கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
சுதா
Posts: 69
Joined: Sun Oct 21, 2012 11:25 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by சுதா » Tue Feb 05, 2013 2:10 pm

mnsmani வணக்கம்!
கூகுள் அட்சென்ஸ் பற்றி எழுதிய கட்டுரை படித்தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனது நண்பிகள் இருவரிடம் இதைப்பற்றி சொன்னபோது, அவா்களுக்கும் ஆா்வம் இருக்கிறது ஆனால் website open செய்வது மிகவும் கடினம் பணம்தான் போகும் சிலர் ஏமாற்றி விடுவார்கள் என்று சொல்கிறார்கள். எனக்கும் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. நாங்களும் இதில் இணைந்து கொள்ளலாமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by ஆதித்தன் » Sun Feb 10, 2013 12:12 am

கூகுள் அட்சன்ஸ் செய்வதற்கு வெப்சைட் இருந்தால் தான் முடியும். ஆனால் அதற்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் கோல்டு மெம்பர்களுக்கு இல்லை.

நீங்கள், கீழ் கொடுக்கப்பட்ட முகவரியில் சொல்லியவாறு செயல்பட்டு கூகுள் அட்சன்ஸ் ஐடி உருவாக்கம் செய்து கொள்ளலாம்.

பார்க்க > viewtopic.php?f=32&t=4154
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Sun Jun 02, 2013 12:15 pm

redroses wrote:கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும் உங்கள் தொடர் மிகவும் பயனுள்ளதா இருந்தது
தங்களது பாரட்டுதளுக்கு நன்றி
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Sun Jun 02, 2013 12:32 pm

சுதா wrote:mnsmani வணக்கம்!
கூகுள் அட்சென்ஸ் பற்றி எழுதிய கட்டுரை படித்தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனது நண்பிகள் இருவரிடம் இதைப்பற்றி சொன்னபோது, அவா்களுக்கும் ஆா்வம் இருக்கிறது ஆனால் website open செய்வது மிகவும் கடினம் பணம்தான் போகும் சிலர் ஏமாற்றி விடுவார்கள் என்று சொல்கிறார்கள். எனக்கும் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. நாங்களும் இதில் இணைந்து கொள்ளலாமா?
தாராளமாக, முதலில் ஒரு பிளாக் Create செய்திடுங்க, அப்பப்போ சில பதிவுகள போட்டுட்டே வாங்க, ஒரு ஆறு மாசம் ஆனதுக்கு அப்புறம் Google adsense க்கு apply பன்னுஙக. Approval கிடைச்சதும் ரொம்ப சந்தோசம்ன்னு Adsense Page open பன்னி எவ்வளவு வந்துருக்குன்னு தினம் பாத்திட்டுருக்காம, பதிவுகள தொடருங்க. கண்டிப்ப ஒரு நாள் உங்களக்கு காசோலை வரும்
நன்றி
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by கிருஷ்ணன் » Sun Jun 02, 2013 5:08 pm

Image
மணி சார்! நான் உங்கள் வழிகாட்டுதலின் பெயரில்தான் படுகையில் இணைந்தேன்.இன்று பகுதி நேரமாக நன்றாக சம்பாதித்து வருகிறேன்.படுகையில் சேர்ந்த பிறகு பகுதி நேரமாக படுகை சொன்ன தளங்களிலிருந்து சுமார் 230 டாலர்களுக்கும் மேல் இந்த மூன்று மாத காலத்தில் சம்பாதித்து உள்ளேன். குறிப்பாக நியோபக்ஸில் 105$ வரையும்,ப்ரோப்க்ஸில் 100$ வரையும் சம்பாதித்து உள்ளேன்.என்னுடைய பொட்டல் ப்ளாக்கும் http://www.pottal.blogspot.in/வெற்றிகரமாக செயல்படுகிறது.தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி.தாங்கள் என்னுடைய ரெஃப்ரலாக நியோபக்ஸில் ஆக்டிவ் ஆனதற்கும் நன்றி.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Mon Jun 03, 2013 10:21 am

prabhu11 wrote:
மணி சார்! நான் உங்கள் வழிகாட்டுதலின் பெயரில்தான் படுகையில் இணைந்தேன்.இன்று பகுதி நேரமாக நன்றாக சம்பாதித்து வருகிறேன்.படுகையில் சேர்ந்த பிறகு பகுதி நேரமாக படுகை சொன்ன தளங்களிலிருந்து சுமார் 230 டாலர்களுக்கும் மேல் இந்த மூன்று மாத காலத்தில் சம்பாதித்து உள்ளேன். குறிப்பாக நியோபக்ஸில் 105$ வரையும்,ப்ரோப்க்ஸில் 100$ வரையும் சம்பாதித்து உள்ளேன்.என்னுடைய பொட்டல் ப்ளாக்கும் http://www.pottal.blogspot.in/வெற்றிகரமாக செயல்படுகிறது.தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி.தாங்கள் என்னுடைய ரெஃப்ரலாக நியோபக்ஸில் ஆக்டிவ் ஆனதற்கும் நன்றி.
நன்றி, இனையம் என்பது ஒரு கடல், அதில் மூழ்கி முத்தெடுப்பது என்பது சற்று சிரமம்தான். இதுபோல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவுவதன் மூலம் அனைவரும் நன்கு வருமானம் ஈட்ட முடியும் என்பதற்க்கு தாங்கள் ஒரு உதாரனம். மேலும் ப்டுகையில் என்னை Refferel ஆக கொண்டு இனந்தமைக்கு நன்றி.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Mon Jun 10, 2013 10:46 am

சமீப காலமாக இத்தொடரை தொடரமுடியாமல் போனதால் பலரது கேள்விக்கு பதில் அளிக்க இயலவில்லை. ஒருசிலர் நன்றாக Google Adsense பற்றி எழுதுகிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வருமானம் பார்த்தது எவ்வளவு என்று கேட்டிருந்தனர். இத்தொடர் எழுதியபோது எனது பல தளங்களை உதாரனமாக காட்டி அதில் எனது விளம்பரங்களும் இடம்பெற செய்திருந்தேன். ஆனால் அதில் இடம்பெற்ற விளம்பரங்கள் அனைத்தும் Google ஆல் முடக்கபட்டன. காரனம் எனது தளத்தை பார்வையிட வருபவர்கள் தங்கள் மனம் போன போக்கிற்க்கு அனைத்து விளம்பரங்களையும் சொடுக்கியதால் எனது Adsense Invalid Clik Activities மூலமாக முடக்கபட்டுவிட்டது. இருப்பினும் வெறு ஒரு ஐடி கொண்டு வேறு ஒரு தளத்திற்க்கு முயற்சித்து வாங்கி அதையும் இங்கே பார்வைக்கு வைத்திருந்தேன். இப்படி 5 ஐடிக்கு மேல் எனது கணக்கு முடக்க பட்டுவிட்டது. கடைசியாக வாங்கிய ஐடியை இங்கு வெளியிடாமல் அதன் தளத்தை பற்றியும் கூறாமல் விட்டிருந்தேன். அதில் தற்சமயம் 4 டாலருக்கு மேல் வந்துள்ளது. (தளத்தை Traffic செய்யாமல் விட்டதால் மிக குறைந்த அளவே வருமானம் வந்துள்ளது) அதன் Screen Shot பார்க்க
adsense.jpg
மேலும் விபரங்கள் அடுத்த பதிவில்
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Wed Jun 12, 2013 10:30 pm

உங்கள் தளத்தை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைத்தால் மட்டும் போதாது, உங்கள் தளத்துக்கு பார்வையாளர்களை வரவழைப்பது எவ்வாறு என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். இது ஒரு million dollar கேள்வி. அதன் முதல்படி SEO என்று சொல்லபடுகின்ற Search Engine Optimization. எந்த search engine ஆனாலும் உங்கள் தளத்தில் உள்ள key word ஐ கொண்டுதான் உங்கள் தளத்தை அடையாளம் கண்டு அதன் பார்வையாளர்கள் வருகையையும் கொண்டு அதற்க்கு ஒரு Rank வைத்து வரிசைபடுத்துகின்றன. அதனால் உங்களது பிளாக் ஆனாலும் வளைதளமானாலும் meta key words அதிகளவில் பயன்படுத்துங்கள். இந்த key words பற்றி இதே தொடரில் முன்னமேயே எழுதியுள்ளேன். பார்த்துகொள்ளுங்கள். இதன் அடுத்த நிலை, இருக்கும் அனைத்து search engineலும் உங்கள் தளத்தை பதிவு செய்யுங்கள். உதாரனத்துக்கு இந்த தளத்தில் உங்கள் தளத்தின் முகவரி மற்றும் மின்னஞ்சல் கொடுத்தால் உடனடியாக 100 search engineல் உங்கள் தளம் பதிவு செய்யபடும். அதன் பின்னர் ஒரு வாரத்தில் உங்கள் தளத்தின் page rank உயர்ந்திருப்பதை நீங்கள் உணரமுடியும். தளம்http://www.rankontoponline.com/SearchEngineSubmission/ மேலும் search engine submission அடுத்த பதிவில்
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Thu Jun 13, 2013 2:27 pm

கீழே கொடுக்கபட்டுள்ள தளங்கள் அனைத்தும் search Engine submission tool கொண்டுள்ளன. உங்கள் தளத்தை இவைஅனைத்திலும் submit செய்யுங்கள்.(இந்த தளங்கள் எல்லாம் நமது பழைய படுகையில்(padukai.com) தள நடத்துனர் ஆதி அவர்களால் வெளியிடப்பட்டது. மேலும் சில நான் புதிதாக சேர்த்துளேன்.)
just submit your website to http://www.dmoz.org/docs/en/add.html
Google: http://google.com/addurl.html
MSN: http://search.msn.com/docs/submit.aspx
or http://search.yahoo.com/info/submit.html
40 search engines: http://submitexpress.com
Top 20 search engines: http://addme.com
Search Sight: http://searchsight.com/submit.htm
Info Tiger: http://www.infotiger.com/addurl.html
Sonic Run: http://search.sonicrun.com/freelisting
Web world: http://www.webworldindex.com
Submit Biz: http://www.submit.biz
Skoobe: http://www.skoobe.biz
Dramba: http://www.dramba.com
A1 web directory: http://www.a1webdirectory.org
Cyber Web Search: http://www.cyberwebsearch.com
serfish http://www.serfish.com/submit/
besturlsubmitter http://besturlsubmitter.tripod.com/
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Fri Jun 14, 2013 11:51 am

விமந்தனி wrote:மிகவும் உபயோகமான , அரிதான தகவல்களை தமிழில் அள்ளி தந்திருக்கும் அருமையான topic. தொடரட்டும் 'சிகரத்தை தொட்டுவிட நினைக்கும் உங்களது முயற்சி.....'
:great:
எனக்கும் ஒரு google ID நீங்கள் வாங்கித்தரவேண்டும்.(தொடரை நான் படித்து முடித்த பின்)
Google Adsense ஐடி பெருவது அப்படி ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. ஒரு நல்ல பிளாக் செய்து தரமான கட்டுரைகளை தினம் ஒன்றாக ப்ரசுரித்து, உங்கள் தளத்தை மேற்கூறிய Search Engine ல் சப்மிட் செய்து அதிக வருகையாளர்களை அடைந்து ஓரு ஆறுமாதம் போன் பின்னே கூகுளுக்கு அப்ளை பன்னீங்கன்னா (எப்படின்னு ஒரு பதிவ போடுங்க பதில் சொல்றோம்) உடனே ஐடி கிடைக்கும் ஐடி கிடைச்ச பின்னே இங்கு ஒரு பதிவ போடுங்க. எப்படி உங்க பிளாக்ல கூகுளை இனைப்பதுன்னு சொல்றோம்.

அப்பாடி இதெல்லாம் ஆகற வேலையா, கொஞ்சம் சுலபமா ஏதவது சொல்லுங்க அப்படீங்றீங்களா,
Google கு பொதுவா சில தளங்களை ரொம்ப பிடிக்கும்.
1. Article Content Sites
2. Video content site
3. Classified content site

இதுல ஆர்டிகில் சைட் பன்னனும்னா குறைஞ்சது 100 ஆர்டிகில், 20 தளைப்புகல்ல வேணும்.
http://ezinearticles.com/
http://www.ehow.com/
http://www.squidoo.com/
http://www.examiner.com/
இதுவும் உங்களால முடியாதா,

ஓகே வீடியோ சைட் youtube மாதிரி
http://www.hulu.com/
http://www.dailymotion.com/in
http://www.metacafe.com/
http://vids.myspace.com/
இதுக்கு ஒரு 50 video இருந்தா போதும். வரிசையா அப்லோடு பன்னிட்டு மறுநாளே கூகுளுக்கு அப்ளை பன்னலாம், அட இதுவும் முடியலையா,
வரி விளம்பரங்கள்ன்னு சொல்றோம் இல்லையா,அந்த மாதிரி Classified சைட்
http://tamilnadu.olx.in/
http://tamilnadu.locanto.in/
http://tamilnadu.postad.in/
http://tamilnaduclassic.com/
இதுமாதிரிதளம் ஒன்னு ரெடி பன்னுங்க. மத்த தளத்துக்கும் இதுக்கும் ஒரு வித்தியாசம் என்னன்னா, அதுல தினமும் நீங்கதான் போஸ்ட் போடனும். இதுல அப்படி இல்லை. ஒரு 30 Add மட்டும் நீங்க முதல்ல போட்டு உங்க தளத்தை நல்லா Traffic செஞ்சீங்கன்னா தினமும் ஒரு பத்து விளம்பரங்கள் அதில பதிவாங்க, அதொட பத்து பார்வையும் உங்க தளம் வாங்கிடும். இது Routine ஆகி மாசா மாசம் Google கிட்டருந்து அரசாங்க பென்சன் வாங்கற மாதிரி வாங்கிட்டே இருக்க வேண்டியதுதான்.
உதாரனத்துக்கு இது என்னோட தலம். சும்மா பனி பாக்கலாம்னு பன்னது.
http://freeadsworld.cu.cc
நான் 32 ADs மட்டும்தான் போட்டேன், இப்போ 100க்கும் மேல ஆட்ஸ் வந்துட்டு.
இதுபோல ஒரு தளம் standard Domain ல வேனும்னா ஆதிமிட்ட கேட்டு வங்கிக்கலாம் இதுமாதிரி இருக்கும்
http://padugai.com/freeadvertising/(தனி மடலில் மட்டும் தொடர்புகொள்க) .com, .in இதுபோன்ற domain ஒன்னு வாங்கிட்டா வருஷா வருஷம் renewal மட்டும் பன்னிட்ட போதும். அது பாட்டுக்கு வளந்துட்டே இருக்கும்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”