ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Tue Feb 12, 2013 10:45 am

ஆன்லைன் ஜாப் மூலம் இன்று நான் பணம் வாங்கியதற்கான ஆதாரத்தினை கீழே கொடுத்துள்ளேன். அதுவும் இன்று மட்டும் அல்ல, பல பேமண்ட் ஆதாரங்களை உங்களுக்கு காட்டிக் கொண்டே இருக்கிறேன்.. இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.... நான் சம்பாதிக்கும் பொழுது உங்களால் ஏன் முடியவில்லை என்பதனை சிந்தித்த பொழுது கிடைத்த தெரிவுகளை கீழ் கொடுத்துள்ளேன்.. திருத்திக் கொள்ளுங்கள்.

Online world -ல் பணம் சம்பாதிப்பது என்பது அத்தனை எளிது இல்லை என்பது, எத்தனை நபர்கள் ஆன்லைன் ஜாப் என்றச் சொல்லைக் கேட்டதும் அலறி அடித்து ஓடுவதனைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம்.

ஆனால், உண்மையில் ஆன்லைன் ஜாப் என்பது மிகவும் எளிது என்பது எவர்க்கும் தெரிவதில்லை. தெரிந்தவர் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மனம் மறுப்பது, அலறி அடித்து ஓடியவர்கள் காட்டிய பயம் இவர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது என்பதனைத் தான் காட்டுகிறது. சரி பராவாயில்லை.

இதுவரையில் நீங்கள் ஆன்லைன் ஜாப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருந்தாலும் சரி, இனி மேலாவது ஆன்லைனில் உறுதியாக சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் நான் சொல்வதனைச் சரியாகச் செய்யுங்கள். ஏனெனில், நான் என்ன சொல்கிறேனோ, அதைத்தான் நான் செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். அதே முறையினையும் நீங்களும் பின்பற்றினால் உங்களாலும் சம்பாதிக்க முடியும்.


சுதா அவர்கள் சொல்வது போல, நாம் ஆன்லைன் ஜாப் என ஒருவரை அழைத்தால் யாரும் விரும்புவதில்லை. இதனை நான் 2007 ஆம் ஆண்டிலே அனுபவித்துவிட்டேன். ஆகையால் நான் சொல்கிறேன், நீங்கள் பிறரை அழைப்பதனை விடுத்து, நீங்கள் செய்து முதலில் சம்பாதியுங்கள். சம்பாதித்தனை மட்டும் வெளியில் சொல்லுங்கள். பின் பாருங்கள், உங்களிடம் கேள்வி கேட்டு எத்தனை நபர்கள் வருகிறார்கள் என்று, சரி.

ஆனால் எப்படி வேலை செய்து சம்பாதிப்பது என்பதே தெரியவில்லையே! என்பதுதான் உங்கள் குறையாக இருப்பின்... முதலில் நான் சொல்வது போல், ஒர் 1000 பதிவுகளைச் செய்யுங்கள். அதுவும் பிறர் பதிந்திராத நல்ல பதிவுகளாகச் செய்துவிடுங்கள். இந்த பணியினை முதலில் செய்யுங்கள். இப்படி 1000 பதிவுகள் செய்வதற்கு நான் பணம் கொடுக்க மாட்டேனே, பின் எதற்காக செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்து செய்யாமல் இருந்தால், அது நீங்கள் செய்யும் தவறு. இவ்வாறு 1000 டாபிக்கை இங்கு செய்வதற்கு பதில், ஏற்கனவே சொல்லிக் கொடுத்தப்படி வலைப்பூ தொடங்கி செய்யலாம் தான். ஆனால், கூட்டத்தோடு கோஷமிடும் பொழுது அதற்கு உள்ள சக்தி உங்களுக்கு தெரியாதது இல்லை. ஆகையால் அதனைவிட இங்கு பலன் அதிகம் என்பது தான் உண்மை. அப்புறம், ஒர் சிலரிடம் உள்ள எண்ணம், 1000 பதிவுகள் செய்தால் உங்களுக்கு தான் இலாபம், எங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது? என்பது. அது உண்மையல்ல.

உங்கள் பதிவுகளால் நான் இலாபம் அடைகிறேன் என்பது உண்மை. ஆனால், இந்த இலாபத்தினால் உங்களது பலனில் இழப்பு ஏற்படுகிறதா என்றால் சிறிதும் இல்லை. உங்கள் பதிவுகளுக்கான பலன் உங்களையே வந்தடையும். அதற்குத்தான் பதிவுகளுக்குத் தகுந்த விளம்பரம் அமைக்க, கையொப்பப் பகுதி வழங்கப்பட்டுள்ளது.

எங்கள் விளம்பரத்தினைக் காட்டிலும் உங்கள் விளம்பரத்தினைத்தானே முதலில் பார்க்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் அதுவும் தவறு. அப்படி நீங்கள் பார்த்தால், பணம் கொடுத்து விளம்பரம் செய்பவர்கள் கூட அதனை நினைப்பது இல்லை. எ.கா: கூகுளில் online job எனத் தேடினால் வலப்பக்கம், 10 விளம்பரம் இருக்கும். அதுவும் எல்லோரும் பணம் கொடுத்து அந்த இடத்தினை வாங்கியிருக்கிறார்கள். அதுவும் ஒர் கிளிக்கிற்கு 500 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். அவர்களே தன் விளம்பரம் கீழ் இருக்கிறது, ஆகையால் பணம் கொடுத்து செய்வது வேஸ்ட் என நினைப்பதில்லை. அந்த இடத்திலாவது தெரிகிறதே என்பதுதான் அவர்கள் நிலை. மேலும், மேல் உள்ள விளம்பரத்தினைக் காட்டிலும் நல்ல வாசகங்களைப் புகுத்தினால், நமது விளம்பரத்தினைத்தான் மக்கள் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை.


ஆகையால், நீங்களும் உங்கள் விளம்பரத்தினை புதுமையாக, மக்களை கவரும் வண்ணம் செய்யுங்கள். அதைப்போல், உங்கள் பதிவுகளையும் மக்கள் கவரும் வண்ணம் செய்யுங்கள். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

அதைப்போல் பதிவுக்கும் விளம்பரத்திற்குமான இடைவெளி அதிகரித்தாலும் பலன் இருக்காது. ஆகையால் ஆன்லைன் ஜாப் பற்றிய பதிவுகளை அவ்வப் பொழுது செய்யுங்கள்.

முதலில் எல்லோரும் நல்ல பதிவுகளாக ஆயிரம் செய்ய வேண்டும் என முனைப்புடன் செயல்படுங்கள்... அவ்வாறு 1000 பதிவுகள் செய்வது ஒன்றும் கஷ்டம் இல்லை. ரொம்ப எளிதுதான்... சும்மா இருக்கும் பொழுதுகளில், ஒவ்வொரு பதிவுகளாகச் செய்திருந்தால் கூட இன்று 1000 பதிவுகள் தாண்டியிருக்கலாம் என்பதனை உங்கள் உள் மனதிடம் கேட்டுப் பாருங்கள்? அவ்வாறு செயல்பட்டு வந்தால் தான் அடுத்து என்ன நீங்கள் செய்ய வேண்டும் என என்னால் சரியாக சொல்ல முடியும்.


இதோ நான் இன்று பெற்ற ஆன்லைன் ஜாப் பேமண்ட்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Feb 13, 2013 1:36 am

Find the OFFICIAL website of this restaurant or club
இப்பணி மிகவும் எளிதானது.

விரைவாகச் செய்து சம்பாதியுங்கள்... ஏனெனில் குறைந்த பணியே உள்ளன.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Feb 13, 2013 2:18 am

Copy and Paste Company Descriptions or Personal Bios
அடுத்ததாக எளிமையான காப்பி பேஸ்ட் ஜாப் இணைக்கப்பட்டுள்ளது.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Wed Feb 13, 2013 10:07 pm

சும்மா இருந்து காசு வாங்குவதின் சுகம் எதிலும் இருக்காது. அது நிஜம் தானே!!!


ஆமாங்க, நேற்று இரவு பார்க்கும் பொழுது புதிய டாஸ்க் இணைக்கப்பட்டிருந்தது. உடனே செய்ய ஆரம்பித்தேன்.... அதுவும் 1.30 மணி என்பதால் தூக்கம் ஒர் பக்கம் வந்தது.... இன்னொரு பக்கம், காலை முதல் மாலை வரை கரண்ட் இருக்காது என்ற உண்மை. ஆகையால் முடிந்தவரைக்கும் செய்திடுவோம் என்று டிக் செய்து முடிச்சிட்டு 4 மணிக்கு தூங்கிட்டேன்.

இன்று மாலை கரண்ட் வந்ததும், டாஸ்க் மிஞ்சம் இருக்கான்னு ஆர்வமாக திறந்தால்.... :nao: எல்லாம் முடிஞ்சுப் போச்சி..

ஆனால், இன்ப அதிர்ச்சி... கணக்கில் கூடுதலாக $2 இருந்தது... எப்படி???

யாராவது நிறைய டாஸ்க் செய்தார்களா? என்று பார்த்தால் வெறும் 17 டாஸ்க் தான் எனது ரெபரல்கள் செய்திருந்தார்கள்.

அப்படின்னா 2 டாலர் எப்படி வந்தது???? என யோசிச்சிட்டே இருந்தேன்... பிடிபடவில்லை..


அப்புறம் கொஞ்சம் நேரம் கழித்துப் பார்த்தால்... ரெபரல் பகுதியின் ஒர் பக்கம் பிரிமியம் மெம்பர் என்பதில் 1 காண்பித்தது. என்னது பிரிமியம் மெம்பரா? யாரது என்றுப் பார்த்தால்!!!

ஸ்ரீலங்காவைச் சேர்ந்த ஒர் நபர் எனது வழியாக சேர்ந்ததோடு அல்லாமல் 17 டாலர் கட்டணம் செலுத்தி பிரிமியம் மெம்பராகவும் அப்டேட் ஆகியிருக்கிறார். அதற்கான கமிஷன் தான் 2 டாலர் என் கணக்கில் அப்டேட் ஆகியிருக்கிறது.


இது சும்மா ... நான் தூங்கிக் கொண்டு இருக்கும் பொழுது வந்த 2 டாலர் தான். இதைப்போல், பல டாலர்கள் எனக்கு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தான் வருகின்றன.


இப்படி தூங்கிக் கொண்டு இருக்கும் பொழுதும் வருவாய் வர வேண்டும் என்றால், பதிவுகள் செய்தால் தான் முடியும். பதிவுக்குத் தகுந்த விளம்பரம் அமைத்தால் தான் முடியும். ஆகையால் தான் சொல்கிறேன், பயிற்சிப் பணி 20 படி செயல்படுங்கள்.

ஒன்றுமே தெரியாவிடில் காப்பி பேஸ்ட்டாவது செய்யுங்கள், கண்டிப்பாக வருவாய் கிடைக்கும்.

நான் இப்பொழுது 4000 பதிவுகளைக் கடந்துவிட்டேன். இதனை விரைவில் 10000 ஆக மாற்ற வேண்டும்.

இப்படி நான் அதிக பதிவுகள் செய்வதனால் கிடைக்கும் வாசகர்கள், நீங்கள் செய்யும் பதிவிற்கும் வருவார்கள். அதைப்போல் நீங்கள் செய்யும் பதிவிற்கு வரும் வாசகர்கள் எனக்கும் கிடைப்பார்கள்.

ஆக, படுகையில் பதிவு செய்வது எனக்காக அல்ல, நமக்காகத்தான் என்பதனை நன்றாக தெரிந்து செய்யுங்கள்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Thu Feb 14, 2013 12:51 pm

Gomez என்றொரு தளத்தினை 2 மாதத்திற்கு முன் உங்களுக்கு அறிமுகப்படுத்தியது நினைவில் இருக்கலாம். அதில் என்னும் பலர் இணைந்திருக்கவில்லை. நானும் அத்தனை முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வெறும் மூன்றே மூன்று பதிவுகள் மட்டுமே செய்தேன்... அதன் மூலம் எனக்கு கிடைத்த வருவாய் 7 டாலர்/ ரூ.350 . அப்பணத்தினைப் பெற்றதற்கான ஆதாரம் கீழே கொடுத்துள்ளேன் பார்த்துக் கொள்ளுங்கள்.

மூன்று பதிவின் மூலமே இவ்வளவு என்றால், என்னும் கூடுதலாகச் செய்தால் ... ஆகையால், இன்று முதல் அப்பணியினையும் செய்ய ஆரம்பிக்கிறேன்... நீங்களும் சேர்ந்து பயண்டையுங்கள்.

இதில் என்னொரு முக்கியச் சிறப்பு, பணி என்பது கிடையவே கிடையாது என்பதுதான். ஆமாம், பணி இல்லாமல் தான் பணத்தினையும் கொடுக்கிறார்கள்.

இணைந்து கொள்ள http://padugai.com/genuinejobs/onlinejob4.html
ரெபரர் நேம் ஆதி (athi)

விவரம் பார்க்க > viewtopic.php?f=28&t=1379

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Thu Feb 14, 2013 2:40 pm

சும்மா கொஞ்சம் காசு பார்ப்பதற்கான எனது இன்றைய டிப்ஸ். இது தான் எனது கடைசி டிப்ஸ்சும் கூட என நினைக்கிறேன். ஏனெனில் இதற்கான வரவேற்பு ஏதும் இல்லாததால், எப்பொழுதும் போல, தோல்வியுற்ற தொடரில் இதுவும் ஒன்று என விட்டுவிட இருக்கிறேன்..... நன்றி.

Help us Locate These Stores on a Map! (b1)

In this task you will be finding the buildings for different businesses (Babies R Us, Big 5, Kmart, REI, Fry's, Bloomingdales, Nordstrom, and JC Penney) using Google Maps and Bing Maps, and providing us with the latitude and longitude of those buildings.
இந்த மேப்ஸ் ஜாப் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால், கிடைக்கின்ற பணமோ ரொம்ப அதிகம். அப்படியிருக்கும் பொழுது ஒர் 2 டாஸ்க் செய்துவிட்டால் கூட 20 செண்ட் வாங்கிவிடலாம். இது குறைந்தப்பற்றத் தொகை. உங்களுக்கு லக் இருந்தால் இன்னும் அதிகம்.


இந்த 20 செண்ட்க்கு நீங்கள் செய்ய வேண்டியது, வெறும் ட்ரெயினிங்க் மட்டும் தான்.
ட்ரெயினியிங்க் டிப்ஸ்
ஸ்டெப் 1 - அவர்கள் கொடுத்திருக்கும் முதல் லிங்கினை ரைட் கிளிக் செய்து காப்பி செய்யுங்கள்.

லிங்கினை ஒர் இடத்தில் பேஸ்ட் செய்தால் இப்படித்தான் இருக்கும்,
http://maps.google.com/maps?q=Kmart+loc ... -81.825104

இந்த லிங்கில் கடைசியாக உள்ள இரண்டு டெசிமல் எண்களில், முதலில் இருப்பதனை முதல் பாக்சிலும், இரண்டாவது இருப்பதனை இரண்டாவது பாகிசில் -யுடன் பேஸ்ட் செய்யுங்கள்.
லிங்கில் முதல் எண் > 41.371932
இரண்டாம் எண் > -81.825104 (மைனஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும்)

இப்போ உங்களுக்கு லிங்கில் உள்ள latitude & longitude ஆகிய எண்களை எடுக்கத் தெரிந்துவிட்டது.

ஸ்டெப் 2 >

லிங்கில் உள்ள இரு எண்களையும் பிரித்துவிட்டீர்கள் அல்லவா, இப்பொழுது கீழே உள்ள ஆப்சனில் YES கொடுங்கள். அடுத்தும் YES கொடுங்கள். அடுத்தும் YES கொடுங்கள்.

இப்பொழுது இரண்டு பாக்ஸ் இருக்கும். முதல் பாக்ஸில் முதல் எண்ணையும், இரண்டாவது பாக்சில் இரண்டாவது எண்ணையும் கொடுத்துவிடுங்கள் அவ்ளதான்.


இப்படி அனைத்திற்கும் செய்யுங்கள்... செய்தது தவறு எனச் சொல்லலாம். பின்னே நாம் என்ன சரியாகவா செய்தோம்... ஆகையால், சரி பராவ்யில்லை என சொல்லி கிளிக் செய்யுங்கள்.

மீண்டும் பயிற்சியினைக் கொடுப்பார்கள்... அப்பொழுதும் இதனையே தொடங்குள்.... இப்படி நீங்கள் 4 முறை பயிற்சிக்கு உட்படுத்தப்படுவீர்கள்.... அனைத்திலும் இப்படியே பதில் கொடுத்தால்.... 50% காசு கொடுத்துவிடுவார்கள்.


:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Feb 16, 2013 12:39 pm

தினம் தினம் ஒவ்வொரும் உண்மையாக ஆன்லைனில் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு நிரூபணமாக இங்கே நான் பணம் பெறும் பொழுது எல்லாம் சொல்லிக் கொண்டே வருகிறேன்... அந்த வகையில் நீங்களும் சம்பாதிக்க வேண்டும் என்பதுவே என் ஆசை.... ஆசை உள்ளவர்கள் படுகை கோல்டு மெம்பர் ஆகி பணம் சம்பாதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

இலவசம் & ஆசை ஆகிய இரண்டும் தான் பெரும்பாலனவர்களை ஆன்லைன் ஜாப் உலகில் தோல்வியடையச் செய்கிறதே தவிர, உண்மையான உழைப்பும், அதனைச் சரியாகச் செய்யும் முறையும் ஒர் பொழுதும் தோற்காது.

இன்று நான் பேமண்ட் வாங்கிய தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob3.html


:thanks:
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by RukmaniRK » Sat Feb 16, 2013 5:21 pm

Rented Referalls பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். Rented Referal'களால் நமக்கு லாபம் இருக்குமா. அவர்கள் ஒரு கிளிக் செய்யும் போது நம் அக்கவுண்டில் எவ்வளவு கிரெடிட் ஆகிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Feb 16, 2013 5:37 pm

ரெண்டல் ரெபரல் பற்றிய பெரிய பதிவினை 2010 ஆம் ஆண்டில் பழைய படுகையில் செய்திருந்தேன்... முடிந்தால் அதனை அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்கிறேன்... இல்லாவிடில் நாளை விவரமாக சொல்கிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sat Feb 16, 2013 6:38 pm

நீங்கள் கேட்டதின் முழு விவரத்தினையும் பழைய பதிவு கிடைத்ததால் அப்படியே காப்பி செய்து புதிய பதிவாக இட்டுள்ளே படித்துக் கொள்ளுங்கள்.

நன்றி.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”