லோரும் விரும்புவதால்.... நாம் காலையில் செய்யலாம் எனப் பார்த்தால் அதிக வருவாய் கொடுக்கும் பணி முடிந்து, சின்ன சின்ன பேமண்ட் ஜாப் தான் இருக்கும். அப்படி இருப்பதனை, கிடைக்கும் நேரத்தில் செய்து சம்பாதித்துக் கொள்ள வேண்டியதுதான். இப்படி நான் ஒர் நாள் அதிர்ஷ்ட வசமாக திடீரென இரவு 1 மணி தூக்கம் வராமல் ஆன்லைனுக்குள் வந்த பொழுது எளிமையான யெஸ்/நோ டிக் ஜாப்பிற்கு 10 செண்ட் கொடுத்திருந்தார்கள், விரைவாக படத்தினைப் பார்த்து டிக் செய்து 4 மணி நேரத்தில் முடித்து பார்த்தால் 42 டாலர் என் கணக்கில் இருந்தது.. 42 டாலர் *52ரூபாய் = 2100 ரூபாய் 4 மணி நேரத்தில் சம்பாதித்துவிட்டேன்.

கிடைக்கும் நேரத்தில், கிடைக்கும் பணியினை, விரும்பும் அளவுக்கு செய்து கொள்ளலாம் என்பதால், அலுவலக கணிணியின் வாயிலாகக் கூட ஒர் 10 நிமிடம், 30 நிமிடம் என லாக்கின் ஆகி, அதிகாரிகளுக்குத் தெரியாமலும் செய்து மாலை டீக்காசுக்கு அல்லது இரவு பிரியாணிக்கோ சம்பாதித்துக் கொள்ளலாம்.


அதென்ன யெஸ் / நோ கொஸ்டின் என்று கேட்கக் தோன்றுகிறதா???

சரி, இப்ப கொஞ்ச யோசிங்க... நீங்க கூகுளில் தேடும் பொழுது "rajini photo" எனக் கொடுத்தால் எப்படி சரியான ரஜினி போட்டோக்களை மட்டும் கொடுக்க முடிகிறது???

girl photo எனத் தேடினால் எப்படி, பாய்ஸ் போட்டோ இல்லாமல் பெண்கள் போட்டோவினை மட்டும் எப்படி கொடுக்க முடிகிறது???

இந்த வொர்க்கைத்தான் இப்போ நீங்க அந்த YES / No ஜாப்பில் செய்யப் போறிங்க, அதாவது சில நேரம் ஒர் போட்டோவினைக் கொடுத்து, இது பூனையா என்று கேட்பார்கள், நாம் ஆம், இல்லை என டிக் கொடுத்தால் போதும்.

அப்புறம் என்னொரு உதாரணம், கீழ் கொடுக்கப்பட்ட லிங்க் "Feelings Cafe" என்பதன் Official Website தானா? எனக் கேட்பார்கள், Link > http://www.feelingscafe.com/

நீங்கள் அந்த லிங்க கிளிக் செய்து பார்த்து, அந்த தளத்தில் சரியாக அதே பெயரில் வலைத்தளம் இருந்தால் ஆமாம், எனக் கொடுத்தால் போதும்.

சில Link > http://www.yelp.com/biz/feelings-cafe-new-orleans
இப்படி Classifieds தளத்தின் லிங்காக இருக்கும். அப்படியானால், இல்லை... இது Business Directory Website என்பதில் டிக் செய்துவிட வேண்டும்.

இப்பணிகள் நமக்கு எளிது, அவர்களுக்கு மிக முக்கியம். கூகுளேயே எடுத்துக் கொள்ளுங்கள். பாய்ஸ் போட்டோன்னு தேடி அதுல 10 பாய்ஸ் போட்டோவும், நாலு பூனை போட்டோ, 2 எருமை போட்டோ என வந்தால் உங்களுக்கு எப்படி கடுப்பாக இருக்கும்???

அப்படி கடுப்பு ஏற்றி வாசகர்களை விரட்டாமல், சரியான விடையினைக் கொடுத்து தக்க வைத்துக் கொண்டால் தான், கூகுள் சர்ச் என்றும் முதல் இடத்தில் இருக்கும்... அப்படி முதல் இடத்தில் இருப்பதனால் தான் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி மில்லியன் கோடி டாலாராக சம்பாதிக்கும் பணத்தினை, இப்படி செண்ட் கணக்கில் நமக்கு கொடுத்து பணியினை எளிமையாக முடித்துக் கொள்கிறார்கள். மேலும், இப்படியான பணிகளை எல்லாம் ஆபிஸ் போட்டு 1000 பேரை வைத்து செய்தால் 1 மாதம் ஆகும். அதே ஆன்லைனில் ப்ராஜக்ட்டாக கொடுத்தால் 1 இலட்சம் பேர் சேர்ந்து ஒரே நாளில் முடித்துவிடலாம். அதுவும், பெரிய தளமான கூகுளில் வொர்க் லோடு அதிகமாக உள்ளதால்... அதுவும் தினமும் இலட்சக்கணக்கான தளங்களில் போட்டோக்கள், வலைப்பதிவுகள் என அப்லோடிங்க் ஆவதால், அவற்றினை Bot மூலம் டவுன்லோடிங்க் செய்து, Staff மூலம் அவற்றினை மொத்தம் மொத்தமாக ஒழுங்குப்படுத்தி, நம்மை வைத்து ஒவ்வொன்றாக சரி பார்த்துக் கொள்கிறார்கள்.

இது கூகுளுக்கு மட்டும் நான் சொன்ன உதாரணம்.. இதைப் போல் Ebay என்ற ஒர் பெரிய கம்பெனி இருக்கு, amazon என்றொரு பெரிய கம்பெனி இருக்கு... என்னும் நமக்குத் தெரியாத பல கம்பெனிகள் இருக்கு, இவர்களிடமிருந்து எல்லாம் நமக்குத் தெரிந்த, விப்ரோ, இன்போஸிஸ் போன்ற கம்பெனிகள் ஜாப் ஆர்டர் எடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாட்களை வைத்து செய்வது போல்.... நாம் செய்ய இருக்கும் இந்த பெரிய அமெரிக்க கம்பெனி ஆன்லைன் வழியாக குறைந்த செலவில், மிக விரைவாக இலட்சக்கணக்கான நபர்களை வைத்து முடித்துக் கொடுக்கிறது..

மொத்தத்தில் வேலையும் உறுதி... பணமும் உறுதி ..

மிகவும் நம்பிக்கையுடன் செய்யலாம்... நானும் நேற்றுத்தான் சேர்ந்தேன் ... நேற்றே ஒர் பேமண்ட், இன்று ஒர் பேமண்ட் என இரண்டு டீக்காசுகளைச் சம்பாதித்துவிட்டேன். இப்பவும் ஜாப் இருக்கு, ஆனால் எனக்கு அது தெரியாததால், அடுத்த ப்ராஜக்ட் அப்டேட் செய்யும் வரை காத்திருக்கிறேன்... அதாவது ஒவ்வொரு நாளும் புதிய பணிகள் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும்... அதில் ஒவ்வொரு வாரமும், பழைய பணிகள் என திரும்ப திரும்ப வரும்... அப்படி திரும்பத் திரும்ப செய்யும் பொழுது நாம் ஆரம்பத்தில் செய்யும் பொழுது தவறுகளாகச் செய்து நன்றாக கற்றுக் கொண்டிருபதால், அடுத்து வரும் பொழுது அந்த தவறுகளைத் திருத்தி சரியானதாகச் செய்து நிறையச் சம்பாதிக்கலாம். அதுவும் நம்மூர்ல நிறைய பேர், தவறாக செய்திருக்க, அதனால் காசு கிடையாது எனச் சொல்லி நாம் சரியாகச் செய்ததையும் நிராகரிப்பது என்பது போல் அல்லாமல், நீங்கள் எவ்வளவு சரியாகச் செய்திருக்கிறீர்களோ அவ்வளவு பணம், 100/க்கு 10 மார்க் எடுப்பது போல, 10000 ஜாப்பில் உங்களால் 10 சரியாக செய்ய முடிந்தால் அந்த ஒவ்வொன்றுக்குமான பணம், உடனுக்கு உடன் ஒவ்வொன்றாகச் செய்ய நம் கணக்கில் அப்டேட் ஆகிவிடும்.

அப்படித்தான், நான் என்னால் முடிந்த அளவுக்கு சரியாகச் செய்து நேற்றும், இன்றும் பணம் வாங்கிக் கொண்டேன். ஆகையால் 25 ரூபாய் தான் சம்பாதிக்க முடியும் என்று அல்ல, உங்களால் முடிந்தால் 1000 ரூபாய் கூட சம்பாதித்துக் கொள்ள முடியும், அவ்ள ஜாப் இருக்கு, நாம் சரியாகச் செய்து கொடுத்து பணத்தினை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

இவ்வளவு சொன்னேனே... அந்த ஜாப் எங்க இருக்கு என்று சொன்னேனா???

பணி இருக்கும் இடம் > http://padugai.com/genuinejobs/onlinejob6.html

Earn Cash என்ற மெனுவுக்குள் TASKS என்பதற்குள் இருக்கிறது.

Image
Get quotes for airfares from Ryanair website

Task Example :
இத்தளத்தில் பல டாஸ்க் கொடுத்தாலும், மிகவும் எளிதான Get Quotes for Airfares (விமான டிக்கெட் விலை) from Ryanair website என்றப் பணி வாரம் ஒர்முறை என ஒவ்வொரு வாரமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதால், இப்பணி எப்படிச் செய்வது என்பதனை ஒர் விடியோவாக எடுத்தே கொடுத்துள்ளேன்... இவ்விடியோவினைப் பார்த்து செய்யக் கற்றுக் கொண்டு செய்ய ஆரம்பித்தால் வாரம் ஆயிரம் ரூபாய் டீக்காசு சம்பாதித்துவிடலாம். சண்டே வந்திச்சின்னா ஜாலியாக செலவு செய்யலாம்.

[youtube]http://www.youtube.com/watch?v=qlirIzO48sY[/youtube]
வீடியோவின் சுருக்கம்:
1.முதலில் தளத்தில் ரிஜிஸ்டர் செய்யுங்கள்.

2. ரிஜிஸ்டர் செய்தப் பின்னர், Earn Cash என்ற மெனு வழியாக Task என்றப் பகுதிக்குள் செல்லுங்கள். அங்கு நிறைய டாஸ்க் இருக்கலாம், Get Quotes for Airfares **** என்றப் பணி இருக்கிறதா எனப் பாருங்கள். இப்பொழுது இல்லாவிடில், நாளை அப்டேட் செய்யலாம்..அல்லது இந்த வாரத்தில் ஏதேனும் ஒர் நாளில் அப்டேட் செய்யலாம்... ஆகையால் தினம் தினம் பாருங்கள்.

3. அப்பணி இருந்தால் கிளிக் செய்யுங்கள்... திறக்கும் விண்டோவில், ryanair.com என்ற சைட் லிங்க் இருக்கும்... அதனைக் கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் விண்டோவில், Flight Price ஆப்சனில், ஏதேனும் இடங்கள் மற்றும் நாள் தேர்வு செய்து சர்ச் கொடுங்கள். சர்ச் கொடுத்துவிட்டால், புதியதாக ஒர் சர்ச் சைட் பேஜ் திறக்கும். அப்பேஜ் கேட்கும் செக்யூரிட்டி கொஸ்டினை கொடுத்து பாஸ் ஆகிவிட்டு உள்ளே செல்லுங்கள்.

4. இப்பொழுது, நமக்கு சர்ச் ரிசல்ட் ஏதேனும் கிடைத்திருக்கும்... அதற்கு கீழ், NEW SEARCH என்றப் பட்டன் இருக்கிறதனைப் பார்த்து கிளிக் செய்யுங்கள்.

5. நீயு சர்ச் பேஜ்ஜில், நமக்கு கொடுக்கப்பட்ட கேள்வியான/பணியான
Check the price for a flight from Carcassonne - Salvaza Airport CCF to Bournemouth International Airport BOH on the date 10/06/2013 at time 16:40 with flight number FR 4772
From : "Carcassonne - Salvaza Airport CCF" என்பதில் CCF என்ற கோடினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.. அதைப்போல்
TO : "Bournemouth International Airport BOH" என்பதில் BOH என்றக் கோடினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
Date : 10/06/2013 அப்புறம் கொடுக்கப்பட்ட நாளினை சரியாக தேர்ந்தெடுத்துவிட்டு, பெர்சன் என்பதில் 1 எனத் தேர்ந்தெடுத்துவிட்டு Search பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.

6. இப்பொழுது வரும் ரிசல்ட்டில் Departure time/புறப்படும் நேரத்தில் நமக்கு கொடுக்கப்பட்ட flight number FR 4772 இருக்கிறதா, எனப் பாருங்கள் .... அதன் டிக்கெட் விலை என்ன என இடப்பக்கம் கொடுத்திருக்கும்... அதனைக் காப்பி செய்து, பணிக் கேள்வியில் கொடுக்கப்பட்ட பாக்சில் கொடுத்துவிடுங்கள்.
Image

7. இதைப்போல், New search எனக் கொடுத்து அடுத்ததைச் செய்யுங்கள்.

இப்பணியின் மூலம் தினம் 1000 ரூபாய் சம்பாதிக்க முடியும்... வாரம் ஒர் முறை என்றால், ஒர் மாதத்திற்கு 4000 ரூபாய் ஆயிடுச்சி... மீதம் இருக்கும் வாரத்தின் 6 நாட்களில், படுகை வழங்கும் பிற ஜாப்களைச் செய்தால் கிடைக்கும் பணம் .. என கூட்டிக் கழிச்சிப் பார்த்தால் மாதம் 30000 க்கு மேல் சம்பாதிக்கலாம்.

ஒகே ... நான் நேற்றும்... இன்றும் வாங்கிய பேமண்ட் ப்ரூப் போட்டோ
ஆன்லைன் வேலைக்கான பணம் வாங்குவது எப்படி?

[youtube]http://www.youtube.com/watch?v=3D8kpNvADeE[/youtube]

மேல் உள்ள விடியோவில் வாங்கப்பட்ட பணத்திற்கான ஆதாரம்
Image

Data Entry Work:
இப்பணித்தளத்தில் மேலும் ஒர் எளிமையான DATA ENTRY JOB உள்ளது. டேட்டா என்றி ஜாப் எவ்வாறு செய்வது என்பது பற்றிய விவரம் அறிய இந்த விடியோவினைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

[youtube]http://www.youtube.com/watch?v=bzBLIraKFSs[/youtube]
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by கிருஷ்ணன் » Tue Mar 26, 2013 10:31 am

Image
தினம் தினம் டீக்காசு மட்டுமல்ல காலை மாலை கிடைக்கும் நேரத்தில் சாக்லேட் காசும் சம்பாதிக்கலாம்.அதுவும் சில நிமிடங்கள் வீடியோ பார்த்தாலே போதும்.ஆம் இந்த தளம் மேற்கூரிய தளத்தின் பார்ட்னர் வெப்சைட்தான்.நீங்கள் 25 ரூபாய் பே அவுட்டுக்காகக்கூட காத்திருக்கத் தேவையில்லை. மினிமம் பே அவுட் வெறும் ரூ 2.50தான் (0.05$ ).மேற்கூறிய தளத்தில் உள்ள அத்தனை பணிகளும் இதில் கிடைக்கும்.அந்த தளத்தில் டாஸ்க் செய்து கிக் அவுட் ஆனவர்கள் இதில் அதே பணிகளைத் தொடர்ந்து செய்து பணம் ஈட்டலாம்.அதே ஆஃபர்களை டபுள் சான்ஸாக அனுபவிக்கலாம். இதில் இரண்டு வீடியோ பார்த்தாலே பே அவுட் செய்து விடலாம்.முதல் பே அவுட் அக்கௌண்ட் சரிபார்த்தலுக்காக சற்று தாமதமாகலாம். அதன் பின் எல்லாம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கணக்கிற்கு வந்துவிடும்.சிறு துளி பெரு வெள்ளம்தானே.இன்றே கீழேயுள்ள லிங்க் மூலம் சேர்ந்து பயன் பெறுங்கள்.படுகையில் கோல்டு மெம்பராகி இதுபோல் பல தளங்களில் பணி செய்து உங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
http://www.goldtasks.com/index.php?ref=valli79
171c2b514d1143ada4fe9f72b03a170a paint.png
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Wed May 08, 2013 1:40 am

டீக்காசு ஆன்லைன் ஜாப் தளத்தில் பல புதிய எளிதான ஆன்லைன் ஜாப் வழங்கப்பட்டுள்ளன... உதாரணத்திற்கு வாரம் ஒர்முறை காப்பி பேஸ்ட் ஜாப்பும் வழங்கப்படுகிறது... ஆகையால் சேர்ந்து பயன் பெறுங்கள்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by dhaya1982 » Tue May 14, 2013 1:25 pm

வணக்கம்
திரு.ஆதி சார் நான் get-paid ல் join செய்துவிட்டேன் ஆனால் Task எதுவும் கிடைக்கவில்லை Earn cash அடுத்து Task ல் சென்றுபார்த்தால் There is no work currently available in this task.இப்படித்தான் வருகிறது இதில் மட்டுமில்லை Probux, Neo bux,Clixsence இவைகளிலும் அப்படித்தான் வருகிறது என்ன செய்ய வேண்டும்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Tue May 14, 2013 1:40 pm

ஏற்கனவே சொன்னதுதான். ப்ராஜக்ட் என்பது நாம் போற நேரம் கிடைக்காது... இருக்கிற நேரத்தில் நாம் போய் செய்துக்கணும். ஆகையால் தினம் தினம் பாருங்கள். கடந்த வாரத்தில் வெள்ளி- சனி ஆகிய நாட்களில் நிறைய டாஸ்க் இருந்தது... நான்களும் சொல்லிக் கொண்டிருந்தோம். அதனை பயிற்சிப் பணியில் சொல்லியபடி, தினமும் பதிவுகள் செய்வதற்கு முன்னர் பிறர் என்ன பதிவு செய்திருக்கிறார்கள், என்ன பின்னூட்டம் வந்திருக்கு எனப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்... அதனைத் தான் தாங்கள்???

தினமும் பாருங்கள்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Wed May 29, 2013 3:07 pm

tea cash online job தளத்தில் புதியதாக

Which places are seen as similar in this text snippet, and why?

என்றொரு பணி இணைக்கப்பட்டுள்ளது.. இதுவும் காப்பி பேஸ்ட் முறைதான்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Thu Jul 25, 2013 12:45 am

Is This Product a Good Match for This Search Query?
தற்பொழுது புதியதாக எளிதான ஸிம்பில் டிக் ஜாப் கொடுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் டாஸ்க்குகள் மட்டுமே உள்ளன. விரைவாகச் செய்து தங்களது பேஅவுட்டினை இப்பொழுதே பெற்றுக் கொள்ளுங்கள்...ஜாப் உள்ள தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob6.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Tue Aug 06, 2013 3:56 am

Help us Identify Articles
தற்பொழுது புதியதாக எளிதான ஸிம்பில் டிக் ஜாப் கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் டாஸ்க்குகள் மட்டுமே உள்ளன. விரைவாகச் செய்து தங்களது பேஅவுட்டினை இப்பொழுதே பெற்றுக் கொள்ளுங்கள்...ஜாப் உள்ள தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob6.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Thu Aug 08, 2013 11:09 am

Match Doctors' Twitter Profiles to their National Provider Identifier (NPI) numbers!

Overview
11000 ஆயிரம் டாஸ்க்குகள் மட்டுமே உள்ளன. விரைவாகச் செய்து தங்களது பேஅவுட்டினை இப்பொழுதே பெற்றுக் கொள்ளுங்கள்...ஜாப் உள்ள தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob6.html
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப

Post by ஆதித்தன் » Fri Aug 09, 2013 5:11 pm

டீக்காசு ஆன்லைன் ஜாப் மூலம் இன்று நான் வாங்கிய பேமண்ட் இதோ கீழே கொடுத்துள்ளேன். மிகவும் நம்பிக்கைக்கு உரிய தளமாக செயல்படும் இத்தளத்தின் நான் பல மாதமாக செயல்பட்டு வருகிறேன் என்பதோடு, தற்பொழுது அத்தளம் புதிய வடிவத்துடன் காணப்படுவதால் முதன்மைப் பதிவில் கொடுக்கப்பட்ட விடியோவுக்கும், தற்பொழுது இருப்பதற்கும் சற்று வித்தியாசம் காணப்படலாம். ஆனால் செயல்கள் என்னவோ ஒன்றுதான்.

பழைய தளத்தில் செண்ட் கணக்கில் கணக்கினை நிர்வாகம் செய்தவர்கள், தற்பொழுது பாயிண்ட் கணக்கில் வருவாய் கணக்கினை நிர்வாகம் செய்கின்றனர். அதாவது 5 பாயிண்ட் = 1 செண்ட். 500 பாயிண்ட்ஸ் எடுத்தால் 1 டாலர் பேஅவுட் வாங்கிக் கொள்ளலாம்.

500 பாயிண்ட் எடுப்பது ஒன்றும் அத்தனை கஷ்டமில்லை... தினம் தினம் Earn points பகுதியில் உள்ள Task என்ற நிலைக்குள் சென்று ஏதேனும் புதிய எளிமையான டாஸ்க் இணைக்கப்பட்டுள்ளதா எனப் பார்த்து செய்து வந்தாலே போதும்... தானாக 500 பாயிண்ட்ஸ் ஏறிவிடும்... இப்படி ஒர் சில பேஅவுட் வாங்கிக் கொண்டே பிற காப்பி பேஸ்ட் ஜாப்புகளை தங்களது வலைப்பூவில் செய்து வருவதோடு, படுகையை வலம் வந்தாலே போதும்.... ஈசியாக என்னும் ட்ரிபுள் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”