ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
a.fathima
Posts: 40
Joined: Wed Dec 19, 2012 4:01 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by a.fathima » Wed Feb 20, 2013 6:29 pm

To earn each and everyday 1000 dollars
100 % sure income job
just copy & past
Image
a.fathima
Posts: 40
Joined: Wed Dec 19, 2012 4:01 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by a.fathima » Wed Feb 20, 2013 6:35 pm

home based job
to earn money at home itself

creating 1000 ads topics
and earn everyday 100 dollars
100% sure income job
online jobs
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Feb 23, 2013 1:09 pm

ஆதித்தன் wrote:http://padugai.com/genuinejobs/onlinejob2.html என்ற தளத்தில் 10 நிமிடம் விடியோ பார்ப்பதன் மூலம் 109 செண்ட் + 3 நிமிட டவுன்லோடிங்க் மூலம் 309 செண்ட் சம்பாதிப்பதற்கான வழியினைக் கூறுகிறேன் செய்து கொள்ளுங்கள். (மொத்தம் 4.18 டாலர் = 250 ரூபாய்)


http://padugai.com/genuinejobs/onlinejob2.html

இத்தளத்திற்குள் சென்றதும், மேல் உள்ள லிங்கில் Offers பகுதியில் NeoCoins என்பதனைத் தேர்வு செய்யுங்கள். இப்போ திறக்கும் பகுதியில் Super Rewards என்றிருக்கும் பகுதியினைத் தேர்வு செய்யுங்கள்.

சூப்பர் ரிவார்ட்ஸ் பகுதிக்குள்


ஆபர் 1
Help a Child Reach 5 என்ற தலைப்பிட்டு 14 NeoCoins என மதிப்பிட்டிருக்கும் ஆபரைக் கிளிக் செய்யுங்கள், ஒர் விடியோ ஓபன் ஆகும்... அதனைப் பாருங்கள்... அவ்ளதான் 5 நிமிடம் பாருங்க...


இரண்டாவது ஆபர்

Play FREE. Earn Real Cash! என்று தலைப்பிட்டு 35 NeoCoins என மதிப்பிட்டிருக்கும் ஆபரைக் கிளிக் செய்யுங்கள். இப்பொழுது ஒர் புதிய விண்டோவில் ஒர் சைட் திறக்கும். அந்த தளம் திறந்து முடிந்ததும், இடப்பக்கம் நடுவில் Play Free Now என்று ஒர் பெரிய எழுத்து இருக்கும். அதனை கிளிக் செய்யுங்கள், இப்போ புதிய விண்டோவில் பேஸ்புக் தளம் ஓபன் ஆகும். கொஞ்ச நேரம் காத்திருந்தால் ஒர் கேம் விண்டோ அதில் திறக்கும், அதனை கொஞ்சம் கிளிக் செய்து விளையாடுங்கள் .... அவ்ளதான் ... இது ஒர் 5 நிமிடம் செய்தீர்கள் என்றால், அடுத்த 5 நிமிடத்தில் உங்கள் கணக்கில் 35 காயிண்ஸ் வந்துவிடும்.

Offer 3

Your Time Has Come! - 14 neocoins

இதனை கிளிக் செய்தால் பேஸ்புக் தளம் கேம் பேஜ் ஒபன் ஆகும். அதில் கேம் கொஞ்ச நேரம் விளையாடினால் போதும்..
அதுக்காண்டி பணம் எல்லாம் கட்ட வேண்டாம்.

ஆப்பர் 4 ;

Too addictive to try! Play Jewel Epic! - 7 காயின்ஸ்
இதனை கிளிக் செய்தாலும் பேஸ்புக் கேம் பகுதிதான்... ப்ளே கேம் எனக் கொடுத்து கொஞ்ச நேரம் விளையாடுங்கள் ஒகே!

ஆபர் 5 >

Quiz Monsters = 18 காயின்ஸ்
An HTML5 Facebook game with a trivia twist.


ஆபர் 6 .

Play Rooms of Memory! - 7 coins
Here comes the new challenge! Play Rooms of Memory!
நான் செய்து பெற்றுவிட்டேன் :rock:

ஆபர் 6 >

Play Rooms of Memory! - 7 coins
Here comes the new challenge! Play Rooms of Memory!

இவற்றினைச் செய்தால் இன்றே நீங்கள் மினிமம் பேஅவுட் லெவலுக்கு வந்துவிடுவீர்கள்


230 ரூபாய் வந்திடுச்சே ..... இவ்வளவு இன்று போதும்....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Mon Feb 25, 2013 2:24 pm

இன்று எளிதான பணிகள் பல இணைக்கப்பட்டுள்ளன. அதுமட்டும் அல்லாது, இன்று நான் ஒர் பேஅவுட் வாங்கிவிட்டேன். அதற்கான ஆதாரத்தினை வந்து பதிவிடுகிறேன்... இப்போ வொர்க் செய்ய கிளம்புகிறேன்..

நீங்களும் செய்ய > http://padugai.com/genuinejobs/onlinejob1.html

இன்றே பணத்தினை பெற்று கோல்டு மெம்பராகி கூடுதல் வசதியினை அடையுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Tue Feb 26, 2013 5:55 am

ஆதித்தன் wrote:இன்று எளிதான பணிகள் பல இணைக்கப்பட்டுள்ளன. அதுமட்டும் அல்லாது, இன்று நான் ஒர் பேஅவுட் வாங்கிவிட்டேன். அதற்கான ஆதாரத்தினை வந்து பதிவிடுகிறேன்... இப்போ வொர்க் செய்ய கிளம்புகிறேன்..

நீங்களும் செய்ய > http://padugai.com/genuinejobs/onlinejob1.html

இன்றே பணத்தினை பெற்று கோல்டு மெம்பராகி கூடுதல் வசதியினை அடையுங்கள்.

இப்பணிகள் மூலம் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிக்குள் 11 டாலர் சம்பாதித்துவிட்டேன்... ...

ஆனால், இலவசமாக நீங்கள் சேர்ந்து பணத்தினைச் சம்பாதித்துவிட்டு கோல்டு மெம்பர் ஆகுங்கள் என்று ஒர் சின்னக் க்ளு கொடுத்தும், எவரும் சம்பாதிக்கவில்லை என்கிற பொழுதே நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஆன்லைன் ஜாப் பற்றித் தெரிந்து கொண்டீருக்கிறீர்கள் என்பது நன்றாகப் புலப்படுகிறது...

நீங்களும் படுகை பயிற்சிப் பணிகளைச் செய்தால் எளிதாக செய்து ஆன்லைனில் சம்பாதிக்க முடியும்...

:thanks:

நான் தூங்கப்போறேன்... :ro: மதியம் பார்ப்போம்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Feb 27, 2013 2:07 pm

இருந்த டாஸ்க்கினைச் செய்தாகிவிட்டது, புதியதாக டாஸ்க் இல்லை என கவலைப்படுகிறீர்களா, அல்லது என்னும் பணி இருக்கு, நான் தான் 4 செய்வதற்குள் அவுட் ஆகிட்டேன்னு கவலையா?

பிரச்சனையை விடுங்க, இப்போ நான்காவதாக ஒர் புதிய ஆன்லைன் தளத்தினை பொதுவாக எல்லோர்க்குமாக அறிமுகம் செய்கிறேன்.. இங்கும், அதே டாஸ்க் வொர்க் + கூடுதல் டாஸ்க் இணைக்கப்பட்டிருக்கும். ஆகையால் பணி இல்லை என்ற பொழுது இல்லாமல் எப்பொழுதும் பணி செய்து கொண்டே இருக்க முடியும்.

மேலும் இந்த ஆறாவது லிங்க் தளத்தின் சிறப்பு என்னவென்றால் குறைந்தப்பற்றத் தொகை வித்ட்ராவல் வெறும் ரூ.25 தான். மேலும் இரண்டாவது பேஅவுட்டுக்காக 7 நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இன்று 1 டாலர் வந்திச்சா .. இன்றே எடுத்து நண்பர்களுடன் டீ பார்ட்டிக்கு கிளம்பிடலாம்.... அதுவும் பணிகள் எளிமையானது என்பதால் 1 மணி நேரத்தில் டீ காசு சம்பாதிச்சிடலாம். இத்தளத்தினை சேர்ந்தது இன்று அதிகாலை என்றாலும் 2 டாலர் காலையிலேயே சம்பாதித்துவிட்டேன்... அப்பணத்தினைப் பெற்றதற்கான ஆதாரம் என்னும் கொஞ்ச நேரத்தில்...

ஆறாவது டாஸ்க் ஜாப் பணிக்கு இலவசமாக சேர்ந்து கொள்ள > http://padugai.com/genuinejobs/onlinejob6.html



டாஸ்க் செய்வதற்கான பயிற்சிகள், புதிய டாஸ்க்கில் உள்ள பிரச்சனைகள், புதிய 1 டாலர் டாஸ்க் ஆபர் எல்லாம் கோல்டன் மெம்பர்களுக்கு மட்டும் இருப்பதன் செய்தி அறிவிக்கப்படும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Thu Feb 28, 2013 9:46 am

Decide "Yes" or "No" for Product Manuals: Manufacturer Information

இன்று இணைக்கப்பட்டுள்ள பணிகள் அனைத்தும் எளிமையான, பாக்சில் டிக் செய்யும் பணிகளாகவே கொடுக்கப்பட்டுள்ளன. படம் பார்த்து டிக் செய்யுங்கள் ...

பணி செய்ய > http://padugai.com/genuinejobs/onlinejob6.html

அல்லது முன்னபய தளம்
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by RukmaniRK » Sat Mar 16, 2013 10:51 pm

இந்த மாதத்திற்கான payment proof - 61$

:thanks: :thanks: :thanks: :thanks: :thanks:
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by dhaya1982 » Tue Apr 09, 2013 4:19 pm

வணக்கம்

திரு.ஆதித்தன் சார் Clixsense, Propux,Neo bux இவைகளில் View ads பார்ப்பது தவிர Task எப்படிசெய்வது என்பதை கூறவும்
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by dhaya1982 » Wed Apr 10, 2013 5:19 pm

வணக்கம்

திரு.ஆதித்தன் சார் Clixesence, Probux,Neobux இவைகளின் Task எப்படி செய்வதென்று தெரியவில்லை ஒவ்வொரு வேலைக்கும் எங்குசென்று முறையாக தெரிந்துகொள்வது என்பது தெரியவில்லை ஏற்கனவே இதைபற்றிகேட்டதற்கு தாங்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”