ஆன்லைன் ஜாப் - காப்பி பேஸ்ட் ஜாப்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆன்லைன் ஜாப் - காப்பி பேஸ்ட் ஜாப்

Post by ஆதித்தன் » Mon Jan 14, 2013 1:53 pm

எளிமையான முறையில் காப்பி பேஸ்ட் ஜாப் செய்தும் மாதம் ரூ.20,000 க்கும் மேல் சம்பாதிக்க முடியும்.

காப்பி பேஸ்ட் ஜாப் என்றாலே எளிமையானது, அனைவருக்கும் தெரிந்தது. ஆகையால் இதற்கென எந்தவொரு படிப்புப் தகுதியையும் ஆன்லைன் உலகம் கேட்பது இல்லை.

வித்தியாசமாகவும், பிறருக்கு பிடித்த வண்ணமும் செய்துவிட்டால் போதும், நீங்கள் தினம் ரூபாய் ஆயிரம் ரூபாய் கூட எளிதாக 1 மணி நேரப் பணியில் பணம் வருவாய் பார்த்துவிடலாம்.

பணம் எவரும் சும்மா கொடுப்பது இல்லை. வேலை செய்தால் கண்டிப்பாக பலனாய் காசு வந்து சேரும், பொருள் வந்து சேரும்.

ஆகையால் தினமும் நமக்கு கிடைக்கும் நேரத்தில் எளிதான இப்பணியினைச் செய்து சம்பாதியுங்கள்.

அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றால் படுகை.காம்-ல் கோல்டு மெம்பராக இணைந்து கொள்ளுங்கள். எளிதாக தினம் ரூபாய் ஆயிரத்திற்கும் மேல் சம்பாதியுங்கள்.

நான் ஆன்லைனில் சம்பாதித்த பண விவரங்கள் அங்காங்கே பதியப்பட்டுள்ளன. ஆகையால், ஆன்லைன் ஜாப் என புதிய தளங்களைத் தேடி அழைவதைக் காட்டிலும், சரியாக பணத்தினை வழங்கும் ஒர் சில தளங்களில் நன்றாக வேலை செய்து பணத்தினைச் சம்பாதியுங்கள்.

Demo WORK video Clips:
[youtube]http://www.youtube.com/watch?v=jZ_HfMaJ-4k[/youtube]

Welcome to Tamil online job world!

Just am introduce new copy paste job tricks for earning big money from home, like more than $20 per day.

Copy paste job is very easy work in online, and everybody known this easy & simple work. So, No one ask your education qualification for this easy online jobs.

but, need small knowledge about internet world and posting interesting topics for viewers. If you successfully did this trick of traffic, then your pant packet fill with lot of money.

No one given money with Free of cost, but if you did smart work, that never end without benefit. So, do your smart work and Get rich shortly.

Join with padugai.com gold membership and earn real money with simple copy paste & ads posting jobs.
Payment proof posted on video and with other topics
Thanks.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: ஆன்லைன் ஜாப் - காப்பி பேஸ்ட் ஜாப்

Post by dhaya1982 » Thu May 09, 2013 5:27 pm

வணக்கம்
திரு.ஆதி சார் எனக்கு Copy Past Job செய்ய website சொல்லுங்க அதாவது முதலில் செய்து வருமானம் பார்க்கத் துவங்குகிறேன் தயவுசெய்து இந்த website வது கொடுங்க
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப் - காப்பி பேஸ்ட் ஜாப்

Post by ஆதித்தன் » Thu May 09, 2013 5:35 pm

நன்றாக கேள்வி கேட்கத் தெரிந்து கொண்டுள்ளீர்கள். அதைப்போல், முழுமையாகப் படித்துவிட்டு சரியாக கேள்வி கேட்டால் சந்தோஷம் அடைவேன்.

விடியோவினை முழுமையாகப் பார்க்கவும்... அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.


viewtopic.php?f=28&t=5459

இதில் ஜாயின் பண்ணிக் கொள்ளுங்கள்... பண்ணிவிட்டு, அந்தப் பதிவில் ரிப்ளே போஸ்ட் கொடுங்கள்,,,,
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப் - காப்பி பேஸ்ட் ஜாப்

Post by ASVM » Thu Oct 03, 2013 9:06 am

video இருக்கறமாதிரி காப்பி பேஸ்ட் ஜாப் Demo WORK செய்யதால்
WORK ஆகவில்லை, விளக்கமாக செல்லுங்கள். :rock:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப் - காப்பி பேஸ்ட் ஜாப்

Post by ஆதித்தன் » Thu Oct 03, 2013 10:43 am

ASVM wrote:video இருக்கறமாதிரி காப்பி பேஸ்ட் ஜாப் Demo WORK செய்யதால்
WORK ஆகவில்லை, விளக்கமாக செல்லுங்கள். :rock:
விவரம் > viewtopic.php?f=27&t=97

செய்த தவறு இதுவாக இருக்கலாம், விளக்கம் > viewtopic.php?p=24287#p24287


காப்பி பேஸ்டினை தங்களது வலைப்பூவில் செய்யுங்கள். அங்கு விடியோ செய்வது என்றால் எம்பட் கோடு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான விளக்கமான விடியோ பார்க்க> viewtopic.php?p=20663#p20663
sukusuresh
Posts: 2
Joined: Tue Apr 08, 2014 8:40 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைன் ஜாப் - காப்பி பேஸ்ட் ஜாப்

Post by sukusuresh » Wed Apr 23, 2014 1:00 pm

ஆன்லைன் ஜாப் - காப்பி பேஸ்ட் ஜாப் FULL DETAILS PLEASE.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”