கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
smrajadurai
Posts: 22
Joined: Mon Mar 12, 2012 2:44 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by smrajadurai » Mon Jul 30, 2012 6:11 pm

என்னுடைய வேரு இரு மின்னஞ்சல்கள் மூலமாக ( rajadurai68@gmail.com, smrajadurai@yahoo.co.in )
கூகுள் அட்சென்ஸ் ஐடி வாங்கமுடியுமா?

முன் இருந்த கூகுள் அட்சென்ஸ் ஐடி என்னுடைய பெயரில்தான் இருந்தது அதே பெயரில் ஐடி கிடைக்குமா?

எனக்கு http://www.sulekha.com/" onclick="window.open(this.href);return false; போல் ஒரு தளத்தை நிறுவ ஆசை!!!! முடியமா ?

உங்கள் ஆலோசனை தேவை.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Tue Jul 31, 2012 4:59 pm

sulekha,click.in,olx.in போன்ற தளங்கள் செய்வதற்க்கு மிகுந்த பொருட்செலவாகும். அதோடல்லாமல், இந்த தளங்களை பராமரிப்பதற்க்கு உங்களுக்கு இரண்டு பேராவது தேவை. காரனம் இவை வியாபார நோக்கத்திற்காகவே செய்யபட்டுள்ளன. இது போக இதற்க்கு மாதாந்திர பராமரிப்பும் தேவைபடும். இதேல்லாம், நீங்கள் கணனியில் பெரிய விற்பன்னராக இருந்தால் நீங்களே இதுபோன்ற தளங்களை செய்துவிடலாம். எனக்கு தெரிந்த ஒருவர் தனது Real Estate தளத்துக்கு மாதம் 8000 ரூபாய் பராமரிப்புக்கும், அதன் தள வடிவமைப்புக்கு 15,000 ரூபாயும் செலவு செய்துள்ளார். எனது தளம் iolx.in என்பது இனையத்தில் readymade ஆக கிடைப்பது. இது மட்டும் அல்ல, wordpress, jumala, noha போன்ற தளங்களும் இலவச விளம்பர தளங்களை அளிக்கிறது. இதை host செய்வதற்க்கு ஒரு domain மற்றும் hosting provider இருந்தால் போதும். ஆனால், அதற்க்கும் வருடம் 1200 போல செலவு வரும் என்பதால்தான் நான் இலவச டொமைன் ம்ற்றும் ஹோஸ்டிங் செய்து தருகிறேன்.

உங்களது கூகுள் கனக்கு பற்றி கேட்டிருந்தீர்கள். கூகுள் நமது ந்மது மின்னஞ்சல் முகவரியின் தற்போதைய கூகுள் அட்ஸென்ஸ் நிலைமையை எப்போதும் தெரிவிப்பதில்லை. அதை நாம் கண்டுபிடிக்க ஒரு வழி உள்ளது.

இந்த தளத்துக்கு செல்லுங்கள்http://www.weebly.com/
உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,மற்றும் கடவுசொல்(Password) ஆகியவற்றை நிரப்புங்கள்.
[attachment=2]weeb4.jpg[/attachment]
பின்னர் உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு confirmation mail வரும். அதை click செய்து உங்கள் கணக்கை confirm செய்யுங்கள்.
அதன் பின் login பகுதிக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவு சொல்லை டைப் செய்யுங்கள்.
[attachment=1]weeb5.jpg[/attachment]
அடுத்து வரும் பக்கத்தில் ADD SITE என்ற TAB ஐ click செய்து,உங்கள் தள முகவரியை ஏற்படுத்துங்கள்.(இது .weebly.com என்ற Extension னோடு இருக்கும்)
[attachment=0]weeb1.jpg[/attachment]
உங்கள் தளம் முகவரி ready யாகி விட்டால் அடுத்துள்ள EDIT TAB ஐ click செய்து உங்கள் தளத்தை வடிவமையுங்கள். சற்று பொறுமையாக தேடினால் அனைத்து toolsம் தெரியும். இப்போதுதான் முக்கியமான் கட்டம். உங்கள் தளம் வடிவமைத்து முடித்தவுடன்,வலது மேலே உள்ள PUBLISH TAB ஐ சொடுக்குங்கள். உங்கள் தளம் இப்போது இனையத்தில் இனைந்து விட்டது.
Last edited by mnsmani on Wed Aug 01, 2012 11:14 am, edited 1 time in total.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Tue Jul 31, 2012 5:24 pm

இப்போது உஙகள் EDIT பக்கத்தில் இடது மேல்புறம் உள்ள REVENUE TAB ஐ சொடுக்குங்கள்,இப்போது இந்த பக்கம் வரும்
[attachment=0]weeb7.jpg[/attachment]
இதில் உள்ள GOOGLE ADSENSE என்ற BOX ஐ MOUSE ஆல் பிடித்து உங்கள் தளத்துள் இழுங்கள். நீங்கள் எதிர்பார்த்த google adsense application page வரும். அதில் உங்களிடம் உள்ள அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் கொடுத்து பரிட்சித்து பார்காலாம். ஏற்கனவே கூகுளுக்காக வின்னபித்த மின்னஞ்சல் மற்றும் கூகுளால் DISABLE செய்யபட மின்னஞ்சல் அனைத்தையும் கொடுத்து பரிட்சித்து பாருங்கள். அனைத்து மின்னஞ்சல் முகவரிகளும் கூகுளிடம் உள்ளன. வேறு முகவரி கொடுங்கள் என்று அறிவுருத்தபடுவீர்கள். ஆக, புதிதாய் ஒரு மின்னஞ்சல் create செய்து இந்த வழியாகவும் நீங்கள் கூகுள் அட்ஸென்ஸ் கணக்கு வாங்கலாம்.
இப்போது உங்கள் தளத்தை CLOSE செய்துவிட்டு வெளியில் வாருங்கள். (CLOSE TAB உங்கள் வலது கை மேல்புறம் உள்ளது.)
[attachment=2]weeb2.jpg[/attachment]
இப்போது இந்த பக்கத்தில் GOOGLE ADSENSE என்ற பெயருக்கு முன்னால் உங்கள் publisher ID இருக்கும் (ஐடி. இருந்தால்)
[attachment=1]weeb3.jpg[/attachment]
:thanks:
smrajadurai
Posts: 22
Joined: Mon Mar 12, 2012 2:44 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by smrajadurai » Tue Jul 31, 2012 6:35 pm

உங்கள் தகவல்களுக்கு நன்றி. நான் இதை செய்து பார்க்கிறேன்.

I can change or create a new email id, but if i got a google adsence id
i have to give my name & my address. Google already knows my name & address in my diabled google adsence id.
In that case what should i do?

pl. explain
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Wed Aug 01, 2012 11:19 am

கண்டிப்பாக முகவரி மாற்றியே ஆக வேண்டும். வேண்டும் என்றால் உங்கள் முகவரியை சற்று திருத்தி பார்கலாம். இல்லைஎன்றால் உங்கள் உறவினர் முகவரி தரலாம்.ஆனல் உங்கள் கணக்கில் 10 டாலருக்கு மேல் வரும் வரை உங்கள் தொலைபேசி விவரம் தர வேண்டாம். உங்கள் வருமான வரி கணக்கை UPDATE செய்யும்போது உங்கள் தொலைபேசி விவரங்கள் தரலாம்.(உங்கள் தளத்தில் ஏற்கனவே ஒர் அட்சென்ஸ் உள்ளது என்று நினைக்கிறேன். அப்படி இருப்பின் அதையே உங்கள் அனைத்து தளத்துக்கும் பயன்படுத்தி கொள்ளலாம்) :thanks:
smrajadurai
Posts: 22
Joined: Mon Mar 12, 2012 2:44 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by smrajadurai » Sat Aug 11, 2012 3:09 pm

“ sulekha,click.in,olx.in போன்ற தளங்கள் செய்வதற்க்கு மிகுந்த பொருட்செலவாகும். அதோடல்லாமல், இந்த தளங்களை பராமரிப்பதற்க்கு உங்களுக்கு இரண்டு பேராவது தேவை. காரனம் இவை வியாபார நோக்கத்திற்காகவே செய்யபட்டுள்ளன. இது போக இதற்க்கு மாதாந்திர பராமரிப்பும் தேவைபடும். இதேல்லாம், நீங்கள் கணனியில் பெரிய விற்பன்னராக இருந்தால் நீங்களே இதுபோன்ற தளங்களை செய்துவிடலாம். எனக்கு தெரிந்த ஒருவர் தனது Real Estate தளத்துக்கு மாதம் 8000 ரூபாய் பராமரிப்புக்கும், அதன் தள வடிவமைப்புக்கு 15,000 ரூபாயும் செலவு செய்துள்ளார். எனது தளம் iolx.in என்பது இனையத்தில் readymade ஆக கிடைப்பது. இது மட்டும் அல்ல, wordpress, jumala, noha போன்ற தளங்களும் இலவச விளம்பர தளங்களை அளிக்கிறது. இதை host செய்வதற்க்கு ஒரு domain மற்றும் hosting provider இருந்தால் போதும். ஆனால், அதற்க்கும் வருடம் 1200 போல செலவு வரும் என்பதால்தான் நான் இலவச டொமைன் ம்ற்றும் ஹோஸ்டிங் செய்து தருகிறேன். ”

நான் ஏற்கனவே weebly.com லில் உருவாக்கிய லிங்க் கொடுத்துள்ளேன்

http://www.rupees4u.weebly.com" onclick="window.open(this.href);return false; பார்க்கவும்.

நீங்கள் சொல்வது போல் அவ்வளவு பொருட்செலவு செய்ய என்னால் முடியாது.


எனக்கு http://www.iolx.in/" onclick="window.open(this.href);return false; போல் ஒரு தளம் அமைத்துகொடுத்தால் நன்றாக இருக்கும்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Sat Aug 11, 2012 4:19 pm

நான் ஏற்கனவே weebly.com லில் உருவாக்கிய லிங்க் கொடுத்துள்ளேன்

http://www.rupees4u.weebly.com" onclick="window.open(this.href);return false; பார்க்கவும்.

நீங்கள் சொல்வது போல் அவ்வளவு பொருட்செலவு செய்ய என்னால் முடியாது.


உங்கள் தளம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் உங்கள் தளம் பார்வையாளர்களை நன்கு ஈர்க்க வேண்டும். உங்கள் தள Google ads main பக்கத்தையும் தாண்டி பக்கவாட்டில் செல்கிறது, சற்று அதை கவனியுங்கள். உங்கள் அட்சென்ஸ் இதிலிருந்து பெறபட்டதா, இல்லை உங்களிடம் உள்ளதை இதில் apply செய்துள்ளீர்களா என்று தெரியவில்லை.

உங்களுக்கான தளம் ஒன்று விரைவில் செய்து தருகிறேன். சற்று கால அவகாசம் தேவை. :thanks:
smrajadurai
Posts: 22
Joined: Mon Mar 12, 2012 2:44 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by smrajadurai » Mon Aug 13, 2012 5:39 pm

மிக்க நன்றி. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது செய்யவும்.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by piriya » Fri Feb 01, 2013 4:23 pm

கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும் உங்கள் தொடர் மிகவும் பயனுள்ளதா இருந்தது.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by redroses » Fri Feb 01, 2013 8:34 pm

கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும் உங்கள் தொடர் மிகவும் பயனுள்ளதா இருந்தது
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”