ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Thu Jan 31, 2013 5:07 pm

பணிக்கான பணம், 2-2 பார்ம் சப்மிட் செய்த அடுத்த செகண்டில் பணம் வரவு வைக்கப்பட்டுவிடுகிறது.

நான் ஒவ்வொரு முறையும் செக் பண்ணியிருக்கிறேன். அதே நேரத்தில் இன்னும் விரைவாக ஒரே நேரத்தில் இரண்டு பணியினை செய்யலாமா என்றும் முயற்சித்து, அந்த நேரம் மட்டும் தான் .. பக்கம் 1 பக்கம் 1 என ரிப்பிட் ஆகி பிரச்சனை செய்தது. ஏனெனில் இன்னொரு பக்கமும் டிக் செய்து சப்மிட் செய்ததால் வந்த பிரச்சனை. மற்றப்படி, ஒவ்வொரு டாஸ்க் முடிய முடிய பணம் கிரிடிட் ஆகிக் கொண்டே வரும். அதில் எந்த ஏமாற்றமும் இதுவரை நான் சந்திக்கவில்லை/
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by redroses » Fri Feb 01, 2013 12:36 pm

பேபால் அக்கௌன்ட் ஓபன் ஆய்டுச்சி, நன்றி ஆதித்தன். அப்புறம் உங்களுக்கு கால் பண்ணா கால் போல.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by redroses » Fri Feb 01, 2013 12:43 pm

An error has occurred while attempting to create your account
clixsence ல இது மாதிரி காமிக்குது.
please report error #3968 to support here
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Fri Feb 01, 2013 1:23 pm

redroses wrote:An error has occurred while attempting to create your account
clixsence ல இது மாதிரி காமிக்குது.
please report error #3968 to support here
support here >>>> என்ற இடத்தில் அருகே கண்டிப்பாக ஒர் லிங்க் இருந்திருக்கும். அந்த லிங்கினைக் கிளிக் செய்து தகவல் கொடுத்திருந்தால், அவர்கள் பிரச்சனையை தீர்த்திருப்பார்கள்.

ஆனால், நீங்கள் செய்யாமல் என்னிடம் கேட்டுவிட்டீர்கள். என்ன செய்வது?

புதியதாக ஒர் இமெயில் ஐடி கிரியேட் செய்து, அதன் வழியாக ரிஜிஸ்டர் செய்யுங்கள்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Feb 02, 2013 12:04 pm

Is this Company Owned by Another Company? (NEW!)
இப்பணியின் பயிற்சி மோடில் கொடுக்கப்பட்டதனைப் பார்த்தால் உங்களுக்கு கடினமானதாகத் தெரியும். ஆனால், கிடைச்ச வரைக்கும் இலாபம் என வேலை செய்தால், இதில் எந்தவொரு கஷ்டமும் இல்லை.

ஆமாம், இப்பணியில் நீங்கள் கண்டு கொள்ள வேண்டியது,
பர்ஸ்ட் லிங்க் போய்,
இது பிசினஸ் வெப்சைட்டா ..
பள்ளித் தளமா
கல்லூரித் தளமா
அரசுத் தளமா?

என கண்டு கொண்டு டிக் செய்ய வேண்டும்

அவ்வாறு டிக் செய்வதில் பெரும்பான்மையானவை business என்ற கடைசி கேட்டகிரியில் தான் வரும். இதில் டிக் செய்ததும், கிடைக்கும் அடுத்த லிங்க்ஸ் நீங்க செக் செய்தாலும் சரி... இல்லாவிடிலும் சரி.... நோ என்பதில் டிக் செய்தால் ட்ரெயினிங்க் மோடினை கடந்துவிடலாம்.

ட்ரெயினிங்க் மோடினைக் கடந்தப் பின் ... பிள்ளையார்க்கு தேங்காய் உடைச்சிட்டு வேலையை தொடங்கினால் ... அதுபாட்டுக்கு காசு விழுந்து கொண்டே இருக்கும் ... நீங்களும் டிக் செய்து கொண்டே போகலாம்.

இப்படிச் செய்துதான் நான் ட்ரெயினிங்க் மோடினை கடந்து சென்றுள்ளேன். ஆனால் கண்டிப்பாக பர்ஸ்ட் லிங்கை பார்த்து கேட்டகிரி தேர்வு செய்துவிடுங்கள்.. அதில் கஷ்டம் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஏனெனில் நீங்கள் ஏற்கனவே ஆபிசியல் வெப்சைட்டா என கண்டுபிடிக்கும் பணியினைச் செய்து ஒர் அனுபவம் இருக்கும்.


ஒகே ஸ்டார்ட் செய்யுங்கள் ...

ஆன்லை வேலை செய்வதற்கான 2 வது தளத்தின் லிங்க் > http://padugai.com/genuinejobs/onlinejob1.html

:thanks:
mdsivakumar
Posts: 50
Joined: Thu Nov 29, 2012 1:52 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by mdsivakumar » Sat Feb 02, 2013 12:36 pm

நான் கேட்டது

ஆதி சார். நேற்று நீங்கள் சொன்ன பைண்ட் பிஸினஸ் வெப்சட் கூகுள் 1ல் டிரைனிங் மோடை கடந்து நிறைய நேரம் வேலை பார்த்து ஒரு 0.05 வாங்கினேன். குவாலிட்டி கண்ட்ரோல் வார்னிங் 87.5 வருகறது. 95 வரவேண்டும் என்று வார்னிங் முதலில் கொடுத்தார்கள். இன்று ஒரு ஒருமணிநேரம் வேலை செய்தும் அக்கவுண்டில் ஒன்றும் வரவில்லை. ஆனால் பணி செய்ய முடிகிறது அது எதனால்? நிறைய நேரம் ஆகிறது அதற்கு ஏதேனும் வழி உள்ளதா?

நீங்கள் சொன்னது

பணிக்கான பணம், 2-2 பார்ம் சப்மிட் செய்த அடுத்த செகண்டில் பணம் வரவு வைக்கப்பட்டுவிடுகிறது.

நான் ஒவ்வொரு முறையும் செக் பண்ணியிருக்கிறேன். அதே நேரத்தில் இன்னும் விரைவாக ஒரே நேரத்தில் இரண்டு பணியினை செய்யலாமா என்றும் முயற்சித்து, அந்த நேரம் மட்டும் தான் .. பக்கம் 1 பக்கம் 1 என ரிப்பிட் ஆகி பிரச்சனை செய்தது. ஏனெனில் இன்னொரு பக்கமும் டிக் செய்து சப்மிட் செய்ததால் வந்த பிரச்சனை. மற்றப்படி, ஒவ்வொரு டாஸ்க் முடிய முடிய பணம் கிரிடிட் ஆகிக் கொண்டே வரும். அதில் எந்த ஏமாற்றமும் இதுவரை நான் சந்திக்கவில்லை/


மீண்டும் நான் இப்பொழுது சொல்வது


ஆதி சார், நீங்கள் சொன்னது சரிதான். என்னோட
ஆபிஸ்ல நெட் கனெக்சன் அடிக்கடி போய் போய் வருகிறது.
அதனால் அக்கவுண்டில் ஏறவில்லை போலும்.
ஆனால் நான் சைன் அவுட் செய்து மீண்டும்
லாகின் செய்தெல்லாம் பார்த்தேன். இன்று டாஸ்க் 0 என
வந்தது. இப்போது வந்துபார்த்தால் ஏதோ 0.55 என வந்திருக்கிறது.
பரவாயில்லை. உழைத்தது வீண் போகாது. ஹி! ஹி!
நான் என்னையும் குழப்பி உங்களையும் அல்லவா குழம்ப வைத்து
விட்டேன். ஆனால் இது ஒரு நல்ல அனுபவம்தான்.

அப்புறம் வீட்டில் பிஎஸ்என்எல் நெட் கனெக்சன் வாங்கியாகிவிட்டது,
இன்று ஒரு 10.30 மணியளவில் போனை வைத்துவிட்டு ஆக்டிவேசன் செய்துவிடுகிறோம்
என்று நேற்று சொன்னார்கள். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் அக்கம்பக்கம் வேறு வீடு
கண்ணுக்கெட்டியவரை இல்லை. பிஎஸ்என்எல் லேண்ட் கனெக்சனுக்கு பணம்
கட்டிவிட்டு கனைக்சனுக்கு நான் பட்ட பாடு இருக்கிறதே அடாடா
குழியெல்லாம் தோண்டி வேறு இடத்திலிருந்து வெரும் போஸ்ட்ஐ சைக்கிளில் நீளவாக்கில்
வைத்து வீட்டின் அருகே ஊன்றி பின் கனெக்சன் வரவில்லை என்று வேறு இடங்களில்
எல்லாம் குழி தோண்டி ஒரு வழியாக லைன் கிடைத்தது. குழி தோண்டியது யார்
என்று நினைக்கின்றீர்கள்? நான்தான்! அவர்களிடம் ஆள் இல்லை என்று சொல்விட்டார்கள்,
நமக்கு ஆத்திரம் என்றால் நாமதானே செய்ய வேண்டியிருக்கிறது!
என் வீட்டில் படுகைக்கு பணம் கட்டி நெட் கனைக்சன் வாங்கினால் ஓரளவு பணம் சம்பாதிக்கலாம்.
நிறைய வருமானம் வரும் என்று சொன்னேன். கட்ட முடியாது என்று சொல்லி விட்டாள்.
உங்களிடம் ஏற்கனவே சொன்னேனே பணம் கட்ட முடியவில்லை பண்டமாற்று முறை என்று.
இப்போது நான் நச்சரித்து நெட்டுக்கு ஒருவழியாக பணம் கட்டியாகிவிட்டது. இன்று மோடம்
வாங்க மதுரை போகிறேன். எல்லாம் உங்களை நம்பித்தான். ஹி! ஹி!
ஒரு புது பழமொழியை சொல்கிறேன் கேட்டுக்கங்க.
ஆண்டவனை நம்பாவிட்டாலும் ஆதியை நம்பு.
ஆதியிலே ஆதியை நம்பினால் ஆண்டவன் துணையிருப்பார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Feb 02, 2013 1:36 pm

உங்கள் ஆர்வத்திற்குத் தகுந்த எடுத்த முயற்சியினைப் பார்க்கும் பொழுது, கண்டிப்பாக நீங்கள் வெற்றியடைவீர்கள்.

அதே நேரத்தில் 23/ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையாகப் போய்விட்டது. இல்லையெனில் நான் சொன்னபடி நீங்கள் அன்று ஒர் நாளிலேயே ரூ.1500 சம்பாதித்து இருக்க முடியும். ஏனெனில் அன்று வெறும் நோ எனக் கொடுத்து.... 1850 ரூபாய் ஒரே நான் சம்பாதித்தேன்... அந்த செய்தியினை இங்கு சொல்லி ரூக்மணியும் ரூ.1000+ சம்பாதித்துவிட்டார்கள்.

பிறர் ஒழுங்காக நான் சொல்லிவருவதனை பாலோ செய்யாத காரணத்தினால் வாய்ப்பினை தவறவிட்டுவிட்டனர்.

தற்பொழுது இருப்பதும் எளிமையான பணிதான். என்ன கொஞ்சம் இணைய தளங்கள் + அதன் பயன்பாடுகள் + இணைய உலகத்தில் அதன் பிசினஸ் எப்படி நடைபெறுகிறது என்ற ஒர் ஜெனரல் நாளேஜ் இருந்தால் போதும் ... கண்டிப்பாக சம்பாதிக்க முடியும். அப்படியான அனைத்து தகவல்களும் படுகை கோல்டு மெம்பர்களுக்கு தாரளமாக கிடைக்கின்றன.

:thanks:
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by RukmaniRK » Sat Feb 02, 2013 4:25 pm

FIND AN ADDRESS ON A WEBSITE!! (International)

இதுவும் மிக எளிய பணியே
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sun Feb 10, 2013 5:53 pm

Find Information about Business Leader Committee Membership [Accuracy Very Important, Larger Payout]
தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள பணிகள் கொஞ்சம் கஷ்டமானது என்றாலும், சிம்பிளாக ஒர் NO டிக் செய்து கிடைக்கும் இலாபத்தினை பாருங்கள்.

ஆமாம், எல்லாவற்றிற்கும் ஒர் NO டிக் செய்து கொண்டே செல்லுங்கள்...

இதன் மூலம் நான் 5 நிமிடத்தில் பெற்றது 11 செண்ட். அதாவது 7 நாள் விளம்பரம் பார்ப்பதில் கிடைப்பது. ஆகவே சும்மா முடியல என்று சொல்வதற்கு, இப்படி செய்தாலும் ஒர் சின்ன அமவுண்ட் கணக்கில் சேர்ந்துவிடும்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Mon Feb 11, 2013 12:54 pm

நேற்று ஒர் பேமண்ட் வாங்கிவிடலாம் என... சொத்தொண்டு குறைப் பணத்தினை நிரப்ப முயற்சித்தால் முடியாது போய்விட்டது. ஆனால் இப்பொழுது வந்துப் பார்த்தால் அந்த சொத்தோண்டு பணமும் சேர்ந்து பேஅவுட்டுக்கு ரெடி என காட்டியது!!!


அது எப்படி வேலை செய்யாமல் தூங்கி எழுந்து வந்து பார்க்கும் பொழுது அந்த கொஞ்சம் பணம் சேர்ந்தது என யோசிக்கிறீங்களா!! அதாங்க ஆன்லைன். நாம் வொர்க் செய்யாவிட்டாலும், நமக்காக பிறர் வேலை செய்து கொண்டே இருப்பர்... அதிலிருந்தும் நமக்கு பணம் சும்மா வந்து கொண்டே இருக்கும்,

அதற்குத்தான், சும்மா இருக்காமல் .. நாலு பதிவாவது செய்து வையுங்கள். அது உங்களுக்கு நாளை வருவாய் கொடுக்கும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறேன்... ஆனால் யாரும் சரியா கேட்டப்பாடில்லை.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”