கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Wed Jul 03, 2013 12:03 pm

கடந்த 2012 ஆம் ஆண்டு Google ல் இந்தியாவில் பெருமளவில் தேடபட்ட வார்த்தைகளை கூகுள் வெளியிட்டுள்ளது.
அவையாவன
#1 Sensex
#2 Vilasrao Deshmukh Death
#3 Hurricane Sandy
#4 Anna Hazare
#5 Aseem Trivedi Cartoons
#6 Abhishek Manu Singhvi
#7 Kingfisher Airlines
#8 Earthquake in Chennai
#9 Pranab Mukharjee President
#10 Rajesh Khanna Death

மேலு ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தபோது இவ்வாறான தகவல் ஒன்று கண்டேன்.

ஒருவர் நடிகர் திரு ரஜினிகாந்த அவர்களின் எந்திரன் திரைபடத்தை பற்றி ஒருவருடமாக அவர் கேட்டது, பார்த்தது அனைத்தையும் தனது பிளாகில் போட்டு வைத்தார். அதோடு கூகுள் விளம்பரமும் போட்டிருந்தார். ஆரம்ப காலங்களில் பெரிதாக ஒன்றும் கூகுளால் அவருக்கு வருமானம் இல்லை. ஆனால் எந்திரன் படம் வெளியானவுடன் பலரும் அத்திரைபடத்தை பற்றி இனையத்தில் தேடினார்கள். அதில் அவரது பிளாக்கர் முதலிடத்தில் வந்து, அதன் மூலம் சில லட்சங்கள் அவருக்கு கூகுளால் வருமானம் கிடைத்தது. அதன் பிறகு அது நின்று போயிருக்கும். இது அவ்வப்போது கிடைக்கும் நடப்பு செய்திகள் பற்றியது. இது போக standard keyword, என சில உள்ளன.

1. Insurance (example keywords in this category include "buy car insurance online" and "auto insurance price quotes")
2. Loans (example keywords include "consolidate graduate student loans" and "cheapest homeowner loans")
3. Mortgage (example keywords include “refinanced second mortgages” and “remortgage with bad credit”)
4. Attorney (example keywords include “personal injury attorney” and “dui defense attorney”)
5. Credit (example keywords include “home equity line of credit” and “bad credit home buyer”)
6. Lawyer ("personal injury lawyer," "criminal defense lawyer)
7. Donate ("car donation centers," "donating a used car")
8. Degree ("criminal justice degrees online," "psychology bachelors degree online")
9. Hosting ("hosting ms exchange," "managed web hosting solution")
10. Claim ("personal injury claim," "accident claims no win no fee")
11. Conference Call ("best conference call service," "conference calls toll free")
12. Trading ("cheap online trading," "stock trades online")
13. Software ("crm software programs," "help desk software cheap")
14. Recovery ("raid server data recovery," "hard drive recovery laptop")
15. Transfer ("zero apr balance transfer," "credit card balance transfer zero interest")
16. Gas/Electricity ("business electricity price comparison," "switch gas and electricity suppliers")
17. Classes ("criminal justice online classes," "online classes business administration")
18. Rehab ("alcohol rehab centers," "crack rehab centers")
19. Treatment ("mesothelioma treatment options," "drug treatment centers")
20. Cord Blood ("cordblood bank," "store umbilical cord blood")

மேற்கண்ட தலைப்பில் ஒரு பிளாக் அமைத்து அது தொடர்பான கட்டுரைகளை ஆங்கிலத்தில் அமைத்து பதிவிட்டு வாருங்கள். கட்டுரைகளை இனையத்தில் இருந்தே எடுத்து கொள்ளலாம். ஆனால் அதில் சில மாற்றங்கள் இருக்கட்டும். சில கட்டுறைகள் copy right செய்யபட்டதாயிருக்கும். அது உங்கள் கூகுள் அட்ஸென்சை தடை செய்ய ஏதுவாகும். இதை அனைத்தையும் செய்து ஒரு ஆறுமாதம் போன பின் நீங்கள் கூகுளுக்கு வின்னப்பம் செய்யலாம். அதற்குள் உங்கள் பதிவு 500 ஆவது இருக்க வேண்டும். இல்லைஎன்றால் no enough content என்று சொல்லி reject செய்துவிடுவார்கள். இதுவும் தவிர இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிய கூகுள் அட்ஸென்ஸ் ஒருவாரம் கழித்து Disable செய்யபடலாம். காரனம் நிறைய உள்ளது. இதற்கு பதில் ஆதியிடம் கூறி ஒரு நல்ல classified website design செய்து வாங்கிவிடுங்கள். சாதாரனமாக domain க்கு வாங்கிய கூகுள் disable செய்யபடுவதில்லை. மாறாக உங்கள் தளம் content சரியில்லை எனில் உங்கள் கூகுள் கனக்கில் இருந்து உங்கள் தள பெயரை மட்டும் நீக்கிவிடுவார்கள். மறுபடியும் நீங்கள் உங்கள் தளத்தை சரி செய்து உங்கள் கனக்கில் இனைத்துகொள்ளலாம். ஆனால் கூகுள் அட்ஸென்ஸ் disable செய்யபட்டால் மறுமுறை நீங்கள் வின்னப்பிக்கும்போது கிடைப்பது கடினம்.

நன்றி
Last edited by mnsmani on Wed Jul 03, 2013 2:11 pm, edited 2 times in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by ஆதித்தன் » Wed Jul 03, 2013 12:40 pm

தற்போதைய கூகுள் கீவேர்டு ரிப்போர்ட் புதியதாக ப்ளாக் உருவாக்கம் செய்வோர்க்கு உதவியாக இருக்கும்.

mnsmani wrote:ஆதியிடம் கூறி ஒரு நல்ல classified website design செய்து வாங்கிவிடுங்கள்.
காசு கொடுத்து விளம்பர சைட் வாங்கினால் தான் ஐடி கிடைக்கும் என்பதில்லை. 15 நாட்களில் காப்பி பேஸ்ட் செய்தும் பெற்றுக் கொள்ளலாம். அதன் விவரம் படுகை கோல்டு மெம்பர்களுக்கு மட்டுமே > பார்க்க > viewtopic.php?f=32&t=3785
yangping55
Posts: 1
Joined: Tue Aug 29, 2017 8:47 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by yangping55 » Tue Aug 29, 2017 8:56 am

xxx
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”