ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Fri Apr 12, 2013 12:17 pm

மன்னிக்கவும்... உங்களுக்கான பதில்கள் கோல்டன் க்ரூப் பகுதியில் இருக்கின்றன. அதனை ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பியுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Fri Apr 12, 2013 12:18 pm

dhaya1982 wrote:வணக்கம்

திரு.ஆதித்தன் சார் Clixesence, Probux,Neobux இவைகளின் Task எப்படி செய்வதென்று தெரியவில்லை ஒவ்வொரு வேலைக்கும் எங்குசென்று முறையாக தெரிந்துகொள்வது என்பது தெரியவில்லை ஏற்கனவே இதைபற்றிகேட்டதற்கு தாங்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை




ஆதித்தன் wrote:மன்னிக்கவும்... உங்களுக்கான பதில்கள் கோல்டன் க்ரூப் பகுதியில் இருக்கின்றன. அதனை ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பியுங்கள்.
ramft16
Posts: 87
Joined: Thu Aug 29, 2013 11:17 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ramft16 » Tue Sep 10, 2013 7:58 pm

sir intha website la task/offer lam nenga solra mathiri ethumae varalaya...timings ethum different iruka...night time la pannanuma
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Tue Sep 10, 2013 8:09 pm

Yes.. keep checking everyday.
ramft16
Posts: 87
Joined: Thu Aug 29, 2013 11:17 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ramft16 » Tue Sep 10, 2013 8:21 pm

thank u sir...then neobux,click sense la task /offer la video parthen and vera game adinalo account la credit agamattikuthu....but 8 cent earned or 6cent earned nu varuthu....why sir????????////
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Tue Sep 10, 2013 9:12 pm

ramft16 wrote:thank u sir...then neobux,click sense la task /offer la video parthen and vera game adinalo account la credit agamattikuthu....but 8 cent earned or 6cent earned nu varuthu....why sir????????////
8 Neo Coins or 8 cent? The both are different and added @ appropriate place
User avatar
kannan77
Posts: 34
Joined: Thu Mar 06, 2014 4:00 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by kannan77 » Sun Mar 23, 2014 3:52 pm

ஆதி சார்

பேபால் அக்கவுண்ட் தொடங்கும்போது pay with your credit /debit card என்று வந்தது.என் atm cum debit card number ஐ கொடுத்தால் The bank that issued your card didn't approve this transaction. Please contact the card issuer's customer service department if you have any questions. Or you can add a different card now to continue.என்று வருகிறது.என்னை செய்ய வேண்டும்?



நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works

Post by ஆதித்தன் » Sun Mar 23, 2014 5:11 pm

kannan77 wrote:ஆதி சார்

பேபால் அக்கவுண்ட் தொடங்கும்போது pay with your credit /debit card என்று வந்தது.என் atm cum debit card number ஐ கொடுத்தால் The bank that issued your card didn't approve this transaction. Please contact the card issuer's customer service department if you have any questions. Or you can add a different card now to continue.என்று வருகிறது.என்னை செய்ய வேண்டும்?



நன்றி.
டெபிட் கார்டு இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிலும் நிறைய வங்கி டெபிட் கார்டு பேபாலோடு கனெக்டிவிட்டி கிடையாது. ஆகையால், இந்த ஸ்டெப்பை செய்யாமல் விட்டுவிடலாம்.

நேரடியாக லாக்கின் ஆகி, முதன்மையான 4 டாஸ்க்கினை மட்டும் செய்து முடியுங்கள்.

விவரம் பார்க்க > viewtopic.php?f=28&t=2647
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”