10 நிமிடத்தில் $13/ரூ.670 பணம் சம்பாதிப்பது எப்படி? உண்மை

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

10 நிமிடத்தில் $13/ரூ.670 பணம் சம்பாதிப்பது எப்படி? உண்மை

Post by ஆதித்தன் » Thu Feb 21, 2013 1:06 am

Image
ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது என்பது அத்தனை எளிது அல்ல, ஆனால் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான வித்தையினைக் கற்றவர்களுக்கு இது ஒன்றும் கடினம் அல்ல. அதைப்போல் தான் இந்த ரூ.670 பணம் சம்பாதித்த விதமும்.

இந்த ரூ.670 பணம் சம்பாதிக்க நான் ஒன்றும் அத்தனை கஷ்டப்படவில்லை, என்னும் தெளிவாகச் சொல்லப் போனால் இப்ப உள்ள 16 வயசு சின்னப் பசங்க கூட செய்திடும், அம்ப்புட்டு லேசுன்னா பார்த்துக்கோங்க. ஜஸ்ட் ஒர் 10 நிமிடம் தான், அந்த பத்து நிமிடத்தில் என் கணக்கில் 13 டாலர் பணம் சேர்ந்துவிட்டது. 10 நிமிடத்தில் இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியாது என்று நீங்கள் நினைத்தால் அது அறியாமை, அவர் எவ்வாறு சம்பாதித்தார் என தெரிந்து கொள்ள கேள்விகளை எழுப்புபவர் புத்திசாலி.

நீங்கள் புத்திசாலியாக இருந்தால், இதோ நான் எந்த தளத்தில் சம்பாதித்தேன் என்ற லிங்கினைக் கீழே கொடுத்தேள்ளேன். அந்த தளத்தில் நீங்களும் இலவசமாக சேர்ந்து ரூ.670 பணத்தினை 10 நிமிடம் + சேர்ந்து கொள்ள ஒர் 5 நிமிடம் என 15 நிமிடத்தில் சம்பாதித்துக் கொள்ளுங்கள். இதனை அதிர்ஷ்டம் என நினைக்காதீர்கள்... இது எப்பொழுது உங்களை பின் தொடர்ந்துவரும் ஒர் வாய்ப்பாக கருதுங்கள். ஆம், இவ்வாறு நீங்கள் சம்பாதிக்கும் பணத்தினைக் கொண்டு படுகையில் கோல்டு மெம்பர் ஆனால், என்னும் பல அறிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்கும்.

வெப்சைட் லிங்க் > http://padugai.com/genuinejobs/onlinejob2.html
Image
விரைவாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

படுகை கோல்டு மெம்பர் எனில் மேலும் விவரம் அறிய, கோல்டு மெம்பர் குழு பகுதியில் பதிவிடுங்கள், உடனடியாக முழு விவரத்தினைக் கொடுக்கிறேன்....


மேலும், இந்த பணத்தினைச் சம்பாதிக்க காரண கர்த்தாவாக இருந்த ருக்குமணிக்கு எனது, நன்றி... ஏனெனில் அவர் மட்டும் அன்று,
என்று ஒர் புதிரினைப் போடாமலிருந்தால், நான் ரூ.670 பணத்திற்கான புதையலை தேடி எடுத்திருக்க மாட்டேன்... அவர் அப்படி சொன்னக் காரணத்தினாலேயே ..... கிட்டத்தட்ட 1 மணி நேரம் தேடி கண்டுபிடித்தேன்....

நான் கண்டுபிடிச்சிட்டேன் என்று மகிழ்ச்சியில் இருந்தால், அவர் இதனைச் சொல்லாமல் மற்றொரு புதையலைச் சொல்லி எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியினைக் கொடுத்தார்...


இப்படி உங்களுக்கும் ஆன்லைனில் இருக்கும் சின்னச் சின்ன பணப் புதையல்கள் இருக்குமிடம் தெரிய வேண்டுமா? படுகை கோல்டு மெம்பர் ஆகுங்கள்.

:thanks:
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: 10 நிமிடத்தில் $13/ரூ.670 பணம் சம்பாதிப்பது எப்படி? உண்ம

Post by சாந்தி » Thu Feb 21, 2013 8:03 am

ஆதி சார்...
எப்படி சம்பாரிப்பது என்று சொல்லித் தருகிறீகளா?
மேலும் நடிகைகளின் ஃபோட்டோ ஆல்பம் தயாரிக்கப் போகிறேன். படுகையில் எப்படி பதிவிடுவது?
:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 10 நிமிடத்தில் $13/ரூ.670 பணம் சம்பாதிப்பது எப்படி? உண்ம

Post by ஆதித்தன் » Thu Feb 21, 2013 9:53 am

13 டாலர் ட்ரிக்ஸ் பார்க்க > viewtopic.php?p=16453#p16453



=====================================

நடிகைகளின் போட்டோ ஆல்பம் தயாரித்ததை சினிமா பகுதிக்குள் அப்லோடு செய்யுங்கள், அப்புறம் மீண்டும் நினைவு படுத்துகிறேன்... போட்டோ அப்லோடிங்க் செய்தா, அது என்ன படம் என்று தயவு செய்து பைல் கமெண்டில் கொடுக்கவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 10 நிமிடத்தில் $13/ரூ.670 பணம் சம்பாதிப்பது எப்படி? உண்ம

Post by ஆதித்தன் » Sat Feb 23, 2013 12:36 pm

இன்று ஒர் சின்ன ஆபர் செய்தியினைக் கொடுக்கிறேன் ...


http://padugai.com/genuinejobs/onlinejob2.html

என்ற லிங்கிற்குள் சென்றால், Offers என்ற பகுதிக்குள் > நியோகாயின்ஸ் > விடியோ > Play Video அண்ட் கெட் பென்னி கேஸ்
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: 10 நிமிடத்தில் $13/ரூ.670 பணம் சம்பாதிப்பது எப்படி? உண்ம

Post by ASVM » Fri Oct 18, 2013 2:23 pm

linkக்குள் LOGIN கொடுத்தால் CANCEL ஆகிவிடுகிறது.விளக்கமாக செல்லுங்கள்
ஆதி சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 10 நிமிடத்தில் $13/ரூ.670 பணம் சம்பாதிப்பது எப்படி? உண்ம

Post by ஆதித்தன் » Fri Oct 18, 2013 2:28 pm

ASVM wrote:linkக்குள் LOGIN கொடுத்தால் CANCEL ஆகிவிடுகிறது.விளக்கமாக செல்லுங்கள்
ஆதி சார்
எந்த லிங்கினைக் பயன்படுத்தினீர்கள்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 10 நிமிடத்தில் $13/ரூ.670 பணம் சம்பாதிப்பது எப்படி? உண்ம

Post by ஆதித்தன் » Fri Oct 18, 2013 3:04 pm

ASVM wrote:NEOBUX
நியோவில் ரிஜிஸ்டர் செய்திருக்கிறீர்களா? செய்யவிட்டால் இந்தப் பதிவினைப் பார்த்து செய்யுங்கள் ... viewtopic.php?f=28&t=2787

அதில் டவுட் என்றால், அந்தப் பதிவிலேயே விளக்கமாகக் கேளுங்கள்.
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: 10 நிமிடத்தில் $13/ரூ.670 பணம் சம்பாதிப்பது எப்படி? உண்ம

Post by ASVM » Sat Oct 19, 2013 8:17 am

இன்றைய பாக்கெட்மணி டாஸ்க்குகளில் neobuxயில் register செய்து login ஆகிறது.ஆனால் 10 நிமிடத்தில் 13$/ 670 பணம் சம்பாதிப்பது எப்படி? என்பதில் neobuxயில் registerம் ஆகவில்லை.loginம் ஆகவில்லை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 10 நிமிடத்தில் $13/ரூ.670 பணம் சம்பாதிப்பது எப்படி? உண்ம

Post by ஆதித்தன் » Sat Oct 19, 2013 8:23 am

ASVM wrote:இன்றைய பாக்கெட்மணி டாஸ்க்குகளில் neobuxயில் register செய்து login ஆகிறது.ஆனால் 10 நிமிடத்தில் 13$/ 670 பணம் சம்பாதிப்பது எப்படி? என்பதில் neobuxயில் registerம் ஆகவில்லை.loginம் ஆகவில்லை.
neobux என்பது ஒர் தளம், அதில் ஒர்முறை ரிஜிஸ்டர் செய்தால் போதும்.

13$ ட்ரிக்ஸ் பற்றிய விளக்கம் பார்க்க > viewtopic.php?p=16453#p16453
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”