கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by ஆதித்தன் » Sat Mar 24, 2012 12:44 pm

ஆர்வமாக படிச்சிட்டு வந்தால், டீ.வி சீரியல் மாதிரி இடையில் ஒர் ப்ரேக் போட்டுட்டீங்களா!!!

ஓகே ஒகே வாங்க, காத்துக் கொண்டிருக்கிறோம்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Sat Mar 24, 2012 3:35 pm

Athithan wrote:ஆர்வமாக படிச்சிட்டு வந்தால், டீ.வி சீரியல் மாதிரி இடையில் ஒர் ப்ரேக் போட்டுட்டீங்களா!!!

ஓகே ஒகே வாங்க, காத்துக் கொண்டிருக்கிறோம்.
நடுவில கொஞ்சம் அலுவலக வேலை, அதுக்கப்புறம் பவர் கட், இதெல்லாம் சமாளிச்சி எழுதி முடிகனும்ல, அதான் அப்பப்போ பிரேக்,இருந்தாலும் சீக்கிரம் முடிக்க முயறசி பன்றேன்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by umajana1950 » Sat Mar 24, 2012 3:50 pm

அதான் அப்பப்போ பிரேக்,இருந்தாலும் சீக்கிரம் முடிக்க முயறசி பன்றேன்.
சீக்கிரம் முடிக்கிறேன் என்று அரைகுறையாக முடித்துவிடாதீர்கள். நன்றாக டைம் எடுத்துக் கொண்டு விவரமாக தெரிவியுங்கள். நன்றி.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Sat Mar 24, 2012 5:02 pm

அதுக்கு முன்னாடி நீங்க ஒரு வேலை செய்யனும், அது என்ன? அப்படீன்னு கேட்டிருந்தேன் இல்லையா, அது வேற ஒன்னும் இல்ல, இந்த தளத்துல முதல்ல உறுப்பினர் ஆகனும். உறுப்பினர் ஏன் ஆவனும். உங்களுக்கு Google Adsense ID வேனும்ல, அப்போ நாம PM லதான் பேசிக்க முடியும். நேரா சொன்னா என்னவா. சொல்லலாம், ஆனா நம்ம படுகை தலைவர் ஆதி, ராப்பகலா கஷ்டப்பட்டு எல்லாரையும் google ல சம்பாதிக்க வச்சிடலாம்னு கூகுள் ஐடி வாங்கறது எப்படின்னு சில விஷயங்களை பிரசுரித்தார். என்ன ஆச்சு தெரியுமா, GOLD MAMBER களுக்கு மட்டுமே தெரியவேண்டிய இந்த ரகசியம் ஊர் அறிந்த விஷயமாயிடுச்சு. அது என்னன்னு பாக்கலாமா. இந்த வாசகத்தை (This post confirms my ownership of the site and that this site adheres to Google AdSense program policies and Terms and Conditions) கொண்ட வளை தளங்களை தேடி கண்டுபிடித்து, கூகுள் அட்சென்ஸ்க்கு விண்ணப்பிக்கும்போது அதில் நீங்கள் கண்டுபிடித்த வலைதள முகவரியின் ஏதாவதொன்றை கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். உடன் உங்களுக்கு கூகுள் ஐடி கிடைத்துவிடும். அந்த வலைதளம் உங்களுடையதா என்றேல்லாம் கூகுள் யோசிக்காது. இந்த ஐடியை பயன்படுத்தி உங்கள் விளம்பரங்களை எந்த தளத்தில் வேண்டுமானாலும் போட்டுகொள்ளலாம். பலரும் இந்த ஐடியாவை உபயோகபடுத்தி ஐடி வாங்கினார்கள். நமது படுகையில் பிரசுரிக்கப்பட்ட இந்த விஷயம் அப்படியே மற்ற தளங்களுக்கு பரவியது. இப்போது கூகுள் சர்ச் ல் இந்த வாசகத்தை போட்டு பாருங்கள். லட்சம் தளங்களாவது வரும்.பின்னர் கூகுள் விழித்து கொண்டது. அந்த சமயம்தான் நான் உள்ளே வந்தேன். நானும் இந்த வழிமுறையை பின்பற்றி விண்ணப்பித்தேன். என்ன ஆயிற்று தெரியுமா. இதுபோன்று ஒரு தகவல் வந்தது. நீங்கள் விண்ணப்பித்திருப்பது உங்கள் தளம்தான் என்றால், இந்த வாசகத்தை(This post confirms my ownership of the site and that this site adheres to Google AdSense program policies and Terms and Conditions: ca-pub-2008904565365 ) உங்கள் தளத்தில் ஒரு தனி பக்கம் ஏற்படுத்தி அதில் பிரசுரிக்கவும் என்று. போச்சா, யாரு SITE ல போய் யாருபோஸ்டிங் போடுறது.அப்படியே கம்முன்னு உக்காந்திட வேண்டியதுதான். அதோட இல்லாம உங்க டீடெய்ல் பூரா கூகுள்ட்ட போயிடுத்தா, இனிமே அதே டீடெய்ல் வச்சி நீங்க ஐடி வாங்கறதை கணவிலும் நினைக்கமுடியாது. அதுக்குதான் சொல்றேன் நம்ம படுகைல உறுப்பினர் ஆகுங்க, உங்களுக்கு மட்டும் அந்த ரகசியத்தை சொல்லித்தறேன்.( படுகை GOLD உறுப்பினர்களுக்கு இத் தொடரின் முடிவில் கூகுள் ஐடி பெற்றுத்தரப்படும்) மறந்துடாதீங்க refferer ல mnsmani ன்னு என் பெயரை போடுங்க, அதுக்கப்புறம் இந்த தொடர்ல உங்களுக்கான சந்தேகத்தை கேளுங்க. இப்போ போய் Register பன்னீட்டு வந்திடலாமா, ஒகே, மறுபடியும் மறந்துடாதீங்க Refferer Name mnsmani, சரியா, இப்ப இங்க click பன்னுங்க
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Sat Mar 24, 2012 5:56 pm

நல்லது நன்பர்களே, Register பன்னிட்டீங்களா, (என்னது பன்னலையா, முதல்ல போய் அத செய்ங்க, அப்புறமா இங்க வாங்க,செய்யும்போது என்னோட பெயரை “mnsmani" ன்னு Refferer ல போட மறந்துடாதீங்க)
ஒகே Register பன்னவங்கல்லாம் இங்க வாங்க, நாம பாடம் படிக்க போலாம்.
இப்படி Google Adsense க்கு நிறைய வழி இருக்கு வாங்கரதுக்கு. ஆனா சில பேரு 500, 1000, 1500 ன்னு வாங்கிட்டு சில வழிகள்ள ஐடி வாங்கி தராங்க. அங்க எல்லாம் போய் பனத்த கொடுத்து ஐடி வாங்கிடாதீங்க . ஏன்னா, நான் முன்னாடியே சொன்னேன் பாத்தீங்களா, அந்த மாதிரி சில வளைதளத்தை ஐடி வாங்க மட்டும் சில பேர் உபயோகபடுத்துராங்க. அப்பொ என்ன சொல்வாங்க நாங்க 5 வருஷம் பழமையான ஒரு SITE லேருந்து ஐடி வாங்குறோம், அதனால அது எப்போதும் காலாவதியோ, முடக்கபடுவதோ கிடையாதுன்னு சொல்வாங்க. உண்மைல என்ன ஆகும் தெரியுமா, கூகுள் இப்ப்ல்லாம், டேய், நான் நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் அப்படீன்னு ஐடி கொடுத்திட்டு உங்களை கவனிச்சுகிட்டே இருக்கும். உங்க அக்கவுண்ட்ல ஒரு 100 டாலர் வரும்போது நீங்க ரொம்ப எதிர்பார்பில் இருப்பீங்க. அட இன்னும் 5 நாள்ள செக் வந்துடும்னு, ஆனா உங்க தனிமடலுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். உங்கள் கணக்கு முடக்கப்பட்டது என்று. ஏன்னூ நீங்க யார்கிட்டையும் போய் கேக்க முடியாது. காரனம் என்ன தெரியுமா, அந்த 5 வருட பழமையான தளத்தை காட்டி உங்களுக்கு ஐடி வாங்கும் போது, உங்கள் கணக்கில் இந்த தளமும் இனைக்கபட்டுவிடும். பின்னர் உங்களுக்காக வேலை பார்த்தவர் உங்களிடம் ஐடியை ஒப்படைக்கும்போது உங்கள் கணக்கிலிருந்து அந்த தளத்தின் பெயரை நீக்கிவிட்டு பிறகு உங்களிடம் தருவார். உங்களுக்கு தளத்தின் பெயர் தெரியாது, ஆனால் கூகுள் உங்கள் அசைவுகளை கவனித்துகொண்டேயிருக்கும். முதல் தளத்தின் பெயரை நீக்கியதுமே நீங்கள் ஏதொ தில்லுமுல்லு பன்ன போகிறீர்கள் என்ற முடிவுக்கு கூகுள் வந்துவிடு. அப்புறம் என்ன, கிடைத்தவரை லாபம் என்று உங்கள் தளத்தில் விளம்பரம் ஓடும். காசு சேர்ந்ததும் ரொம்ப தாங்க்ஸ் வரட்டுமா என்று கூகுள் டாடா காட்டிவிடும். ஆகையால் பனம் கொடுத்து எங்கும் Google Adsense Publisher ID வாங்க வேண்டாம். இந்த கட்டுரையின் முடிவில் நீங்களே உங்கள் ஐடியை வாங்குவதற்கு சொல்லிதருகிறேன். அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்.
Last edited by mnsmani on Sat Mar 24, 2012 10:09 pm, edited 1 time in total.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Sat Mar 24, 2012 7:19 pm

நல்லது நன்பர்களே,இப்பொது உங்களுக்கென்று ஒரு தளம் அமைக்கவேண்டும் அல்லவா? நான் சொன்னபடி Google Account ல் gmail சென்று ஒரு கணக்கு துவங்கிவிட்டீர்கள்தானே. இப்போ இங்க போய் எப்படி வலைபூ அமைப்பதுன்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க, இங்க click பன்னுங்க
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by ஆதித்தன் » Sat Mar 24, 2012 9:14 pm

தொடர் மிக அற்புதமாக செல்கிறது.... அதிலும் 100% Instant Google Adsense ID provider ந்னு உங்களுக்கு பட்டம் சூட்டிவிடலாம்னு நினைக்கிறேன். அத்தனை பிரமாதமான தகவல்கள்.

அதிலும், நீங்கள் எண்டர் ஆன காலத்திலிருந்து நான் செய்வதையே நிறுத்திவிட்டேன், ஆகையால் பின்னர் நடந்த கூத்துக்களை தற்பொழுது உங்கள் வாயிலாகத்தான் அறிந்து கொண்டுள்ளேன்.

மேலும், தற்பொழுது தான் அடியெடுத்து வைத்துள்ளேன்... அதில் எனக்கு வந்த நேற்றைய மெயில்
show:
To be considered for AdSense, your site must contain
enough text content for our specialists to review and for our crawlers to
identify relevant ads to show on your pages. We recommend including more
complete sentences and paragraphs on your site. We require websites to be
fully launched and functioning, allowing users to navigate throughout your
site with a menu, sitemap, or appropriate links. Once the majority of your
site is complete and functional, we'll be happy to reconsider your
application.

Please note that AdSense for domains or AdSense for domains online are
available to publishers already owning an approved AdSense account.
தற்பொழுது அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளேன்... எப்படியாவது 30$ வாங்கிப்புடணும், அதான் :grain:
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by umajana1950 » Sat Mar 24, 2012 9:51 pm

தொடர் மிக அற்புதமாக செல்கிறது.... அதிலும் 100% Instant Google Adsense ID provider ந்னு உங்களுக்கு பட்டம் சூட்டிவிடலாம்னு நினைக்கிறேன். அத்தனை பிரமாதமான தகவல்கள்.
தொடர் மிக மிக நன்றாக இருக்கிறது. வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் உங்கள் ரெபரல் அக்கௌண்டையும் உள்ளே நுழைத்துவிட்டீர்கள்; மிகவும் புத்திசாலித்தனமாக. வாழ்த்துக்கள்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Sun Mar 25, 2012 9:38 pm

umajana1950 wrote:
தொடர் மிக அற்புதமாக செல்கிறது.... அதிலும் 100% Instant Google Adsense ID provider ந்னு உங்களுக்கு பட்டம் சூட்டிவிடலாம்னு நினைக்கிறேன். அத்தனை பிரமாதமான தகவல்கள்.
தொடர் மிக மிக நன்றாக இருக்கிறது. வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் உங்கள் ரெபரல் அக்கௌண்டையும் உள்ளே நுழைத்துவிட்டீர்கள்; மிகவும் புத்திசாலித்தனமாக. வாழ்த்துக்கள்.
ஆமாம் உமாஜனா, நிறைய தளங்கள் நம் நன்பர்களை பாடாய் படுத்தி கடைசியில் மன உலைச்சளுக்கு ஆட்படுத்தி விடுகின்றது. அதன் பிறகும் அவர்கள் இனையத்தை விடுவதாய் இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்து பணம் செலுத்தி மொண்டே இருக்கிறார்கள். எனக்கு தெரிந்த நன்பர் ஒருவர், முதலில் 5000 ரூபாய் கட்டிவிட்டு, மாதம் 500 விளம்பரங்களை பார்த்தால் மாதம் 2000 வரும் என்று இரண்டு மாதம் ஒரு ஐடி யில் வாங்கினார், பின்னர், கடன உடன வாங்கி 45000 கட்டி மேலும் ஒன்பது ஐடி வாங்கினார். ஆக 50000 ரூபாய் அதில் முதலீடு செய்தார். முதல் மாதம் பனம் வந்தது. அடுத்த மாதம் அலுவலகத்தை திடீரென இழுத்து மூடினார்கள் அவ்வளவுதான், அதன் பிறகு இரண்டு மாதங்களுக்கு முன் அசாமில் அதன் உரிமையாளர்கள் கைது செய்யபட்ட தகவல் நாளிதழ்களில் வந்தது. அப்போது அவர்களிடம் எந்த சொத்தும், வங்கி இருப்பும் இல்லை. எல்லாம் அதற்குள் மாயமாகிவிட்டன. அதற்க்கு பிறகு மும்பையில் ஒரு நிறுவணம் ரூபாய் 10000 வாங்கிகொண்டு 60 மாதம் ரூபாய் 1000 தருவதாக கூறினர். இதில் நீங்கள் ஏதும் செய்ய வேண்டாம். அந்நிறுவனமே தங்கள் தொழிலில் உங்கள் பணத்தை முதலீடு செய்து அத்ற்கு பங்காக உங்களுக்கு தருகிறேன் என்று கூறினார்கள்.அதிலும் சென்று ரூபாய் 20,000 த்தை போட்டார். மூன்று மாதம் கழித்து அதில் ஒரு தகவல் வெளியிடபட்டது. யாரோ ஒருவர் ஒரிசா நீதிமன்றத்தில் வழ்க்கு தொடுத்திருப்பதாகவும் அது முடிந்த பின்னரே உங்கள் முதலீடு மற்றும் பங்குதொகை திரும்ப வரும் என்று. இதில் கொடுமை என்ன்வென்றால் சென்ற வாரம் கோயம்பதூர் சென்றிருந்தபோது மற்றொரு நன்பர் இதே நிறுவனத்தை சொல்லி என்னிடம் சேர சொன்னார். நான் ஏற்கன்வே பணம் இழந்த நன்பரின் தொலைபேசி என்னை கொடுத்து பேச சொல்லிவிட்டு வந்தேன். இப்படியாக என் பட்டியல் நீளுகிறது. அதன் பயனாகதான் இந்த கட்டுரை. ஏதோ நம்மால் நாலு பேர் வருமானம் பார்த்தால் சரிதான்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Sun Mar 25, 2012 10:06 pm

நன்பர்களே, நீங்கள் அனவரும் வலைப்பூ அமைப்பதில் முனைப்புடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதே நேரத்தில் நானும் ஒரு வலைபூ அமைத்து கொண்டுள்ளேன். அப்ப்டியே கொஞ்ஜம் பாடம் படித்துவிடலாமா.
என்ன சொல்லிட்டிருந்தேன், யாருகிட்டேயும் போய் Google Adsense ஐடி வாங்க வேண்டாம்னு. இப்போ என்னோட அனுபவத்தை கொஞ்சம் பாப்போமா. எப்பவுமே Google ல பொருத்தவரை பரிட்சார்த்த முயற்சியே வேண்டாம். எடுத்ததுமே முறையா விண்ணபிச்சு ஐடிய வாங்கிட்டீங்கன்னா எப்பவுமே பிரச்சனை இல்லை. அதனாலதான் உடனே இத முயற்சி செய்யாதீங்கன்னு சொல்றேன். முதல் கோனல் முற்றும் கோனல்னு ஆகிடகூடாது. நான் ஏற்கனவே சொன்ன மதிரி நாம இந்தியவிலிருந்து ஒரு வலைப்பூ போட்டு உடனே வின்னபிச்சா என்ன தகவல் வரும் தெரியுமா. எனக்கு வந்தது. சொல்றேன் கேளுங்க

This message was sent from a notification-only email address that does not accept incoming email. Please do not reply to this message.
-------------------------------------------------------------------------------------------------------------------------------


Hello Your Name,

Thank you for your interest in Google AdSense. Unfortunately, after reviewing your application, we're unable to accept you into Google AdSense at this time.

We did not approve your application for the reasons listed below.

Issues:
- Page Type

---------------------

Further detail:
Page Type: In order to participate in Google AdSense, publishers' websites and application information must satisfy the following guidelines:

- Your website must be your own top-level domain (http://www.example.com" onclick="window.open(this.href);return false; and not http://www.example.com/mysite" onclick="window.open(this.href);return false;).
- You must provide accurate personal information with your application that matches the information on your domain registration.
- Your website must contain substantial, original content.
- Your site must comply with Google AdSense program policies:
https://www.google.com/adsense/policies" onclick="window.open(this.href);return false;" which include Google's webmaster quality guidelines:
http://www.google.com/support/webmaster ... 69#quality" onclick="window.open(this.href);return false;.

If your site satisfies the above criteria in the future, please resubmit
your application and we'll review it as soon as possible



---------------------

You can find more details and application tips at
https://www.google.com/adsense/support/ ... swer=75109" onclick="window.open(this.href);return false;.

To update and resubmit your application, please visit
https://www.google.com/adsense?hl=en_US" onclick="window.open(this.href);return false; and log in using the email address
and password you submitted with your application. Our specialists will
review your account for compliance with our program policies, so please
make sure to resolve all of the issues listed above before resubmitting.

For a complete list of AdSense criteria, please visit:
https://www.google.com/adsense/policies?hl=en_US" onclick="window.open(this.href);return false;
https://www.google.com/adsense/localized-terms?hl=en_US" onclick="window.open(this.href);return false;

If you have any questions, you're welcome to contact us at
https://www.google.com/adsense/support/bin/request.py" onclick="window.open(this.href);return false;? at any time.

Regards,

The Google AdSense Team
இப்படி ஒரு தகவல் வந்ததும் ரொம்ப குழம்பி போனேன். இது என்னோட வலைப்பூதான். அப்புறம் என்ன http://www.example.com" onclick="window.open(this.href);return false; and not http://www.example.com/mysite" onclick="window.open(this.href);return false; அப்படின்னா இது உங்க தளம்தான், வேற ஏதும் தளத்தோட subdomain இல்லன்னு அர்த்தம். இதுக்கு என்ன செய்றது.ஒன்னும் பன்ன முடியாது. இது Standard ஆ அவங்க வச்சிருக்கர ஒரு format.கூகுளக்கு உங்களோடதுல எதுனாச்சும் சரியா வரலைன்னா உடனே இந்த message வந்திரும். இல்ல உங்க தலம் வடிவமைச்சு ஆறு மாதம் ஆகலைன்னாலும் இந்தமாதிரி mesage வரும். அப்புறம் மறுபடியும் ஒருதடவ எல்லாத்தியும் check பன்னிட்டு வின்னப்பிக்கலாம். ஐடி வந்தாலும் வரும் இல்ல, திரும்ப இதே தகவல் வரலாம். அதனால நான் சொல்லும்போது மட்டும் வின்ன்பிச்சா போதும் சரியா, அடுத்ததா Google account ஏன் Disable ஆகுதுன்னு பாக்கலாம் வாங்க.

Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”